இந்திய பாதுகாப்பு/உளவுத் துறைகளில் வேலை செய்பவர்கள், வேலை செய்து ஓய்வு பெற்றவர்கள் ஆகியோருக்கு கனேடிய தரப்பிலிருந்து அவமானங்கள் காத்திருக்கின்றன. இப்படித்தான் கனடா செல்லவிருக்கும் பிரதம மந்திரியின் பாதுகாப்புக்காக முன்கூட்டியே கனடா செல்ல வேண்டிய குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டது. கொடுக்கப்பட்ட காரணமோ சம்பந்தப்பட்ட இந்தியத் துறைகள் செய்யும் காரியங்கள் மனித உரிமை மீறல்களாம், பயங்கரவாதத்தை ஆதரிப்ப்பவையாம். இதை விட அவமானம் கொப்பளிக்கும் செயல் ராஜரீக விஷயங்களில் நடக்கவியலாது.
ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி கனடாவில் உள்ள தன் பிள்ளையைப் பார்க்க விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரது விசாவும் இதே மாதிரி காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாம். இந்த கனேடிய மயிராண்டிகள் தங்களைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒட்டுமொத்தமாக ஒரு அரசுத்துறையையே இம்மாதிரி வர்ணிக்கும் தைரியம் அவர்களுக்கு யார் தந்தது?
கூர்ந்து பார்த்தால் பலமுறை வெளிநாடுகளில் வாழும் மனித உரிமை ஆர்வலர்கள் என தங்களைத் தாங்களே வர்ணித்துக் கொள்ளும் இந்தியர்களே காரணம். இப்படித்தான் குஜராத் முதல்வர் மோடி அவர்களுக்கு அவரைப்பற்றிய நம்மவர்களின் அழுவாச்சி புகார்களை அடிப்படையாக வைத்து அமெரிக்க விசா மறுக்கப்பட்டது. அப்போது மோடிதானே, நன்றாக வேண்டும் அவருக்கு என தெனாவட்டாக இருந்தவர்கள் இப்போது அடிமடியிலேயே இம்மாதிரி கைவைக்கும் செயலுக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
நான் தில்லியில் இருந்தபோது நடந்த ஒரு நிகழ்ச்சி. தில்லியில் ஒரு வெளிநாட்டு தூதரகத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு நமது இந்திய மந்திரி ஒருவர்தான் தலைமை விருந்தாளி. ஆனால் நிகழ்ச்சிக்கு வந்தபோது அவரது காரை தூதரக வளாகத்துள் அனுமதிக்கவில்லை. அவர் வெளியே காரைவிட்டுவிட்டு உள்ளே வெகுதூரம் நடந்து வரவேண்டியிருந்தது. அவரும் வெட்கமில்லாமல் அவ்வாறே செய்தார். நான் அவரிடத்தில் இருந்தால் போடா மயிராண்டி, நீங்களாச்சு உங்கள் நிகழ்ச்சியாச்சு என காரை ஓட்டச் சொல்லி நிகழ்ச்சியை புறக்கணித்திருப்பேன்.
அதே சமயம் வெள்லைத்தோல் மயிராண்டிகள் எவனாவது வந்தால் நம்மவர்கள் அவனுக்கு சலாம் போடுவதை பார்த்தாலே மனதை கொதிக்க வைக்கும். கூர்ந்து பார்த்தால் அந்த மயிராண்டி அவனது நிறுவனத்தில் அடிமட்டத்தில் இருப்பவனாக இருக்கும்.
என்ன செய்வது, இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனெராலாக இருந்த ராபெர்ட் கிளைவ் சொந்த ஊரில் தத்தாரியாக ஒரு வேலைக்கும் லாயக்கில்லாது திரிந்தந்தவந்தானே. அவனுக்கு இந்திய ராஜாக்கள் எல்லாம் சலாம் போட்டனரே. அந்த லெகசி இன்னும் தொடர்கிறது போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
23 hours ago
34 comments:
நான் கனடா அரசிற்கோ, வெள்ளை தோல்களுக்கோ ஜால்ரா அடிக்க வில்லை, இருந்தாலும் என் கருத்து, உண்மையான தேசப் பற்றும், ரோஷமும் இருந்தால் அந்த அதிகாரியின் பிள்ளை தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு அல்லது மாற்றல் வாங்கி வந்து இந்தியாவில் பிழைக்கட்டும்,
நான் அந்த அதிகாரியின் குடும்பத்து தேசப் பற்றை மெச்சுகிறேன்.
Hello Mr..
What Canada said is 100% correct.. Your stomach is boiling by the truth...
(H)Indians are cowards and terrorists and heartless, uncivilised barbarians
India is not developing just becoz of junks like you!
உங்களைப் பொருத்தவரை "சிலர்" செய்த தவறுக்குகாக எல்லோருக்கும் மறுப்பது என்பது தவறாக இருக்கலாம். ஆனால் இலங்கையில் "சிலர்" செய்த தவறுக்காக ஒரு இனத்தையே வேட்டையாடிய இந்திய அரசு மற்றும் உளவு அதிகாரிகளுக்கு விசா மறுப்பு என்பது எமக்கு உவப்பையே தருகின்றது
வெள்ளைக்காரன் பொய் சொல்ல மாட்டான் தெரியுமா
Dondu,
Why blame Canadian government?Firstly, the Govt of India itself has no respect and regard for Indian armed forces be it the army or paramilitary forces.How will other nations respect our army men then?You must remember that we are not a nation of human beings.we are a nation of sub human creatures called pseudo secularists.
இந்த விஷயம் கனேடிய ஹைகமிஷனில் வேலை பார்க்கும் புது அசிஸ்டன்ட்டினால் ஏற்பட்டிருக்கிறது...இந்தியாவைப் பற்றி ஒரு மயிரும் தெரியாமல் வந்துவிட்டு, BSF என்று கூகிள் செய்து பாகிஸ்தான் அடிவருடிப் பரதேசிகளின் வெப்சைட்டைப் படித்துவிட்டு விசா மறுத்திருக்கிறான். இப்படிப்பட்ட வெண்ணைவெட்டிகள் எந்த நாட்டு விசா ஆபீசில் வேலைசெய்தாலும் அந்நாட்டுடன் சுமூக உறவு உள்ள எல்லா நாடுகளுமே சண்டைக்கு வந்துவிடும்.
இதை டிப்ளொமேடிக்காக கையாண்டால் இந்தியாவுக்கு நல்லது. இதெல்லாம் நம்மூர் தேசப்பற்று டெஃபனிஷனில் எமோஷன் ஆக்கினால் இங்கு வந்திருக்கும் சில பின்னூட்டங்கள் போல் எமோஷனில் மோஷன் போன மாதிரி ஆகிவிடும்.
So many "மயிராண்டி" not needed. Could hv been more diplomatic!
There should be some profile to handle these type of 'Visa' rejections. (like Helmet rule in TN). Its important to have Helmet - rule of law - but Govt will not force it on 'voice order' of CM! Same kind of thing happened with MODI visa rejection.
People should start working with proper ATTITUDE towards the Constitution to achieve what Constitution wants.
-Anony1
namma naatile muppaththu mukoodi theevargaal kinnarargal kimpurudargal ashtadikku balagargal, dasa avatharangal, so many sakthigal irunthuma namma nilamai ippadi. avaal ore oru kadavula vachchundu enna thimira irukka paathelaa anna...?
எதற்கு இவ்வளவு உணர்சிவசப்படுகிறீர்கள் என புரியவில்லை!
இந்தியர்களுக்கே பொதுவாக சுயமரியாதை குறைவு;மற்றும் வெள்ளைத்தோல் மோகம் அதிகம்.
நம் தேசப்பிதாவையே தரக்குறைவாக பேசியவர் அல்லவா சர்ச்சில் !!
மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் என்ற அறிவுரையை மறந்தால் இதுதான் நடக்கும்.
மேலும் இந்த பதிவில் நீர் அடிக்கடி உபயோகித்துள்ள ஒரு அநாகரீகமான கொச்சையான வசைச்சொல் தேவையில்லாதது.
//அதே சமயம் வெள்லைத்தோல் மயிராண்டிகள் எவனாவது வந்தால் நம்மவர்கள் அவனுக்கு சலாம் போடுவதை பார்த்தாலே மனதை கொதிக்க வைக்கும். கூர்ந்து பார்த்தால் அந்த மயிராண்டி அவனது நிறுவனத்தில் அடிமட்டத்தில் இருப்பவனாக இருக்கும்//
வெள்ளைக்காரால கல்யாணம் பண்ணு, அவனுக்கும் பூநூல் போட்டுவிடு, அப்படின்னு ஒரு தம்ப்ராஸ் சந்திப்பிலை பேசுனாங்களே அவுங்களையா சொல்றீங்க?
-கிருஷ்ணமூர்த்தி
மோடிக்கு அமெரிக்கா விசா மறுத்தான். அப்போது இந்திய அரசு அதனை எதிர்த்து நடவடிக்கை எடுத்து இருக்கவேண்டும். இந்தியாவின் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு நேர்ந்த இந்த அவமரியாதையை இந்திய அரசுக்கு நேர்ந்ததாகக்கருதியிருக்கவேண்டும். ஆனால் அப்போது BJP ஆள் என்று மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது கனடா வைத்துவிட்டான் ஆப்பு. இந்த நேரத்தில் இந்திரா காந்தி காலத்தில் மொரார்ஜி CIA விடம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார் என்று அமெரிக்கப் பத்திரிக்கை எழுதியது. அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை. அதுவும் அவர் இந்திரா மந்திரி சபையில் இருந்த காலத்திலிருந்தே என்று வேறு குறிப்பிட்டிருந்தது. மொரார்ஜி அமெரிக்க கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து அந்தக்குற்றச்சாட்டு பொய் என்று நிரூபித்து அப்பத்திரிக்கையை மன்னிப்பு கேட்கவைத்தார்.
இது கனடாவில் மிஞ்சியிருக்கும் காலிஸ்தான் தீவிரவாதிகளின் வன்மம் என பேச்சு அடிபடுகிறது
ஒரு முறை நான் சென்னையிலிருந்து திரும்பி கொண்டிருந்தேன். குடியேற்றத்தில் பயங்கர வரிசை. வரிசை மெதுவாக நகர்கிறது.
அப்போது ஒரு அடிமை நாய் அதாங்க நம்ம தமிலன், ஒரு ஏர் லைன்ஸ் ஆபிஸர் ஒரு பத்து வெள்ளைக்காரங்களை அழைத்துக் கொண்டு வரிசையில் முந்தி கொண்டிருந்தான். நான் அவனை தடுத்து நிறுத்தினேன். இந்த பத்து பேருக்காக ப்ளேன் நிக்குது என்றான். இந்த வெள்ளைக் காரங்கள் இல்லாமல் ப்ளேனே நீ எடு இவிங்க லேட்டா வந்தது அவன் தப்பு. அவிங்க ஊரிலே போய் பாரு யாருக்கும் வெய்ட் பண்ண மாட்டான் என கடைசி வரைக்கும் அவனை விடவில்லை
எனக்கு கிடைத்த அட்வைஸ் என்ன தெரியுமா ”பார்த்தா படிச்சவிங்க மாதிரி இருக்கீங்க இந்த மாதிரி கோப பட கூடாது சார் கொஞ்சம் அட்ஸஸ்ட் பண்ணுங்க் சார்”
நம் மக்களுக்கு சூடும் இல்லை சொரணையும் இல்லை
பல நூற்றாண்டாக அடிமையாக இருந்தே வாழ்ந்து பழகிட்டோம் என்பதற்கு சிறந்த உதாரணம் கால்கரி சிவா சொன்ன விசயம்.
அந்த அடிமைத் தமிலனுக்குத் தான் அறிவில்லை, அவர்களுடன் போய்க்கொண்டிருக்கும் படிச்ச ஏர்லைன்ஸ் ஆபிசருக்குமா அறிவில்லை ?
80 வயது பாட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது அதை ஆதரித்த உங்களை என்ன சொல்வது..
இப்ப கோபம் பொத்திட்டு வருதோ..அப்படியே பொத்திட்டு இருங்க.
@அரவிந்தன்
எதுக்கு எதை கம்பேர் செய்யறதுங்கற விவஸ்தை இல்லாம பின்னூட்டமிட்ட நீங்க உங்களோட அறியாமையை பிரகடனம் பன்ணறீங்க. ஆகவே பொத்திட்டு இருக்க வேண்டியது நீங்கதான்.
பார்வதி அம்மாள் விஷயத்தில் நான் சொன்னவைதான் நடந்தது. அரசின் கெடுபிடி நிபந்தனைகளை கேட்டதும் அவரை வைத்து தமிழகத்தில் அரசியல் அறுவடை செய்ய நினைத்தவர்கள் நினைப்பில் மண் விழவே அவங்களும் பொத்திட்டு போயிட்டாங்க.
டோண்டு ராகவன்
டோண்டு,
முதலில் பார்வதி அம்மாவுக்கு விசா கொடுத்த மயிராண்டியை கேள்வி கேளுங்க,ஏண்டா சரியா பாக்காம விசா கொடுத்தே என்று.
அது தவறை சுட்டிக்காட்ட தைரியம் இல்லையே டோண்டு..
அப்பபொத்திட்டுத்தானே இருந்திங்க டோண்டு
அவன கேள்வி கேக்காம இந்த விஷயத்தை கேள்வி கேக்கறிங்களே
அதான் உங்க செலக்டி கேள்வி விஷய்ங்களை கம்பேர் செய்தேன்
@அரவிந்தன்
இதுல நாம கொஞ்சம் கவனமாக பார்க்கணும். இரண்டு சாத்தியக்கூறுகள் உண்டு.
1. முதல்லே தப்பாவே விசா கொடுத்திருக்கலாம். தடை செய்யப்பட்ட நபர்கள் லிஸ்டை பார்க்காமல் அலட்சியமாக விசா கொடுத்த அந்த மயிராண்டி மேலேயும் கண்டிப்பா ஆக்ஷன் எடுத்திருக்கணும். எடுத்திருப்பாங்கன்னும் நம்பறேன்.
2. இப்படி கூட நடந்திருக்கலாம். அதாவது, அவன் ஐயா இவங்க தடை செய்யப்பட்ட லிஸ்டில் வருகிறாங்கன்னு சொல்லியும், நீ மொதல்லே விசா கொடப்பா நாங்க சென்னையிலெ பாத்துக்கறோம்னு சம்பந்தப்பட்டவங்க சொல்லியிருக்கலாம்.
ஏன்னாக்க பார்வதியம்மா வருவதை அவ்வளவு சீக்ரெட்டா ஏன் வச்சுக்கணும்?
அப்போக்கூட விசா கொடுத்த அதிகாரி மேலே ஆக்ஷன் எடுத்துத்தான் ஆகணும்.
டோண்டு ராகவன்
அமாம் ஆமாம் வெள்ளைக்காரனுகளை கண்டால் எப்படியாவது மடக்கி அவனோடு உறவுக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் அடித்தட்டி இந்தியர் முதல் மேல்தட்டு வரை வெளிநாடுகளில் காணக்கூடியது தான். ஆனால் என்ன இந்திய ஆண்கள் ஐரோப்பியப் பெண்களை கவர்வது என்னவோ குறைவுதான். ஆனால் இந்தியப் பெண்கள் எளிதாகவே ஐரோப்பிய ஆண்களை கவர்ந்துவிடுகின்றனர்.
கோலாலம்பூர் இந்தியத் தூதரகத்தைவிட எச்சரிக்கையுடன் செயல்பட்ட தில்லி கனேடியத் தூதரகத்தைப் பாராட்ட வேண்டாமா அய்யா?
இந்த கனேடிய மயிராண்டிகள் தங்களைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? ஒட்டுமொத்தமாக ஒரு அரசுத்துறையையே இம்மாதிரி வர்ணிக்கும் தைரியம் அவர்களுக்கு யார் தந்தது?
Please avoid unparliamentary words.
Regards
Pradeep
சம்பந்தப்பட்டவரின் எண்பது வயது தாயாருக்கே விசா கொடுக்க முடியாதற்க்கு இவ்வளவு காரணங்கள் இருக்கும்போது நேரடியாக வேலை செய்பவர்க்கு கொடுக்க முடியாது எனும் கனடாவின் வாதமும் நியாயமே. உங்களுக்கு மட்டும் தான் இறையாண்மையா? தற்போதைய கனடா குடிமக்களான அந்த பஞ்சாபி மக்களுக்காக அந்த அரசு இந்த முடிவை எடுத்திருக்கின்றது.
//ஒரு முறை நான் சென்னையிலிருந்து திரும்பி கொண்டிருந்தேன். குடியேற்றத்தில் பயங்கர வரிசை. வரிசை மெதுவாக நகர்கிறது.
அப்போது ஒரு அடிமை நாய் அதாங்க நம்ம தமிலன், ஒரு ஏர் லைன்ஸ் ஆபிஸர் ஒரு பத்து வெள்ளைக்காரங்களை அழைத்துக் கொண்டு வரிசையில் முந்தி கொண்டிருந்தான். நான் அவனை தடுத்து நிறுத்தினேன். இந்த பத்து பேருக்காக ப்ளேன் நிக்குது என்றான். இந்த வெள்ளைக் காரங்கள் இல்லாமல் ப்ளேனே நீ எடு இவிங்க லேட்டா வந்தது அவன் தப்பு. அவிங்க ஊரிலே போய் பாரு யாருக்கும் வெய்ட் பண்ண மாட்டான் என கடைசி வரைக்கும் அவனை விடவில்லை
எனக்கு கிடைத்த அட்வைஸ் என்ன தெரியுமா ”பார்த்தா படிச்சவிங்க மாதிரி இருக்கீங்க இந்த மாதிரி கோப பட கூடாது சார் கொஞ்சம் அட்ஸஸ்ட் பண்ணுங்க் சார்”
நம் மக்களுக்கு சூடும் இல்லை சொரணையும் இல்லை//
எதுக்கு எதை கம்பேர் செய்யறதுங்கற விவஸ்தை இல்லாம பின்னூட்டமிட்ட நீங்க உங்களோட அறியாமையை பிரகடனம் பன்ணறீங்க.
//அந்த அடிமைத் தமிலனுக்குத் தான் அறிவில்லை, அவர்களுடன் போய்க்கொண்டிருக்கும் படிச்ச ஏர்லைன்ஸ் ஆபிசருக்குமா அறிவில்லை ?//
அதானே? எந்தத் தமிழன் ஏர்போர்ட் ஆப்பிஸரா இருந்திருக்கிறான்?
@ஓட்டுக்கு ஐயாயிரம் வாங்குபவன்
நீ ஓட்டுக்குப் பத்தாயிரம் வாங்கினாலும் ஒனக்கு இந்த விசயம் புரியப்போறதில்ல. அதனால வுட்ரு..
//
அதானே? எந்தத் தமிழன் ஏர்போர்ட் ஆப்பிஸரா இருந்திருக்கிறான்?
//
ஏர்போர்ட்டுல ஆபிசரா இருக்குற தமிலர்கள் எல்லாம் தன்னை தமிலர் என்றே நினைப்பதில்லை...
தமிலன் என்றால் கேவலம்னு நினைக்கிறவனுங்க..அது தான் பதிவின் சப்ஜெக்டே!
இந்தியாவுக்கு சதந்திரம் வேண்டாம், வெள்ளைத்தோல் துறையே ஆட்சிசெய்யட்டும். அப்பத்தான் சமத்துவம் மலரும்னு சொன்ன ஒரு ______ஐத் தந்தையாக வழிபடும் இனம், இப்படி வெள்ளைத்தோலை வழிபடும் மாய்க்கான் தனமாகத் தானே யோசிக்கும் ?
////
அதானே? எந்தத் தமிழன் ஏர்போர்ட் ஆப்பிஸரா இருந்திருக்கிறான்?
//
ஏர்போர்ட்டுல ஆபிசரா இருக்குற தமிலர்கள் எல்லாம் தன்னை தமிலர் என்றே நினைப்பதில்லை...
தமிலன் என்றால் கேவலம்னு நினைக்கிறவனுங்க..அது தான் பதிவின் சப்ஜெக்டே!
இந்தியாவுக்கு சதந்திரம் வேண்டாம், வெள்ளைத்தோல் துறையே ஆட்சிசெய்யட்டும். அப்பத்தான் சமத்துவம் மலரும்னு சொன்ன ஒரு ______ஐத் தந்தையாக வழிபடும் இனம், இப்படி வெள்ளைத்தோலை வழிபடும் மாய்க்கான் தனமாகத் தானே யோசிக்கும் ?//
டமிலன், டமிலன்னு கூவறியே, அவன் இந்தியன் இல்லையா?
கனடாகிட்ட மொத்து வாங்கறது மத்திய அரசு. அதுக்கு தமிழன ஏன் ஏசுற? கனடா விசா மறுத்தவனெல்லாம் தமிழன் மட்டுந்தானா?
எதுக்கு எதை கம்பேர் செய்யறதுங்கற விவஸ்தை இல்லாம பின்னூட்டமிட்ட நீங்க உங்களோட அறியாமையை பிரகடனம் பன்ணறீங்க.
u r correct. We still have that inferiority syndrome.
Congress should've vehemently protested for denying visa for Modi. All these things bound to happen to us spineless Indians.
Dear Sai,aka,ஓட்டுக்கு ஐயாயிரம் வாங்குபவன்...
Your sense of humour is amazing!
(going by your choice of the nick)
and of course the anony's reply to you excels!!
Congrats to both of you!
கனடா இந்தியத் தூதரகத்தில் உள்ள வடநாட்டுக்காரங்க எவ்வளவு கேவலமா நடந்துக்கிராங்கன்னு கேட்டுப்பாருங்க. எத்தனை முறைகேடுகள் நடக்கின்றன. விண்ணப்பத்தில் குறிப்பிட்டபடி நடந்துகொள்வதில்லையே. விசாவுக்கு இழுத்தடிப்புச் செய்றது. குறிப்பிட்ட தொகையை விட கூடுதலாக வாங்குவது.இதெல்லாத்துக்கும் மேலாக தமிழ்நாடு ஆந்திரா ன்னு தெரிஞ்சாக்க ஒரு ஸ்ரப்ளர் கூட கொடுக்கமாட்டாங்க பேப்பர கிளிப்பண்ண. மரியாத கொடுக்கமாட்டாங்க. அதே வெள்ளைங்க போனாங்கன்னா உடனே எல்லாம் விழுந்து விழுந்து கவனிச்சு அரைமணி நேரத்துல கொடுத்துடுவாஙாக. வெள்ளைக்காரங்கள நக்கிற புத்திய மாத்தவும் முடியாது உள்நாட்டுக்காரங்கள வெறுக்கிற புத்திய மாத்தவும் முடியாது.
Most of the beggars working in the canadian embassy at Delhi are Indian sardarjis with canadian citizenship. It is these good for nothing fellows who are doing all these havoc. I fully share your hurt feelings. Regards. S.Ramakoti
'தமிலன்’, ‘டமிலன்’ என்றெழுதி, ஒரு இந்திய மொழியையும், அம்மொழியைப்பேசும் மக்களையும் கிண்டலடிக்கும் நீங்கள் இந்தியரக்ளை மதிக்கிறீர்களா?
‘மயிராண்டி’ என்ற சொல்லை, வெள்ளைக்காரனுக்கு ஒருமுறையிட்டால், உங்களுக்கு நூறு முறைய்டவேண்டும்.
முதல் உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள். தமிழைப்பேசும் மக்களையும் அவர்கள் மொழியையும் மதிக்கக்கற்றுக்கொள்ளுங்கள். பிறகு மற்றவரைப் பார்த்துக்கொள்ளலாம்.
He has started again with VijayTV
http://charuonline.com/blog/?p=594
//
எதுக்கு எதை கம்பேர் செய்யறதுங்கற விவஸ்தை இல்லாம பின்னூட்டமிட்ட நீங்க உங்களோட அறியாமையை பிரகடனம் பன்ணறீங்க.
//
ஆப்பிசர்#2,
எதுக்கு எதை கம்பேர் செய்யுறோம்ங்குறது தெரிந்து தான் செஞ்சேன்.
கால்கரி சிவா சுட்டிக்காட்டியது தமிழ் பேசும் அதிகாரியின் வெள்ளைக்கார கு.நக்கித்தனத்தை.
இந்த வெள்ளைத்தோல் மயக்கத்தைப்பற்றித்தான் இங்கு பேச்சு.
வெள்ளைக்காரன்னா அவன் அவிங்க ஊர்ல கக்கூஸ் கழுவுறவனா இருந்தாலும் இங்க வந்தா ராஜமரியாதை கிடைக்கிறது. அதுக்கு என்ன காரணம் ?
ஏனிந்த வெள்ளைக்கார கு.நக்கித்தனம் ? தமிழகத்தில் இந்த வெள்ளைத்தோல் மாயையை ஊக்குவிக்கப் பெரிதும் உதவியது "பகுத்தறிவு".
டோண்டு,
கொஞ்சம் கனடாவில இருக்கிற இந்தியன் ஹைகமிசன்ல எல்லாம் என்ன நடக்குதுன்னு அப்படீன்னு பார்த்துட்டு எழுதுங்க!!
அதுவும் டொரான்டோவில இருக்கிற கான்சுலேட்ல இவனுங்க அடிக்கிற கூத்துக்கு அளவே கிடையாது. யாரையும் ஒரு மனுசனாவே மதிக்க மாட்டானுங்க.
இங்க எது நடக்கனும்னாலும் பணம் கொடுக்கனும். பணம் கொடுத்தால் பின்லாடனுக்கே விஸா கொடுப்பானுங்க.
//ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி கனடாவில் உள்ள தன் பிள்ளையைப் பார்க்க விசா கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரது விசாவும் இதே மாதிரி காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டதாம்.//
இந்தியாவில கோயிலுக்கு போன இடத்தில் மாரடைப்பு வந்து இறந்து போன தனது அப்பாவின் உடலை எடுத்து வர விஸா கேட்டதற்க்கு மூன்று மாதங்களுக்கு முன்பே விசா அப்ளை பண்ணியிருக்க வேண்டுமென
மனிதாபிமானமில்லாமல் சொன்ன ஜந்துக்கள் இங்க கான்சுலேட்ல இருக்கு. இவங்க எல்லாம் கனேடியர்கள் கிடையாது, எல்லோருமே இந்தியன்தான்.
கனடா/அமெரிக்காவில இருக்கிற இந்தியன் ஹைகமிசன்ல வேலை செய்வதற்க்கு இந்தியாவில பெரும் போட்டியே நடப்பதாக ஒரு வார இதழ் கட்டுரையே வெளியிட்டிருந்தது.
இன்னைக்கும் பணம் கொடுத்தால் (லஞ்சம்) விஸா கொடுக்கிற ஒரே ஹைகமிசன்/தூதரகம் இந்தியா மட்டும்தான். இங்க வேலை செய்யிற எல்லோருக்கும் வெளியில புரோக்கர்கள் இருக்கிறாங்க.
//இந்த கனேடிய மயிராண்டிகள் தங்களைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?//
இங்க எல்லோரும் கனேடிய மயிராண்டிகள்தான், அதனால்தான் இங்க புடுங்க வர்றீங்களா???
Post a Comment