கேள்விகள் கேட்டு ரொம்ப நாளாகி விட்டது. என்ன, விடை அளிக்கத் தயாரா?
1. கீழே உள்ள பாராவின் விசேஷம் என்ன?
"How quickly can you find out what is unusual about this paragraph? It looks so ordinary that you would think that nothing was wrong with it at all, and in fact, nothing is. But it is unusual. Why? If you study it and think about it you may find out, but I am not going to assist you in any way. You must do it without coaching. No doubt if you work at it for long, it will dawn on you. I don't know. Now, go to work and try your luck."
2. இருட்டான அறைக்குள் நுழைகிறீர்கள். உங்களிடம் ஒரே ஒரு நெருப்புக் குச்சிதான் இருக்கிறது. அறைக்குள் மெழுகுவர்த்தி, குத்து விளக்கு, ஹரிக்கேன் விளக்கு ஆகியவை தலா ஒவ்வொன்றுதான் இருக்கின்றன. எதை நீங்கள் முதலில் கொளுத்துவீர்கள்?
3. 1971-ல் அமெரிக்க குடியரசுத் தலைவரின் பெயர் என்ன? நிக்ஸன் தவறான விடை.
4. என்னிடம் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு 55 ரூபாய். ஆனால் அதில் ஒன்று ஐந்து ரூபாய் நோட்டு அல்ல. விளக்க முடியுமா? என்னென்ன நோட்டுகள் என்னிடம் உள்ளன?
5. சிங்க்கத்தை சொப்பனத்தில் கண்ட என் அண்ணன் தூக்கத்திலேயே பயத்தில் இறந்தான் என்ற ஒருவனிடம் "புளுகாதே" என்றான் இன்னொருவன். ஏன்?
6. கீழே குறிப்பிடப்பட்டுள்ள குதிரையின் பெயர் என்னவாயிருக்கும்?
"There once was a race horse
That won great fame
What-do-you-think
Was the horse's name."
7. ஒரு g நான்கு t கொண்ட ஆங்கில வார்த்தை ஒன்றைக் கூற முடியுமா?
8. There was an airplane crash, every single person died, but two people survived. How is this possible?
9. இரண்டு ரத சாரதிகளுக்குள் போட்டி. அதாவது இரண்டாவதாக வரும் ரதம்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். போட்டியும் தேவையற்றத் தாமதம் இன்றி முடிக்கப்பட வேண்டும். என்ன செய்யலாம்?
10. ஆங்கிலத்தில் மிக நீள வார்த்தை எது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
9 hours ago
10 comments:
2. Muthalil theekuchiyai koluthuven
3. AThu veru nattu currency. dollar, pound mathiri.
5. Sopanathil singathai kandathu thambiku eppidi therium avar thookathi iranthu irunthAl
6.Once
அன்புள்ள முத்துக்குமார் புராணம்,
"2. Muthalil theekuchiyai koluthuven.
சரியான விடை.
3. AThu veru nattu currency. dollar, pound mathiri"
தவறான விடை. கேள்வி எண்ணும் தவறே.
5. Sopanathil singathai kandathu thambiku eppidi therium avar thookathi iranthu irunthAl
சரியான விடை
6.Once தவறான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தவ்
3. Ford?
6. What-do-you-think
7.Originality
8. They were married
3. Ford? தவறு
6. What-do-you-think சரி
7.Originality சரி
8. They were married சரி
அன்புடன்,
டோண்டு ராகவன்
4. ஒன்று ஐம்பது ரூபாய் நோட்டு, மற்றொன்றுதான் ஐந்து ரூபாய் நோட்டு
9. ரத சாரதிகள் தத்தம் ரதங்களை ஓட்டாமல் அடுத்தவரது ரதத்தை ஓட்டவேண்டும்
10. smiles (முதல் எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் இடையே ஒரு "மைல்" உள்ளது)
4. ஒன்று ஐம்பது ரூபாய் நோட்டு, மற்றொன்றுதான் ஐந்து ரூபாய் நோட்டு
9. ரத சாரதிகள் தத்தம் ரதங்களை ஓட்டாமல் அடுத்தவரது ரதத்தை ஓட்டவேண்டும்
10. smiles (முதல் எழுத்துக்கும் கடைசி எழுத்துக்கும் இடையே ஒரு "மைல்" உள்ளது)
மூன்றும் சரியான விடைகளே. அதிலும் நான்காம் வினாவுக்கான விடை கவுண்டமணி எந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் செந்தில் சரியான விடையைக் கூறியிருப்பார் என்பதை தெளிவாக்குகிறது. அதாவது ரெண்டு வாழைப்பழத்திலே இன்னொண்ணு இங்கேயிருக்கு, ஒண்ணு எங்கே என்று கேட்டிருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. the whole sentence is composed without the most used english alphabet 'e' or 'E' !!
"the whole sentence is composed without the most used english alphabet 'e' or 'E' !!"
சரியான விடை. ஆனால் அது பாரா, வாக்கியம் அல்ல.
இன்னும் 3-ஆம் கேள்விக்கான விடை மட்டும் வரவில்லை. யாராவது முயற்சி செய்யுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
3. அவருடைய பெயர் 1971லும் அதே தான் (ஜார்ஜ் புஷ்) :o)
"3. அவருடைய பெயர் 1971லும் அதே தான் (ஜார்ஜ் புஷ்) :o)"
சரியான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment