நண்பர்களுக்கு நன்றி - 1
நண்பர்களுக்கு நன்றி - 2
இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (06.11.2008, பிற்பகல் 13.25 hrs IST) ஹிட் கவுண்டர் 299,221 காண்பிக்கிறது. மூன்று லட்சம் எண்ணிக்கைக்கான கவுண்ட் டவுனை ஆரம்பிக்கிறேன். ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45 hrs. IST. இரண்டு லட்சம் வந்த நேரம் 14.02.2008, 19.58 hrs IST. இரண்டு லட்சத்துக்கும் மூன்று லட்சத்துக்கும் இடையில் 9 மாதங்களுக்கும் குறைவாகவே (267 days) எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
சுஜாதாவுக்கு அஞ்சலி, போலி டோண்டுவுடன் நேரடி சந்திப்பு ஆகிய பதிவுகளின் உபயத்தால் சில நாட்கள் தினசரி ஆயிரத்துக்கும் மேல் ஹிட்கள் இருந்தன. இந்த காலக்கட்டத்தில்தான் டோண்டு பதில்கள் ஒவ்வொரு வெள்ளியன்றும் வர ஆரம்பித்தன. அவை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்தன. ஒரு குறிப்பிட்ட வெள்ளியன்று ஒரு கேள்வியுமே இல்லாததால் பதிவு அன்று வரவில்லை.
போன தடவையை விட இம்முறை சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளைதான் 3 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது 13.35 மணிக்கு (இந்திய நேரம்) ஹிட்கள் 2,99,225.
தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 775, 774, 773, 772, 771, .......
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
26 comments:
அட்றா அட்றா .. நக்க முக்க நக்க முக்க...........
Congrats
Ramakrishanahari.
வாழ்த்துக்கள்
இது நால எதாவது துட்டு கிடைக்குமா?
உண்மையிலேயே தெரியாமா தான் கேட்கிறேன்
வாழ்துக்கள் டோண்டு சார் :-)
@வால்பையன்
துட்டெல்லாம் வராது. நாம எழுதறதை பலர் படிக்கறாங்க, யாருமில்லாத கடையிலே டீ யாருக்கு ஆத்தறேன்னு விவேக் கேக்கறமாதிரி இருக்காது. அப்படீன்னுன்னு ஒரு ஆறுதல் அவ்வளவுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Pot"tea" kadai said...
good one after looooooooooong time...
//யாருமில்லாத கடையிலே டீ யாருக்கு ஆத்தறேன்னு விவேக் கேக்கறமாதிரி இருக்காது.//
நல்ல உதாரணம்
வாழ்த்துக்கள்!
3 Lakhs hits, would give you a great satisfaction!
In the beginning, I did have the same curiosity to check, how many are reading!
வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் டோண்டு சார்
நன்றி சுவனப்பிரியன் அவர்களே. ஹாஜியாருக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Let mine also be 1 in 3,00,000 :)
Congrats Dondu
ராமகிருஷ்ணன் என்னும் பெயரில் வந்தவர் அதர் ஆப்ஷனில் வந்தது தெரிந்ததால் அது நீக்கப்பட்டது.
உங்கள் கருத்தை பிளாக்கராக போடலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
லட்சங்கள் பெருகி கோடியாய் மலர நெஞ்சம் நிறை வாழ்த்துக்கள் ஐயா.
Wow!!!
great Sir,
anbudan aruna
Hit Counter 299617 at 21.44 hrs
நாளை வெள்ளிகிழமை.டோண்டு சாரின் சிறப்பு கேள்வி பதில் பதிவு .மூன்று லட்சம் எண்ணிக்கை வரும் பொன்னாளாம் வெள்ளிக்கிழமைக்கு காத்திருப்போம்.
299630 count down starts
I am one of the many who visit your site daily. I wish you all the best Dondu Sir.
29993
29994 at 12=45 hrs.
Regards,
Dondu N. Raghavan
12.54-க்கு 3,00,002 என வால்பையனிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். திடீரென எனது கணினி சதி செய்ததால் அவரை தொந்திரவு செய்ய வேண்டியதாயிற்று.
நண்பர்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மீ த 3,00,002-ய் இருப்பதில் பெருமை கொள்கிறேன்
3,00,008 @ 1: 09 hrs
நான் பார்த்த போது 3,00,055
310934
10,939 வரும் இப்போது நேரம் 12.54. சரியாக 19 நாட்கள் 3 லட்சத்துக்கு பிறகு. தினசரி சராசரியாக 576 ஹிட்டுகள். எல்லோருக்கும் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment