நகைச்சுவைக்குப் பெயர்போன ஒரு பிரெஞ்சு இணையப் பத்திரிகையிலிருந்து (www.humour.com) எனக்கு மின்னஞ்சல் செய்யப்பட்டவையை இங்கு அளிக்கிறேன்.
ஓர் ஆணுடன் உணர்வு பூர்வமான, சந்தோஷமான வாழ்க்கையைப் பகிர்ந்துக் கொள்ள சில டிப்சுகள்.
1. வீட்டு வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டு, அவ்வப்போது சமையல் செய்து, கடைக்குப் போய் சாமான் வாங்கி, ஒரு வேலையிலும் இருக்கும் ஆணைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
2. உன்னிடம் ஜோவியலாகப் பேசி உன்னைச் சிரிக்க வைக்கக் கூடிய ஒரு ஆண் உனக்குத் தேவை.
3. நம்பத் தகுந்த, உன்னை ஏமாற்றாத ஒரு ஆண் தேவை.
4. படுக்கையறையில் உன்னைத் திருப்திப் படுத்த ஓர் ஆண் தேவை.
5. எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக இந்த 4 ஆண்களுக்கும் ஒருவர் இருப்பது இன்னொருவருக்குத் தெரியக் கூடாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
20 hours ago
9 comments:
just a test feedback.
Dondu Raghavan
Not able to comment in your latest post, so posting here!
//6. ராமும் ஷ்யாமும் இரட்டையர்கள். இருவரும் வசிப்பது அமெரிக்காவில். ராமுக்கு அமெரிக்கா போர் அடித்து விட்டது. அவன் ஷ்யாமிடம் இங்கிலாந்துக்குக் குடி பெயரலாம் என்றுக் கூற, ஷ்யாம் தனக்குக் கார் ஓட்டத் தெரியாது என்றுக் கூறி மறுத்து விடுகிறான். என்ன நடக்கிறது இங்கு? //
I think it is about left hand drive in UK and right hand drive in USA!
My comment on your earlier post
One more puzzle for the daybelow:
Sir,
At best, this can be called as a good 'kadi' joke but does not qualify as a puzzle, I suppose!!!
(OR)
you must have worded it something like
" The number of sugar cubes each puts in his cup is odd"
instead of telling
//each of them puts an odd number of sugar cubes in his cup //
Is it because you typed in the "puzzle" late in the night????
enRenRum anbudan,
BALA
அன்புள்ள ராகவன்,
4 அந்த ரெண்டாவது வழைப்பழம்தானே இதுன்னு கேட்டிருக்கணும்!
5. அவதான் இங்க பொண்ணு! தாய்மாமனைக் கல்யானம் செய்யறது சில இடங்களில் பழக்கம்!
6. அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் சாலைவிதிகள் வேற வேற! இங்கிலாந்து இடது பக்கம்
அமெரிக்கா வலது பக்கம்.
என்றும் அன்புடன்,துளசி.
அன்புள்ள ராகவன்,
வேற பதிவுலே போடற விடைகளை இங்கே போட்டுட்டேன். ஏன்னா அங்கே போட முடியலை!
உங்க பொண்ணுன்னு சொல்றதுக்கு இங்க பொண்ணுன்னு எழுதியிருக்கேன்.
பிழை பொறுக்கணும்!
மூனு நாள் வலைப்பக்கம் அதிகம் ஒதுங்கல. ஆனா இப்போ பார்த்தா கேள்விக் கேட்டே நிறைய பேரின் உயிரை வாங்கியிருக்கீங்க.
ஆமா, மொழிபெயர்ப்பிலிருந்து க்விஸ் மாஸ்டராக எப்போ மாறினீர். நீங்க கேக்குற கேள்விகள் எல்லாம் மூளைக்காரங்களுக்காக தான்.சும்மாவே மூளை வேலை செய்யாது எனக்கு....:-) அதுனால நான் பெருந்தன்மையாக ஜகா வாங்கிக்கிறேன்.
Bala, I deliberately typed "odd number" instead of as you have suggested. There have been glaring clues in this, namely the question being posed in English and the mathematical impossibility of forming an even number from three odd numbers. Here the adjective "odd" has both the meanings in different contexts. That's all.
As far the different hand drives in America and England, what can it have to do with Ram and Shyam? As things stand with your answers you have got to take a small but vital step.
My daughter is the correct answer and as I have told you, it is a very easy puzzle but I will give some comments with regard to this in my next post.
As for this post being lost, it is available at http://dondu.blogspot.com/2005/02/oh-god.html
Regards,
N.Raghavan
"அந்த ரெண்டாவது வழைப்பழம்தானே இதுன்னு கேட்டிருக்கணும்!" அதைத்தானே முதலிலேயே செந்தில் கூறிக் கொண்டிருக்கிறார்.
கவுண்டமணி கேட்டிருக்க வேண்டியக் கேள்வி இன்னும் சிறிது மாற்றினால் உங்களுக்குச் சரியான விடை வந்து விடும். "ரெண்டு வாழைப் பழத்திலே இன்னொண்ணு இங்கே இருக்கு, ஒண்ணு எங்கே?".
ஒன்று எது இன்னொன்று எது என்பது அவரவர் காணும் கோணத்தைப் பொறுத்தது. கவுண்டமணியின் கோணத்தில் பார்க்க முடியவில்லை என்றால், செந்திலின் கோணத்துக்குச் செல்வதுதானே நல்லது?
மச்சினன் மனைவியின் புதிர் நான் மெரீனா அவர்களின் நாடகத்தில் பார்த்து ரசித்தது. அதில் அவர் ஒரு கோபக்கார மனிதராய் வருவார். இந்தப் புதிரைக் கேட்டவர்கள் மேல் அவர் ஒரு நாயை ஏவி விடும் அளவுக்குக் கடுப்பாவார். பத்ரிக்குச் சென்ற போது இக்கேள்வி ரொம்பப் பாப்புலர் ஆனது. எங்கள் வேனில் இன்னொருப் பெரியத் தமிழ்க் குடும்பம் சென்னையிலிருந்து வந்தது (அப்போது நாங்கள் டில்லிக் காரர்கள்). அவர்கள் யாரும் விடை கூற இயலவில்லை. விடையைக் கூறியதும் எல்லோரும் அடேடே என்று தத்தம் தலையில் குட்டிக் கொண்டனர். அவர்களில் ஒரு பெண்மணி தன் தாய் மாமனை மணந்தவர். கணவன் மனைவி இருவரும் வெட்கத்துடன் சிரித்தனர். இதே கேள்வியை வட இந்தியக் குழந்தைகளை வேகமாக ஹிந்தியில் கேட்ட போது. என்னை பல முறை இக்கேள்வியைத் திருப்பிக் கூற வைத்தனர். விடை தெரிந்ததும் ஒரே திகைப்பு. ஏனெனில் அங்கு இது திருமண உறவாக ஆகவே முடியாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
P.S. Only 2 questions out of 7 have been fully answered. Come on Ladies and Gentlemen.
Regards,
Dondu Raghavan
French jokes க்கள் இவ்வளவு சைவமா? என்ன வெடைக்கிறீங்களா? நான் கேள்விப் பட்டதேயில்லை !!
:))
அசைவம் கொடுத்தால் யாருக்கும் ஜீரணமாகாத அளவில் கொடுக்க இயலும். ஆனால் இதைப் பெண்க்களும் படிப்பார்கள் என்றத் தயக்கமும், தமிழ்மணத்தார் என் காதைத் திருகலாம் என்றப் பயத்தாலும் அடக்கி வாசிக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு
Post a Comment