என் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியம் எனக்கு அனுப்பிய இந்த மின்னஞ்சலை இங்கு பதிவாய் இடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிலும் பின் குறிப்பு சூப்பர். "நான் உனக்கு எழுதிய இந்தக் காதல் கடிதம் உனக்கு பிடிக்கவில்லை என்றால் அதை உன் தங்கையிடம் தந்து விடவும்" என்று எழுதிய காதலன் நினைவுக்கு வருகிறான்.
இதே ரவி அனுப்பிய முந்தைய மின்னஞ்சல் பதிவின் சுட்டி இதோ. அதிலேயே அதற்கும் முந்தைய மின்னஞ்சல்களின் சுட்டியும் இருக்கின்றன.
இப்போது கடிதத்தைப் பார்ப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
5 hours ago
4 comments:
இந்த வயசில் இதெல்லாம் தேவயா :-)
படித்துப்பார்த்தேன். எனக்கென்னமோ ரொம்ப சுவாரசியமாக படவில்லை. நிச்சயமாக பல கம்ப்யூட்டர் சொற்களை உபயோகப்படுத்தி எழுதியிருப்பது வாஸ்தவம்தான். ஆனால், விஷயம் ஒன்றும் புதுசும் அல்ல, சொல்ல வந்த முறையும் usual love letter.
அது சரி, ஏன் இதை ஒரு picture ஆக போட்டு கஷ்டப்படுத்துகிறீர்கள். அதுவும் கருப்பு கலரில். "கருப்பு" க்கும் உங்களுக்கும் ஏதோ "பூர்வ ஜன்ம பந்தம்" போலத்தான் தோன்றுகிறது.... :-)
டோண்டு அடுத்து எந்த டாப்பிக்கில் விளையாடுவார் என்பது மட்டும் புரியமாட்டேன் என்கிறது..
நன்றி
"இந்த வயசில் இதெல்லாம் தேவையா :-)"
அப்படி எனக்கு என்ன வயசு ஆகிவிட்டது? இப்போதுதானே சமீபத்தில் 1946-ல் பிறந்தேன்.
"அதுவும் கருப்பு கலரில்."
பிக்சர் டூல்பாரில் கருப்பை எடுத்துவிட முடியுமா என்று முயன்றேன். என் கண்ணுக்குப் படவில்லை.
"டோண்டு அடுத்து எந்த டாப்பிக்கில் விளையாடுவார் என்பது மட்டும் புரியமாட்டேன் என்கிறது.."
அதுதான் டோண்டு ராகவன். இந்தப் புரியாது இருப்பது நீங்கள் மட்டுமில்லை, நானும்தான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அதிலும் பின் குறிப்பு சூப்பர்.
காதலி பின் குறிப்பைப் பின்பற்றவில்லை என்பதை தங்கள் பதிவு விளக்குகின்றது. இது பின் விளைவு என்ன என்பதையும் சுட்டுகின்றது.
:)))))))))))
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment