6/26/2010

சுப்பிரமணியன் சுவாமி, கக்கன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி

நண்பர் திருமலை ராஜனிடமிருந்து வந்தது இம்மின்னஞ்சல்.

Dondu Sir

If possible can you please announce the below event in your web blog. Your readers from our area may attend if they come to know through your blog.

Thanks
Rajan

Bharati Tamil Sangam (BATS)

Invites you to a lecture by
Dr. Subramanian Swamy
Professor of Economics, Harvard University

Chief Guest
Thiru.Viswanathan Kakkan
(Brother of Late Shri.P.Kakkan, Home minister, Tamil Nadu)

June 26 (Saturday) @ 1.30 PM
Bay Area Vaishnav Parivar, 25 Corning Avenue, Milpitas 95035
(408-586-0006)


அன்புடன்,
டோண்டு ராகவன்

37 comments:

அருள் said...

பாவம் கக்கன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அட பாவத்தே!

Anonymous said...

ஆமாம், பாவம் தான் கக்கன்.

அவரைப் போன்றவர்கள் இருந்த தமிழக அரசியலில் இப்போதைக்கு மருத்துவர் ஐயையோ மாதிரி குடும்பம் குடும்பமாக விஷமிகள் புகுந்து இருப்பதை நினைத்துப் பார்த்திருப்பாரா?!

பாவம் தான் கக்கன்.

Anonymous said...

சு.சாமி ஹார்வர்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடையில் வகுப்பு எடுக்கிறார்,2 கோர்ஸ்களை நடத்துகிறார் அவ்வளவுதான்.அவர் அங்கு பேராசிரியர் இல்லை,அதிகபட்சம் விசிடிங் புரொபசர் என்று சொல்லிக் கொள்ளலாம்.முன்னாள் பேராசிரியர் என்பது இன்னும் சரியாக இருக்கும்.
கூட்டம் நடத்துபவர்கள் இதைக் கூட சரியாக போட மாட்டார்களா?

அருள் said...

அனாதை அனானியின் கண்ணை மறைக்கிறது சாதி வெறி.

அந்த காலத்தில் கக்கன்,
இந்த காலத்தில் மருத்துவர் அய்யா.
இதுதான் உண்மை.

மருத்துவர் அய்யா அவர்கள் எந்த காலத்திலும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. அவர் வகித்த மருத்துவர் பணி தவிர, இதுவரை வேறு எந்த ஒரு பதவியிலும் இருந்ததும் இல்லை.

Anonymous said...

என்ன தலைப்பில் பேசப்போகிறார்?

Brother of late Kakkan, former Home Minister, Tamilnadu என்றுதான் இருக்க வேண்டும்.

Anonymous said...

திரும்லை ராஜன்!

வைணவப்பரிவார் என்ற பெயரில் சு.சுவாமியின் கூட்டம் எதற்கு?

அவர் இலங்கைப்பிரச்னை, ஜெய்லலிதா, கருணானிதி என்றுதானே பேசப்போகிறார்!

ஐய்ங்கார் பரிவார் என்று மாற்றி சு.சுவாமி பேசுகிறார் எனக்கூப்பிடுங்கள். அதுவே சரி.

jarf

sridhar said...

Muttal Arulன் கண்ணை மறைக்கிறது சாதி வெறி.

Kakkan did not build "back door" property accumulation like Maram vetti.

யதிராஜ சம்பத் குமார் said...

இங்கு ஓர் அனானி குறிப்பிட்டுள்ளது போல் சுப்ரமணியன் ஸ்வாமி ஹார்வர்டு சம்மர் ஸ்கூலில் விசிட்டிங் ப்ரொபஸராகத்தான் இருக்கிறார். தில்லி ஐஐடியின் கவர்னிங் பாடி உறுப்பினராகவும் மிக நீண்டகாலம் பொறுப்பு வகித்தவர்.

ConverZ stupidity said...

// அருள் said...
மருத்துவர் அய்யா அவர்கள் எந்த காலத்திலும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. அவர் வகித்த மருத்துவர் பணி தவிர, இதுவரை வேறு எந்த ஒரு பதவியிலும் இருந்ததும் இல்லை.//

LOL. Best satire about maramvetti by his own men :)

ConverZ stupidity said...

// அருள் said...
மருத்துவர் அய்யா அவர்கள் எந்த காலத்திலும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. அவர் வகித்த மருத்துவர் பணி தவிர, இதுவரை வேறு எந்த ஒரு பதவியிலும் இருந்ததும் இல்லை.//

LOL. Best satire about maramvetti by his own men :)

தலைவனுக்காக உயிரை விடுற தொன்டனை இந்த ஊரு பார்த்ததுண்டு. ஆனா, தன்னுடைய மனநிலையையே சந்தேகத்திற்குரியதாக exhibit செய்யும் தொன்டனை காண்பது இதுவே முதல் முறை. அருளு, உங்க கேரக்டேரையே புரிஞ்சிக்க முடியலையே(அது சரி ஒரு ஒழுங்குக்கு கட்டுபட்டிருந்ததான எதுவுமே புரியும்)

ராம்ஜி_யாஹூ said...

wishes for the organisers

Anonymous said...

"பாவம் கக்கன்"

Arul, Please get rid of your prejudice. At times use brain than heart alone.

Anonymous said...

அய்யோ பாவம், ராம்Toss!
கக்கனின் பெயரைக்கூடச் சொல்ல அருகதை அற்ற பதர்கள்!
வழிப்போக்கன்

Anonymous said...

Jarf

வைஷ்ணவப் பரிவார் என்பது அமைப்பு அல்ல. அதற்கும் சுவாமியின் கூட்டத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அது ஒரு மீட்டிங் ஹால். யார் வேண்டுமானாலும் மணிக்கு 75 டாலர்கள் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் என்ன கூட்டம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். இது தெரியாமல் கேனத்தனமாகப் பேத்தக் கூடாது. மேலும் இது அரசியல் கூட்டம் கிடையாது அவர் எந்தவித அரசியலும் பேசவும் இல்லை. அவர் பேசிய விஷயம் வேறு. இந்திய சீனா பொருளாதாரம் குறித்து முழு நீள உரையாற்றியிருக்கிறார்

தமிழ் நாட்டில் பச்சையப்பாக் கல்லூரியில் ரெண்டு மாசம் வேலை பாத்தவனையெல்லாம் பேராசிரியர் என்று வெக்கம் இல்லாமல் அழைப்பவனுக்கு எல்லாம் சுவாமியின் தகுதி பதவி பற்றி பேச அருகதை கிடையாது. அவரது பதவியை பல்கலையில் விசாரித்துத்தான் போட்டிருக்கிறார்கள். ஹார்வார்ட் பல்கலைக் கழகம் எங்கிருக்கிறது என்று தெரியாதவன் எல்லாம் பேச வந்துட்டானுங்க.

Anonymous said...

//ஹார்வார்ட் பல்கலைக் கழகம் எங்கிருக்கிறது என்று தெரியாதவன் எல்லாம் பேச வந்துட்டானுங்க//

Looks like you will die first, if you want to talk about ghost.

Good thinking.

Anonymous said...

திருமலை ராஜன்!

//வைஷ்ணவப் பரிவார் என்பது அமைப்பு அல்ல. அதற்கும் சுவாமியின் கூட்டத்திற்கும் சம்பந்தம் கிடையாது. அது ஒரு மீட்டிங் ஹால். யார் வேண்டுமானாலும் மணிக்கு 75 டாலர்கள் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் என்ன கூட்டம் வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளலாம். இது தெரியாமல் கேனத்தனமாகப் பேத்தக் கூடாது. மேலும் இது அரசியல் கூட்டம் கிடையாது அவர் எந்தவித அரசியலும் பேசவும் இல்லை. அவர் பேசிய விஷயம் வேறு. இந்திய சீனா பொருளாதாரம் குறித்து முழு நீள உரையாற்றியிருக்கிறார்

தமிழ் நாட்டில் பச்சையப்பாக் கல்லூரியில் ரெண்டு மாசம் வேலை பாத்தவனையெல்லாம் பேராசிரியர் என்று வெக்கம் இல்லாமல் அழைப்பவனுக்கு எல்லாம் சுவாமியின் தகுதி பதவி பற்றி பேச அருகதை கிடையாது. அவரது பதவியை பல்கலையில் விசாரித்துத்தான் போட்டிருக்கிறார்கள். ஹார்வார்ட் பல்கலைக் கழகம் எங்கிருக்கிறது என்று தெரியாதவன் எல்லாம் பேச வந்துட்டானுங்க.//

முதல் தவறு: ’வைணவப்பரிவார்’ என்ற பெயரில் ஹால் இருந்தால், அதை நடாத்துபவர்கள், மதத்தை - இந்து மதத்தைப்பற்றி - பேச, கலை நிகழ்ச்சிகள் நடாத்தி, அம்மத்தைப் பரப்பத்தான் பயன்படுத்த வேண்டும். பொருளாதாரத்தைப்பற்றிப்பேசல்ல. சுவாமி, ஒருவேளை இந்துமதம் பற்றிப்பேசினால் சரி.

வைணவக்க்கோயில்களில் ஹால்கள் உள. ஆனால் அங்கு முருகனைப்பற்றிக்கூட பேசவிட மாட்டார்கள்.

கோயில்களில் சினிமா சூட்டிங்குகள் எடுக்கிறார்கள். இதை சரியென்போமா? அதைப்போல.

சுப்பிரமணியம் சுவாமி எத்தனை பெரிய நிபுணத்துவமுடையவராக இருந்தாலும், அவருக்கு அரசியல்வாதி என்ற பரிமாணம் ஆழமாகவிருக்கிறது. எனவே அழைப்பிதழில் என்ன பொருளில் பேசப்போகிறார் என்று கண்டிப்பாக இடப்பட்டிருக்க வேண்டும். அப்படியிடப்படாதவேளையில், அறியாமை வருகிறது. ‘கேணத்தனம்’ என வசைவது, எதைக்காட்டும்?

இரவில் படுக்கறையில் அன்னியப்பெண்ணிடம் பிடிபட்டவன், கோர்ட்டில், ‘நானும் அவளும் தெய்வத்தைப்பற்றி பக்தியோடு பேசிக்கொண்டிருந்தோம்’ என்றானாம்.

பனைமரத்துக்கு கீழ் நின்று பாலைக்குடித்தாலும், பார்ப்பவர் ’கள் குடிக்கிறார்’ எனச்சொல்லத்தான் செய்வர். அவர்களை ‘கேணையர்கள்’ என வசைவது, என்ன ‘தனம்’?

மற்றும், அவர் ஒரு ஜாதீயப்பற்றாளர். He is the president and original initator of All Indian Brahmins Association. He convenues an annual meeting in northern cities. One such meeting was held at Meerut and another, in Delhi. He was the key player in galvansising brhamins all India basis.

Unless you want the name 'Vainavapparivaar' to propogate all that he stands for, you would not have used it.

தமிழ் வைணவத்தில் சாதிகள் இல. சாதி வேண்டுமானால் சுப்பிரமணியம் சுவாமியிடம் போய்ச்சேரலாம்.

வேண்டாமென்றால், இராகவன், திருமலை ராஜன், யதிராஜ சம்பத்குமார் என திருப்பெயர்களை வைத்துக்கொண்டு,

’எச்சிலேயென்றாலும் புனிதமன்றே’

எனத் திருமாலை படிக்கலாம். திருமாலை அறியாதார் திருமாலை அறியார் !

நீங்கள் பிறந்த மதத்தை சீரழிக்காமல் அதன் புனிதத்தைக் காப்பாற்றுவது நுமது கடமை. உனக்கென்னடா ஜாட்டான் எங்களுக்கு சொல்றேன்னா ஏத்துக்கிறேன். வசவுகள் வாங்குவது எங்கள் வழக்கம்.

jarf

Anonymous said...

//One such meeting was held at Meerut and another, in Delhi. He was the key player in galvansising brhamins all India basis.
//

Corrections AND additions:


1. It was in Mathura, not in Meerut.

2. The Delhi meet was in R.K.Puram, at Ragavendra Kalyana Mandapam near Karnataka Sanga. The Delhi meet was attended, among others, Delhi CM Mrs Sheila Dixit. But she ensured that no report came in newspaper the next day.

Swami was very active in North India in this matter.

Papers ignored his activities and we hardly come across his All Indian Brhmins Association meets. I am not aware whether any meet took place after delhi meet.

I dont find fault with his act. I always maintain that you need a platform in a democracy.

There are all Indian Agarwal Association. All India Jats Association etc. Why not all India Brahmins Association?

jarf

Anonymous said...

Jarf

என்னுடைய பதிலில் கீழேயிருந்த பகுதிகள் அனுப்பும் பொழுது விடு பட்டுப் போய் விட்டன. குழப்பத்திற்கு மன்னிக்கவும்

முதலில் நீங்கள் வைஷ்ணவப் பரிவார் என்ற பெயரைப் பார்த்தவுடனேயே அனுமானங்கள் செய்து கொண்டு ஐயங்கார்கள் என்று ஜாதிப் பெயர் கொண்டு எழுதியதால்தான் நான் அதைக் கேனத்தனமான பேச்சு என்று சொல்ல நேர்ந்தது. அப்படிச் சொன்னதில் எவ்வித வருத்தமும் இல்லை. நான் சொன்னதில் நிற்கிறேன்.

அது ஒரு ஹால் அதை எது எதற்கு வாடகைக்கு விடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. நிச்சயம் கல்யாணம், பிறந்தநாள் விழா போன்றவற்றிற்கும் விடலாம் இதற்கும் கொடுத்திருக்கிறார்கள். வாடகை கொடுத்தால் இவை போன்ற எவ்வித கூட்டங்களுக்கும் இடம் கொடுப்பார்கள். முதலில் அந்தக் கூட்டம் ஸ்வாகத் என்றொரு ஹோட்டலில்தான் வைக்கப் பட்டிருந்தது. அதில் நேர்ந்த ஒரு சிறு குழப்பம் காரணமாக அருகில் இருந்த இந்த ஹாலில் வாடகைக்குக் கொடுத்தார்கள் அவர்கள் யார் அங்கு என்ன செய்கிறார்கள் என்பது எனக்கும் தெரியாது சுவாமிக்கும் தெரியாது. மற்றபடி வைஷ்ணவப் பரிவார் என்று பெயர் வைத்துக் கொண்டு யார் யாருக்கு வாடகைக்கு விட வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்கு நேரடியாகவே அறிவுறுத்தலாம். அப்படிப் பெயர் வைத்துக் கொண்டு அங்கு பொருளாதாரம் பற்றி பேசக் கூடாது என்ற கொள்கை தத்துவத்தை அளித்தமைக்கு நன்றி.

வைஷ்ணவப் பரிவார் ஹாலில் சுவாமி அன்று பேசியது இந்து மதம் , இந்திய தேசீயம் குறித்து. அவர் கருணாநிதி, சோனியா பற்றிய அரசியல் பேசவில்லை. நீங்கள் அவ்வாறாக அனுமாதித்துக் கொண்டது மற்றொரு தவறு. அழைப்பிதழில் தலைப்புப் போட வேண்டும் என்ற உங்கள் அறிவுரையை ஆர்கனைசர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவர் மூன்று கூட்டங்களில் கலந்து கொண்டார். இந்த அழைப்பில் நடந்த கூட்டத்தில் அவர் முற்றிலும் இந்து மதம் குறித்தும் சாதிகளை மீறி இந்துக்கள் என்ற அடிப்படையில் ஒன்று பட வேண்டியதன் அவசியம் குறித்தும் கலப்புத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஜாதி வேறுபாடுகள் பாராட்டக் கூடாது என்றும் இன்னும் பல நல்ல விஷயங்களை மட்டுமே பேசினார். பிராமணன் என்ற ஒன்றே கிடையாது என்றும் இந்து மதத்தில் வேறு பாடு கூடாது என்றும் அறிவுறுத்தினார். விரைவில் அந்தப் பேச்சு வெளியிடப் படும். உங்கள் காமலைக் கண்களுக்கு அது ஒரு ஐயங்கார்கள் கூட்டமாகத் தென்பட்டால் அது உங்கள் வக்கிர மனநிலையை மட்டுமே காட்டுகிறது. நீங்கள் யார் என்ன என்று தெரியாது. யாராக இருந்தாலும் இது போன்ற அனுமானத்தின் பேரில் செய்யும் உளறல்களை நிறுத்துங்கள்.

அடுத்த நடந்த கூட்டம் கூப்பர்டினோவில் உள்ள ஹெச் பி ஹ்யூலட் பக்கார்ட் நிறுவனத்தின் அரங்கத்தில் நடை பெற்றது. ஒரு வேளை ஹெச் பி யின் ஜாதி பூர்வீகம் எல்லாம் கண்டு பிடித்து அதற்கும் நீங்கள் ஜாதி முலாம் பூசலாம். அந்தக் கூட்டத்தில்தான் அவர் இந்திய சீனா பொருளாதாரங்களை ஒப்பிட்டு உரையாற்றினார். அந்த உரையும் சீக்கிரமே யூட்யூபில் வலையேற்றப் படும். அதையெல்லாம் கேட்டுப் புரிந்து கொள்ளும் அறிவு இருந்தால் அதைக் கேளுங்கள் இல்லாவிட்டால் ஹெச் பி ஒரு ஐயங்கார் கம்பெனி என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருங்கள்.

ச.திருமலைராஜன்

Anonymous said...

திருமலை ராஜன்!

முதலில் பதிலளித்தற்கு நன்றி.

நீங்கள் எழுதியவைகளுக்கு என் எதிர்பதில்: one by one.

“முதலில் நீங்கள் வைஷ்ணவப் பரிவார் என்ற பெயரைப் பார்த்தவுடனேயே அனுமானங்கள் செய்து கொண்டு ஐயங்கார்கள் என்று ஜாதிப் பெயர் கொண்டு எழுதியதால்தான் நான் அதைக் கேனத்தனமான பேச்சு என்று சொல்ல நேர்ந்தது. அப்படிச் சொன்னதில் எவ்வித வருத்தமும் இல்லை. நான் சொன்னதில் நிற்கிறேன்”

ஐயங்கார்கள், நாயுடுக்கள், ரெட்டியார்கள், நாயக்கர்கள் (கோவில்பட்டி கம்பள நாயக்கர்கள்), செட்டியார்களில் ஒரு குரூப்,மற்றும் தமிழர்களில் பலமக்கள் - வைணவர்கள். இவர்கள் திருமால் வணக்கம் செய்பவர்கள்.

நான் எழுதிய பலவிடங்களில் இவர்களைக்குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். டோண்டுவின் பதிவுகளிலும் கூட.

ஜாதிப்பெயர் சொன்னது ஐயங்கார்களின் இறைவணக்கத்தைக்குறிப்பிடவே.

இதே செயலை மற்றவர்கள் செய்யின், அவர்கள் ஜாதிபெயரைக்குறிப்பிட்டிருப்பேன்.

எனவே நான் ஜாதிப்பெயர் குறிப்பிடுவது only in the context of their chosen life of religious life.

I dont bother about other aspects of their life.

PLEASE NOTE THE ABOVE POINT.

It is impetuous on your part to go to the conclusion that:

ஜாதிப்பெயர் குறிப்பிட்டாலே அது துவேசமே என்பது.

jarf

Anonymous said...

"வைஷ்ணவப் பரிவார் ஹாலில் சுவாமி அன்று பேசியது இந்து மதம்..."

அவர் அன்று பேசியது சீன இந்தியா பொருளாதாரம் என முதலில் இங்கே சொல்லப்பட்டதல்லவா?

jarf

Anonymous said...

//அப்படிப் பெயர் வைத்துக் கொண்டு அங்கு பொருளாதாரம் பற்றி பேசக் கூடாது என்ற கொள்கை தத்துவத்தை அளித்தமைக்கு நன்றி.

//

இந்த நக்கல் வேண்டாம். இது தத்துவமல்ல, கொள்கையுமல்ல.

இது என் சொந்த கருத்துமல்ல.

நான் இங்கு எழுதுபவை என் கருத்துகள் அல்ல.

இவை உங்கள் மதக்கொள்கையும் மதஞ்சார்ந்த வாழ்க்கை வழிமுறையுமாம்.

இங்கே வழிமொழியப்பட்டது. or எடுத்தியம்ப்பட்டது.

’என் கருத்துகள்’ நக்கலடிக்கப்பட்டால், உங்கள் மதப்பெரியோர்களின் கருத்துகளை நக்கலடிக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்க.

Dont throw the baby with bath water!

jarf

Anonymous said...

// உங்கள் அறிவுரையை ஆர்கனைசர்களுக்கு அனுப்பி வைக்கிறேன். //

இதை நீங்கள் செய்திருக்கவேண்டும்! உங்கள் பெயர்தானே ‘திருமலை ராஜன்’?

‘அறிவுரை’யென நக்கலடிக்கத்தெரிந்த உங்களுக்கு ஏன் உங்கள் மதத்தில் அக்கறையில்லை?

ஒரு அன்னியன் வர்வேண்டுமா?

jarf

Anonymous said...

//அது ஒரு ஐயங்கார்கள் கூட்டமாகத் தென்பட்டால் அது உங்கள் வக்கிர மனநிலையை மட்டுமே காட்டுகிறது. நீங்கள் யார் என்ன என்று தெரியாது. யாராக இருந்தாலும் இது போன்ற அனுமானத்தின் பேரில் செய்யும் உளறல்களை நிறுத்துங்கள்.
//

மீண்டும் சொல்கிறேன். ஐயங்கார்கள் என நான் குறிப்பிடுவது, இப்படி அரசியல்வாதிகளை வைத்து மதத்தை இழிவுபடுத்துவோரை மட்டுமே. அவர்கள் வேறு ஆராகவிருப்பினும் அவர்கள் ஜாதி குறிப்பிடபடும்.

ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்தமாக ஐய்ங்கார்களைச் சேர்த்து ஜாதித்ததுவேசம் பண்ணுகிறீர்கள்.

கருனானிதி, ஆழ்வாரகளைப்பற்றி எழுதியிருக்கிறார்; பேசியிருக்கிறார். அவருக்கும் இந்த சுவாமிக்கு கொடுத்த இடம் கொடுக்கப்படுமா?

There is something deeper and cynical in the adoration of Subramaniam Swamy, and his accomplishments in academics etc. are used as a prop to project him differently.

He is, first and foremost, a politician. Even if he has soemthing else, i.e academci, all that is today overshadowed by his political acts.

If you assocate with him, using the word, Vainavam, it will be resented by all Vainavaas. IT IS WRONG. Even if he speaks on Hindu religion etc., yet, it is better to keep him away. How can a person who heads a caste assocation give you advice on casteless society? How can you take him as model when your religion has rejected castes?

Politicians should be kept off from religion. Dont say it is my advice. It is a general truth.

jarf

Anonymous said...

//அடுத்த நடந்த கூட்டம் கூப்பர்டினோவில் உள்ள ஹெச் பி ஹ்யூலட் பக்கார்ட் நிறுவனத்தின் அரங்கத்தில் நடை பெற்றது. ஒரு வேளை ஹெச் பி யின் ஜாதி பூர்வீகம் எல்லாம் கண்டு பிடித்து அதற்கும் நீங்கள் ஜாதி முலாம் பூசலாம். அந்தக் கூட்டத்தில்தான் அவர் இந்திய சீனா பொருளாதாரங்களை ஒப்பிட்டு உரையாற்றினார். அந்த உரையும் சீக்கிரமே யூட்யூபில் வலையேற்றப் படும். அதையெல்லாம் கேட்டுப் புரிந்து கொள்ளும் அறிவு இருந்தால் அதைக் கேளுங்கள் இல்லாவிட்டால் ஹெச் பி ஒரு ஐயங்கார் கம்பெனி என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருங்கள்.
//

Irrelevant.

What Iyengars do in their personal lives, is none of my conern: nor can it be anyone's!

I dont bother about you as a community. Only that part of their act which concern the religion is under my attack.

All my talk can be gagged only if you categorically state:

"Srivaishnavism is our exclusive property and no one should interfere with it."

I dare you say that. And, take support of more and more people of your ilk for that statement. Then, I will quote it everywhere in blogosphere.

We will see the fun then.

ஏற்கனவே இந்துமதம் ஒரு பார்ப்பன மதம் எனச்சொல்லிவருகிறார்கள் இந்துமத எதிர்ப்பாளர்கள். இதில், உங்கள் வாக்கியம்:
வைணவம் ஒரு ஐயங்கார் மதம் மட்டுமே எனச்சொல்லப்படும்.

சொல்லமுடியுமா?


jarf

Anonymous said...

ராமதாஸ் ஜாதிக்கட்சித்தலைவர் என, ‘அருளு..அருளு’ என அடாவடித்தன்மாக எழுதி, ராமதாசை போட்டு தாக்கோ தாக்கு எனப் போட்டுத்தாக்குபவர்கள், இங்கே, பிராமணர் என ஜாதியமைப்பை உருவாக்கி நடாத்தி வரும் சுவாமியை ஏன் தாக்கவில்லை?

அவர் ‘ஜாதிகள் இல்லயடி பாப்பா’ எனப்பேசினாராம் இந்து மதம் ஜாதிகள் இல்லையெனச் சொன்னாராம்!

அதைப்பேச அவருக்கு மட்டும் எப்படித் தகுதி? ராமதாசும் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா?

jarf

Anonymous said...

//Jarf said - நான் இங்கு எழுதுபவை என் கருத்துகள் அல்ல.

இவை உங்கள் மதக்கொள்கையும் மதஞ்சார்ந்த வாழ்க்கை வழிமுறையுமாம்.//

So, What is your intention? Teaching hinduism or teaching X-sm? For us even if we pray or don't pray we can go to heaven. So it is not a must for us to follow a book written by many (distored by many).

No one says if I convert (not needed) one to be Hindu, I get a reservation in heaven. It is like think and do if you like, not blindly follow.

So you can't say, this is the only way you have to follow as per the Hinduism.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@அருள்
மருத்துவர் அய்யா அவர்கள் எந்த காலத்திலும் எந்த பதவிக்கும் ஆசைப்பட்டது இல்லை. அவர் வகித்த மருத்துவர் பணி தவிர, இதுவரை வேறு எந்த ஒரு பதவியிலும் இருந்ததும் இல்லை.
//

அருள்..நீங்க சொல்லும் மருத்துவர் அய்யா, ”ராமதாஸ்” இல்லையே....

Anonymous said...

Anonoymous friend!

Why have u taken so much time to write this?

Ok.

Please first clarify whether you are writing as a general Hindu or a special Srivaishnavite.

There is a distinct difference between the two identities.

Only on knowing that, I can zero on your debatable point regarding a book or books.

Welcome.

jarf.

Anonymous said...

'Dr Subramanian Swamy' என்று போடப்பட்டிருக்கிறது.

அவர் பெயர்:

சுப்பிரமணியம் சுவாமியா அல்ல,
சுப்பிரமணியன் சுவாமியா?

jarf

Anonymous said...

//Please first clarify whether you are writing as a general Hindu or a special Srivaishnavite//


I don't know what the heck is this. I just to go to temple whenever I feel like, not to say sorry on Sundays alone. I do not have the attitude of saying my God is the only God, your God is Satturn.

Sridhar

Anonymous said...

Anoy!

If you go to any temple and worship any god in the hindu pantheon, in any manner you like, you are a general Hindu.Do you know general hindus go to Velankkanni or Nagore also? In TN, it happens. In North India, if a muslim saint is famous, general hindus worship him also. If you enter a temple in North India, you find shrines for all popular gods and goddesses there. Today, most Hindus are general Hindus.

I have not written all here to such hindus. So, you, as a general hindu, cant comment upon all that I have written here.

It is the heck!

jarf

Anonymous said...

This jarf seems to be a lunatic case escaped from asylum. Let us not waste our time on this fellow.

வஜ்ரா said...

//
I do not have the attitude of saying my God is the only God, your God is Satturn.
//

I guess you meant Satan!

Anonymous said...

//I guess you meant Satan//

Thanks for correcting.

Sridhar

Anonymous said...

//This jarf seems to be a lunatic case escaped from asylum. Let us not waste our time on this fellow.//

You nailed.

Sridhar.

Anonymous said...

Lunatics escapted from lunatic asylum land in dondu blogspot comments area.

How does dondu allow lunatics here?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது