எனக்கு இன்று தமிழிஷ் குழுவிடமிருந்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் வந்தது.
Hi Dondu,
Congrats!
Your story titled 'Good touch, bad touch' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 12th May 2009 07:30:02 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/61432
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
அவர்களுக்கு என் நன்றி. அது இருக்கட்டும்.
ஆனால் ஒரே ஒரு கேள்வியால் மண்டை காய்கிறது. அதாவது எனது Good touch, bad touch பதிவு வந்த நேற்று காலையிலிருந்து இப்போது வரை 1500-க்கும் மேல் ஹிட்கள் வந்துள்ளன. ஆனால் தமிழ்மணத்தின் சூடான பதிவுகளில் அது வரவில்லை என்பது வியப்பளிக்கிறது. என்னுடன் சேர்த்து அவர்கள் தடை செய்த லக்கிலுக், கோவி கண்ணன் மற்றும் செந்தழல் ரவியின் பதிவுகள் இப்போது சகஜமாக வரும்போது எனது பதிவுகள் மட்டும் - முக்கியமாக நேற்றைய பதிவு வரவில்லை, காரணம் என்னவாக இருக்கும்?
எனக்கு மட்டும் தடை நீடிக்கிறதா அல்லது இப்பதிவு நிஜமாகவே சூடான பதிவுக்கு க்வாலிஃபை ஆகவில்லையா?
இது வெறும் தகவல் அறியும் ஆர்வம் மட்டுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முத்துலிங்கம்
-
கவிஞர், திரைப்பாடலாசிரியர், இதழாளர். திரைப்படங்களில் பாடலாசிரியராகப்
பணியாற்றினார். இதழ்களில் துணை ஆசிரியராகப் பணிபுரிந்தார். அனைத்திந்திய அண்ணா
திராவிட மு...
1 day ago
12 comments:
தடை நீடிக்கிறது :)
:-)
உங்கள் குட் டச் பேட் டச் பதிவு இதுவரை நீங்கள் போட்ட கவரேஜ் பதிவுகளிலேயே சிறந்த பதிவு. அதனால் ஆட்டோமெட்டிக்காக வேர்ட் ஆப் மவுத் மூலம் பரவி ஹிட் வருகிறது.
தமிழ்ஷில் உங்கள் பதிவுகளை யார் வேண்டுமானாலும் சேர்த்திருக்ககூடும். அதில் உள்ள வாசகர்கள் வாக்களித்ததால் பாப்புலர் ஆகி உள்ளது.
உங்கள் பதிவுக்கு வந்த ஹிட்ஸ் தமிழ்மணத்தில் இருந்தா அல்லது தமிழிஷ்ல் இருந்தா என பார்த்தீரா, ஏன் என்றால் தமிழ்ஷின் மூலம் சாதாரணமாக எனக்கு இரண்டாயிரம் ஹிட் வருகிறது..
@செந்தழல் ரவி
தமிழிஷில் நானே சேர்த்தேன். இப்போதெல்லாம் பதிவு போட்டவுடன் தமிழ்மணம், தமிழிஷ் மற்றும் உலவு திரட்டிகளி முதல் வேலையாக அதை சேர்த்து விடுகிறேன்.
மற்றப்படி எனக்கு அதிகம் ஹிட்கள் வருவது தமிழ்மணம் வழியாகத்தான். அதுவும் அடுத்த இடத்தில் வரும் சோர்ஸ் தமிழ்மணத்துக்கு மிகவும் பின் தங்கிய நிலையில் வருகிறது.
ஏதோ இக்கேள்வியை கேட்க வேண்டும் என தோன்றியடு. கேட்டேன் அவ்வளவுதான்.
பதில் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தமிழ்மணத்தின் சூடான பதிவுகளில் அது வரவில்லை என்பது வியப்பளிக்கிறது. என்னுடன் சேர்த்து அவர்கள் தடை செய்த லக்கிலுக், கோவி கண்ணன் மற்றும் செந்தழல் ரவியின் பதிவுகள் இப்போது சகஜமாக வரும்போது எனது பதிவுகள் மட்டும் - முக்கியமாக நேற்றைய பதிவு வரவில்லை, காரணம் என்னவாக இருக்கும்?//
இது பற்றி நானே உங்களை நேரில் பார்க்கும் போது கேட்க நினைத்தேன். நீங்கள் கட்டி அணைத்ததில் மறந்துவிட்டது.
ஏன் ஏன் ஏன் வரவில்லை. உங்களுடைய பதிவும் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
நாலு லட்சம் ஹிட்ஸை தொடப்போறிங்க!
இன்னும் சூடாவலையே, ஆறலையேன்னு சின்னபுள்ளையாட்டம் கவலை பட்டுகிட்டு!
@வால்பையன்
அப்படியில்லை, சில சமயங்களில் வெளிப்படையாக கருத்து சொல்வது முக்கியம். பதிவு போட்டவுடனேயே சூடான பதிவுகள் பற்றிய எண்ணங்கள் க்ளியர் ஆகி விட்டன. மீதி வேலைகளை நான் இப்போது கவனிக்கலாம்.
நீங்கள் சொல்வது போல 4 லட்சம் ஹிட்ஸ் வரவிருக்கின்றன. 3 லட்சம் ஹிட்களுக்கு பிறகு சராசரியாக தினசரி 500 ஹிட்களுக்கு மேல்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சூடான இடுகை, மகுடம், தமிழிஷ், போன்ற சிறப்புகளுக்கு உள்ள மதிப்பு
கேள்விக்கு உரியதே.
http://blog.mohandoss.com/2009/05/blog-post_12.html -- இதைப் பாருங்களேன்
வாழ்த்துக்கள்
விரைவில் பத்து லட்சத்தை எட்ட வாழ்த்துகள்.
//இது பற்றி நானே உங்களை நேரில் பார்க்கும் போது கேட்க நினைத்தேன். நீங்கள் கட்டி அணைத்ததில் மறந்துவிட்டது.//
அப்படிப்பட்ட Touch
நீங்கள் பார்ப்பானர் என்பதால் உங்கள் பதிவுகளை ஒதுக்குகிறது தமிழ்மணம்.
//நீங்கள் பார்ப்பானர் என்பதால் உங்கள் பதிவுகளை ஒதுக்குகிறது தமிழ்மணம்.//
கண்டிப்பாகவே இந்த காரணம் உண்மையாக இருக்க முடியாது. வெஉ ஏதோ காரணம் இருக்கலாம், ஆனால் அது இது அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment