11/10/2009

நண்பர்களுக்கு நன்றி - 5


நண்பர்களுக்கு நன்றி - 1

நண்பர்களுக்கு நன்றி - 2
நண்பர்களுக்கு நன்றி - 3
நண்பர்களுக்கு நன்றி - 4

இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (10.11.2009, பிற்பகல் 19.00 hrs IST) ஹிட் கவுண்டர் 499,070 காண்பிக்கிறது. ஐந்து லட்சம் எண்ணிக்கைக்கான கவுண்ட் டவுனை ஆரம்பிக்கிறேன். ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45 hrs. IST. இரண்டு லட்சம் வந்த நேரம் 14.02.2008, 19.58 hrs IST. மூன்று லட்சம் வந்த நேரம் 07.11.2008, 12.54 hrs. நான்கு லட்சம் வந்த நேரம் 14.05.2009 காலை 10.45. இப்போது ஐந்து லட்சம் வரும் தருவாயில் அதற்கும் நான்கு லட்சத்துக்கும் இடையில் 6 காலண்டர் மாதங்களுக்கு குறைவாகவே (182 days?) எடுத்து கொள்ளப்படும் என எண்ணுகிறேன். 

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

வழக்கம் போல டோண்டு பதில்கள் வரவேற்பு பெற்றன. எனக்கு பெர்சனலாக பிடித்த பதிவுகள், பன்றிக்காய்ச்சல் பற்றிய கலந்துரையாடல்துண்டுதுண்டாய் சேகரித்த ராமாயணம்பெரியார் திடலில் டோண்டு ராகவன், வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடம் ஏது? எங்கே பிராமணன் அத்தனை பதிவுகளும்யுதிஷ்டிரர்களை ஏன் பலருக்கும் பிடிப்பதில்லை? அவற்றில் சிலவற்றுக்கு தினசரி ஆயிரத்துக்கும் மேல் ஹிட்கள் இருந்தன.

போன தடவை போலவே இம்முறையும் சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளை அல்லது நாளைமறுநாள்தான் 5 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது 20.00 மணிக்கு (இந்திய நேரம்) ஹிட்கள் 4,99,093.

தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 907, 906, 905, 904, 903 .......

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

♠புதுவை சிவா♠ said...

வாழ்த்துகள் டோண்டு சார்

மேலும் பல சாதனைகளை தொடர . .

கிருஷ்ணமூர்த்தி said...

எப்படி வாழ்த்துச் சொல்வது? தலைகீழாகவா அல்லது நேராகவா?

000,999,998,997,996,995...........

:-))

krishnakumar said...

congrats

வால்பையன் said...

நான் 499458

இன்னும் ஐநூத்தி சொச்சம் தானே இன்றே வந்துவிடும் பாருங்கள்!

ட்ரீட்டுக்கு எந்த பாருக்கு போகலாம்!

M Arunachalam said...

Congrats Dondu Sir.

பட்டாம்பூச்சி said...

வாழ்த்துகள் டோண்டு சார் :)

dondu(#11168674346665545885) said...

இப்போது தலகீழ் என்ணுதல் 104, 103, 102 என்று வந்துள்ளது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நேரம் இரவு 11.13 மணி, தேதி 11.11.2009, ஹிட் கவுண்டர் காட்டுகிறது 5,00,006. நண்பர்களுக்கு நன்றி. எதிர்பார்த்தது போல 182 நாட்களில் கடைசி லட்சம். அதற்கு முந்தைய லட்சம் 188 நாட்களில்

அன்புடன்,
டோண்டு ராகவன்

நக்கீரன் பாண்டியன் said...

வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்
தொடர வாழ்த்தும்


நக்கீரன் பாண்டியன்.

Anonymous said...

Congrats old-boy!

என். உலகநாதன் said...

வாழ்த்துக்கள் சார்.

ஒரு காசு said...

வாழ்த்துக்கள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது