புதிர்கள் போட்டு ரொம்ப நாளாச்சுன்னு சிலர் அபிப்பிராயப்படறதாலே இப்பதிவு. இரண்டு நாட்கள் டைம். அதற்குள் விடையளிக்கப்பட்டால் சரி, இல்லாவிட்டால் விடை கிடைக்காத புதிர்கள் அடுத்த புதிர்கள் செட்டிற்கு கேரி ஓவர் செய்யப்படும்.
1. தல அஜீத் கலந்துக்கிட்டார் கார் ரேசில். அவர் ஓட்டற காருல ஒரு வீல் பஞ்சர். இருந்தாலும் விடாம காரை ஓட்டி முதல் இடத்தைப் பிடிச்சு கப் வாங்கறாரு. ஆனாக்க யாருமே ஆச்சரியப்படல்ல. ஏன்?
2. புதை பொருள் ஆராய்ச்சி செய்திட்டிருக்கிறபோது பனிப் பிரதேசத்தில் இரண்டு பிணங்கள் கிடைத்தன. ஒன்று ஆண், இன்னொன்று பெண். அதைப் பாத்த உடனேயே ஆராய்ச்சியாளர் சொல்லிட்டாரு, அவங்கதாம் ஆதாம் ஏவாள்னு. எப்படி சொல்லியிருப்பார்?
3. தான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு 20 ஆண்டுகள் கழித்து வரும் பாதிரியார் தனக்கு தரப்பட்ட வரவேற்பில் பேச, பார்வையாளர்களில் ஒருவன் பாதிரியாரின் பக்கத்தில் அமர்ந்திருந்த நாட்டாமையை கத்தியால் குத்திக் கொல்கிறான்.
4. ராமகிருஷ்ணமாச்சாரியாரும் கோவிந்தராஜ ஐயங்காரும் இரட்டைச் சகோதரர்கள். ஆனால் ராமகிருஷ்ணமாச்சாரியார் தன் பிறந்த நாளை கொண்டாடி இரண்டு நாட்கள் கழித்துத்தான் கோவிந்தராஜ ஐயங்காரின் பிறந்த நாள் வருகிறது. இது என்ன கலாட்டா?
5. ரங்காச்சாரி புது இன்னோவா கார் வாங்கிய குஷியில் இருக்கிறான். அவன் மனைவியிடம் அதை காட்டி மகிழ்விக்க அவன் ஆவலுடன் வீட்டுக்கு விரைகிறான். ஒருவழிப்பாதையில் புகுந்து வேகமாகச் செல்கிறான். அதைப் பார்த்தாலும் கான்ஸ்டபிள் மணவாள நாயுடு அவனை கைது செய்யவில்லை. ஏன்?
6. கோபாலகிருஷ்ணுடு வீட்டில் இரண்டு தொட்டிகளில் நீர் இருக்கிறது. ஒன்றில் நீர் 20 டிகிரி வெப்பத்திலும் இன்னொன்றில் 30 டிகிரி வெப்பத்திலும் உள்ளது. அவன் எந்த தொட்டியை குளிப்பதற்காக தேர்ந்தெடுப்பான்?
7. தன்னிடம் இருக்கும் புத்தகத்தில் முடிவு முதலில் வரும், அதன் பிறகுதான் முன்னுரை வரும் என கிட்டு பெருந்தேவியிடம் கூற அவள் நம்பவில்லை. ஆனால் நான் நம்புகிறேன். ஏன்?
8. பேச்சிமுத்து தன் கையில் பச்சை குத்திக்க ஆசைப்படறான். ஊரிலே மாரிமுத்து, வீராச்சாமி ஆகிய இரண்டு பேர்தான் இந்தத் தொழிலில் இருக்காங்க. முதல்ல பேச்சிமுத்து வீராச்சாமி கிட்ட போறான். சுமாரான கடை. அவன் கையில ஒரு பாம்பு பச்சை குத்தப்பட்டிருக்கு. இதோ வரேன்னு சொல்லிட்டு மாரிமுத்து கடைக்குப் போறான் நம்ப பேச்சிமுத்து. அவன் கடை அமர்க்களமா ஏசி செஞ்சிருக்கு. அவன் கைய்லே தத்ரூபமா ஒரு கீரியோட பச்சை இருக்கு. கடைசீல பேச்சிமுத்து வீராச்சாமிகிட்டயே போறான். அவனுக்கு என்ன பைத்தியமா?
9. அப்துல் புகாரி சவுதிக்கு பயணம் போறான். அங்கே மெக்காவில் அவனுக்கு ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்கு. போன இடத்தில் ஒரு பப்ளிக் யூரினலுக்கு போறான். யூரின் போகும்போது பக்கத்துல யூரின் போறவனை பார்த்து நீங்க இந்தியாவில இருக்கிற அலிகார் பக்கத்துல இருக்கிற பைசலாபாத்திலேதானே பிறந்தீங்கன்னு கேக்கறான். உங்களுக்கு எப்படித் தெரியும், ஒங்களை நான் பாத்ததே இல்லையே என இன்னொருவன் ஆச்சரியப்படுகிறான். நானும்தான் உங்களை பார்த்ததில்லைன்னு புகாரி சொல்றான். ஆக, புகாரிக்கு இந்த விவரம் எப்படித் தெரிந்தது?
10. மனைவியுடன் பயங்கரமா சண்டை போட்ட ஸ்ரீஹரி ஒரு பெரிய கோபுரத்திலிருந்து தலைகீழா விழறான். அன்று மாலை டிபன் சாப்பிட வீட்டுக்கு வரான். எப்படி?
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
7 hours ago
94 comments:
2. அவுங்க கல்லறைல பெயர் எழுதி இருக்கும், ஆதாம் ஏவாள் என்று
4. மொத்தம் 4 குழந்தைகள், இவர்கள் இரண்டு பேரும் இரண்டு இரட்டை ஜோடியில் ஒரு குழந்தை.
9. கடவுசீட்டு அங்கு இருக்கும்
மூன்றுமே தவறான விடைகள் ராம்ஜி. நான்கு குழந்தைகள் இல்லை. இந்த இரண்டே இரண்டு பேர்தான் அவர்களது பெற்றோர்களின் குழந்தைகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
௧). ஒரே ஒருவர் மட்டும் கலந்து கொண்ட ரேஸ்
௨) நோ தொப்பில் கொடி
௩) ???
௪) அவர்கள் பிறக்கும் நொடியில் இன்டர்நேஷனல் டே ட் லைன் கிராஸ் பண்ணினார்கள் .
௫) ஒருவழி பாதையில் சரியான பாதையில் சென்றதனால்
௬) 30 டிகிரி
௭) அரபிக் ?
௮) ஏசி - ரொம்ப காஸ்ட்லி ?
௯) ???
௧௦) பங்கி ஜம்பிங்
௨) நோ தொப்பில் கொடி --> சரி
௪) அவர்கள் பிறக்கும் நொடியில் இன்டர்நேஷனல் டே ட் லைன் கிராஸ் பண்ணினார்கள் .--> சரி
௧௦) பங்கி ஜம்பிங் --> சரி
மீதி எல்லாம் தவறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. ஸ்டெப்னி பங்க்சர்
5. ஒரு வழிப்பாதை தான். ஆனால் சரியான வழியில் தான் செல்கிறான். எதிரில் வந்தால் தான் தப்பு!
@மாயவரத்தான்
ஸ்டெப்னி சரியான விடை. இன்னொன்று தவறான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1) பஞ்சராயிருந்தது ஸ்டெப்னி
2) தொப்புள் இல்லை
3)
4)
5) நடந்து சென்றான் (அ) ஒரு வழி பாதையில் சரியான வழியில்.
6)
7) டிக்ஷனரி (end comes before preface)
8) மாரிமுத்துவுக்கு பச்சை குத்தியது வீராசாமி அல்லவா?
9)
10)பங்கி ஜம்பிங்க்
1 . அவங்களுக்கு தொப்புள் இருக்காது
5 . அவன் நடந்து சென்றான்
8 . மாரிமுத்துக்கு பச்சை குத்தினது அந்த வீராசாமிதான்
8. மாரிமுத்து கையில பச்சை குத்தினது வீராசாமியாத் தானே இருக்க முடியும்!. அதான்!
1) பஞ்சராயிருந்தது ஸ்டெப்னி
2) தொப்புள் இல்லை
3)
4)
5) நடந்து சென்றான் (அ) ஒரு வழி பாதையில் சரியான வழியில்.
6)
7) டிக்ஷனரி (end comes before preface)
8) மாரிமுத்துவுக்கு பச்சை குத்தியது வீராசாமி அல்லவா?
9)
10)பங்கி ஜம்பிங்க்
எல்லாமுமே சரியான விடைகள். சில ஏற்கனவே வந்து விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சார்.. நான் முதல்ல 5-ம் கேள்விக்கு சொன்னது தப்புன்னு சொன்னீங்க. இப்போ சரி சொல்றீங்க!
3. கேள்வி என்னன்னே கேட்கலையே?!
@மாயவரத்தான்
முதல் கேள்விக்கு விடை எப்படி சினிமா காட்சியாகும்?
ஐந்தாம் கேள்விக்கு விடை அவன் நடந்து சென்றான் என்பதுதான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கேள்விகள் 3, 6 & 9 மட்டுமே பாக்கி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முதல் கேள்விக்கு தான் முதல்லயே பதில் சொல்லி சரின்னு சொல்லிட்டீங்களே. சினிமான்னு சும்மா சொன்னேன். அப்புறம் அது குழப்பும்னு டெலிட்டிட்டேன்.
5-ம் கேள்விக்கு நடந்து சென்றான் என்பது சரி என்றால், மேலே (அ) சரியான வழியில் அப்படீன்னு பதில் சொல்லிருக்கீங்க?!
3. 20 வருஷத்துக்கு முன்னாடி அந்த நாட்டாமை சொன்ன ஒரு தீர்ப்பை சொல்லித் தொலச்சாரோ என்னவோ?!
நாட்டாமை கேள்விக்கு மாயவரத்தான் சொன்ன விடை தவறு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
6. 30 டிகிரி
6. டிகிரி பாரன்ஹீட்டா, செண்டிகிரேடா விளக்கவும்!
30 டிகிரி தவறு என நான் சொல்கிறேன்.
இது கொஞ்சம் ட்ரிக்கான கேள்வி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
9. பக்கத்துல நின்னவன் செல் போனில் பேசியிருப்பான்.
6) சென்டிகிரேடாக இருந்தால் 20. பார்ன் ஹீட்டாக இருந்தால் ரெண்டு தொட்டியும் ஐஸ்தான்!
6-ஆம் கேள்விக்கு விடைக்கு அருகில் வருகிறீர்கள் மாயவரத்தான். இன்னும் கொஞ்சம் தம் பிடித்தால் வந்து விடலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//6) சென்டிகிரேடாக இருந்தால் 20. பார்ன் ஹீட்டாக இருந்தால் ரெண்டு தொட்டியும் ஐஸ்தான்!//
அனானியின் இந்த பதிலை நான் பப்ளிஷ் செய்தாலும் பிளாக்கர் சொதப்புகிறது.
அனானி இன்னும் ஒரே ஒரு ஸ்டெப்பில் முற்றிலும் சரியான விடையை பிடிக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//9. பக்கத்துல நின்னவன் செல் போனில் பேசியிருப்பான்.//
தவறான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
9. ரெண்டு பேரும் ஒரே அத்தர் செண்ட் போட்டிருக்கிறார்கள். அந்த வாசனை வைத்து கண்டுபிடிக்கிறார்கள்.
//9. ரெண்டு பேரும் ஒரே அத்தர் செண்ட் போட்டிருக்கிறார்கள். அந்த வாசனை வைத்து கண்டுபிடிக்கிறார்கள்.//
தவறான விடை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
மூணா நம்பர் கேள்வி...கேள்வியே புரியல்லையே ?
6. வெய்யில் மண்டையைப் பொளப்பதால் 20 டிகிரி நீரை எடுத்துக் குளிப்பார்.
7. ஏனென்றால் அந்தப் புத்தகத்தை நீங்கள் ஏற்கனவே படித்திருக்கிறீர்கள்.
9. பேண்ட்டில் டைலர் பெயர்
//இந்தியாவில இருக்கிற அலிகார் பக்கத்துல இருக்கிற பைசலாபாத்திலேதானே//
பைசலபாத் இந்தியாவிலா இருக்கிறது?
//இந்தியாவில இருக்கிற அலிகார் பக்கத்துல இருக்கிற பைசலாபாத்திலேதானே//
பைசலபாத் இந்தியாவிலா இருக்கிறது?
@வஜ்ரா
7-ஆம் கேள்விக்கான சரியான விடை ஏற்கனவேயே வந்து விட்டது.
3-ஆம் நம்பர் கேள்வி அந்தாள் ஏன் நாட்டாமையை கொலை செய்தார் என்பதே.
6-ஆம் கேள்விக்கு இன்னும் யோசிக்கவும்.
@மாயவரத்தான்
9-க்கு நீங்கள் அளித்தது தவறான விடை
அன்புடன்,
டோண்டு ராகவன்
@அனானி
பைசலாபாத்துஙற பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்கள உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
9. கட்டியிருக்கும் தாவீஸ் அல்லது சொல்லிக்கொடுக்கப்பட்ட இறைவணக்கப்பாடல்...கை கால் கழுவும் பொழுது..
@வஜ்ரா
9-க்கு தவறான விடை. உங்களுக்கு மேலும் ஒரு க்ளூ. இப்புதிரையே நான் யூத ஜோக் புத்தகம் ஒன்றிலிருந்துதான் எடுத்தேன். ஜோக்காக வந்ததை கேள்வியாக்கினேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1. பஞ்சர் ஆனது ஸ்டெப்னி
2. தொப்புள் இருக்காது.
3. இதுக்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆயிரத்தில் ஒன்று - பாதிரியார் சொன்னதிலிருந்து நாட்டாமைதான் உண்மையான குற்றவாளி என்று தெரிகிறது.
4. ராமகிருஷ்ணன் பிறந்தது ஃ பெப்ரவரி 28 அன்று இரவு 12 மணிக்கு முன்னால். கோவிந்தராஜ ஐயங்கார் மார்ச் 1, இரவு 12 மணிக்கு அப்புறம். லீப் வருஷங்களில் சின்னவருக்கு பிறந்த நாள் இரண்டு நாள் தள்ளி வரும். எல்லா வருஷமும் தள்ளி வந்தால் இன்டர்நேஷனல் டேட் லைனை வைத்து இதையே சொல்லலாம். இல்லை என்றால் ராமகிருஷ்ணனின் ட்வின் வேறு, கோவிந்தனின் ட்வின் வேறு என்று வைத்துக் கொள்ளலாம்.
5. ஒரு வழிப் பாதையில் போக வேண்டிய டைரக்ஷநில்தான் போனான்.
6. தொட்டியை இல்லை, தொட்டியில் இருக்கும் நீரை என்று மொக்கை போடப் போகிறீர்களா?
7. புத்தகத்தை திருப்பி வைத்திருக்கிறானா?
8. கீரியை பச்சை குத்தினவந்தான் தொழில் தெரிந்தவன்.
9. டிக்கெட் தெரிகிறது.
10. டைவ் அடித்தான்.
//6. கோபாலகிருஷ்ணுடு வீட்டில் இரண்டு தொட்டிகளில் நீர் இருக்கிறது. ஒன்றில் நீர் 20 டிகிரி வெப்பத்திலும் இன்னொன்றில் 30 டிகிரி வெப்பத்திலும் உள்ளது. அவன் எந்த தொட்டியை குளிப்பதற்காக தேர்ந்தெடுப்பான்?//
20 டிகிரி தொட்டியை! இரண்டும் ஃபாரைன்ஹைட்டாக இருக்க வாய்ப்பு இல்லை! எனவே அது செண்டிகிரேடாகத்தான் இருக்கவேண்டும்! அப்படி இருக்கும் பட்சத்தில், 20 டிகிரி ரொம்ப சூடாக இல்லாமல் மிதமான ஹீட்டில் இருக்கும்! சரியா?
@கூட்டாஞ்சோறு
3. பாதிரியார் நாட்டாமையை குறிப்பிட்டு பேசவில்லை, இருப்பினும் அவர் கொல்லப்பட்டார். அது ஏன் என்பதுதான் கேள்வி. இது நிஜமாக நடந்த்ச நிகழ்ச்சி.
6. தொட்டிகள் விஷயத்தில் பலர் கிட்டே வந்தாலும் முழுக்க வரவில்லை. முதல் தொட்டி 20 டிகிரி செண்டிகிரேடில், இரண்டாவது 30 டிக்ரி ஃபாரன்ஹைட்டிலும் இருந்தன என்பதுதான் உண்மை. நான் யூனிட் சொல்லாமல் தவிர்த்ததே குழப்பம் உண்டாக்கத்தான்.
4. நீங்கள் கிட்டத்தட்ட முழுவிடையையும் தந்து விட்டீர்கள். ஆனால் இரண்டாவதாக பிறந்தவர் பிப்ரவரி 28-லும் முதலில் பிறந்தவர் மார்ச் 1-லும் பிறக்கிறார். என்ன குழப்புகிறேனா?
9. இக்கேள்வி மட்டுமே விடை இல்லாமல் இருக்கிறது. சற்றே முயற்சிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஏற்கனவே முன்பின் பார்த்திராதவர்கள் எனும் போது "நானும்தான் உங்களை பார்த்ததில்லை"ன்னு புகாரி சொல்வதில் வியப்பொன்றும் இல்லை.
@அருள்
நானும்தான் ஆடுதுறை ரகுவை அவரை ந்சந்திக்கும் முன்னால் பார்த்ததில்லை, இருந்தாலும் அடையாளம் கண்டு கொண்டேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/10/blog-post_10.html
அதுபோல இங்கும் ஒரு ஹைப்பர்லிங் என வைத்துக் கொள்வோமே. மூளையை கசக்கி யோசியுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பப்ளிக் யூரினலுக்கு போன இடம் பைசலாபாத்தா இருக்கும்
@அருள்
சம்பவம் நடந்த இடம் மெக்காவில் ஒரு யூரினலில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
புகாரிதான் 'பைசலாபாத்திலேதானே பிறந்தீங்க'ன்னு கேக்கறான்.
இரண்டாவது ஆள் தான் பைசலாபாத்தில் பிறந்ததாக கூறவே இல்லையே.
இரண்டாவது ஆள் தான் பைசலாபாத்தில் பிறந்ததாக கூறவே இல்லையே.
கேள்வியே அதானே. அவர் அந்த ஊரில்தான் பிறந்தார்னு புகாரி எப்படி சொல்ல முடிந்தது?
அன்புடன்,
டோண்டு ராகவன்
9. அதாவது மதம் சம்மந்தமானதா?
புகாரி பார்க்கப் போன ஆளே அவனா இருக்கும்.
9-ஆம் கேள்வி மதம் சம்பந்தப்பட்டதே. அதுவும் ஒரிஜினலில் யூத மதக்காரர்கள்தான் சந்தித்துக் கொள்கிறார்கள், அதுவும் ஒரு ஜோக்கில்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சுன்னத் சமாசாரம் தானே.
@ராம்ஜி
அதானே. வந்ததிலிருந்து இவன் ஷூ மேலேயே அவன் ஒண்ணுக்கடித்தால் இவனும் என்னதான் செய்வான். அந்தூரில் சுன்னத் செபவன் கோணலாகத்தான் செய்வான் என்பதையும் அவன் அறிவான் அல்லவா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //வந்ததிலிருந்து இவன் ஷூ மேலேயே அவன் ஒண்ணுக்கடித்தால் இவனும் என்னதான் செய்வான். அந்தூரில் சுன்னத் செபவன் கோணலாகத்தான் செய்வான் என்பதையும் அவன் அறிவான் அல்லவா?// //
அதானே பார்த்தேன்.
எங்கே கொஞ்சம் திருந்திவிட்டீர்களோ என்று ஏமாந்துவிட்டேன்.
'எத்த சொல்லி ஏத உரைச்சாலும் கந்தனுக்கு புத்தி கவட்டியிலல்ல இருக்குது'
9. கோணல் சுன்னத்...அது எனக்கு ஏற்கனவே தோன்றியது தான்...கொஞ்சம் ஓவரா இருக்குன்னு சொல்லாமல் இருந்துவிட்டேன்...
// //கோணல் சுன்னத்// //
இதெல்லாம் ஒரு புதிரா? இதெல்லாம் ஒரு ஜோக்கா? வெட்கக் கேடு.
சிதம்பரத்தில் எல்லா தீட்சிதரும் அரைமண்டையோட சுத்துராங்க.
சாமி, சாத்திரம், சடங்கு'ன்னு சுத்துர பார்ப்பனர்கள் எல்லாம் சட்டை போடாம அரை நிர்வாணமா சுத்துராங்க.
இதுல சுன்னத் நேரா இருக்குதா, கோணலா இருக்குதான்னு ஒரு ஆராய்ச்சி தேவையா?
ஆமாம், அகலிகை மேல் கொண்ட காம மயக்கத்தால் இந்திரனுக்கு உடம்பெல்லாம் பெண்குறி இருந்துதாமே - அதுக்கு என்ன சொல்றீங்க?
ஐயா,
சுன்னத் செய்வது திராவிட பழக்கம் என்றும் அதை இஸ்லாமிய அரேபியா திருடிக் கொண்டு விட்டதாக அறிஞ்ர்கள் சொல்றாங்களே.நம்ம மரம் வெட்டியும் அருள் அய்யாவும் பொங்கு தமிழ் சுன்னத் இயக்கம் நடத்தி திராவிட சுன்னத்தை மீட்டெடுப்பார்களா?
மரத்தை வெட்டுவதே போதும் சாமி.
"சு" வையெல்லாம் வெட்ட ஆரம்பிச்சாங்கன்னா...வெளங்கிடும்.
//தமிழ் சுன்னத் இயக்கம் நடத்தி திராவிட சுன்னத்தை மீட்டெடுப்பார்களா//
அடப் பாவி,ஃபைசலாபாதில் போடும் கோணல் சுன்னத் தான் ஒரிஜினல் திராவிட பொங்கு தமிழ் பண் சுன்னத்தா?நம்ம மரம் வெட்டி மருத்துவர் ஆபரேஷன் செய்தா இப்படித் தான் கோணல் மாணலாக செய்யும்.
அது சரி;இந்த ஆபரேஷனைல் நம்ம அருள் ஐயாவோட ரோல் என்ன.வெறுமனே கத்தி கடப்பாரை யெல்லாம் எடுத்துக் கொடுக்கும் ஹை ஸ்கில்ட் வேலை தானே?
//அதைப் பாத்த உடனேயே ஆராய்ச்சியாளர் சொல்லிட்டாரு, அவங்கதாம் ஆதாம் ஏவாள்னு. எப்படி சொல்லியிருப்பார்?//
ஒட்டுத்துணி இல்லாமல் இலையோடு இருந்திருப்பாங்க
//பார்வையாளர்களில் ஒருவன் பாதிரியாரின் பக்கத்தில் அமர்ந்திருந்த நாட்டாமையை கத்தியால் குத்திக் கொல்கிறான்.//
பாவம் மன்னிக்க பாதிரியார் இருகாரு :)
//ஒருவழிப்பாதையில் புகுந்து வேகமாகச் செல்கிறான். //
ஒருவழிப்பாதையில் நடந்தாலோ, ஓடினாலோ கான்ஸ்டபிள் பிடிக்க மாட்டார்
//6. கோபாலகிருஷ்ணுடு வீட்டில் இரண்டு தொட்டிகளில் நீர் இருக்கிறது. ஒன்றில் நீர் 20 டிகிரி வெப்பத்திலும் இன்னொன்றில் 30 டிகிரி வெப்பத்திலும் உள்ளது. அவன் எந்த தொட்டியை குளிப்பதற்காக தேர்ந்தெடுப்பான்?
//
தண்ணீர் குறைவாக உள்ள தொட்டி நீர் விரைவில் சூடாகிவிடும், குளிக்க போதிய அளவாக இருக்காது. 20 டிகிரி தொட்டி ஓகே !
//7. தன்னிடம் இருக்கும் புத்தகத்தில் முடிவு முதலில் வரும், அதன் பிறகுதான் முன்னுரை வரும் என கிட்டு பெருந்தேவியிடம் கூற அவள் நம்பவில்லை. ஆனால் நான் நம்புகிறேன். ஏன்?//
அரபி புத்தகம்
//அவன் கைய்லே தத்ரூபமா ஒரு கீரியோட பச்சை இருக்கு. கடைசீல பேச்சிமுத்து வீராச்சாமிகிட்டயே போறான். அவனுக்கு என்ன பைத்தியமா?//
கடையில் கரண்டு இல்லை
//... புத்தி கவட்டியிலல்ல இருக்குது'//
..... அடி வருடிகளுக்கும் தான்.
நீங்க திருந்தாத இருக்கற வரைக்கும் எங்களுக்கு நல்லது தான்.
//இதெல்லாம் ஒரு புதிரா? இதெல்லாம் ஒரு ஜோக்கா? வெட்கக் கேடு.//
லேட்டரல் திங்கிங் புதிர்களிலே இதுக்கு மேலே தாத்தா விஷயங்களெல்லாம் வரும். பதில் சொல்லவியலவில்லைன்னாக்க வெறுமனே படிச்சுட்டு அனுபவிச்சுட்டு போகணும்.
இது யூத ஜோக் புத்தகத்திலேருந்து எடுத்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போது பாதிரியார் நாட்டாமை விஷயத்தையும் கூறிவிட்டால் எல்லாவற்றுக்கும் விடை வந்திருச்சுன்னு ஆட்டத்தை க்ளோஸ் செய்யலாம்.
பாதிரியார் லேட்டாக மீட்டிங்குக்கு வரார். அதுக்கு முன்னால நாட்டாமை பாதிரியார் பேசும்போது 20 ஆண்டுகளுக்கு முன்னால அந்த கிராமத்தில் பாதிரியார் செமினரியில் இருந்து வந்த பிறகு முதலில் வேலை செய்ய ஆரம்பித்தபோது தனது பாவ ஒப்பு வாக்குமூலத்தைத்தான் முதலில் கேட்டார் என உளறித் தொலைச்சுட்டார். பாவ மன்னிப்பு விஷயங்களை வெளியில் சொல்லக் கூடாது என்பது பாதிரியார்கள் கடைபிடிக்க வேண்டிய முதல் கடமை என்பது நாட்டாமைக்குத் தெரியும்.
இது பற்றி நாட்டாமை பேசியதை அறியாத பாதிரியார் யதார்த்தமாக தான் முதலில் பாவ மன்னிப்பு அளித்தது ஒரு கொலையாளிக்கு என யதார்த்தமாக அடையாளம் ஏதும் கூறாது கூறிவைக்க, அந்த காலகட்டத்தில் கொலையுண்ட ஒரு பெண்ணின் சகோதரன் - அவள் கடைசியாக நாட்டாமையுடன் பழகினாள் என்பதை அறிந்தவன் - 2+2 = 4 எனக் கணக்கு போட்டு நாட்டாமையை கத்தியால் குத்திக் கொலை செய்கிறான்.
கோவி கண்ணன் கூறுவது போல பாதிரியார் மன்னித்தாலு சட்டம் மன்னிக்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ anony: Arul's job is to LIGHT the whole operation. Colloquially "VILAKKU PIDIKKARADHU"
//
அரபி புத்தகம்
//
அரபி எழுத்து தான் வலமிருந்து இடமாக இருக்கும்...ஆனா அவிங்களும் முன்னுரையைத் தான் முதலில் படிப்பார்கள்... மேலும் அந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டார்கள். நீங்க ரொம்ப லேட்டு கோ.க.
// anony: Arul's job is to LIGHT the whole operation. Colloquially "VILAKKU PIDIKKARADHU//
ஷங்கர் ஷ்யாம் சுந்தர் அய்யா,
இருக்கும்,இருக்கும்.மூஞ்சியையும், குணாதிசயங்களையும் வைத்து பர்க்கும் போது டிபிகல் ஜாதி வெறி பிடித்து அலையும் வன்னிய ஆதிக்க சக்தியின் தீவட்டி தடியன் மாதிரி தான் காட்சியளிக்கிறார்.
Shanker Shyam Sundhar said...
// // anony: Arul's job is to LIGHT the whole operation. Colloquially "VILAKKU PIDIKKARADHU// //
bala said...
// //ஷங்கர் ஷ்யாம் சுந்தர் அய்யா,
இருக்கும்,இருக்கும்.மூஞ்சியையும், குணாதிசயங்களையும் வைத்து பர்க்கும் போது டிபிகல் ஜாதி வெறி பிடித்து அலையும் வன்னிய ஆதிக்க சக்தியின் தீவட்டி தடியன் மாதிரி தான் காட்சியளிக்கிறார்.// //
என்னைப்பற்றிய தங்களது 'பக்குவமான' கருத்துகளுக்கு நன்றி.
நீங்கள் தூற்றும் வரைதான் நான் நானாக இருக்கிறேன். எனது நிலையை சரியென்று மெய்ப்பித்தமைக்கு நன்றி.
//ஆமாம், அகலிகை மேல் கொண்ட காம மயக்கத்தால் இந்திரனுக்கு உடம்பெல்லாம் பெண்குறி இருந்துதாமே - அதுக்கு என்ன சொல்றீங்க?//
அடப் பாவி.வயலில் வேலை செய்யும் தலித் பெண்களையே பம்ப் செட் பக்கம் இழுத்துப் போய் வன் புணர்ச்சி செய்யும் ஆதிக்க சக்திகளான வன்னிய கும்பலிடம் உடம்பெல்லாம் பெண் குறியுள்ள இந்திரன் மாட்டிக் கொண்டால்?நினைக்கவே குலை நடுங்குதே.வன்னிய கும்பலின் ஜாதி வெறியும் செக்ஸ் வெறியும் தாங்க முடியவில்லை சாமி.
பாலா
இந்திரா காந்தி பிரமராக பதவியேற்றார்-ன்னு விவேக் ஜோக்-ல் ஒருத்தர் படிப்பாரே நினைவிருக்கிறதா ?
இந்தப் புதிர்கள் எல்லாம் அப்படி இருக்கிறது. ரொம்பப் பழசு சார்.
Ore feelings... Ippadiyellam feel panna mattum neenga nallavaru, uthamaru, naalum therinjavarunnu nammbanumaakkum.... There is an adage "Mosa pidikkara naya moonjiya paatha theriyadha" nu.. By seeing the face itself one can jugde ppl.. That is how even bala has understood u I think... Yellam face value ma..
bala said...
// //அடப் பாவி.வயலில் வேலை செய்யும் தலித் பெண்களையே பம்ப் செட் பக்கம் இழுத்துப் போய் வன் புணர்ச்சி செய்யும் ஆதிக்க சக்திகளான வன்னிய கும்பலிடம் உடம்பெல்லாம் பெண் குறியுள்ள இந்திரன் மாட்டிக் கொண்டால்?நினைக்கவே குலை நடுங்குதே.வன்னிய கும்பலின் ஜாதி வெறியும் செக்ஸ் வெறியும் தாங்க முடியவில்லை சாமி.// //
இதெல்லாம் கட்டுக்கதைகள். மிதமிஞ்சிய கற்பனை.
கற்பழிப்பு என்பது ஒரு குற்றச்செயல் - யார் செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். "இசுலாமிய தீவிரவாதிகளைத் தண்டிக்கவேண்டும், ஆனால் இந்து பயங்கரவாதிகளை விட்டுவிடவேண்டும்" என்பது போல கற்பழிப்புக் குற்றத்தை வேறுபடுத்திப் பார்க்கக்கூடாது.
கற்பழிப்பு செயலில் ஈடுபடுவோரில் எல்லா சாதியினரும்தான் இருக்கின்றனர். இதில் சங்கராச்சாரி, காஞ்சிபுரம் பூசாரி எல்லோரும் ஒன்றுதான். உங்கள் கண்ணுக்கு வன்னியர்கள் தனியாகத் தெரிகிறார்கள் என்றால் - ஏதாவது ஆதாரம் காட்டுங்கள். மற்ற எல்லோரையும்விட வன்னியர்கள் மோசமானவர்கள் என்று சொல்ல ஏதாவது ஒரு அடிப்படைக் காரணத்தைக் கூறுங்கள்.
உலகிலேயே அதிகமானோர் கற்பழிக்கப்படும் நாடு அமெரிக்கா (ஆண்டுக்கு 7 லட்சம் பேர்). மக்கள்தொகை அடிப்படையில் அதிகமானோர் கற்பழிக்கப்படும் நாடு தென் ஆப்பிரிக்கா (ஒவ்வொரு 1000 பேரிலும் 2 பேர்). இந்தியாவில் அதிகமானோர் கற்பழிக்கப்படும் மாநிலம் மத்திய பிரதேசம் (சுமார் 3000 பேர்).
இதற்கெல்லாம் வன்னியர்கள்தான் காரணம் என்று கூறப்போகிறீர்களா?
உலகிலேயே அதிகமானோர் கற்பழிக்கப்படும் நாடு அமெரிக்கா (ஆண்டுக்கு 7 லட்சம் பேர்). மக்கள்தொகை அடிப்படையில் அதிகமானோர் கற்பழிக்கப்படும் நாடு தென் ஆப்பிரிக்கா (ஒவ்வொரு 1000 பேரிலும் 2 பேர்).
அங்கே எல்லாம் உங்கள் மதம் தானே கோலோச்சுகிறது. (நீங்கள் மதம்மாறியவர் தானே)
அறிவுகெட்ட அருளு,
காஞ்சிபுரம் தேவநாதன் கற்பழிக்கவில்லை. அவன் வைத்துக்கொண்டது consensual sex. வயது வந்த இருவர் வைத்துக்கொள்வது தான்.
ஆனால் அவன் செய்த இடம் தான் தவறான இடம்.
கற்பழிப்பு என்பது பெண்ணின் சம்மதம் இல்லாமல் வண்புணர்ச்சி செய்வது.
இந்த வித்தியாசம் கூடத் தெரியாமல் பெரிய புடுங்கி மாதிரி நாலு பத்தி எழுதுறான்...
//
இதற்கெல்லாம் வன்னியர்கள்தான் காரணம் என்று கூறப்போகிறீர்களா?
//
உன் வீட்டுப் பைப்பில் தண்ணி வரல்லைன்னாலும் பார்ப்பான் மேல் பழி போடும் ஒன்ன மாதிரி ஜாதி வெறி வன்னியன் எவனுமே இல்லை...ஆகவே அதுக்கெல்லாம் காரணம் வன்னியன் இல்லை. போதுமா !
Anonymous said...
// //அங்கே எல்லாம் உங்கள் மதம் தானே கோலோச்சுகிறது. (நீங்கள் மதம்மாறியவர் தானே)// //
நானோ எனது முன்னோர்களோ எந்த மதத்திற்கும் மாறவில்லை. காலம்காலமாக ஒரேவிதமான நம்பிக்கைகளைத்தான் பின்பற்றிவருகிறோம். இடையில் வந்த பார்ப்பனர்கள் எங்களை 'இந்து' என்று கூறிவிட்டனர்.
தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்கள் மதம் மாறியவர்கள் (அதாவது இந்து மதத்திற்கு மாற்றப்பட்டவர்கள்) என்று நீங்கள் கருதினால் - நான் மதம்மாறியவன் தான்.
//
இதற்கெல்லாம் வன்னியர்கள்தான் காரணம் என்று கூறப்போகிறீர்களா?
//
ஜாதி வெறி பிடித்து அலையும் அருள் அய்யா,
சந்தேகம் என்ன?நல்ல குண்ம பொருந்தியவர்களாக இருந்த அமெரிக்கர்கள்,ஆப்ரிக்கர்கள்.சீனர்கள்,சப்பானியர்கள்,அரேபிய இஸ்லாமியர்கள் ஆகியவர்களுக்கு கீழ்மை குணங்களை போதித்தது வன்னியம் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போன்று தெள்ளத் தெளிவாயிற்றே.அதனால் தானே ஒளவையார் அம்மா கூட "கீழ்மையுடைத்தது வன்னியம்" என்று பாட்டே பாடிட்டாங்க.
அருள் நீங்க ஒத்துக்கொண்டாலும்,ஒத்துக் கொள்ளவில்லையென்றாலும் "கீழ்மை குணங்களின் மொத்த உருவம் தான் வன்னியம்" என்ற சான்றோர் கருத்து மாறவா போகிறது.
இவ்வளவு ஏன்?சென்னையில் வசிக்கும் ஒரு பிரபல வெடரினரி மருத்துவர் கூட "எவன் வன்னியன்" என்ற கேள்விக்கு அருமையாக பதில் சொல்லியிருக்காரே.
"எவன் வன்னியன்?
சாதி வெறியுடன்,செக்ஸ் வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் வன்னியக் கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம்,எந்த நாட்டிலும் பிறக்கலாம்; ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள".
அருள், நீங்க ஜாதி வெறியுடன் வன்னிய கீழ்மைக்கு சப்பைக் கட்டு கட்ட துள்ளி எழுந்து வரும் போது, இந்த மாமேதை மருத்துவரின் வாசகம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.
இவர் கூட ஒரு காலத்தில் ஜாதி வெறி பிடித்த வன்னியராக இருந்து பிறகு அப்ரூவராக மறி வன்னியத்துக்கு ஒரு சரியான விளக்கத்தைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மரம்வெட்டி,காடு வெட்டி,ஆடு வெட்டி அருளு,பங்க் குமார் போன்ற குமபல் போற்றும் இயம் ,வன்னியம், கேவலமான இயம் என்பதில் சந்தேகம் அணு அளவும் தேவையில்லை.
பாலா
@பாலா
நல்ல ஆராய்ச்சி.
உங்கள் ஆய்வு திறன் மேலும் வளர, சங்கர மடத்தில் நீங்கள் P.hd பட்டம் பெற வாழ்த்துகள்.
Dondu, What is the answer to the 8th puzzle?
//P.hd//
முண்டம் அது P.hd அல்ல.Ph.D என்று எழுத வேண்டும்.இது கூட தெரியாத நீ கண்டிப்பாக காடு வெட்டி கல்லூரியில் இட ஒதுக்கீட்டில் சேர்ந்து காப்பி அடித்து பாஸ் பண்ணிய வன்னிய வில்லன் முண்டமாகத் தான் இருக்க முடியும்.வாழ்த்துக்கள்.
@அனானி
எட்டாவது கேள்விக்கு விடை எப்போதோ வந்து விட்டதே.
பின்னூட்டங்களை சரியாக படிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//.. P.hd பட்டம் பெற வாழ்த்துகள்.
//
//..முண்டம் அது P.hd அல்ல.Ph.D என்று எழுத வேண்டும்.//
It is better to keep your mouth shut and let others think you are a fool rather than opening it and clearing all doubts.
//தல அஜீத் கலந்துக்கிட்டார் கார் ரேசில். அவர் ஓட்டற காருல ஒரு வீல் பஞ்சர். இருந்தாலும் விடாம காரை ஓட்டி முதல் இடத்தைப் பிடிச்சு கப் வாங்கறாரு. ஆனாக்க யாருமே ஆச்சரியப்படல்ல. ஏன்?//
ரேஸ்கார் பஞ்சர் ஆகுமா!?
//தான் பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு 20 ஆண்டுகள் கழித்து வரும் பாதிரியார் தனக்கு தரப்பட்ட வரவேற்பில் பேச, பார்வையாளர்களில் ஒருவன் பாதிரியாரின் பக்கத்தில் அமர்ந்திருந்த நாட்டாமையை கத்தியால் குத்திக் கொல்கிறான்.//
இது புதிரா!?
//புதை பொருள் ஆராய்ச்சி செய்திட்டிருக்கிறபோது பனிப் பிரதேசத்தில் இரண்டு பிணங்கள் கிடைத்தன. ஒன்று ஆண், இன்னொன்று பெண். அதைப் பாத்த உடனேயே ஆராய்ச்சியாளர் சொல்லிட்டாரு, அவங்கதாம் ஆதாம் ஏவாள்னு. எப்படி சொல்லியிருப்பார்?//
ரெண்டு பேருக்கும் தொப்புள் இருக்காது!
//ராமகிருஷ்ணமாச்சாரியாரும் கோவிந்தராஜ ஐயங்காரும் இரட்டைச் சகோதரர்கள். ஆனால் ராமகிருஷ்ணமாச்சாரியார் தன் பிறந்த நாளை கொண்டாடி இரண்டு நாட்கள் கழித்துத்தான் கோவிந்தராஜ ஐயங்காரின் பிறந்த நாள் வருகிறது. இது என்ன கலாட்டா? //
ஆச்சாரியரும், ஐயங்காரும் வேறு வேறு இல்லையா!?
அப்படியே இருந்தாலும் ஐயங்கார் என்றாலே கலாட்டாவும், குழப்பமும் தான் நடக்கும்!
//ரங்காச்சாரி புது இன்னோவா கார் வாங்கிய குஷியில் இருக்கிறான். அவன் மனைவியிடம் அதை காட்டி மகிழ்விக்க அவன் ஆவலுடன் வீட்டுக்கு விரைகிறான். ஒருவழிப்பாதையில் புகுந்து வேகமாகச் செல்கிறான். அதைப் பார்த்தாலும் கான்ஸ்டபிள் மணவாள நாயுடு அவனை கைது செய்யவில்லை. ஏன்?//
இரவு நேரமாக இருக்கும் அல்லது அவன் வாங்கியது பொம்மைகாராக இருக்கும் அல்லது அந்த ஒருவழிபாதையில் அவன் அனுமதிகப்பட்ட பாதையில் சென்றிருக்கலாம்!
//கோபாலகிருஷ்ணுடு வீட்டில் இரண்டு தொட்டிகளில் நீர் இருக்கிறது. ஒன்றில் நீர் 20 டிகிரி வெப்பத்திலும் இன்னொன்றில் 30 டிகிரி வெப்பத்திலும் உள்ளது. அவன் எந்த தொட்டியை குளிப்பதற்காக தேர்ந்தெடுப்பான்?//
அவன் உடல் வெப்பத்தை பொறுத்து அமையும்!
//தன்னிடம் இருக்கும் புத்தகத்தில் முடிவு முதலில் வரும், அதன் பிறகுதான் முன்னுரை வரும் என கிட்டு பெருந்தேவியிடம் கூற அவள் நம்பவில்லை. ஆனால் நான் நம்புகிறேன். ஏன்?//
நீங்க தான் எதையும் தலைகீழா படிப்பவர் ஆயிற்றே!
//மனைவியுடன் பயங்கரமா சண்டை போட்ட ஸ்ரீஹரி ஒரு பெரிய கோபுரத்திலிருந்து தலைகீழா விழறான். அன்று மாலை டிபன் சாப்பிட வீட்டுக்கு வரான். எப்படி?//
ஆபிஸில் தூங்கும் போது வந்த கனவுக்கெல்லாம் யாரும் சாகமாட்டாங்க!
//பேச்சிமுத்து தன் கையில் பச்சை குத்திக்க ஆசைப்படறான்.//
இவன் குத்த ஆசைப்பட்டதும் பாம்பு படமாக இருக்கும்!
I request dondu sir and all others to use "Vanniyam" when referring to all the atrocities perpetuated on mankind.
There should be no more "uyar jathi" thimir every inhuman activity should be branded as only vanniyam.
Because of Isreal's vanniyam attitude the palestenians are suffering. Because of vanniya attitude of Rajapakse the Eelam tamils are suffering.
@கிருஷ்ணகுமார்
உயர்சாதீயம் என்னும் பொதுவான சொல் இருக்கும்போது குறிப்பிட்ட சாதியை சுட்டும் வார்த்தைகள் வேண்டாம். நிற்க.
இஸ்ரவேலர்கள் செய்வது தமது பாதுகாப்புக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//@கிருஷ்ணகுமார்
உயர்சாதீயம் என்னும் பொதுவான சொல் இருக்கும்போது குறிப்பிட்ட சாதியை சுட்டும் வார்த்தைகள் வேண்டாம். நிற்க.
இஸ்ரவேலர்கள் செய்வது தமது பாதுகாப்புக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
உயர்சாதி என்று ஒன்று இருந்தால் கீழ்சாதின்னு இன்னொன்னு இருக்கா ?
உயர்சாதி ன்னு எதுவுமே கிடையாது.
@கோவி கண்ணன்
உயர்சாதீயம் என்பது ஒரு மனப்பான்மை. அது முக்கியமாக தம்மை உயர் சாதியினர் என நினைத்துக் கொள்பவர்களிடம் இருக்கும். உயர்சாதீய மனப்பான்மை என்று வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.
ஒருவரிடம் சுப்பீரியர் காம்ப்ளெக்ஸ் இருப்பதாகக் கூறினால் அதன் பொருளே அந்த ஒருவர் தன்னை சுப்பீரியர் என நினைத்துக் கொள்வதைத்தான் குறிக்கும்.
இப்போது நீங்களே கூறுங்கள் உயர்சாதீயம் இருக்கிறதா இல்லையா என.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//உயர்சாதீயம் என்பது ஒரு மனப்பான்மை. //
பார்பனீயம் என்பதும் மனப்பான்மை தானே!
அய்யர், அய்யங்கார் தானே சாதி!?
@வால்பையன்
இல்லை பார்ப்பனீயம் என்பது பார்ப்பனர்களது தத்துவம், வாழ்க்கமுறை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்டது.
ஒரு வன்னியனோ கவுண்டனோ உயர்சாதீய மனப்பான்மையை கடைபிடித்தால் அதை பார்ப்பனீயம் என லேபல் போடுவதை எவ்வாறு ஒத்துக் கொள்ளமுடியும். அவ்வாறு லேபல் போடுபவன் பெரும்பாலும் தனது சொந்த சாதியினரின் உயர்சாதி மனப்பான்மையை மூடிமறைக்கும் கோழைத்தனமாகவே அதை நான் பார்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
(பார்ப்பனீயம் என்பது) பார்ப்பனர் சக்திக்கு ஏற்ப - பார்ப்பனரல்லாதவர்களின் முட்டாள் தன்மைக்கும், மானமற்ற தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாகும் - உண்டாக்கிக் கொள்ளும் திட்டங்களும், கருத்துகளுமேயாகும்.
அதுவும் தேசத்திற்கு ஒருவிதம், நாட்டுக்கு ஒருவிதம், ஊருக்கு ஒருவிதம், சமயத்திற்கு ஒருவிதம், சந்தர்ப்பத்திற்கு ஒருவிதம், ஆளுக்கொருவிதம் என்றெல்லாம் சொல்லலாம்.
இராஜாஜி 'பஞ்சமர்' வீட்டில் சாப்பிடுவார்; சங்கராச்சாரி பஞ்சமனைக் கண்டதற்குக் குளிப்பார்; சிலர் நிழல் பட்டதற்குக் குளிப்பர்; சிலர் தொட்டதற்குக் குளிப்பர்; சிலர் 'பஞ்சம' ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொண்டு பார்ப்பனராகவே இருப்பார்கள்.
'பலித்தவரை' என்பதுதான் பார்ப்பனீயமும், இந்து மதமுமாகும்....
இன்று பார்ப்பனர்களுக்கு எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்த காரியத்தையும், எப்படியும் நடத்திக் கொள்ளலாம் என்பதை உயர் தர்மமாகக் கொண்டிருக்கிறார்கள்."""
தந்தை பெரியார் - 'விடுதலை' 4.3.1969
Post a Comment