சவுதி அரேபியாவில் பன்றிக் காய்ச்சல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இது கவலை அளிக்கும் விஷயம். ஆகவே இம்முறை ஹஜ் யாத்திரை இந்த காய்ச்சல் அபாயத்தால் பாதிக்கப்படாமல் இருக்க சவுதி அரசு எல்லா பாதுகாப்பு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. ஹஜ் மட்டுமல்ல, இம்மாதிரி மக்கள் கூட்டமாக வரக்கூடிய கும்பமேளா போன்ற எந்த நிகழ்வுகளுக்குமே இந்த எச்சரிக்கை பொருந்தும்.
அங்கு உண்மை நிலையறிய நான் காலையிலிருந்து நண்பர் சுவனப்பிரியனை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். அவர் லைன் கிடைக்க மாட்டேன் என்கிறது.
ஹஜ் நல்லபடியாக நடந்து, அவரவர் தத்தம் நாட்டுக்கு பத்திரமாக திரும்பிச் செல்ல எல்லாம் வல்ல அல்லா அருள்புரியட்டும்.
இன்ஷா அல்லா!
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
13 comments:
என்னயா நடக்குது இங்கெ
புரியட்டும்!
//ஹஜ் நல்லபடியாக நடந்து, அவரவர் தத்தம் நாட்டுக்கு பத்திரமாக திரும்பிச் செல்ல எல்லாம் வல்ல அல்லா அருள்புரியட்டும்.
இன்ஷா அல்லா!
அன்புடன்,
டோண்டு ராகவன்//
அருமை.
பாராட்டுக்கள்
1. it is told that inflation has come down but cost of most of the essential commodities increased,why?
2.please tell ,is everything decided by the destiny?
3.Tell the the secret to a long lasting, healthy and fulfilling relationship?
4.computer-Desktop or Laptop, who will exit in future?
5.From whom you have impressed so far?
6.tell about your first experience in this years monsoon rain?
7.ways to make a relationship complete?
8. your best companian when you are alone or you want to be alone?
9.How necessory is computer in your day to day life? If there is no computer for one day then what will happen to you?
10.tell ways to keep ego aside and move on in life?
krishnakumar
@கிருஷ்ணகுமார்
இந்த வாரத்துக்கான கேள்விகள் 60 தாண்டி விட்டன. இதற்கு மேல் கேள்விகளை இங்கு சேர்த்தால் பதிவு மிகப்பெரிதாக போய் விடுவதால், உங்கள் 10 கேள்விகள் 06.08.2009-க்கான பதிவில் வருமாறு அதன் முன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தலைப்பில் எழுத்துப்பிழை
தலைப்பில் மட்டுமல்ல, உள்ளேயும்!
“சவுதி அரசு எல்லா பாதுகாப்பு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இது கவலை அளிக்கும் விஷயம்.”
எது கவலையளிக்கும் விஷயம்? எல்லாப் பாதுகாப்பு முயற்சிகளை எடுத்தலா?
@அனானி
இரு பிழைகளையும் சுட்டிக் காட்டியதற்கு நன்றி. அவற்றை திருத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// dondu(#11168674346665545885) said...
@கிருஷ்ணகுமார்
இந்த வாரத்துக்கான கேள்விகள் 60 தாண்டி விட்டன. இதற்கு மேல் கேள்விகளை இங்கு சேர்த்தால் பதிவு மிகப்பெரிதாக போய் விடுவதால், உங்கள் 10 கேள்விகள் 06.08.2009-க்கான பதிவில் வருமாறு அதன் முன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
மிகச் சரியான முடிவு.
வாரம் இருமுறை கேள்வி பதில் பதிவு
என்றாலும் வரவேற்கலாம்.
//வாரம் இருமுறை கேள்வி பதில் பதிவு
என்றாலும் வரவேற்கலாம். //
உங்க பொறுமைய பாராட்டுறேன்!
06-08-2009 பதிவுக்கு
பழமொழிகளுக்கு டோண்டுவின் புது மொழிகள்?
1.வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
2.வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
3.வடக்கே கருத்தால் மழை வரும்.
4.வட்டி ஆசை முதலுக்கு கேடு.
5.வணங்கின முள் பிழைக்கும்.
6.வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
7.வருந்தினால் வாராதது இல்லை.
8.வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
9.வளவனாயினும் அளவறிந் தளித்துண்
10.வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
Question for Kelvi pathil post
What is your view on this interview ?
http://www.hindu.com/nic/prabakaran-interview.htm
கேள்வி-பதில் பகுதிக்கு,
1. Tube Light - வெளிச்சத்தில் பொருட்களின் நிழல்கள் அவ்வளவு அடர்த்தியாய் இல்லையே? காரணம் கூறமுடியுமா?
2. உலகில் மனிதனின் உயரத்திற்க்கும் புவி ஈர்ப்பு விசை வேறுபாட்டிற்க்கும் சம்மந்தம் உண்டா? விளக்கவும்.
3. உதாரணமாக தற்சமயம் சென்னையில் இருக்கும் நமக்கு சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகைக்கு செல்லும் போது வெயில்காலம். அதே சூரியன் கடக ரேகையில் இருந்து திரும்பவும் மகர ரேகைக்கு வரும்போது நியாயப்படி குறுகிய காலத்திலே இரு கோடை காலங்கள் (2- அக்னி நட்சத்திரம் வரவேண்டும்.) ஆனால் தமிழகத்திற்க்கு நேரே ஒருமுறை தான் சூரியன் வருகிறது. ( மகர ரேகை to கடக ரேகை)
Post a Comment