பெரியார் அவர்களை பற்றிய எனது விமரிசனங்கள் அப்படியே உள்ளன. ஆனாலும் வீரமணியின் ஏகாதிபத்தியத்திலிருந்து அவரது எழுத்துகள் விடுபட்டது மகிழ்ச்சியேயளிக்கிறது. சும்மா சொல்லக்கூடாது, மனிதர் புதையலை பூதம் காப்பது போல செயல்பட்டிருக்கிறார். தன் மூலமாகவே பெரியாரின் எழுத்துக்கள் வரவேண்டும் என பாடுபட்டிருக்கிறார். அப்படியாவது அத்தனை எழுத்துக்களையும் வெளியிட்டாரா என்றால் அதுவும் இல்லை. ஆகவேதான் பூதம் புதையல் ஒப்பீடு. மற்றப்படி பெரியாரின் எழுத்துக்கள் புதையல் என்றெல்லாம் நான் கூறியதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்த பாயிண்டை நான் ஏற்கனவேயே பெரியாரின் பெயர் மேலும் ரிப்பேர் ஆகப்போவது பற்றி எழுதிய இடுகையில் கவர் செய்து விட்டேன்.
பெரியார் திடலுக்கு போய் அங்குள்ள நூலகத்திலிருந்து பழைய விடுதலை பத்திரிகைகளை அங்கேயே பார்த்து குறிப்பு எடுத்துக் கொள்ளக்கூட அவர் அனுமதிக்கத் தயாராக இல்லை என்பதை நானே அனுபவித்து அது பற்றி பெரியார் திடலில் டோண்டு ராகவன் என பதிவிட்டிருக்கிறேன்.
இப்போது பெரியார்.ஆர்க்-ல் வந்த இந்த விஷயங்களைப் பார்ப்போம்.
அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார்!
“உலகத் தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம். இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது. காங்கிரசைவிட, இந்த மந்திரிசபை தேவலாம் என்கிறார்கள். இந்த நேரத்தில் ஏன் இந்த கூத்து? கனம் அண்ணாதுரை 1972 இல் பதவிக்கு வரமாட்டேன் என்று சொல்லிவிடட்டும்? உலகத் தமிழ்மாநாடு கூடிக் கலைந்த பின் சூத்திரன், சூத்திரனாகத் தானே இருக்கப் போகிறான்? இழிவு ஒழியப் போகிறதா? கண்ணகி சிலையும் கம்பன் சிலையும் எதற்கு? இவர்கள் நமது இனப் பெருமையை ஒழித்தவர்கள் அல்லவா?
- பெரியார் ‘விடுதலை’ 15.12.1967
இது அண்ணாவை ஆதரித்தபோதே உலகத் தமிழ் மாநாடு பற்றி பெரியார் கூறிய கருத்து. பெரியார் தனக்கு மட்டுமே சொந்தம் என்றும், மற்றவர்கள் பெரியார் கொள்கையைத் திரித்து விடுவார்கள் என்றும் கூறும் வீரமணி, இப்போது செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்துப் பாடிக் கொண்டிருக்கிறார். இவர்தான் பெரியார் கொள்கையை திரிபுவாதிகளிடமிருந்து காப்பவராம்!
ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு சில ஐயங்கள் உள்ளன. இப்போது பெரியார் செயலாக இருந்திருந்தால் செம்மொழி மகாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருப்பாரா இல்லையா என்பதை கடினமாகவே இருக்கும். அவரும் வீரமணியின் நிலையையே எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
அது இருக்கட்டும், வெறும் அனுமானங்களை வைத்துக் கொண்டு ஏன் பேச வேண்டும்?
இப்போது பார்க்கும்போது பெரியார் திகவினர் நடத்தும் போராட்டங்கள் நிஜமாகவே சமூக அக்கறையுடன் இருப்பதை காண்கிறேன். உதாரணத்துக்கு திருச்சியில் கிறித்துவ இடுகாட்டில் தீண்டாமை கொடுமை, இரட்டைக் குவளை எதிர்ப்பு போராட்டம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இம்மாதிரியான போராட்டங்களை நடத்த வீரமணி தரப்பினருக்கு மனமோ நேரமோ இல்லை என நினைக்கத் தோன்றுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
7 hours ago
89 comments:
//ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு சில ஐயங்கள் உள்ளன. இப்போது பெரியார் செயலாக இருந்திருந்தால் செம்மொழி மகாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருப்பாரா இல்லையா என்பதை கடினமாகவே இருக்கும். அவரும் வீரமணியின் நிலையையே எடுத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.//
டோண்டு அய்யா,
ஆக நீங்களும், மானமிகு திராவிட முண்டம் தான், பெரிய தாடியாரின் உண்மையான வாரிசு என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்.
உலக மகா ஜல்லிகளான பழநி ஓவியா,மற்றும் தமிழன் என்று தன்னை வர்ணித்துக் கொள்ளும் சுமபை.இளங்கோவன் வயிறுகளில் பாலை வார்த்துவிட்டீர்கள்.
பாலா
அது சரி.ஆடு வெட்டி அருள் போன்ற வன்னிய திலகங்கள் கூட தாடிக்காரர் தான் தங்கள் தந்தை என்று சொல்கிறார்களே.இது ஓவராக இல்லையா?ஒரு தந்தைக்கு இவ்வளவு காம்பிடிஷனா?
//அருள் போன்ற வன்னிய திலகங்கள் கூட தாடிக்காரர் தான் தங்கள் தந்தை என்று சொல்கிறார்களே.இது ஓவராக இல்லையா?//
இல்லை. அருள் வன்னியுர்களின் வன்கொடுமையை அடக்கி வாசிப்பவர்.
பெரியாரோ கோபாலகிருஷ்ண நாயுடு செய்த தலித்துகள் எரிப்பை அடக்கி வாசித்தவர்.
கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு சரியாக வரும் என்பார் ஒரு பாத்திரம் ரஜனிகாந்த் படம் ஒன்றில்.
படத்தின் பெயர் மறந்துவிட்டது. ஆனால் பாத்திரத்தை ஏற்றவர் ராதாரவி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கழகங்கள் எல்லாமே ஒரே குட்டைல ஊறுன மட்டைகள் தான்.
பெரியார் திகவினர் கிறித்தவர்களை எதிர்த்தால் - அவர்கள் சரியாக செய்கிறார்கள், பார்ப்பனர்களை எதிர்த்தால் தவறாக செயல்படுகிறார்கள் என்பது உங்கள் வாதம். என்னவோ போங்கள் - "பெரியார் திகவினர் நடத்தும் போராட்டங்கள் நிஜமாகவே சமூக அக்கறையுடன் இருப்பதை காண்கிறேன்" - என்று உங்களிடம் பாராட்டு வாங்குவதை பெரியார் திகவினர் விரும்பினால் அவர்கள் பாதை தவறாகிப்போய்விடும்.
"பெரியார் செயலாக இருந்திருந்தால் செம்மொழி மகாநாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருப்பாரா இல்லையா" என்பதெல்லாம் மிகையான கற்பனை. காலத்திற்கேற்ப நிலைபாடுகளை மாற்றுவது ஒன்றும் குற்றம் அல்ல. 1931 ஆம் ஆண்டின் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை பெரியார் எதிர்த்தார். இப்போது எல்லா பெரியார் தொண்டர்களும் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஆதரிக்கின்றனர்.
இவ்வாறு தேவைக்கேற்ப மாற்றிப் பேசுவதை பெரியாரே ஆதரித்திருக்கிறார்.
கிறித்துவத்திலும் தங்களால் வன்கொடுமை செய்யவியலவில்லை என இந்து மதத்துக்கே திரும்ப எண்ணிய வன்னிய கிறித்துவர்களையும் எதிர்த்துத்தான் பெரியார் திகவின் போராட்டம் என்பதை நினைவில் கொண்டு அடக்கி வாசியுங்கள்.
டோண்டு ராகவன்
வன்னியர்கள் வன்கொடுமைகளை செய்கிறார்கள் என்பது ஒரு அவதூறு பிரச்சாரம். பார்ப்பனர்களும், ஆதிக்க சாதி வெறியர்களும் தங்களது கொடூரங்களை மறைக்க கட்டிவிடும் கட்டுக்கதை.
வன்னியர்களும் தலித்துகளும் அடித்துக்கொண்டால், அவர்களது இரத்தத்தைக் குடிக்கலாம் எனும் வஞ்சக நரித்தந்திரம் இது.
இந்து ஒற்றுமை என்ற பேரில் BC/MBC/SC மக்களை 'இந்து - முஸ்லீம் - கிறித்தவர்' எனப் பலக் கூறுகளாக பிரிக்க முயல்வது போன்று - வன்னியர் தலித்துகள் இடையே சண்டை மூட்ட நடக்கும் பிரித்தாலும் சூழ்ச்சி இது.
வன்னியர்களும் தலித்துகளும் ஒன்று சேர்ந்தால் தமது ஆதிக்கம் தகர்ந்துவிடும் என அஞ்சும் வஞ்சகர்களான ஆதிக்க சாதி வெறியர்கள் கிளப்பிவிடும் கட்டுக்கதையே "வன்னியர்கள் வன்கொடுமைகளை செய்கிறார்கள்" என்பது.
//..வஞ்சக நரித்தந்திரம் இது.
//
Dhalithugalukku ethirana Vanniyar vankodumaigalai maraika parkum வஞ்சக நரித்தந்திரம் ithamathiri koopadu poduvathu.
//இப்போது பார்க்கும்போது பெரியார் திகவினர் நடத்தும் போராட்டங்கள் நிஜமாகவே சமூக அக்கறையுடன் இருப்பதை காண்கிறேன்.//
பெரியார் திகவினர் போராட்டம் சென்னைக்கும் வரவேண்டும். பிராமணர்களுக்கு மட்டுமே என்ற வீட்டு உரிமையாளர்களின் தீண்டாமையை எதிர்க்கவேண்டும்.
//அருள் வன்னியுர்களின் வன்கொடுமையை அடக்கி வாசிப்பவர்.
பெரியாரோ கோபாலகிருஷ்ண நாயுடு செய்த தலித்துகள் எரிப்பை அடக்கி வாசித்தவர். //
நீங்கள் பூமிஹார் பிராமணர்களின் (ஆண்டான் அடிமை ) தீண்டாமையை அடக்கி வாசிப்பது போல.
//..வீட்டு உரிமையாளர்களின் தீண்டாமையை எதிர்க்கவேண்டும்.
//
veetaiyey mini bar aakka thudikum vaadagai kaarargalin ஒழுக் தீண்டாமையை எதிர்க்கவேண்டும்.
sridhar said...
// //veetaiyey mini bar aakka thudikum vaadagai kaarargalin ஒழுக் தீண்டாமையை எதிர்க்கவேண்டும்.// //
வேதகாலத்திலேயே 'சோமபானம்' குடித்த பார்ப்பனர்கள், இப்போதெல்லாம் 'டாஸ்மாக்' சரக்கை அடிக்கிவச்சு அடிக்கிறது இல்லையோ?
வீட்டை வாடகைக்கு விட்டு துட்டுவாங்கும் போது வலிக்காது, வாடகைக் குடுப்பவன் தண்ணியடிச்சா, மீன் சாப்பிட்டா வலிக்குமா?
மற்றபடி, ஒழுக்கத்தைப் பற்றி பார்ப்பனர்கள் பேசுரது கொஞ்சம் அதிகம்தான்.
Yes, enga kitta irukkaradha patri thaan naanga pesa mudiyum.
ungalluku erichaley intha ஒழுக்கத்தை azhika mudiyaleyenu thaan.
//இப்போது பார்க்கும்போது பெரியார் திகவினர் நடத்தும் போராட்டங்கள் நிஜமாகவே சமூக அக்கறையுடன் இருப்பதை காண்கிறேன். //
நானும் அப்படித்தான் நினைக்கின்றேன் .
வீரமணி தலைமையிலான இயக்கம் ஒன்றும் செய்ததாக செய்தி இல்லையே, ஏன்!
அவர்களுக்கு துதி பாடவே நேரம் சரியாக இருப்பதால் வேறு ஒன்றும் செய்ய முடியாது!
"போக போக தெரியும்" அப்படின்னு ஒரு தொடர்(www.tamilhindu.com) ..... திராவிட கழகம் பற்றியது. அதை படித்து பார்த்தல் பெரியார் பற்றி தெரியும் . பெரியாரை தீவிரமாக பின்பற்றுபவர்கள் அதை படிக்க வேண்டும். ராகவன் சார் நேரம் இருந்தால் , அதை படித்து ஒரு பதிவு இடவும் . உங்களுக்காக நிறைய விஷயம் இருக்கு.
Arul said...
// //"போக போக தெரியும்" அப்படின்னு ஒரு தொடர்(www.tamilhindu.com) ..... திராவிட கழகம் பற்றியது. அதை படித்து பார்த்தல் பெரியார் பற்றி தெரியும் . // //
www.tamilhindu.com அய்யய்யோ...
இது ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வ-பார்ப்பன கும்பலின் "கட்டுக்கதை, கப்ஸா" தளமாச்சே.
இதப்படிச்சா 'பைத்தியக்காரனுக்கு கள் ஊத்திக்கொடுத்து பேசவச்சு கேட்கிற' அனுபவம்தான் ஏற்படும்.
அண்ணாதுரை பெரியார் வழியில் நடந்ததா சொல்லிக்கொண்டார்.மஞ்ச துண்டு பெரியார் காட்டிய வழி மற்றும் அண்ணாதுரை காட்டிய வழியில நடக்கிறதா சொல்றாங்க.மானமிகு ஐயா,மரம் வெட்டி,காடு வெட்டி குரு,கொளத்தூர் மணி,இயக்குநர் சீமான்,பங்க் குமார் போன்றவர்கள் கூட பெரியார் வழியில் தான் நடக்கிறாங்க.இப்படி எத்தனை எத்தனை வழிகளை தாடிக்கார ஐயா காட்டியிருக்கிறார்.மலைப்பாக இருக்கிறது.தமிழ் நாட்டில் எந்த வழியில் நடந்தாலும் அது தாடிக்கார ஐயா காட்டிய வழியாகத் தான் இருக்க முடியுமா?
//
'பைத்தியக்காரனுக்கு கள் ஊத்திக்கொடுத்து பேசவச்சு கேட்கிற' அனுபவம்தான் ஏற்படும்.
//
பைத்தியமும் பிடிக்காமல் கள்ளும் குடிக்காமல் நீர் அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்.
Anonymous said...
// //தமிழ் நாட்டில் எந்த வழியில் நடந்தாலும் அது தாடிக்கார ஐயா காட்டிய வழியாகத் தான் இருக்க முடியுமா?// //
அதுக்குள்ள பயந்துட்டா எப்படி?
பெரியார் வழியில் ஆட்சி நடக்கும் காலம் வரும். அதுவே தமிழனுக்கு உண்மை விடுதலை கிடைத்த காலமாக அமையும்.
அதுவரைக்கும் "அய்யோ, பெரியார் பேச்சையும் எழுத்தையும் புத்தகமாகப் போடவும், படிக்கவும் ஒரே போட்டியா இருக்கே. 'நம்ம மகாபெரியவாளோட தெய்வத்தின் குரலை' கண்டுக்கவே ஆள் இல்லையே"ன்னு புலம்பிக்கொண்டு இருங்க. வேற வழி?
//
www.tamilhindu.com அய்யய்யோ...
இது ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வ-பார்ப்பன கும்பலின் "கட்டுக்கதை, கப்ஸா" தளமாச்சே.
//
இதுவரை தமிழ் ஓவியா கூட அந்தக் கட்டுரைகளில் உள்ள விஷயங்களை நிராகரித்து எதுவுமே எழுதவில்லை.
எதுவும் எழுத முடியவில்லை இல்லை அந்த அளவுக்கு மூளையில்லை என்பதே உண்மை. குதர்க்க வாதம் செய்தே பழக்கப்பட்ட மூளைக்கு நேரான விவாதத்தில் ஈடுபாடு இருக்காது.
அதிகபட்சம் உங்களால் அதை இந்துத்வாவாதி என்பதைத் தவிற வேறென்ன சொல்லிவிட முடியும் ?
இந்துத்வாவாதி உங்களை விமர்சிக்காமல் உங்களை மாதிரி கேணைக்கூ..க்களா விமர்சிப்பார்கள்.
விமர்சிப்பவர்களைத் தான், உம்மை ஈன்றெடுத்தத் தாயைக் கேவலப்படுத்தித், தந்தை என்று உம்மால் அழைக்கப்படும் பெரியாருக்கே பிடிக்காதே...
தான் சொல்வதைக் கேட்டு ஆட்டு மந்தைபோல் தலையாட்டும் முட்டாள்கள் தான் தனக்கு வேண்டும் என்று சொன்னவத் தானே உம் தந்தை.
//
அதுக்குள்ள பயந்துட்டா எப்படி?
பெரியார் வழியில் ஆட்சி நடக்கும் காலம் வரும். அதுவே தமிழனுக்கு உண்மை விடுதலை கிடைத்த காலமாக அமையும்.
//
தமிழர்களுக்கு என்று விடுதலை என்று நான் சொல்கிறேன் கேளும் அருளே...
தெருவுக்குத் தெரு காக்காக்கள் கக்கா போகும் இடமாக வைக்கப்பட்டிருக்கும் தாடிக்கார தந்தையின் சிலையை ரசியாவின் ஸ்டாலின் சிலையைப் போல் மக்களே உடைத்து நொருக்கும் நாள் தான்...தமிழனுக்கு விடுதலை நாள்.
//..புத்தகமாகப் போடவும், படிக்கவும் ஒரே போட்டியா இருக்கே.//
//பைத்தியமும் பிடிக்காமல் கள்ளும் குடிக்காமல் நீர் அப்படித்தான் பேசிக்கொண்டிருக்கிறீர்.//
ஹி... ஹி... நிருபிக்கிறீர்
//இதுவரை தமிழ் ஓவியா கூட அந்தக் கட்டுரைகளில் உள்ள விஷயங்களை நிராகரித்து எதுவுமே எழுதவில்லை.//
அந்த தொடரில் பின்னூட்டமும், தமிழ் ஓவியா வலைப்பூ வில் பதிவும் இட்டுள்ளேன்.
முகவரி இல்லாதவரே தவறான தகவல் தரவேண்டாம்.
நன்றி
//அந்த தொடரில் பின்னூட்டமும், தமிழ் ஓவியா வலைப்பூ வில் பதிவும் இட்டுள்ளேன்.
முகவரி இல்லாதவரே தவறான தகவல் தரவேண்டாம்.
நன்றி//
கடைசி வரைக்கும் இந்து மத புராணத்தை ஒழிக்க, அவர்களின் சடங்குகளை ஒழிக்க, சிலைகளை உடைக்க இப்படித் தான் பெரியார் செய்ததாக எழுதிவிட்டு இது தலித்களுக்கு பாடுபட்டானு புரளியைக் கிளப்ப வேண்டாம். இன்றும் கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் தங்கள் கீழ் வேலைப் பார்க்கும் மக்கள் மீது தீண்டாமையைக் கடைப் பிடிக்கிறார்கள். அவர்கள் யாரும் இவர்கள் சொல்வது போல வேதப் புத்தகத்தையோ இராமாயணத்தையோ படிச்சுட்டு செய்ரவுங்க இல்லை. அதனால ஆக்கப் பூர்வமாக செய்தால் நல்லது.
கொசறு தகவல்/கேள்வி:
திராவிடக் கொள்கைப் படி தீண்டாமை ஒழிக்க வேண்டும் என்றுச் சொல்லிக் கொண்டு ஒரு சாதி மக்களை மட்டும் திட்டுவது எப்படி தீண்டாமை ஒழியும். கொஞ்ச காலம் கழித்து தாழ்த்தப் பட்டவர்கள் என்கிற பட்டியலில் இந்த சாதி வந்தால் இவர்கள் தீண்டாமையை ஒழித்துவிட்டோம் என சொல்வார்கள் போல. இதுகூட நல்ல பகுத்தறிவு போல!
//வன்னியர்கள் வன்கொடுமைகளை செய்கிறார்கள் என்பது ஒரு அவதூறு பிரச்சாரம். பார்ப்பனர்களும், ஆதிக்க சாதி வெறியர்களும் தங்களது கொடூரங்களை மறைக்க கட்டிவிடும் கட்டுக்கதை//
அண்ணே அருள் அந்த ஆதிக்கச் சாதி என்பதற்குள் வன்னியச்சாதியின் தாக்கமும் கொஞ்சம் இருப்பதை மறந்துவிடாதீர்கள்.
//பெரியார் வழியில் ஆட்சி நடக்கும் காலம் வரும். அதுவே தமிழனுக்கு உண்மை விடுதலை கிடைத்த காலமாக அமையும். //
அவரே, சோறு கிடைக்காததால் கழகம் ஆரம்பித்தார். அவரிடம் ஆட்சிப் போனால் நாமும் சோற்றுக்கு அலைய வேண்டியதுதான்
source:tamil wikipedia
Reference:பெரியாருக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வர்க்கபேத) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார்[4].
//வீரமணி தலைமையிலான இயக்கம் ஒன்றும் செய்ததாக செய்தி இல்லையே, ஏன்!//
அவரவர்கள் அமைப்பு ரீதியாக சில முடிவு எடுத்து செயல் திட்டங்களை வகுத்து செயல்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் தி. க.வின் போரட்டம் குறித்துப் பார்ப்போம்.
1.5-6-2010 அன்று சேதுசமுத்திர திட்டத்தை விரைவாக செயல்படுத்த கோரி திராவிட கழகம் ரயில் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருந்தும் தடையை மீறி இன்று காலை திராவிடகழக தலைவர் கி.வீரமணி தலைமையில் தொண்டர்கள் வேப்பேரி ஈ.வி.கி.சம்பத் சாலையில் திரண்டனர்.
பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது கி.வீரமணி உள்பட 200 பேரை போலீசார் வழிமறித்து மடக்கி கைது செய்தனர்.
வீரமணி அவர்களின் போராட்டம் பற்றிய விபரம்.
கீழ்கண்ட சுட்டிய சுட்டி படியுங்கள்.
2.http://thamizhoviya.blogspot.com/2010/07/blog-post_3573.html
30-6-2010 தி.க. நடத்திய போரட்டம்
இதோ:
நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பெல் நிறுவனம் லாபம் தரும் நிறுவனங்களாகும். நெய்வேலி நிலக்கரி நிறுவன பங்குகளை விற்று ரூ.2400 கோடி மத்திய அரசு திரட்ட திட்டமிட்டுள்ளதாகத் திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. லாபத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் பொன் முட்டை இடும் வாத்தைக் கொல்வது பேதமை அல்லவா? இதனைக் கண்டித்து ஜூன் 30 ஆம் தேதி நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் -வீரமணிஅறிவிப்பு
இது குறித்த செய்திகளை மேலும் அறிந்து கொள்ள
http://viduthalai.periyar.org.in/20100617/news01.html சுட்டுங்கள்.
திராவிடர்கழகம் பிரச்சாரம் போரட்டம் என்ற முறையில் தான் பெரியார் காலத்திலிருந்து இன்று வரை செயபட்டுவருகிறது.
யாரும் கையில் எடுக்க தயங்கிய போராட்ட வடிவங்களை தி. க. எடுத்து வெற்றியும் பெற்றுள்ளது. அந்த வரலாறுகளை எல்லம் படிக்க வேண்டுகிறேன்.
தி. க. நடத்திய போராட்டங்கள் என்னற்றவை. அதில் ஒரு சில மட்டுமே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை அறிந்து கோள்ல வேண்டுமானால் ஆண்டு தோறும் பெரியார் பிறந்த நாள் மலர் வெளியிடப்படுகிறது. அதை வாங்கிப் படித்தால் தங்களுக்கு முழு விபரங்கள் தெரிய வரும்.
//இன்றும் கிராமங்களில் உள்ள செல்வந்தர்கள் தங்கள் கீழ் வேலைப் பார்க்கும் மக்கள் மீது தீண்டாமையைக் கடைப் பிடிக்கிறார்கள். அவர்கள் யாரும் இவர்கள் சொல்வது போல வேதப் புத்தகத்தையோ இராமாயணத்தையோ படிச்சுட்டு செய்ரவுங்க இல்லை. அதனால ஆக்கப் பூர்வமாக செய்தால் நல்லது.//
சரியாகச் சொன்னீர்கள். இதற்கு காரணம் என்ன? வழிவழியாக மனுதர்மமுறைப்படி பார்ப்பனர்களின் ஆலோசனைப்படி ஆட்சி செய்த மன்னர்கள் காட்டிய வழி பின்பற்றப்பட்டதின் விளைவால் அப்படி நடக்கிறார்கள்.
எனவே தான் பார்ப்பனர்கள் உண்டாக்கிய மனுதர்மத்தை எதிர்க்கிறோம். அதற்கு காரணமான பார்ப்பனர்களை எதிர்க்கிறோம்.
பல ஆண்டுகளாக மக்களுக்கு மூளையில் விலங்கு மாட்டியுள்ளனர் பார்ப்பனர்கள்.
அந்த விலங்கை உடைக்கும் முயற்சியில் பெரியார் தொண்டர்கள் ஈடு பட்டு வருகின்றனர்.
அய்யா தமிழ் ஓவியா, நாம இவர்களுக்கு பதில் சொல்லுவது நம் நேரம் நாமே வீணடிப்பது.....நானும் என்னுடைய வலைப்பதிவில் நேற்று கூட மகா பெரியவாளுக்கு மணிமண்டபமா? திருக்குறள் தேசிய நூல் செய்தி முக்கியமா? http://paraneetharan-myweb.blogspot.com/2010/07/blog-post_09.html என்கின்ற தலைப்பில் ஒரு பதிவு போட்டேன்.....இந்த முழு பதிவுக்கும் அதில் பதில் உள்ளது.....அந்த பதிவை படித்து அதற்க்கு பதில் சொல்லட்டும் இந்த அடையாளம் தெரியாதவர்கள்....மற்றும் இந்த பதிவை போட்டவர்கள்.....
மேலும் நேரம் கருதி, ஒரு மிக மிக சிறிய தொகுப்பு.....ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பெரியாரின் எழுத்துக்களை விட்டுவிட்டார என்று.
திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்
கீதையின் மறுபக்கம் கொடுத்தவர்
வெருக்கதக்கதே பார்பனியம் என மறுப்பு எழுதி சோ பார்ப்பானை தலை குனியவைத்தவர்
பெரியாரின் பன்னாட்டு புரட்சி கொடுத்தவர்
சங்கராச்சாரி யார் என்று காட்டியவர்
...காஞ்சி சங்கரமட கொலை வழக்கை அம்பலபடுதியவர்
69 இடஒதிக்கீடை பெற வழிவகுத்து சட்டம் இயற்றி கொடுத்தவர்
மண்டல்கமிசன் பரிந்துரை நிறைவேற்ற பாடுபட்டவர்
இப்படி பல பல .........இதுதான் இந்த பார்ப்பனிய வேரருப்புதான் பார்பனர்களை இந்த மாறி பதிவை போட வைப்பது...எனவே இப்படி பார்ப்பனர்கள் துள்ளி எழுந்தால் நாம் சரியான வழியில்தான் செல்லுகிறோம் என்கிற ஒரு மகிழ்ச்சி.....
//..பார்ப்பனர்கள் துள்ளி எழுந்தால் நாம் சரியான வழியில்தான் செல்லுகிறோம் என்கிற ஒரு மகிழ்ச்சி.....//
ஓ... கையாலாகாதனத்துக்கு இப்படி ஒரு பேரா. சரி... சரி...
உங்க கொள்கை பிடிப்புடையவர்களை லாரியில் ஏற்றினால், நீங்க சொல்லாரா மாதிரி, அப்ப கூட நாளுபேரு குறையும்
//Yes, enga kitta irukkaradha patri thaan naanga pesa mudiyum.
ungalluku erichaley intha ஒழுக்கத்தை azhika mudiyaleyenu thaan.//
இந்த மாதிரி ‘நாங்கள் ஒழுக்கம். மத்தவங்க ஒழுக்கமில்லாதவர்கள்’ என்று எழுதினால் பார்ப்ப்னர்கள் வெறுக்கப்படுவார்கள் சிரிதர்.
இதெல்லாம் ரேசிசம்.
//தெருவுக்குத் தெரு காக்காக்கள் கக்கா போகும் இடமாக வைக்கப்பட்டிருக்கும் தாடிக்கார தந்தையின் சிலையை ரசியாவின் ஸ்டாலின் சிலையைப் போல் மக்களே உடைத்து நொருக்கும் நாள் தான்...தமிழனுக்கு விடுதலை நாள்.//
பெரியாரின் கருத்துகள் மறையவேண்டுமானால், காக்கைகளால் முடியாது. அது பார்ப்ப்னர்களாலே முடியும்.
மற்றவர்களை நாங்கல் உசத்தி என்ற நினைப்பை விடும்போது, பெரியார் மறைந்துவிடுகிறார்.
ஆனால் அப்படி செய்தமாதிரி தெரியவைல்லை.
சிரிதர் போன்ற பார்ப்ப்னர்களின் பேச்சு: ‘நாங்கள் புனிதர்கள். நீங்கள் பாவிகள்’ என்ற பேச்சு, பெரியாரிடம் மற்றவர்களை விரட்டிவிடும்.
//அவரே, சோறு கிடைக்காததால் கழகம் ஆரம்பித்தார். அவரிடம் ஆட்சிப் போனால் நாமும் சோற்றுக்கு அலைய வேண்டியதுதான் //
உண்மைதான்.
உலகில் சோறு கிடைக்காதவர்களால். புரட்சி தொடங்குகிறது.
இருப்பவன் சுரண்டி சுரண்டி இருப்பதை பெருக்கிக்கொள்கிறான். இல்லதவனோ, என்ன செய்வான்? எதிர்ப்பான். அவனையொத்த பிறரும் அவனோடு சேரும்போது அது புரட்சியாக வெடிக்கும்.
ஹிந்து.காம் ஒரு ஆர்.எஸ்.எஸ்ஸின் ஊதுகுழல் என்பது பொய்யல்ல. அவர்கள் சாவர்க்கர், ஹெக்டேவார் போன்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைப்பற்றியும் அவர்கள் கொள்கைகளப்பற்றியும் எழுதுகிறார்கள்.
நித்தியானந்தா செய்தது சரி என்று ஒரு கட்டுரையும் போட்டார்கள்.
இப்போது இங்கே ஒரு அனானி எல்லாவற்றையும் மறைக்கிறார்.
அருள் சொன்னது சரி. ஹிந்து . காம் ஒரு இந்துத்வா வலைதளம். தீவிர ஹிந்துக்கள் அதை விரும்பி படிக்கிறார்கள். பின்னூட்டமும் போட்டு வருகிறார்கள்.
அனைவரும் படிக்கவும்.
சங்கமித்திரன் said...
// //இப்படி பார்ப்பனர்கள் துள்ளி எழுந்தால் நாம் சரியான வழியில்தான் செல்லுகிறோம் என்கிற ஒரு மகிழ்ச்சி.....// //
மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
பார்ப்பனர்களால் பாரட்டப்படுவது தமிழர்கள் வழிதவறுகிறோம் என்பதன் அடையாளம். பார்ப்பனர்களால் திட்டப்படும்வரைதான் சரியான கொள்கை வழியில் நடக்கிறோம் என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.
தமிழ் ஓவியா said...
// //பல ஆண்டுகளாக மக்களுக்கு மூளையில் விலங்கு மாட்டியுள்ளனர் பார்ப்பனர்கள்.
அந்த விலங்கை உடைக்கும் முயற்சியில் பெரியார் தொண்டர்கள் ஈடு பட்டு வருகின்றனர்// //
அநியாயத்தை எதிர்க்கும் போது, அநீதி இழைப்போர், அதனால் பயனடைந்தோர், ஆதிக்க சாதிவெறியர்கள் கோபம் கொள்வது இயல்புதான்.
அய்யோ, பார்ப்பான் நம்மைத் தூற்றுகிறானே என்று ஒரு நொடியும் கவலைப் பட தேவையே இல்லை.
//
அந்த தொடரில் பின்னூட்டமும், தமிழ் ஓவியா வலைப்பூ வில் பதிவும் இட்டுள்ளேன்.
முகவரி இல்லாதவரே தவறான தகவல் தரவேண்டாம்.
//
எழுதியிருக்கிறீர்கள்.
அதை ஒரு குதர்க்கவாதம் என்றே சொல்ல முடியும். ஒரு சரியான எதிர்வினை என்றெல்லாம் அதை மேன்மைப்படுத்த முடியாது.
அதே அட்ரஸ் இல்லாத அனானி.
/பல ஆண்டுகளாக மக்களுக்கு மூளையில் விலங்கு மாட்டியுள்ளனர் பார்ப்பனர்கள்./
"மூளைக்கு விலங்கு மாட்டும் உரிமை" இப்போது பேடன்ட் செய்யப்பட்டு திராவிடர்கள் என்று சொல்லிகொள்பவர்களுக்கு பட்டயம் செய்யப்பட்டு விட்டதா?
//
பார்ப்பனர்களால் பாரட்டப்படுவது தமிழர்கள் வழிதவறுகிறோம் என்பதன் அடையாளம். பார்ப்பனர்களால் திட்டப்படும்வரைதான் சரியான கொள்கை வழியில் நடக்கிறோம் என்பதை தமிழர்கள் அனைவரும் உணரவேண்டும்.
//
அருள் என்பவரின் "தமிழர்கள்" அடையாளம், பார்ப்பான எதிர்ப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
பார்ப்பானர்களே இல்லாத போது இவரது இந்த "தமிழர்கள்" என்ற கட்டமைப்பும் தகர்ந்துபோகும்.
இப்பதிவின் அடிநாதமே வீரமணியின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரியாரின் எழுத்துக்கள் விடுபட்டதுதான். புதையல் காத்த பூதம் போல அவர் செயல்பட்டதுதான். அது பற்றி அருள், சங்கமித்திரன், தமிழ் ஓவியா ஆகிய வீரமணி-ஜால்ராக்கள் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.
வைக்கத்துக்குப் பிறகு (அதுவும் காங்கிரஸ் என்னும் நிறுவனத்தில் இருந்தபோது செய்தது) பெரியார் தலித்துகளுக்காக, முக்கியமாக இரட்டைக்குவளை, தடுப்புச்சுவர்கள், தனிசுடுகாடு ஆகிய பிரச்சினை பற்றி ஒரு போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை.
அதே சமயம் பெரியார் தி.க. இப்போது அவற்றையெல்லாம் கையிலெடுத்து செய்து வருகிறது, அதற்கு பாராட்டுதல்கள், வீரமணி அராஜக செயல்களுக்கு சமாதி கட்டி, கோர்ட்டால் அவரௌக்கு குட்டு வாங்கித் தந்தது ஆகியவர்றுக்காக பாராட்டுதல்கள் ஆகியவையே இப்பதைவின் அடிநாதம்.
அது பற்றியெல்லாம் மேலே சொன்ன ஜால்ராக்கள் கள்ள மௌனம். வீரமணி நிகழ்த்திய போராட்டம் எனக் கூறுவது சேது சமுத்திர திட்டம் (கோடிக்கணக்கில் பணம் புரளும் திட்டமாயிற்றே), மண்டல் கமிஷன் (வன்கொடுமைகள் செய்த,செய்து வரும் ஓபிசி, பிசிக்களுக்கு இட ஒதுக்கீடு அவ்வளவே. தலித்துகளுக்கு என்ன செய்தீர்கள்?
தலித்துகளை எரித்த கோபால கிருஷ்ண நாயுடுவை பெயரிட்டு குற்றம் சாட்டாத ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்னும் பலீஜா நாயுடுவின் சிஷ்யர் என இதில் மட்டும் வீரமணி பெருமைபட்டுக் கொள்ளலாம்.
டோண்டு ராகவன்
//
இப்போது இங்கே ஒரு அனானி எல்லாவற்றையும் மறைக்கிறார்.
அருள் சொன்னது சரி. ஹிந்து . காம் ஒரு இந்துத்வா வலைதளம். தீவிர ஹிந்துக்கள் அதை விரும்பி படிக்கிறார்கள். பின்னூட்டமும் போட்டு வருகிறார்கள்.
//
ஏலேய் அனானி...
தமிழ்இந்து.காம் இந்துத்வா வலைத்தளம் தான். அதுக்கு என்ன இப்ப?
இந்துத்வா ஒன்றும் தடைசெய்யப்பட்ட கொள்கை அல்ல. மேலும் உம்மைப்போன்ற பெரியார் வீரமணி ஜால்ராக்கள் எல்லாம் கருத்து விமர்சனத்துக்கு இந்துத்வா முத்திரை குத்துவதைத் தவிற வேற ஏதாவது உருப்படியா பண்ணத் தெரியுமா ?
வெட்டிக்கூ& பசங்கடா நீங்க எல்லாம்.
//
இந்துத்வா ஒன்றும் தடைசெய்யப்பட்ட கொள்கை அல்ல//
R.S.S என்ற அமைப்பு நான்கு முறை இந்தியாவில், இந்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ளது
//இப்பதிவின் அடிநாதமே வீரமணியின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரியாரின் எழுத்துக்கள் விடுபட்டதுதான். புதையல் காத்த பூதம் போல அவர் செயல்பட்டதுதான். அது பற்றி அருள், சங்கமித்திரன், தமிழ் ஓவியா ஆகிய வீரமணி-ஜால்ராக்கள் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.//
டோண்டு அய்யா பெரியாரின் எழுத்துக்கள் வேறு யாரைக் காட்டிலும் அதிகமாக வீரமணி அவர்களால் மக்களிடம் கொண்டு செல்லப் பட்டுள்ளது. இது குறித்த சான்று இதோ:-
தெருமுனைப் பிரச்சாரம், மக்கள் நலப் பிரச்சினை, மனித உரிமை, சமூகநீதி பகுத்தறிவு போன்றவற்றிற்கு வரும் ஆபத்தினைத் தடுத்திட அவ்வப்போது ஆர்ப்பாட்டம், அமைதி வழி மறியல் முதலிய அறப்போராட்டக் களங்காணுதல், வீதி நாடகப் பிரச்சாரம், தேவைப்படும்பொழுதெல்லாம் மாநாடுகள், கருத்தரங்கங்கள், சுழலும் சொற்போர்கள், துண்டறிக்கை விநியோகங்கள் தொய்வின்றி நடைபெற்ற வண்ணம் உள்ளன.
தந்தை பெரியார்தம் உயர் எண்ணங்களின் தொகுப்பான நூல்கள், அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக்கவிஞர், கைவல்யம், சிங்காரவேலர் போன்ற சிறந்த சிந்தனையாளர்கள் தம் நூற்களை வெளியிட்டுப் பரப்புதல் நாள்தோறும் நாடெங்கும் நகரும் புத்தகச் சந்தைகள், புத்தம் புதிய வெளியீடுகள் அய்யாவின் குடிஅரசு தொகுதிகள் 1933 ஆம் ஆண்டுவரைக்கும் உரியவை வெளியிடப்பட்டுள்ளன. மற்றவை வெகுவிரைவில் வெளியிடப்படும்.
காலவரிசைப்படி பெரியார் களஞ்சியம் 32 தொகுதிகள் கடவுள், மதம், பெண்ணுரிமை, ஜாதி தீண்டாமை என்கிற தலைப்புகளில் வெளிவந்து நாடு தழுவிய அளவில் பரப்பப் பட்டுள்ளன!
ஞானசூரியன், இராமாயண ஆராய்ச்சி, பாரத ஆராய்ச்சி, கீதையின் மறுபக்கம், புராணங்கள், மதவெறி அமைப்புகள் பற்றிய ஆதாரபூர்வ விளக்கம் சமூகநீதி, வகுப்புவாரி உரிமை; கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் தொடங்கி வாழ்வியல் சிந்தனைகள் வரை பல்வேறு துறைகளின் கலங்கரை விளக்கமாக பல்லாயிரக்கணக்கில் பரப்பப் பட்டுவருகின்றன.
இது குறித்து மேலும் அறிந்து கொள்ள
http://www.viduthalai.periyar.org.in/20100713/news01.html படியுங்கள்
டோண்டு ராகவன் Said...
// //இப்பதிவின் அடிநாதமே வீரமணியின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரியாரின் எழுத்துக்கள் விடுபட்டதுதான்.புதையல் காத்த பூதம் போல அவர் செயல்பட்டதுதான். அது பற்றி அருள், சங்கமித்திரன், தமிழ் ஓவியா ஆகிய வீரமணி-ஜால்ராக்கள் கள்ள மௌனம் சாதிக்கிறார்கள்.// //
ஏதோ பெரியாரின் எழுத்துகள் எல்லாம் சிறையில் இருந்தது போலவும், இப்போது விடுபட்டது போலவும் நீங்கள் எழுதுவது விந்தையாக இருக்கிறது.
எனக்குத்தெரிந்து பெரியார் திடலிலும், ஆங்காங்கே நடத்தப்பட்ட புத்தக சந்தைகளிலும், நடமாடும் புத்தக ஊர்திகள் மூலமாகவும் பெரியாரின் எழுத்துகள் ஆசிரியர் வீரமணி அவர்களால் பரப்பப்பட்டுதான் வந்தன, ஒருபோதும் பூட்டிவைக்கப்படவில்லை.
பெரியார் தி.க'வினர் நீதிமன்ற உத்தரவைப் பெருவதற்கு முன்பாகவே - தோழர் ஆனைமுத்து அவர்கள் பெரியாரின் எழுத்து-பேச்சுகளை ஒரு பெரிய தொகுப்பாக வெளியிட்டுள்ளார்.
எனவே, ஒருவர் ஒருவடிவில் வெளியிட்டதை மற்றவர் வேறொரு வடிவில் வெளியிடுகிறார்கள். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்பது விளங்கவில்லை.
அதுபோகட்டும், காஞ்சி மகாபெரியவாளோட 'தெய்வத்தின் குரல்' பொதுச்சொத்தா அல்லது தனிச்சொத்தா?
/* தலித்துகளுக்கு என்ன செய்தீர்கள்?*/
ஆடு நினயுதேன்னு ஓநாய் கவலை கொள்ள தேவை இல்லை.
/*தலித்துகளை எரித்த கோபால கிருஷ்ண நாயுடுவை பெயரிட்டு குற்றம் சாட்டாத ஈ.வே.ராமசாமி நாயக்கர் என்னும் பலீஜா நாயுடுவின் சிஷ்யர் என இதில் மட்டும் வீரமணி பெருமைபட்டுக் கொள்ளலாம். */
வேறு ஒன்றும் புரட்டு கிடைக்க வில்லையா..அய்யா...எத்தனை தடை இதனை கேட்பீர்கள் நாங்களும் பதில் கூறுவோம்...இது அப்பட்டமான புரட்டு என்று......கேள்விக்கு மட்டுமே பதில் புரட்டுகளுக்கு அல்ல....
//அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக்கவிஞர், கைவல்யம், சிங்காரவேலர் போன்ற சிறந்த சிந்தனையாளர்கள்//
அடப்பாவி இந்த மூஞ்சிகளெல்லாம் சிறந்த சிந்தனையாளர்களா?போங்கடா போக்கத்த திராவிட தமிழ் முண்டங்களா.
டோண்டு ராகவன் Said...
// //வைக்கத்துக்குப் பிறகு (அதுவும் காங்கிரஸ் என்னும் நிறுவனத்தில் இருந்தபோது செய்தது) பெரியார் தலித்துகளுக்காக, முக்கியமாக இரட்டைக்குவளை, தடுப்புச்சுவர்கள், தனிசுடுகாடு ஆகிய பிரச்சினை பற்றி ஒரு போராட்டமும் நடத்தியதாக தெரியவில்லை.// //
பெரியார் தலித்துகளுக்காக என்ன செய்தார் என்று கேட்பதற்கு ஒரு அசட்டுத்துணிச்சல் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது.
ஒரு முள்மரத்தை வெட்டுபவரிடம் அந்த மரத்தின் காயை மட்டும் தனியாக வெட்டினாயா என்றுகேட்பது என்ன அறிவோ?
தலித்துகளின் இழிநிலைக்கு அடிப்படையாக இருப்பவை சாதியும் மதமும் தான். சாதி,மதத்தை ஒழிக்க தனது கடைசி மூச்சுவரை போராடிய மாமனிதரைப் பார்த்து 'தலித்துகளுக்காக என்ன செய்தார்' என்று கேட்பது அறிவு நாணயமுள்ள செயலா?
"""தாழ்த்தப்பட்ட மக்கள் சமத்துவம் பெறுவதும் தீண்டாமைத் தத்துவம் மனித சமூகத்திலிருந்து விலக்கப்படுவதும், வெறும் வார்த்தையாலோ, பிரச்சாரத்தாலோ, மேல்சாதிக்காரர்களைக் கேட்டுக்கொள்வதினாலோ ஆகக் கூடிய காரியம் என்று யாராவது நினைத்தால், அவர்களது வாழ்வு வீண் வாழ்வு என்றுதான் சொல்வேன். ...
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்து நாளது வரை, தீண்டாமை விலக்கு விஷயத்தில் ஒரு காரியமும் முடிந்ததில்லை என்று தைரியமாய்ச் சொல்லலாம்....
கடவுளும் மதமும்; அதற்கு ஆதாரமான கீதையும், மநுதர்ம சாஸ்திரமும் காப்பாற்றப்படுவதாயிருந்தால், சூத்திரத் தன்மையும் கீழ்ச்சாதித் தன்மையும் தீண்டாமையும் எப்படி மாற்றப்பட முடியும் என்று யோசித்துப் பாருங்கள்....
ஆகவே, தீண்டாமை ஒழிப்புக்கோ, சாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க உங்களால் முடியவில்லையானால் மதத்தைவிட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒருநாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறைத்தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப்போன்ற உறுதி."""
த்ந்தை பெரியார் - குடிஅரசு 28.7.1935
//எனவே, ஒருவர் ஒருவடிவில் வெளியிட்டதை மற்றவர் வேறொரு வடிவில் வெளியிடுகிறார்கள். இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்பது விளங்கவில்லை.//
பிரச்சினை எனக்கல்ல. வீரமணிக்கே. கேஸ் எல்லாம் போட்டு இழுக்கடித்து இப்போது சில லட்சங்கள் நஷ்ட ஈடாக கேட்கும் அளவில் வந்திருக்கிறது. கோர்ட்டில் அவர் வைத்த வாதங்களில் ஒன்று தனக்கு பொருள் நஷ்டம் ஏற்படும் என்பதும் ஒன்றே என படித்தேன்.
இப்போது அது இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதையும் அறிந்தேன்.
ஒன்றும் வேண்டாம், வெறுமனே விடுதலை பழைய இதழகளைக்கூட பார்க்க என்னை விடவில்லை அவர் என்பதை இப்பதிவிலேயே எழுதியுள்ளேன். அதற்கு மூலமான எனது பதிவிலும் இந்த மறுப்புக்கு சரியான சமாதானம் தமிழ் ஓவியாவால் சொல்ல முடியவில்லை.
பெரியாரையே கோட்செய்து அவர் தலித்துகளுக்கு என எந்தப் போராட்டமும் வைக்கத்துக்கு பின்னால் நடத்தவில்லை என்பதை உலகுக்கு மறுபடியும் அருளாளர் கூறிவிட்டார், அவருக்கும் என் நன்றி.
பெரியாரை விட இப்போதைய பெரியார் திகவுக்கு சமூக நியாய உணர்வு அதிகமாகவே இருக்கிறது தலித்துகள் விஷயத்தில் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.
வீரமணி பாவம் அவரது நிகர்பல்கலைகழக அங்கீகாரம் ரத்து பற்றியே கவலை. மகனைப் பற்றி வேறு கவலை, அவருக்கும் சொத்து சேர்க்க வேண்டும். பாவம் அவர் வேறு என்ன செய்வார்!!!
டோண்டு ராகவன்
/*பெரியாரை விட இப்போதைய பெரியார் திகவுக்கு சமூக நியாய உணர்வு அதிகமாகவே இருக்கிறது தலித்துகள் விஷயத்தில் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.*/
தாம்பரம் லலிதாவோடு சல்லாபம் செய்து பிறகு அனுராதா ரமணனிடம் மொத்துவான்கிய மகா பெரியவாளுக்கு பவளவிழா எடுக்கும் கூட்டம் எங்களுக்கு நல்லவர் வல்லவர் என்று அங்கீகாரம் கொடுக்க தேவை இல்லை...டோண்டு அய்யா நீங்க கவலை படவேண்டியது உங்க மகா பெரியவாளின் மானத்தை பற்றி.....அது பறிபோயும் இப்படி ஒருகூட்டம் இருக்கிறது என்றால்.....என்ன சொல்ல...பாவாம் நீங்கள்....
//
R.S.S என்ற அமைப்பு நான்கு முறை இந்தியாவில், இந்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ளது
//
இப்போது இல்லை.
ஆகவே தமிழ் இந்து தளத்தில் திராவிட அரசியல் பற்றிய விமர்சனத்திற்கு பகுத்தறிவுடன் பதில் சொல்லப் பாரும்.
பகுத்தறிவுன்னா போலி பகுத்தறிவு இல்ல. உண்மையான அறிவுப்பூர்வமான பகுத்தறிவு. அதெல்லாம் உமக்கு உம் தந்தை சொல்லிக்கொடுக்கவில்லை....ஆகவே உம்மிடம் அதை எதிர்பார்ப்பது வீண் வேலை.
//
பெரியாரையே கோட்செய்து அவர் தலித்துகளுக்கு என எந்தப் போராட்டமும் வைக்கத்துக்கு பின்னால் நடத்தவில்லை என்பதை உலகுக்கு மறுபடியும் அருளாளர் கூறிவிட்டார், அவருக்கும் என் நன்றி.
//
ஜெயமோகன் கூட இதைச் சொன்னார். சுகுணா திவாகர் என்ற பெரியாரிஸ்ட் அதை மறுத்து வெட்டித்தனமாகவும் கேணைத்தனமாகவும் பல கட்டுரைகளை எழுதி கடைசியில் ஜெயமோகன் ஒரு இந்துத்வாவாதி என்று முடித்தார்.
அருள் ஒரு பேசத்தெரியாத பெரியாரிஸ்ட். சுகுணா திவாகர் பேசத் தெரிந்த பெரியாரிஸ்ட். அவர்களுக்குள் அவ்வளவு தான் வித்தியாசம்.
பெரியாரிஸ்ட் என்றாலே முட்டாள்கள் தான். அதில் புத்திசாலி என்று எவருமே கிடையாது.
டோண்டு ராகவன் Said...
// //பெரியாரை விட இப்போதைய பெரியார் திகவுக்கு சமூக நியாய உணர்வு அதிகமாகவே இருக்கிறது தலித்துகள் விஷயத்தில் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.// //
அய்யோ பாவம் பெரியார் தி.க.
இப்படி 'அவாள்' எல்லாம் பாராட்டும்படியா நடப்பது நன்றா? சுயபரிசோதனை செய்துகொள்ளட்டும்.
(டோண்டு ராகவன் மனசார பாராட்டுகின்றாரா? அல்லது - எதிரிக்கு எதிரி என்பதாலா?)
இன்னொன்றையும் கூறிவிடுகிறேன். நான் வடகலை ஐயங்கார் என தைரியமாக வெளியில் கூறிக் கொண்டவன்.
அதே மாதிரி தான் வன்னிய படையாச்சி என பெருமிதமாகக் கூறிய அருளின் தைரியத்தையும் பாராட்டுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
maruthu said...
// //
//அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக்கவிஞர், கைவல்யம், சிங்காரவேலர் போன்ற சிறந்த சிந்தனையாளர்கள்//
அடப்பாவி இந்த மூஞ்சிகளெல்லாம் சிறந்த சிந்தனையாளர்களா?போங்கடா போக்கத்த திராவிட தமிழ் முண்டங்களா.
// //
கேசவ பலிராம் ஹெட்கேவர், விநாயக் தாமோதர் சாவர்க்கர், கே.எம்.முன்ஷி, மாதவ் சதாஷிவ் கோல்வால்கர், லக்ஷ்மன் வாமன் பராஞ்சிபே, அப்புறம் மகாபெரியவாள், மகாசின்ன பெரியவாள்
- இந்த மூஞ்சிகளெல்லாம் சிறந்த சிந்தனையாளர்களாக இருக்குமிடத்தில் -
அறிஞர் அண்ணா, கலைஞர், புரட்சிக்கவிஞர், கைவல்யம், சிங்காரவேலர் போன்றவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க முடியாதுதான்.
அம்மணக் குண்டிகள் ஊரில் கோவணம் கட்டுரவன் முட்டாள். ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு நியாயம் பேசுகிறவன் எதிரி.
டோண்டு ராகவன் Said...
// //வன்னிய படையாச்சி என பெருமிதமாகக் கூறிய அருளின் தைரியத்தையும் பாராட்டுகிறேன்.// //
நான் வன்னிய படையாட்சிதான்.
ஆனால், இதில் பெருமைப்பட எதுவும் இல்லை. பெருமிதமாகக் கூறவும் இல்லை.
வன்னியர்களின் இழிநிலையை எண்ணி வேதனைப்பட நிறைய இருக்கு.
//வன்னியர்கள் வன்கொடுமைகளை செய்கிறார்கள் என்பது ஒரு அவதூறு பிரச்சாரம். பார்ப்பனர்களும், ஆதிக்க சாதி வெறியர்களும் தங்களது கொடூரங்களை மறைக்க கட்டிவிடும் கட்டுக்கதை.//
எப்படி, எப்படி?
பார்க்க: http://www.vinavu.com/2010/05/11/kolathur-dalith/
டோண்டு ராகவன்
July 14, 2010 7:15 AM
//வன்னியர்களின் இழிநிலையை எண்ணி வேதனைப்பட நிறைய இருக்கு//
அருள்,
வன்னியர்களை எண்ணி வேதனை அடைய வேண்டியது தான்.அவர்களுடைய பண்பற்ற,நாகரிகமற்ற காட்டுமிராண்டிதனத்தை எண்ணி;பணம்,நிலம் அனைத்தும் இருந்தும் பேராசை மிக்கவர்களாகவும்,செக்ஸ் வெறி பிடித்து அலைபவர்களாகவும்,ரெள்டிகளாகவும் அவர்கள் நடந்து கொளவதை பார்த்து வேதனை அடையாமல் இருப்பது எப்படி.திராவிட தமிழ் கும்பலே அயோக்யர்கள்.அதிலும் பொங்கு தமிழ் வன்னிய "மரம் வெட்டும் பதர்கள்" கேவலமான வில்லன்கள்.வேதனை அடையாமல் எப்படி இருக்க முடியும்?
//ஏலேய் அனானி...
தமிழ்இந்து.காம் இந்துத்வா வலைத்தளம் தான். அதுக்கு என்ன இப்ப?
இந்துத்வா ஒன்றும் தடைசெய்யப்பட்ட கொள்கை அல்ல. மேலும் உம்மைப்போன்ற பெரியார் வீரமணி ஜால்ராக்கள் எல்லாம் கருத்து விமர்சனத்துக்கு இந்துத்வா முத்திரை குத்துவதைத் தவிற வேற ஏதாவது உருப்படியா பண்ணத் தெரியுமா ?
வெட்டிக்கூ& பசங்கடா நீங்க எல்லாம்.//
முதலில் அருள் சொன்னவுடன், ஏன் பதில் போட்டு அப்படியெல்லாமில்லை எனறாய்?
இந்துத்வா கொள்கைகளைப்பரப்பத்தான் எம வலைதளம் என ஏன் உன்னால் ஒப்ப்னாக அப்போது சொல்லமுடியவில்லை.
நான் உன் வலைதளம் இந்துதுவா ஊதுகுழல், அது சாவர்க்கரைப்பற்றி சொல்கிறது என்றுதான் எழுதினேனே தவிர, அப்படி செய்யக்கூடாது என்று சொன்னேனா?
இந்துத்வா முத்திரை குத்தினேன். அந்த முத்திரையில் என்ன தவறு. அது அசிங்கம் என நீ ஏன் ஃபீல் பண்ணுகிறாய்?
இந்துத்வாக்கொள்கைகளைப்பற்றி பெருமை கொள். யாராவது முத்திரை குத்தினால்,
‘ஆமாம். நாங்கள் இந்துத்வாவினர். எங்கள் கொள்கை எம்முயிர்’
என எப்போது பெருமையாகச் சொல்லப்போகிறாய்?
என்ன செய்கிறோம் என்றே உனக்குத் தெரிய்வில்லை. நீங்களெல்லாம் இந்து மதத்திற்கு வலபதிவு நடத்திறீங்க... வெட்ட்ப்ப்யலுவ!
அது கிடக்க்ட்டும்.
நித்தியானந்தா செக்ஸ்ஸுக்கு உம் வலதளம் ஏன் வால்பிடிக்கிறது?
/வன்னியர்களை எண்ணி வேதனை அடைய வேண்டியது தான்.அவர்களுடைய பண்பற்ற,நாகரிகமற்ற காட்டுமிராண்டிதனத்தை எண்ணி;பணம்,நிலம் அனைத்தும் இருந்தும் பேராசை மிக்கவர்களாகவும்,செக்ஸ் வெறி பிடித்து அலைபவர்களாகவும்,ரெள்டிகளாகவும் அவர்கள் நடந்து கொளவதை பார்த்து வேதனை அடையாமல் இருப்பது எப்படி.திராவிட தமிழ் கும்பலே அயோக்யர்கள்.அதிலும் பொங்கு தமிழ் வன்னிய "மரம் வெட்டும் பதர்கள்" கேவலமான வில்லன்கள்.வேதனை அடையாமல் எப்படி இருக்க முடியும்?//
இங்கே ஒட்டுமொத்தமாக ஒரு ஜாதியினர்.
‘ரவுடிகள், பேராசைபிடித்தவர்கள், செக்ஸ்வெறி பிடித்தவர்கள், கேவலமான வில்லன்கள்’
என மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.
இதைப்போலவே பார்ப்ப்ன ஜாதியை, பார்ப்ப்ன எதிரிப்பாளர்கள் சொல்லும்போது மட்டும்,
பார்ப்பனர்கள் கொத்த்தெழுந்து,
‘ஒருசிலர் செய்யும் அல்லது செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக எப்படி ஒரு ஜாதியைக் கேவலப்படுத்திப்பேசலாம்?’
எனக்கேட்கிறார்கள்.
மருது, தேவநாதன் ஒரு செக்ஸ்வெறி பிடித்த கோயிலுக்குள்ளேயே விபச்சாரிகளைப்புணர்ந்தவன். கோயிலுக்கி வந்த பெண்களை காமத்துக்கு வலை வீசி இந்து மதத்திற்கு கெட்டபெயரைத் தந்தவன்’
இவனை வைத்து, எல்லாப்பார்ப்பன்ரையும் செக்ஸ்வெறிபிடித்தலையும் கேவலமான ஈனப்பிறவிகள் என்றால் சரியா?
சரியில்லையென்றால்,
பார்ப்ப்னருக்கொரு நீதி, வன்னியருக்கொரு நீதியா?
maruthu said...
// //வன்னியர்களை எண்ணி வேதனை அடைய வேண்டியது தான்.அவர்களுடைய பண்பற்ற,நாகரிகமற்ற காட்டுமிராண்டிதனத்தை எண்ணி;பணம்,நிலம் அனைத்தும் இருந்தும் பேராசை மிக்கவர்களாகவும்,செக்ஸ் வெறி பிடித்து அலைபவர்களாகவும்,ரெள்டிகளாகவும் அவர்கள் நடந்து கொளவதை பார்த்து வேதனை அடையாமல் இருப்பது எப்படி.// //
நான் "வன்னியர்களின் இழிநிலையை எண்ணி வேதனைப்பட நிறைய இருக்கு" என்று கூறியதற்கு காரணம் அவர்கள் ஆண்டாண்டுகாலமாக ஆதிக்க சாதி வெறியர்களால் சுரண்டப்பட்டு, ஏய்க்கப்பட்டு - இன்று வறுமையிலும், கல்லாமையிலும் உழல்வது குறித்துதான்.
"பண்பற்ற,நாகரிகமற்ற காட்டுமிராண்டிதனத்தை எண்ணி" என்று நீங்கள் வன்னியர்களைச் சொல்வது அடிப்படை இல்லாத கருத்து. பண்பற்ற,நாகரிகமற்ற, காட்டுமிராண்டிதனம் இதற்கெல்லாம் மொத்த அடையளமே ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வ-பார்ப்பனீய பயங்கரவாதிகள்தான்.
'பணம்,நிலம் அனைத்தும்' வன்னியர்களிடம் இருப்பதாகக் கூறுவது - 'ஓலைக்குடிசையில் இருப்பவனைப்பார்த்து கூடகோபுரத்தில் வாழ்கிறான்' என்று சொல்வது போன்ற செய்கைதான். இன்று தமிழ்நாட்டில் பொருளாதாரத்திலும், நிலவுடைமையிலும் மிகமிக பின்தங்கியிருப்பது வன்னியர் சமூகம்தான்.
ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வ பயங்கரவாதிகள் எப்போதும் 'தேய்ந்த ரெக்கார்டர்' மாதிரி வெறிபிடித்து உளருவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கிறீர்கள்.
இல்லாத இராமர் பூமிக்காகவும், இல்லாத இராமர் பாலத்துக்காகவும் எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களை செய்து பல்லாயிரக்கணக்கானோரைக் கொன்ற கொலைகாரக் கூட்டம்தானே, இப்படித்தான் பேசுவீர்கள்.
Anonymous said...
// //இங்கே ஒட்டுமொத்தமாக ஒரு ஜாதியினர்.
‘ரவுடிகள், பேராசைபிடித்தவர்கள், செக்ஸ்வெறி பிடித்தவர்கள், கேவலமான வில்லன்கள்’
என மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.//
பார்ப்ப்னருக்கொரு நீதி, வன்னியருக்கொரு நீதியா?// //
"தேவநாதன் ஒரு செக்ஸ்வெறி பிடித்த கோயிலுக்குள்ளேயே விபச்சாரிகளைப்புணர்ந்தவன்" எனும்போது அவர் பார்ப்பனர் என்றுசொல்வது வேறு, ஆனால், பார்ப்பனர்கள் எல்லாம் செக்ஸ் வெறிபிடித்தவர்கள் என்றுசொல்வது வேறு.
இந்த வேறுபாடு திருவாளர் மருதுவுக்கும் தெரியும், எல்லா பார்ப்பனர்களுக்கும் தெரியும்.
என்னை 'சாதிவெறியன்' என்று சொல்லும் மருது இப்போது வெளிப்படுதுவது எதனை?
பார்ப்பனருக்கொரு நீதி, வன்னியருக்கொரு நீதியா? என்கிற சந்தேகமெல்லாம் வேண்டாம்; சாதிக்கொரு நீதி என்பதுதான் எல்லா இடத்திலும் நடைமுறை.
// //இங்கே ஒட்டுமொத்தமாக ஒரு ஜாதியினர்.
‘ரவுடிகள், பேராசைபிடித்தவர்கள், செக்ஸ்வெறி பிடித்தவர்கள், கேவலமான வில்லன்கள்’
என மானபங்கப்படுத்தப்படுகிறார்கள்.////
அனானி நீங்கள் ஏன் இதில் ஒரு ஜாதியினரை பார்க்கிறீர்கள்?வன்னியம் என்பது கீழ்மை குணங்களின் மொத்த உருவம் மட்டுமே.ஆகையால் வன்னியம் பேணுபவர் வன்னியரே.சென்ற பதிவில் பாலா என்பவர் மருத்துவர் ஒருவரை மேற்கோள் காட்டி சொல்லியிருப்பதைப் பாருங்கள்:
//அருள் நீங்க ஒத்துக்கொண்டாலும்,ஒத்துக் கொள்ளவில்லையென்றாலும் "கீழ்மை குணங்களின் மொத்த உருவம் தான் வன்னியம்" என்ற சான்றோர் கருத்து மாறவா போகிறது.
இவ்வளவு ஏன்?சென்னையில் வசிக்கும் ஒரு பிரபல வெடரினரி மருத்துவர் கூட "எவன் வன்னியன்" என்ற கேள்விக்கு அருமையாக பதில் சொல்லியிருக்காரே.
"எவன் வன்னியன்?
சாதி வெறியுடன்,செக்ஸ் வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் வன்னியக் கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம்,எந்த நாட்டிலும் பிறக்கலாம்; ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள".
அருள், நீங்க ஜாதி வெறியுடன் வன்னிய கீழ்மைக்கு சப்பைக் கட்டு கட்ட துள்ளி எழுந்து வரும் போது, இந்த மாமேதை மருத்துவரின் வாசகம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது.///
தொடரும்
இந்த டிஃபனிஷன் படி வன்னியம் பேணுபவர்,முதலியாராக இருந்தாலும் சரி,பார்ப்பனாராக இருந்தாலும் சரி,தலித்தாக இருந்தாலும் சரி,தலித் கிறித்துவனாகவோ,புத்திஸ்ட்டாகவோ,முசுலிமாகவோ,ஏன் சீனாக்காரனாகவோ,அமெரிக்கனாகவோ இருந்த்தாலும் அவ்ன் வன்னியனாகிறான்.
எனவே,ஆதிக்க வன்னிய சக்திகளுக்கு ஆதரவாக விளக்கு பிடிக்கும் வேலையை செய்து வரும் திருவாளர் அருள் வன்னியம் பேணும் வன்னியராகிறார்.
மீண்டும் சொல்கிறேன்.வன்னியத்தில் ஜாதி பார்க்காதீர்.நீங்கள் வன்னியம் பேணாதவர் என்றால் வன்னியம் என்ற இந்த சொற்றாடல் உங்களுக்கு ஆத்திரத்தை அளிக்காது.
//
இந்துத்வா முத்திரை குத்தினேன். அந்த முத்திரையில் என்ன தவறு. அது அசிங்கம் என நீ ஏன் ஃபீல் பண்ணுகிறாய்?
//
அது எனக்கு ஒரு அசிங்கத்தையும் தரவில்லை....
எதற்கெடுத்தாலும் இந்துத்வா முத்திரை குத்துவது தான் உன் வேலை. விமர்சனத்தை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாத 9 பய நீ என்பதை இதனால் தெளிவாக நிரூபித்திருக்கிறாய்...
@maruthu
பார்ப்பனீயத்திற்கு மாற்று 'வன்னியமா'? அப்படி ஒரு இயத்தை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா? ரொம்ப நல்லது. எப்படியோ உங்கள் அரிப்பைத் தீர்த்துக்கொண்டால் சரி.
"""பார்ப்பனர்கள் நமது பிரச்சாரத்தினால் புத்தி திருந்திவிடுவார்கள் என்பது சுத்தப் பைத்தியக்காரத்தனமாகும். அவர்கள் தெரியாதவர்களாயிருந்தால் நியாயம் சொல்லலாம். நன்றாய்த் தெரிந்தே, எங்கு தங்கள் ஆதிக்கமும் சோம்பேறிப் பிழைப்பும் போய்விடுகின்றனவோ என்று சுயநலங்கருதி, குறங்குப் பிடிவாதமாய் இருப்பவர்களை நாம் எந்தப் பிரச்சாரத்தால், எப்படி மாற்றக்கூடும்?"""
தந்தை பெரியார் - குடிஅரசு 27.10.1929
ஐயா தமிழ் ஓவியா, விலைவாசி உயர்வை கண்டித்து எதாச்சும் ஊர்வலமாவது நடதினான்களா உங்க கோழ மணி க்ரூப்பு?
மதுர அண்ணனோட கட்ட பஞ்சாயத்த காறி துப்பினான்களா உங்க க்ரூப்பு?
எவன் ஆச்சில இருக்கானோ அவனுக்கு காவடி தூக்ரவந்தானே இந்த கோழ மணி
//இந்த டிஃபனிஷன் படி வன்னியம் பேணுபவர்,முதலியாராக இருந்தாலும் சரி,பார்ப்பனாராக இருந்தாலும் சரி,தலித்தாக இருந்தாலும் சரி,தலித் கிறித்துவனாகவோ,புத்திஸ்ட்டாகவோ,முசுலிமாகவோ,ஏன் சீனாக்காரனாகவோ,அமெரிக்கனாகவோ இருந்த்தாலும் அவ்ன் வன்னியனாகிறான்.
எனவே,ஆதிக்க வன்னிய சக்திகளுக்கு ஆதரவாக விளக்கு பிடிக்கும் வேலையை செய்து வரும் திருவாளர் அருள் வன்னியம் பேணும் வன்னியராகிறார்.
மீண்டும் சொல்கிறேன்.வன்னியத்தில் ஜாதி பார்க்காதீர்.நீங்கள் வன்னியம் பேணாதவர் என்றால் வன்னியம் என்ற இந்த சொற்றாடல் உங்களுக்கு ஆத்திரத்தை அளிக்காது.//
டோண்டு அடிக்கடி எழுத்வென்னவென்றால், உயர்ஜாதிய்னர் செய்யும் வன்கொடுமைச்செயலை ஏன் ‘பார்பனீயம்’என்ற சொல்லி வைத்து எழுத்கிறீர்கள் என்பதுதான்.
‘உயர்ஜாதியம்’ என்றல்ல்வா இருக்கவேண்டும் என்பது அவர் கேள்வி.
ஆனால் எதிர்த்ரப்பாளர்கள் என்னசொல்லி டெபண்ஸ் பண்ணுவார்களோ, அல்லது பண்ணுகிறார்களோ, அதையே இங்கு மருது என்றவர் பண்ண்கிறார்.
’வன்னியம்’ என்ற சொல்லை அவருக்குப்பிடித்த்வண்ணம் பொருள் சொல்லி, ஒரு ஜாதிமக்களைக் கேவலப்படுத்தி எழுதுகிறார்.
’பார்ப்பனீயம்’ என்ற சொல்லை இப்படி உலகமகா அயோக்கியத்தனங்களை காட்டும் என்பதை ஒத்துக்க்கொண்டால், வன்னியம் என்ற சொல்லையும் இவர் சொன்ன பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.
மருது! எப்படி என்று சொல்லுங்கள்.
இல்லையென்றால் - அதாவ்து டோண்டு ராகவனின் கருத்தை ஏற்றுக்கொண்டால் - இங்கே இல்லை, மற்ற அவர் பதிவுகளில் - என் கேள்வி:
பார்ப்பனீயத்துக்கு ஒரு நீதி, வன்னியத்துக்கு ஒரு நீதியா?
இப்படியே மருது, செட்டியம், நாடாரியம், பிள்ளையியம், முதலியும் என்று போட்டால்,
சொன்னவங்களை விட்டுவைக்கமாட்டார்கள்.
//பார்ப்பனீயத்திற்கு மாற்று 'வன்னியமா'? அப்படி ஒரு இயக்கத்தை நீங்கள் உருவாக்கியிருக்கிறீர்களா? ரொம்ப நல்லது. எப்படியோ உங்கள் அரிப்பைத் தீர்த்துக்கொண்டால் சரி.//
எல்லாத்துக்கும் பார்ப்பனீயம்னு ஜல்லி அடிச்சீங்க இல்லை. நல்லா படுங்க. உங்களுக்கெல்லாம் மருதுதான் சரி.
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //நல்லா படுங்க. உங்களுக்கெல்லாம் மருதுதான் சரி.// //
மருது ஒரு காமடி பீசு. அதுக்கு நீங்க எதுக்கு 'எக்ஸ்ட்ரா பில்ட் அப்' குடுக்குறீங்க?
//இப்படியே மருது, செட்டியம், நாடாரியம், பிள்ளையியம், முதலியும் என்று போட்டால்,
//
டோண்டு சார், நான் எழுதியதற்கும் சேர்த்து உங்கள் பதிலென்றால்,
தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியாருக்கும் பார்ப்பனருக்குமிடையில் பகையென்றா சொல்கிறீர்கள்?
வெறும் வன்னியரோடு முடியவில்லை.
//எல்லாத்துக்கும் பார்ப்பனீயம்னு ஜல்லி அடிச்சீங்க இல்லை. நல்லா படுங்க. உங்களுக்கெல்லாம் மருதுதான் சரி.
//
யாரந்த ‘உங்கள்”?
//மருது ஒரு காமடி பீசு. அதுக்கு நீங்க எதுக்கு 'எக்ஸ்ட்ரா பில்ட் அப்' குடுக்குறீங்க?//
அது சரி, உங்களையே காமெடி பீசாகத்தானே நான் பார்க்கிறேன். உங்களுக்கு மருதுதான் சரி என மீண்டும் கூறுகிறேன்.
//வெறும் வன்னியரோடு முடியவில்லை. //
எல்லோரிடமும் போயா சொல்ல முடியும்? கிரி படத்தில் வடிவேலு சிக்கிக் கொண்ட மாதிரி இங்கே வந்து மாட்டறவங்களைத்தான் மாத்து மாத்தென மாத்த முடியும்.
டோண்டு ராகவன்
//... எதுக்கு 'எக்ஸ்ட்ரா பில்ட் அப்' குடுக்குறீங்க?//
என்ன பண்ணறது, சிலருக்கு ஒழுங்கா சொன்னா புரியும், சிலருக்கு அசிங்கமா சொன்னா புரியும், சிலருக்கு அடிச்சு சொன்னா புரியும், சிலருக்கு இந்த 'எக்ஸ்ட்ரா பில்ட் அப்' கொடுத்தாலும் ஒரைக்காதுனு காமிக்க தான்.
உங்களுக்கு ..... எடுத்தப்பறமும் நீங்க சவுண்டு உடலியா, அத மாதிரி தான்.
//இப்படியே மருது, செட்டியம், நாடாரியம், பிள்ளையியம், முதலியும் என்று போட்டால்,//
மேலே சொல்லப்பட்ட அனைத்து அயோக்ய இயங்களை ஒட்டு மொத்தமா தமிழ் திராவிடீயம் என்று வர்ணிக்கலாம்.
மருது அய்யா என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை.தமிழ் திராவிடீயத்தை விடவா வன்னியம் கேவலமான இயம்?நோ சான்ஸ்.
""சாதிக்கொரு நீதி என்பதுதான் எல்லா இடத்திலும் நடைமுறை""
அட்ரா சக்க !! அட்ரா சக்க !!
அப்போ ..
வன்னியருக்கு ஒரு நீதி !!
தலித்திற்க்கு ஒரு நீதி !!
சபாஷ்!! நீயெல்லாம் பெரியார் சீடன்னுவேற சொல்லிக்கிற!
உனக்கும் டோண்டுவிற்கும் என்ன வித்தியாசம்? போய் பொழப்ப பாருங்குய்யா!!
டோண்டு ராகவன் Said...
// //கிரி படத்தில் வடிவேலு சிக்கிக் கொண்ட மாதிரி இங்கே வந்து மாட்டறவங்களைத்தான் மாத்து மாத்தென மாத்த முடியும்.// //
வந்து மாட்டுகிறோம் என்று நீங்களாக நினைத்துக்கொண்டால் எப்படி?
ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வ-பார்ப்பன பயங்கரவாதிகள் தங்களுக்குள்ளேயே மாற்றி மாற்றி முதுகு சொறிந்து உலகமே உங்கள்பக்கம் இருப்பது போன்ற மாயையில் மாட்டிக் கொள்கிறீர்கள்.
உங்களுக்கெல்லாம் வெளியிலும் ஒரு உலகம் இருக்கிறது என்று காட்டத்தான் என்னைப்போன்றவர்கள் உங்கள் பதிவில் பின்னூட்டம் போடுவது.
ஆதிசங்கரன் காலத்தில் ஆரம்பித்து, காலம்காலமாக நீங்கள் உங்கள் கட்டுக்கதைகளைத் தொடர்ந்தாலும் - தந்தை பெரியார் மூட்டிய அறிவுத்தீ தமிழர்களை இனியும் அடிமையாக நீடிக்க விடாது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நீங்கள் 'இசுலாமியர், கிறித்தவர்களை' இந்து ஒற்றுமையின் எதிரி என்று வித்தை காட்டினாலும் - BC/MBC/SC மக்களுக்கு இடையே சிண்டு முடிந்தாலும் உங்களின் சதி இனி ஒருபோதும் எடுபடாது.
இடஒதுக்கீட்டின் அளவை 'தமிழக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முடிவு செய்யலாம்' என்கிற 13.07.2010 உச்சநீதிமன்ற தீர்ப்பும் (50% உச்சவரம்புக்கு முடிவுகட்டும் காலம் வரப்போகுது) - சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பும், ஆர்.எஸ்.எஸ்-இந்துத்வ-பார்ப்பன பயங்கரவாதத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணிகள் என்பதை குறித்துக்கொள்ளுங்கள்.
Anonymous said...
// //நித்தியானந்தம் செக்ஸ் லீலையை நியாயப்படுத்த அவன் ஒரு ஆளை அமெரிக்காவில் வைத்திருக்கிறான். அவன் பேட்டியை ஏன் ஹிந்து.காம் போட்டது? சாமியார் ஒவ்வொரு பக்தையையும் இழுத்து மடியில் போட்டுக்கொள்ளலாமா? பின்னூட்டத்தில் ஒருவர் கேட்க ஹிந்து.காம் ஆசிரியர் குழு சரியென்றது.
நித்தியை தட்டிக்கேட்டால், அது இந்து மத அபச்சாரமாம்! ஏன் தேவநாதனும் அதைத்தான் பண்ணினாய். அதைப்பற்றி ஒரு புகழாரம் எழுதி இந்துமதத்தை வள்ர்க்கவேண்டியதுதானே?// //
ஜூனியர் விகடன் (18.7.10) இதழில் வந்த செய்தி:
"""பெங்களூரு அகில பாரத இந்து மகா சபை சார்பாக நித்தியானந்தா படத்துக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்த அமைப்பின் தலைவர் வாசுதேவராவ் கஷ்யப்பா, "நடிகை ரஞ்சிதா, நித்தியானந்தரைவிட வயதில் மூத்தவர். அவங்க ரெண்டு பேருக்கும் இருப்பது, அம்மாவுக்கும் மகனுக்கும் இருக்கும் தாய்-பிள்ளை (!) உறவு. இந்துக்களுக்கு எதிராக சதி செய்யும் விதமாகத்தான் காங்கிரஸ் இப்படிப்பட்ட கட்டுக் கதைகளைப் பரப்புகிறது!" என்று போட்டாரே ஒரு போடு!"""
இது எப்படி இருக்கு?
Anonymous said...
// //""சாதிக்கொரு நீதி என்பதுதான் எல்லா இடத்திலும் நடைமுறை""
அட்ரா சக்க !! அட்ரா சக்க !!
அப்போ .. வன்னியருக்கு ஒரு நீதி !! தலித்திற்க்கு ஒரு நீதி !! சபாஷ்!! நீயெல்லாம் பெரியார் சீடன்னுவேற சொல்லிக்கிற! உனக்கும் டோண்டுவிற்கும் என்ன வித்தியாசம்? போய் பொழப்ப பாருங்குய்யா!!// //
சாதிக்கொரு நீதி என்பதுதான் எல்லா இடத்திலும் நடைமுறையாக இருக்கிறது என்பது நாட்டுநிலை குறித்த ஒரு தகவல். அது எனது விருப்பம் அல்ல.
"வன்னியருக்கு ஒரு நீதி !! தலித்திற்க்கு ஒரு நீதி !!" என்பது உண்மைதான். வன்னியர், தலித் தலைவர்கள் எது செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கும் பத்திரிகைகள் எல்லாம் - பார்ப்பனர்களை மட்டும் போற்றிப் பாதுகாக்கவில்லையா? நான் அதைத்தான் சொன்னேன்.
......மேலே சொல்லப்பட்ட அனைத்து அயோக்ய இயங்களை ஒட்டு மொத்தமா தமிழ் திராவிடீயம் என்று வர்ணிக்கலாம்.
மருது அய்யா என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை.தமிழ் திராவிடீயத்தை விடவா வன்னியம் கேவலமான இயம்?நோ.....
பாலா
இப்படிப்பட்ட பின்னூட்டங்களையும் எண்ணங்களையும்தான் பார்ப்பனர்களிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். பார்ப்பனர்கள் அனைவரும் இப்படி சிந்தித்தால், அவர்கள் அனைத்து தமிழர்களுக்கும் தாங்கள் எதிரானவர்கள் என்று சொல்லப்பட்டதாகும்.
‘திராவிடர்கள்’ என நீங்கள் அழைப்பவர் விரித்த வலையில் மாட்டிக்கொள்கிறீர்கள்!
பாவம்தான்...!
தமிழ்நாட்டைவிட்டி ஓடிப்போங்கள் என்பார்கள்.
உங்கள் பதில்:
’எங்கள் முப்பாட்டன் வாழ்ந்த் நாடு; எங்கள் நாடு’ என்பீர்கள்.
அப்படியென்றால், 3 விகிதமான் நீங்கள் 97 விகித மக்களை ஏன் எதிரியாகப்பார்க்கிறீர்கள்? என்பார்கள்.
நாங்கள் எங்கே பார்த்தோம் என சமாளிப்பீர்கள். அப்போது உங்கள் பின்னூட்டச்சிந்தனைகள் எடுத்துக்காட்டப்படும்.
ஒரே வழி, பாலா. உங்கள் மக்களுக்கு, தனி மானிலம் கேட்பதுதான் சரி.
சேலம் மாவட்டமோ, தஞசையோ நன்றாக வரும். கேளுங்கள். இந்திய அரசில் இருந்து, உங்கள் தனிப்பட்ட கலாச்சாரத்தை யாரும் கேள்வி கேட்கமுடியாதபடி ஆகலாம். தமிழை விட்டு சமஸ்கிருதத்தை உங்கள் மானில மொழியாக்கிக்கொள்ளுங்கள். வைதீக இந்து மதத்தை உங்கள் மானில மதமாக்குங்கள். பிற தமிழர்களோடு உறவை வெட்டி,ஆந்திர, கருநாடக, கேரள மக்களோடு வணிக இதர ஒப்பந்தகள் பண்ணிக்கொள்ளுங்கள்.
இப்படிக்கிடந்து சண்டை எவ்வளவு நாட்கள் பண்ணிக்கொண்டிருப்பீர்கள்?
டோண்டுவின் பதிவுகளில் பார்ப்ப்னர்கள் போடும் பின்னூட்டங்களைத் தொகுத்தால், பார்ப்ப்னர்கள் எவ்வள்வு தூரம் அன்னியர்களாக நினைத்து வாழ்கிறார்கள் என்பது விளங்கும். கொல்லும் சக்தியிருந்தால், தமிழர்கள அனைவரையும் கொன்றுவிடுவார்கள்.
அன்னியன் படத்தின் தீம் இதுதான்.
...என்ன பண்ணறது, சிலருக்கு ஒழுங்கா சொன்னா புரியும், சிலருக்கு அசிங்கமா சொன்னா புரியும், சிலருக்கு அடிச்சு சொன்னா புரியும், சிலருக்கு இந்த 'எக்ஸ்ட்ரா பில்ட் அப்' கொடுத்தாலும் ஒரைக்காதுனு காமிக்க தான்.
உங்களுக்கு ..... எடுத்தப்பறமும் நீங்க சவுண்டு உடலியா, அத மாதிரி தான்....
இப்படியே எழுதிக்கொண்டேயிருங்கள். அருள் அப்படியே எழுதிக்கொண்டிருப்பார்.
உங்களுக்கும் ஒரைக்காதுனு காமிக்க தான்.
அவர் எழுதறக்கும் முடிந்தால் பதில் சொல்லுங்கள்.
பெரியாரின் எழுத்துக்கள் பற்றிய பேச்சில் நித்தியானந்தா, தேவநாதன் என்று சில்லரைப் பசங்கள் செய்த செக்ஸ் பற்றி கூறி ஈ.வெ.ரா வை பெரிய புடுங்கின்னு காட்ட முயற்சிக்கின்றன திராவிடீய நாதாரிகள் சில.
உண்மையில் பெரியாரின் எழுத்துக்கள் பற்றிய பிரச்சனையைப் பேசாமல் பார்ப்பானர்கள், இந்துமதம், இந்துத்வா கோஷ்டி தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றெல்லாம் கதை கட்டிக்கொண்டு சுயஇன்பம் செய்து கொள்கின்றனர்...அருள் என்ற அரைலூசு கண்கள் குருடாகும் அளவுக்கு சுய இன்பம் செய்து கொண்டிருக்கிறது...
நியான்தர்தால் மனிதருக்கு இருக்கும் பகுத்தறிவு கூட இந்த பெரியார் சீடக் கூ.ம க்களுக்கு இல்லை என்பதையே இத்தகய இவர்களது பேச்சு நிரூபித்துக்கொண்டிருக்கிறது.
Anonymous said...
// ///உண்மையில் பெரியாரின் எழுத்துக்கள் பற்றிய பிரச்சனையைப் பேசாமல் பார்ப்பானர்கள், இந்துமதம், இந்துத்வா கோஷ்டி தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் என்றெல்லாம் கதை கட்டிக்கொண்டு சுயஇன்பம் செய்து கொள்கின்றனர்...அருள் என்ற அரைலூசு கண்கள் குருடாகும் அளவுக்கு சுய இன்பம் செய்து கொண்டிருக்கிறது.../// //
"""(பார்ப்பனீயம் என்பது) பார்ப்பனர் சக்திக்கு ஏற்ப - பார்ப்பனரல்லாதவர்களின் முட்டாள் தன்மைக்கும், மானமற்ற தன்மைக்கும் ஏற்ப அவ்வப்போது உண்டாகும் - உண்டாக்கிக் கொள்ளும் திட்டங்களும், கருத்துகளுமேயாகும்.
அதுவும் தேசத்திற்கு ஒருவிதம், நாட்டுக்கு ஒருவிதம், ஊருக்கு ஒருவிதம், சமயத்திற்கு ஒருவிதம், சந்தர்ப்பத்திற்கு ஒருவிதம், ஆளுக்கொருவிதம் என்றெல்லாம் சொல்லலாம்.
இராஜாஜி 'பஞ்சமர்' வீட்டில் சாப்பிடுவார்; சங்கராச்சாரி பஞ்சமனைக் கண்டதற்குக் குளிப்பார்; சிலர் நிழல் பட்டதற்குக் குளிப்பர்; சிலர் தொட்டதற்குக் குளிப்பர்; சிலர் 'பஞ்சம' ஆணையோ, பெண்ணையோ திருமணம் செய்துகொண்டு பார்ப்பனராகவே இருப்பார்கள்.
'பலித்தவரை' என்பதுதான் பார்ப்பனீயமும், இந்து மதமுமாகும்....
இன்று பார்ப்பனர்களுக்கு எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம், அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்த காரியத்தையும், எப்படியும் நடத்திக் கொள்ளலாம் என்பதை உயர் தர்மமாகக் கொண்டிருக்கிறார்கள்."""
தந்தை பெரியார் - 'விடுதலை' 4.3.196
//டோண்டுவின் பதிவுகளில் பார்ப்ப்னர்கள் போடும் பின்னூட்டங்களைத் தொகுத்தால், பார்ப்ப்னர்கள் எவ்வள்வு தூரம் அன்னியர்களாக நினைத்து வாழ்கிறார்கள் என்பது விளங்கும். கொல்லும் சக்தியிருந்தால், தமிழர்கள அனைவரையும் கொன்றுவிடுவார்கள்.//
முட்டாள் அனானி,
ஆரியம்,திராவிடம்,வடக்கு தெற்கு என்று பிரிவினை என்னும் வெறுப்பு ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்ட கும்பல் திராவிடம் பேசிய தாடிக்காரனின் பொறிக்கிப் பசங்க கும்பல் தான்.இவர்கள் தான் இந்தியாவின் நாஜிகள்.அடால்ஃப் ஹிட்லரை விட கீழ்த்தரமானவர் தான் தாடிக்காரர்.சும்மா பீலா விட்டு திசை திருப்பாதே.
maruthu said...
// //ஆரியம்,திராவிடம்,வடக்கு தெற்கு என்று பிரிவினை என்னும் வெறுப்பு ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்ட கும்பல் திராவிடம் பேசிய தாடிக்காரனின் பொறிக்கிப் பசங்க கும்பல் தான். இவர்கள் தான் இந்தியாவின் நாஜிகள்.அடால்ஃப் ஹிட்லரை விட கீழ்த்தரமானவர் தான் தாடிக்காரர்.// //
ரொம்ப தப்பான விடை.
இதோ இருக்கிறது "இந்தியாவின் நாஜிகள்" உண்மை 'லிஸ்ட்':
கேசவ பலிராம் ஹெட்கேவர், விநாயக் தாமோதர் சாவர்க்கர், கே.எம்.முன்ஷி, மாதவ் சதாஷிவ் கோல்வால்கர், லக்ஷ்மன் வாமன் பராஞ்சிபே...
//இதோ இருக்கிறது "இந்தியாவின் நாஜிகள்" உண்மை 'லிஸ்ட்':
கேசவ பலிராம் ஹெட்கேவர், விநாயக் தாமோதர் சாவர்க்கர், கே.எம்.முன்ஷி, மாதவ் சதாஷிவ் கோல்வால்கர், லக்ஷ்மன் வாமன் பராஞ்சிபே..//
இதில் யாருமே தனக்காக சொத்து சேர்த்து கல்லூரிகள் அமைத்து சம்பாரிக்கவில்லையே
//R.S.S என்ற அமைப்பு நான்கு முறை இந்தியாவில், இந்திய அரசால் தடை செய்யப் பட்டுள்ளது//
தி.க.வையும் தமிழக மக்கள் தேர்தலில் நிக்க விடாமல் தடை செஞ்சு பல வருஷம் ஆச்சு
"வன்னியம்" இந்த சொல்லாடல் நன்றாக இருக்கிறது. மருத்துவரே சொல்லியிருப்பதால் மறுப்பில்லை
//பெரியாரின் பன்னாட்டு புரட்சி கொடுத்தவர்//
ஐயா சங்கமித்திரரே
இவர் தான் அந்நிய மொழி அந்நிய இனம் அந்நிய கடவுள் அப்படி இப்படின்னு சொல்லி தமிழனை உசிப்பேத்தி இந்தியத துணைக் கண்டத்திலிருந்து பிரித்து திராவிடஸ்தான் அமைக்கப் பாடுபட்டார். அப்புறம் எப்படி பன்னாட்டு புரட்சி? கொஞ்சம் ஓவராயில்ல
///தாம்பரம் லலிதாவோடு சல்லாபம் செய்து பிறகு அனுராதா ரமணனிடம் மொத்துவான்கிய மகா பெரியவாளுக்கு பவளவிழா எடுக்கும் கூட்டம் எங்களுக்கு நல்லவர் வல்லவர் என்று அங்கீகாரம் கொடுக்க தேவை இல்லை...டோண்டு அய்யா நீங்க கவலை படவேண்டியது உங்க மகா பெரியவாளின் மானத்தை பற்றி.....அது பறிபோயும் இப்படி ஒருகூட்டம் இருக்கிறது என்றால்.....என்ன சொல்ல...பாவாம் நீங்கள்..///
சரி அந்த கூட்டத்த விடுங்க உண்மையான பகுத்தறிவு கூட்டத்தைச் சேர்ந்த நாங்க கேட்குறோம். பதில் சொல்லும் அய்யா. பதில் இல்லாடி இந்தப் பக்கத்தைப் பார்க்காத மாதிரி பாவலப் போட்டுக்கோங்க
Post a Comment