பதிவின் தலைப்பை செண்டர் ஜஸ்டிஃபை செய்வது பற்றி நான் சசிகுமாரின் பதிவொன்றில் இட்டப் பின்னூட்டம் பற்றிய எதிர்வினை சசிகுமாரிடமிருந்து, மற்றும் அதற்கு எனது பதில் ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன.
சசிகுமார் said... 12
/dondu(#11168674346665545885) said... 4
இதற்கு ஏன் இத்தனை பாடுபடவேண்டும்?
பிளாக்கர் புதுப்பதிவு பக்கத்தில் compose mode-ஐ ஐ செலக்ட் செய்தால், தானே நடுசெண்டருக்கு செல்ல ஐக்கான் கிடைத்து விட்டு போகிறது.
சாதாரண வேர்ட் எடிட்டர் போல எல்லா ஐக்கான்களும் உள்ளனவே//.
நண்பரே நீங்கள் சொல்கிற முறையில் பதிவின் தலைப்பை மாற்ற முடியாது பரிசோதிக்கவும்
September 29, 2010 11:01 AM
dondu(#11168674346665545885) said...
@Sasikumar
Of course you can. Let me explain.
1. Let us say the title is "Hello how are you?"
2. Type the title in the body portion of the new post in the compose mode.
3. Center it using the center justified setting.
4. Come back to html edit mode.
5. You will get an entry for center justification with the necessary HTML code as.
Hello how are you?
6. Cut and paste it in the title box.
7. There you are!! I checked it by seeing the preview in a trial post I just now did.
8. Now it has been published. See: http://dondu.blogspot.com/2010/09/hello-how-are-you.html
அவ்வாறு போட்டதுமே பெனாத்தல் சுரேஷிடமிருந்து பேச அழைப்பு வந்தது. அது கீழே:
Suresh: அருமையான பதிவு
Suresh: இப்படியே எல்லா பதிவும் போட்டீர்கள் என்றால் இந்த நாள் மட்டுமல்ல, எல்லா நாளும் இனிய நாளே!
Narasimhan: எந்தப் பதிவை குறிப்பிடுகிறீர்கள்?
Suresh: hello how are you
Narasimhan: அதுவா, செண்டர் ஜஸ்டிஃபிகேஷன் தலைப்பில் கொண்டு வர முடியாது எனச் சொன்னதற்காக போட்டது
Suresh: :)
Narasimhan: பார்க்க: கணவன் மனமறிந்து நடப்பவளே மனைவி
Suresh: ellaam paathuduven
Narasimhan: உண்மை கூறப்போனால் எனக்கே இது புதிய விஷயம்தான். அப்படித்தான் புதிது புதிதாகக் கற்க வேண்டியுள்ளது.
Regards,
Dondu N. Raghavan
5 comments:
நீங்க சொல்லிருக்க மாதிரி அம்புட்டு பாடு படுறதுக்கு ஒரே ஒரு தபா அவரு சொல்லிருக்கிற மாதிரி செட்டிங் மாத்தினா ஈஸியா வேலை முடிஞ்சுடுமே!
@அனானி
இல்லை. நான் சொல்வது வெறுமனே நிறைய பாடுபடும் தோற்றம் தருகிறது அவ்வளவே.
மேலும் இம்மாதிரியெல்லாம் டெம்பிளேட்டில் எல்லாம் செட்டிங்ஸை மாற்றுவதெல்லாம் சமயம் போலிருக்காது. உள்ளதும் போச்சடா நொள்ளைக்கண்ணான்னு போயிடும் வாய்ப்பு உண்டு.
சசிகுமார் நான் சொன்ன வழியில் தலைப்புக்கு செய்ய முடியாது என்றார். முடியும் என்பதற்கு பதிலே இத்தலைப்பு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நண்பரே உண்மை தான் நீங்கள் கூறிய முறையில் வருகிறது. ஆனால் இந்த முறையில் ஒவ்வொரு பதிவு போடும் போதும் தலைப்பை நடுவில் கொண்டு வர ஒவ்வொரு முறையும் இது போல செய்ய வேண்டும். ஆனால் நான் கொடுத்துள்ள ஒரு வரியை சேர்த்து விட்டால் ஒவ்வொரு பதிவிற்கும் செய்ய வேண்டியதில்லை . தகவலுக்கு நன்றி நண்பரே.
http://vandhemadharam.blogspot.com/2010/09/center.html
நன்றி சசிகுமார். இது எனக்கும் புதிய விஷயமே.
1. முதலில் நீங்கள் முடியாது என்றதும் ஒரு புது பதிவைத் துவக்கி அதை பார்த்தேன்.
2. அது உண்மை என்பதையும் பார்த்தேன்.
3. பிறகு ஒரு முயற்சியாக செய்து பார்த்து தலைப்பை நடுவில் கொண்டு வர முடிந்தது.
4. ஆகவே உங்கள் தயவால் எனக்கு ஒரு புது வழி கிடைத்தது.
நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆஹா!
ப்ளாக்கர் தலைப்பில் HTML கோடுகள் உள்வாங்கப் படும் என்பது
உங்கள் புது முயற்சியால் நானும் அறிந்து கொண்டேன்
நன்றி.
Post a Comment