நண்பர் எம்.வி. சீதாராமன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சல் மூலம்தான் மோதியின் குஜராத் மாநிலத்துக்கு கிடைத்த மிகப் பெரிய விருது பற்றி அறிந்து கொண்டேன்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சேவைக்காக 2010-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அளிக்கும் நிகழ்வில் மோதியின் குஜராத் மாநிலத்துக்கு இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது.
அந்த விருது உங்கள் பார்வைக்கு:
அதன் மேல் விவரங்கள் (ஆங்கிலத்தில். மொழிபெயர்ப்பதாக இல்லை. சற்றே சிரமம் எடுத்துக் கொண்டு படிக்கவும்)
India - 2ND Place Winner
Initiative : 817 - State-Wide Attention on Grievances by Application of Technology
Institution Chief Minister's Office, Government of Gujarat
2
The SWAGAT initiative was established as a transparent system through which citizens can air
their grievances regarding government’s provision of public services. It gives citizens direct
access to meet the Chief Minister personally to present their case. Senior administration officers responsible for the case are also present to provide case details and to advise on actions to be taken to resolve each case. Administrators are held accountable for responding to both the citizen and Chief Minister. This open and transparent system allows citizens to derive satisfaction from the fairness of the process, even if the decision is not in their favor. Status tracking of applications may also be viewed online and the updated status can be seen at any time.
ஏம்பா நீங்க யாராவது இது பற்றி படிச்சீங்களா? நான் படிக்கவில்லை. நன்றி சீதாராமனுக்கு, இது சம்பந்தமான மின்னஞ்சலுக்காக. மேலே உள்ள படமும் அந்த மின்னஞ்சலிலிருந்து வந்ததுதான்.
அது என்னவோ நல்லது ஏதேனும் நடந்தா மீடியாக்களுக்கு பிடிக்காதுதான். எவனாவது இன்னொருத்தன் மனைவியின் கையை பிடிச்சு இழுத்தா மட்டும் சுவாரசியமா அது பற்றி படிப்பாங்க (என்ன கையை பிடிச்சி இழுத்தியா?)
அதிலும் மோதிக்கு பெருமை தரும் விஷயம் ஏதேனும் நடந்தா அவனவன் வயிற்றுவலிக்கு ஜெலூசில் போட்டு குப்புற அடித்து படுக்கிறான்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
13 hours ago
12 comments:
நீங்கள் குறிப்பிடும் விருது சவுதி அரேபியா, ஓமன், லெபனான், பஃகரைன் ஆகிய இசுலாமிய நாடுகளுக்கும் கிடைத்துள்ளது.
இதை பற்றி தமிழ் ஹிந்துவில் மட்டுமே படித்தேன். வேறு எங்கும் வந்ததாக நினைவு இல்லை
will he get USA visa now or not yet
விருதுகளுக்கும் பாராட்டு தல்களுக்கும் நேரம் இல்லாமல் இருக்கும் நரேந்திர மோடி போல ஒருவரை என்று பெறுமோ மொத்த இந்தியாவும்.
i also read this when lk posted it in orkut.
http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=59766994&tid=5324781349869821183&na=4&nst=36&nid=59766994-5324781349869821183-5536296987275402495
நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் நாட்டுக்காக வாழவேண்டும்-இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
அருள் said...
நீங்கள் குறிப்பிடும் விருது சவுதி அரேபியா, ஓமன், லெபனான், பஃகரைன் ஆகிய இசுலாமிய நாடுகளுக்கும் கிடைத்துள்ளது.//
உடனே அவங்களுக்கு வாழ்த்து தெரிவித்து மதச்சார்பின்மையின் மாண்பை காக்கவும்.
இது குறித்து பதிவர் திரு . எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தம் வலைபக்கத்தில்
Sunday, October 31, 2010 அன்று
http://consenttobenothing.blogspot.com/2010/10/blog-post_31.html
முன்னரே வெளியிட்டுள்ளார்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி டோண்டு சார்...
இங்கு பார்க்கும் / படிக்கும் வரை எனக்கு தெரியாது...
திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்....
//அருள் said...
நீங்கள் குறிப்பிடும் விருது சவுதி அரேபியா, ஓமன், லெபனான், பஃகரைன் ஆகிய இசுலாமிய நாடுகளுக்கும் கிடைத்துள்ளது.
பிரச்சினை மோடிக்கு கிடைச்சதுல இல்ல.. தப்பு பண்ணும்போது (தப்பே பண்ணலைனா கூட) கண்டிக்கிற மீடியா நல்லது செய்யும்போது பாராட்ட கத்துக்கணும்.
//அருள் said...
நீங்கள் குறிப்பிடும் விருது சவுதி அரேபியா, ஓமன், லெபனான், பஃகரைன் ஆகிய இசுலாமிய நாடுகளுக்கும் கிடைத்துள்ளது.
உங்க மதசார்பின்மைய காமிக்க நல்ல சான்ஸ். உடனே அவங்களுக்கு ஒரு வாழ்த்து தெரிவிங்க; விழா எடுங்க
http://www.itimes.com/public/people/xby9uh16cqdxq5j02k8fvsgr/blog/INDIAS-NUMBER-1-CHIEF-MINISTER-IS-OUR-NEXT-PRIME-MINISTER
Please read this.
Post a Comment