10/24/2012

பெங்களூர் விஜயம்

வரும் வெள்ளியன்று (26.10.2912) சதாப்தியில் பெங்களூருக்கு வந்து திங்கள் காலை (29.10.2012) சதாப்தியில் சென்னை திரும்புகிறேன்.

27 மாலை மற்றும் 28 காலை மற்றும் மாலை என் அண்ணன் மகள் திருமண விழாவில் இருப்பேன். மற்ற நேரங்களில் HAL II Stage-ல் உள்ள என் மைத்துனன் ராமானுஜம் வீட்டில்தான் இருப்பேன். வெளியில் அலையும் உத்தேசம் ஏதும் இல்லை.

பெங்களூர் பதிவுலக நண்பர்கள் விரும்பினால் நான் பெங்களூரில் இருக்கும்போது தொலை பேசலாம், முடிந்தால் நேரில் சந்தித்தும் பேசலாம்.

என் செல்பேசி எண்: 09884012948
ராமானுஜத்தின் லாண்ட்லைன் எண்கள்: 25285043, 25287122

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

R.Gopi said...

//வரும் வெள்ளியன்று (26.10.2912) சதாப்தியில் பெங்களூருக்கு வந்து திங்கள் காலை (29.12.2012) சதாப்தியில் சென்னை திரும்புகிறேன்.//

26.10.12 to 29.10.12 என்று குறிப்பிடுவதை மாற்றி 29.12.12 (அதாவது டிசம்பர் 29 என்று சொல்லி இருக்கிறீர்களோ டோண்டு சார்?)

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது