சிந்து பைரவி திரைப்படத்தில் கடைசிப் பாடலை ஜே.கே.பி. அவர்கள் ஆரோகணத்திலேயே பாடியிருப்பார். "கலைவாணியே" என்று அரம்பிக்கும் பாடல் அது. என்னுடையக் கேள்வி இதுதான். இதைப் போல வேறு ஏதாவது பாடல்கள் உண்டா? வேறு யாராவது பாடியிருக்கிறார்களா? உதாரணமாக சங்கீத மும்மூர்த்திகளில் யாராவது?
அல்லது இது திரு பாலசந்தரின் ஒரிஜினல் ஐடியாவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிரபஞ்ச நிகழ்வுகள்.
-
ஒவ்வொரு முறையும் மிகச்சிறிய பூக்களை பார்க்கும்போதெல்லாம் இவற்றில் எவ்வளவு
தேன் இருக்கும், இதை உண்ணும் பூச்சி எவ்வளவு தேனை உள்ளே எடுக்கமுடியும் என்ற
எண்ணம் ...
1 day ago

1 comment:
சிந்துபைரவி வந்த காலத்திலேயெ அப்படிபட்ட பல பாடல்கள் முன்பு இசை நாடகங்களில் இருந்ததாக செய்திகள் சங்சிகைகளில் வந்தன. மேற்கொண்டு தகவல் எதுவும் நினைவிலில்லை.
Post a Comment