1/02/2009

டோண்டு ராகவனின் பங்களூர் பயணம்

நாளை (03.01.2009) சொந்த வேலையாக பங்களூருக்கு காரில் (கார் என்னுடையதல்ல, எனது ஷட்டகருடையது) பயணம் செல்வதாக தீர்மானம் செய்துள்ளேன். அப்போது அங்குள்ள பதிவுலக நண்பர்களையும் (ம்யூஸ், அருண்குமார், கோபி, ஐயப்பன், சுபமூகா இன்னும் பலர்) சந்திக்கும் ஆவலில் உள்ளேன். சந்திக்க விருப்பம் உள்ளவர்கள் என்னை எனது செல்பேசியில் தொடர்பு கொள்ளலாம். ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கலாம்.

எனது செல்பேசி எண் 09884012948 (சென்னை எண், ஆகவே சென்னையில் வசிக்காதவர்கள் 0 சேர்த்து கொள்ள வேண்டும்). அங்கு 3-4 நாட்கள் இருப்பேன்.

அங்குள்ள எனது மற்ற வேலைகளை இனிமேல்தான் ஆர்கனைஸ் செய்ய வேண்டும்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

44 comments:

Anonymous said...

wishing you a happy journey

Anonymous said...

Have a nice satay

Anonymous said...

have a nice day

Anonymous said...

best wishes

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் டோண்டு..

ஆமாம்,ஷட்டகர் என்றால் என்ன?

இரும்பில் கடைகளில் மேலேற்றினால் மடித்துக் கொள்ளும் விதமாக கதவு போடுவார்களே,அதைத்தான் அப்படி அழைப்பார்கள்...

komanakrishnan

ரமேஷ் வைத்யா said...

ஐயா,
'எனது காரில்' என்று குறிப்பிட்டும் உங்களுக்கு கார் இருப்பதாகக் குறிக்கிறீர்கள்; 'கார் என்னுடையதில்லை' என்று சொல்லியும் கார் இருப்பதாகக் குறித்துவிடுகிறீர்களே...

Anonymous said...

pthivulakin pithamakarin bangalore tour
vetripera
vaazhththukal

dondu(#11168674346665545885) said...

@ரமேஷ் வைத்யா
அதுதான் டோண்டு ராகவன். :))))

@கோமண கிருஷ்ணன்
ஷட்டகர் --> சகலை

அன்புடன்,
டோண்டு ராகவன்

நாமக்கல் சிபி said...

பயணம் வெற்றிகரமாகவும், இனிதாகவும் அமைந்திட வாழ்த்துக்கள்!

:))

Anonymous said...

dondu(#11168674346665545885) said...
@ரமேஷ் வைத்யா
அதுதான் டோண்டு ராகவன். :))))

@கோமண கிருஷ்ணன்
ஷட்டகர் --> சகலை

அன்புடன்,
டோண்டு ராகவன்


co- brother

Anonymous said...

co-sister

oorppadi

oorakaththi


daughter in laws of the same family

ore veettinudaiya vaasal padiyai valathu kal vaiththu marumalai vantha valvarasikal


appo sakalikal yeppadi?

Anonymous said...

பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.

கேள்விகள்:

எம்.கண்ணன்

1. சாரு நிவேதிதாவின் 'பெருமாள்', லதானந்த் அங்கிளின் ' மாதப்பன்' ; சுஜாதாவின் 'கணேஷ்+வசந்த்' - யாருடைய ஆல்டர் ஈகோ டாப் ? யாருடைய பாத்திரப்படைப்பு நிஜத்தின் அருகில் ?

2. திருமங்கலம் தொகுதி திமுக வேட்பாளர் லதா அதியமானின் மச்சினர், நாத்தனார், மாமியார் என குடும்பமே ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளனரே ? திமுகவுக்கு திருமங்கலத்தில் வேட்டா ?

3. 'நிழல்' சண்முகநாதன் மீண்டும் கலைஞரின் பின்னே வந்துவிட்டாரே ? என்ன காரணமாக இருக்கும் ?

4. பாலகுமாரன், இல.கணேசன் - காபி வித் அனு - பார்த்தீர்களா ? கணேசன் மிக நன்றாக பேசியதாகப் படுகிறது. (அடுத்த (2ஆம்) பகுதி வரும் சனியன்று ஒளிபரப்பாகும் என தெரிகிறது.)

5. தற்போது மற்றும் அடுத்த 5 வருடங்களில் ரிடையராகப் போகும் 58+ பெரியவர்களில், அரசு துறையில் இல்லாமல் தனியார் துறையிலிருந்தோ அல்லது பென்ஷன் கிடைக்காத கம்பெனியிலிருந்தோ ஓய்வு பெறுபவர்கள் எதை வைத்து தங்கள் காலத்தை ஓட்ட முடியும் ? பென்ஷன் பிளான் என HDFC போன்றவர்கள் கூறும் திட்டத்தினால் பயன் உண்டா ? இவர்கள் ஓய்வு காலத்தில் தங்கள் குடும்பங்களை எப்படி கவனிப்பது ? அதற்கு உங்கள் ஆலோசனை என்ன ?

6. காதல் காட்சிகளில் நடிகையை நன்கு 'கை'யாளுபவர்/கையாண்டவர் எந்த எந்த ஹீரோக்கள் ?

7. கிழக்கு பதிப்பகம் இன்னும் உங்களை புத்தகம் எழுத கூப்பிடவில்லையா ? ஏன் ? நீங்களும் கேட்கவில்லையா ? அட்லீஸ்ட் மொழி மாற்றத்திற்கு ?

8. இந்த வருட டிசம்பர் சீசனில் எத்தனை கச்சேரிகளுக்குப் போனீர்கள் ? ஆர்வம் உண்டா ? எந்த எந்த பாடகர்கள் (தற்போதைய) பிடிக்கும் ?

9. சுஜாதாவின் மறைவிற்குப் பிறகு கமல்ஹாசன் இரா.முருகனை தனது படக்குழுவில் சேர்த்துள்ளாரே ? இரா.முருகனால் சுஜாதா இடத்தை இட்டு நிரப்ப முடியுமா ?

10. பழ.கருப்பையாவின் நேர்முகம் (ஜெயா டிவியில் சென்ற ஞாயிறு - ரபி பெர்னார்ட்) பார்த்தீர்களா ? கலைஞரை ஒரு பிடி பிடித்தது மட்டுமில்லாமல் ஜெ. அடுத்த பிரதமர் என்றெல்லாம் பேசினாரே ?

Anonymous said...

sakalikalai patri nanRaay therithu kolla

youtube il vdivelu kaamedi kaadsikalai paarkkavum


vadivelu X vivek as co brothers

vadivelu x pandiyarajan X sundararajan as co brothers

ரவி said...

சித்த வைத்தியர் ரேஞ்சுக்கு இருக்கு பதிவு...!!!

ஷட்டர் என்ற சொல் சமஸ்கிருத வார்த்தையா ? தமிழில் கேள்விப்பட்டதேயில்லையே ?

மீயூசை சந்தித்தால் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கவும்

Anonymous said...

/// Anonymous said...
wishing you a happy journey

January 02, 2009 10:54 AM


Anonymous said...
Have a nice satay

January 02, 2009 10:55 AM


Anonymous said...
have a nice day

January 02, 2009 11:06 AM


Anonymous said...
best wishes

January 02, 2009 11:09 AM
///

இல்ல இல்ல இது நான் போடல

Anonymous said...

//பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.//


I second it

Anonymous said...

//இல்ல இல்ல இது நான் போடல//


.)

Anonymous said...

///பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு ///

யார் அந்த பலர் ?

Anonymous said...

////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.//


I second it

//

I Third This

Anonymous said...

/////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.//


I second it///

i third forth fifth it

நாமக்கல் சிபி said...

//////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.//


I second it
//

I Third This!
//

I Fourth This

நாமக்கல் சிபி said...

வழிமொழிவதற்கு அனானியாத்தான் வரணுமா என்ன?

////////பலரின் வேண்டுகோளுக்கு இணங்க கேள்வி பதில் பதிவை வியாழனுக்கு மாற்றியதற்கு நன்றி. ஆனால் கேள்வி பதில் பதிவு போட்ட அன்று இன்னோர் பதிவு போட்டால் நோக்கம் வீணாகிவிடும். ஆகவே, வியாழனன்று கேள்வி பதில் பதிவை மட்டும் பதியவும். நன்றி.//


I second it
//

I Third This!
//

I Fourth This
//

I Fifth This!

அரவிந்தன் said...

அன்பின் டோண்டு அவர்களே,

பெங்களூரில் சந்திப்போம்

அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்

வால்பையன் said...

பெங்க்ளூரில் அனைவரையும் கேட்டாதாக சொல்லவும்

Sethu Raman said...

டோண்டு ஐயா!
பங்களூரிலே, நம்ம மதராஸ் பிள்ளை ஒன்னு, ஐந்து வருஷமாக ஒரு வலைப்பதிவு நடத்துது!
பின்னூட்டம் பார்த்தால் ரொம்ப பாபுலர் சைட்! உள்ளூர், வெளியூர் புகைப்படங்கள் வேறே!
நீங்கள் உலா வருவது பற்றி மெய்ல் விட்டுருக்கேன்! பாருங்க! -- சைட் விலாசம் கீழே!
www.prabhukrish.net
may be he comes under your "innum palar"

Unknown said...

3-01-2009 அன்று உங்கள் ஷட்டகர்/சகலை அவர்களின் பெங்களூர் இல்லத்திற்கு செல்வதாகவும்,சென்னை திருப்ப 3-4 தினங்கள் ஆகும் எனவும் பதிந்துள்ளீர்கள்.

உங்களின் பெங்களூர் பயணம் இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்.
செல்லும் காரியம் சுகமாய் அமைய உங்கள் மகர நெடுங்குழைக்காதர் என்றும் துணை இருப்பார்

உங்களின் சொந்த வேலைகளுக்கு இடையில் நேரம் வாய்த்தால்
பெங்களூர் வாழ் தமிழ் பதிவர்களை ஒருங்கிணைத்து ஒரு பதிவர்/வாசகர்கள்
சந்திப்புக்கு ஏற்பாடு (ஆர்கனைஸ்) செய்யலாமே சார்.

dondu(#11168674346665545885) said...

@நக்கீரன் பாண்டியன்
ஒரு சிறு திருத்தம். நாங்கள் இரு ஷட்டகர்களும் சென்னையில்தான் உள்ளோம். பெங்களூரில் இருப்பது எங்கள் மைத்துனன். அவன் வீட்டுக்குத்தான் செல்கிறோம்.

@எம். கண்ணன், நாமக்கல் சிபி, மற்றவர்கள்
வியாழனன்று பதில்கள் பதிவு மட்டும்தான் வரும். என்னைக் கவர்ந்த நிகழ்ச்சிகள் வியாழன் தவிர வெறு எந்த கிழமையிலும் வரும். ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேலும் வரலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//@நக்கீரன் பாண்டியன்
ஒரு சிறு திருத்தம். நாங்கள் இரு ஷட்டகர்களும் சென்னையில்தான் உள்ளோம். பெங்களூரில் இருப்பது எங்கள் மைத்துனன். அவன் வீட்டுக்குத்தான் செல்கிறோம்.

@எம். கண்ணன், நாமக்கல் சிபி, மற்றவர்கள்
வியாழனன்று பதில்கள் பதிவு மட்டும்தான் வரும். என்னைக் கவர்ந்த நிகழ்ச்சிகள் வியாழன் தவிர வெறு எந்த கிழமையிலும் வரும். ஒரு வாரத்தில் ஒன்றுக்கு மேலும் வரலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


தகவலுக்கு நன்றி ஐயா.

நக்கீரன் பாண்டியன்

Unknown said...

Respected dondu sir,

It seems now you are travelling to Bangalaore by pleasure car with your close family members on a personal visit with a plan to stay for three to four days.Best wishes for your another plan to meet the other blogger friends of Bangalaore.
Today while viewing thamil manam I pleased to see that your all your recent postings are figuring in 40 plus list.
congrats.
ramakrishnahari.


மறுமொழிகள் 1-40 40+ அனைத்தும்

ஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள் (91)

dondu(#11168674346665545885)


டோண்டுவை கவர்ந்த நிகழ்வுகள்/செய்திகள்-1 (42)

dondu(#11168674346665545885)



சூடான இடுகைகள் பற்றிய சில வெளிப்படையான எண்ணங்கள் (45)

dondu(#11168674346665545885)





டோண்டு பதில்கள் 01.01.2009 (61)

dondu(#11168674346665545885)

****
தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம்புதுப்பிக்கப்பட்ட நேரம் : January 2, 2009, 10:20 pm

****

our indian time :08:56 a.m /03/01/2008

dondu(#11168674346665545885) said...

@ராமகிருஷ்ணஹரி
ஏன் இந்த கொலைவெறி? :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//dondu(#11168674346665545885) said...
@ராமகிருஷ்ணஹரி
ஏன் இந்த கொலைவெறி? :)))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்//


Respected sir,

Have I mentioned anything wrong.
If it hurts you ,kindly bear with me.

extremely sorry.

ramakrishnahari.

dondu(#11168674346665545885) said...

@ராமகிருஷ்ணஹரி
பிரச்சினை ஒன்றும் இல்லை. எனது சிரிப்பானை பார்க்கவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

//dondu(#11168674346665545885) said...
@ராமகிருஷ்ணஹரி
பிரச்சினை ஒன்றும் இல்லை. எனது சிரிப்பானை பார்க்கவில்லையா?

அன்புடன்,
டோண்டு ராகவன்//


ha ha ha ha ha ha ha

Anonymous said...

BANGALORE

EXTENDS

A

WARM

WELCOME


TO

DONDU

SIR

Anonymous said...

THANKALIN VARAVU NALVARVAAGUKA

Anonymous said...

BANGALORU

AAPKAA


SWAKATH

KARTHA

HAI

Anonymous said...

BANGLORE NAKARME VIZHAK KOLAM PUNNDU
ULLATHU

Anonymous said...

PTHIVULAK NANBAR KUZHAAM DONUD AVRLAIN BANGALORE VARUKAIYAI YTHI NOKKI AAVALUDAN KAATHIRUKKIRAARKALAM

Unknown said...

Respected sir,

Very pleasnt good moring.Hope you might have reached Bangalore before evening 0500 p.m as you have started from chennai by 1000a.m by car.How was the journey?
How is the four lane chennai - bangalore road recently laid by (NHAI) National high way authorities of india.Is it pucca or still piece meal work is going on.

Are yoy arranging any bloggers meet at bangalore.

Rest in next.

Ever yours
ramakrishnahari

Unknown said...

yesterday night this posting was showing 44 comments ( in tamilmanm comments list shows as 40).But today morning it shows only 39.
what is the reason.

ramakrishnahari

dondu(#11168674346665545885) said...

//yesterday night this posting was showing 44 comments ( in tamilmanm comments list shows as 40).But today morning it shows only 39.
what is the reason.//
They were in an unreadable font. I thought I could decipher them with Ponguthamiz. But I could not do so. Hence I deleted them.

Regards,
Dondu Raghavan

Anonymous said...

chennai thiruppum naal ennaalo?

yenke irunthaalum pathivukal killi maathiri vanthuruthille!

பட்டாம்பூச்சி said...

மதிப்பிற்குரிய டோண்டு அவர்களே,
தங்கள் எண்ணுக்கு எத்தனை முறை முயன்றாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
கைபேசி அணைக்கப்பட்டுள்ளது என்ற தகவலே மீண்டும் மீண்டும் வருகிறது.
தயவு செய்து சரியான தொடர்பு எண்ணை தரவும்.
தங்களுக்கு தொந்தரவு நேராமல் சந்திப்பு அமையும் என்பதை இப்போதே உறுதியுடன் கூறி விடுகின்றேன் :).

உங்களை சந்திக்கும் ஆவலில் இருக்கும் சக வலைபதிவர்.

dondu(#11168674346665545885) said...

@பட்டாம்பூச்சி
இல்லையே என் செல்பேசி வேலை செய்கிறதே. அதை நான் ஒருபோதும் மூடுவதே இல்லை.

ஒரு பின்னூட்டத்தில் உங்கள் மொபைல் எண்ணை அனுப்பினால் நான் உங்களுடன் செல்பேசியில்ருந்து தொடர்பு கொள்கிறேன். அப்பின்னூட்டத்தை பிரசுரிக்க மாட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது செல்பேசி எண் 9884012948. சென்னையில் இல்லாதவர்கள் தொடர்பு கொள்ள முதலில் 0 சேர்க்கவும்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது