நடந்து முடிந்த செம்மொழி மகாநாட்டை நான் கண்டு கொள்ளவில்லை. வழக்கமான முதல்வருக்கான ஜால்ரா சப்தமே கேட்கும் என்பதாலேயே எனக்கு அதன் நிகழ்ச்சிகளை டெலிவிஷனில் காணகூட ஆவல் கொள்ளவேயில்லை.
இந்த அழகில் வேளுக்குடி கிருஷ்ணன் வேறு வர வேண்டுமா? அவர் என்ன பேச முடியும்? அவரையும் கலைஞரின் ஜால்ரா அடிக்க வைத்து விடுவார்களோ என்றென்ணியே மனக்கிலேசம் அடைந்தேன்.
ஆனால் பிறகு கேள்விப்பட்டதெல்லாம் பிரமிப்பையே ஊட்டியது. கருணாநிதி என்னும் ஆத்மா பற்றி ஒரு ஜால்ராவும் இன்றி மனிதர் பேசினாராம். கருணாநிதிக்கே அது பொறுக்கவில்லை என்றும் கேள்விப்பட்டேன்.
பிறகு இப்போதுதான் வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களின் அந்தப் பேச்சின் வீடியோவைக் கண்டேன். அதில் கருணாநிதியின் முகபாவம் பார்க்கப் பார்க்க தமாஷாக இருக்கிறது. அவ்வளவு திகைப்பைக் காட்டியுள்ளார்.
பேசிய மற்ற எல்லோருமே கலைஞர் ஜால்ராவை அடிக்க, வேளுக்குடியோ மறந்தும்கூட அதைச் செய்யாது, "ஆழ்வார்கள் தமிழ்" என்னும் தலைப்பில் தமிழின் பெருமையை மட்டும் பேசி அமர்ந்தது பாராட்டுக்குரியது. வழக்கமான ஜால்ரா சொற்கள் இல்லாதிருந்ததை உணர்ந்த கலைஞரின் முகபாவமும் பார்க்கத் தகுந்ததே. பிறகு கலைஞர் அது பற்றிப் பேசுகையில் இவ்வாறும் கூறினார்.
“வேளுக்குடி கிருஷ்ணன் மிகுந்த தமிழ் ஆர்வத்தோடு, தமிழ் இனிமை சொட்டச் சொட்ட, இங்கே தன்னுடைய உரையை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்”.
நாமெல்லாம் வரிகளுக்குப் பின்னே கூறப்படுபவை, கூறப்படாதவை என்ன சொல்ல நினைத்தவை என்பதையெல்லாம் பார்த்திருக்கோமில்லை?
அது இருக்கட்டும். வேளுக்குடியின் பேச்சு பற்றி இந்தத் தளத்தில் படித்தேன்.
அதிலிருந்து சிலவரிகள்:
“வேளுக்குடி கிருஷ்ணன், தனிமனித புகழ்ச்சி, அரசியல் கலப்பின்றி வைணவம் தமிழுக்கு செய்த தொண்டை மட்டும் ஆழ்ந்த கருத்துக்களுடன் அழகாக பேசி முடித்தார். இது ஒரு ஆன்மிக பேச்சாளர், எப்படி பேச வேண்டும் என மற்றவர்களுக்கு பாடம் எடுப்பது போல் இருந்தது. அவரின் பேச்சை, அரங்கில் இருந்த தீவிர நாத்திகவாதிகள், தமிழக அமைச்சர்கள் என அத்தனை பேரும் ரசித்து கேட்டனர். பல்வேறு அரசியல் மேடைகளைக் கண்ட தி.மு.க., முன்னணிப் பிரமுகர்களும், வேளுக்குடியின் பேச்சில் சொக்கியிருந்ததை, அவையில் நிலவிய நிசப்தமும், அவர் பேசி முடித்ததும் எழுந்த கரகோஷமும் உணர்த்தியது”.
சப்தம் என்றதும் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. வேளுக்குடியின் பேச்சின் மத்தியில் ஒரு நாதாறி தனது செல்ஃபோனில் உரக்கப் பேசியது வேறு பதிவாகியிருந்தது திருஷ்டிப் பரிகாரமே.
மற்றப்படி வேளுக்குடியை போல நான்கு பேர் வந்தாலே போதும், பல புகழ் போதைகள் இறங்கி விடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
16 hours ago
46 comments:
நானும் படித்தேன் மகிழ்ந்தேன்
திரு. வேளுக்குடி கிருஷ்ணன் பேசிய நிகழ்ச்சி செம்மொழி மாநாட்டில் அல்ல. ஆழ்வார் மையம் (திரு.ஜகத்ரக்ஷகன் அவர்களால் நடத்தப்படும் அமைப்பு) நடத்திய ஒரு நிகழ்ச்சியில்.
எவ்வளவு வயதானாலும் பேர் ஈட்டினாலும் இவருக்கு இந்த புகழ்ச்சி ஆசை மட்டும் தீரவே இல்லை. ஆனால் ஒரு விஷயத்தில் இவர் கொஞ்சம் தேவலாம் - மறைமுகமாக ஆதங்கத்தைச் சொல்லி நிறுத்திக் கொண்டார். அந்த பெண்மணியின் மேடையில் இப்படி நடந்திருந்தாலோ வேளுக்குடிக்கு விபரீதமே நிகழ்ந்திருக்கும்.
தன் மீது தனக்கே நல்ல அபிப்ராயம் இல்லையென்றால் யார் எவ்வளவு புகழ்ந்தாலும் அதை மனது ஏற்றுக் கொள்ளாது.
ஆ....ஆ... என்ன இது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா.....
சார்... என்னா இது இப்படி அரதப் பழசை எல்லாம் எழுதின்டு....
வேளுக்குடி கிருஷ்ணனோ வெங்காயமோ... சவால் விட்டு கேக்கிறோம் கீதையை புறந்த்தள்ளி திருக்குறளை பொது நூலாக ஏற்க தயாரா? பார்ப்பனக் காவிக் கூட்டம். அதுதான் தமிழை வளர்ப்பது. ஏதோ இந்து வெறியர் திரு. வேளுக்குடி கிருஷ்ணன் தமிழ் மொழி பற்றி பேசினாராம் அதனை எடுத்து போட்டுகொண்டு நாங்களும் தமிழர்.. நாங்களும் தமிழர்...(நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்....பார்துகங்கோ) என்று கூச்சல் போட்டால் தமிழன் ஆகிவிட முடியுமா? இந்த பார்பனர்கள் விஷமம் புரிந்து தானே அறிவு ஆசான் அய்யா தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் என்று வைத்தார். பார்பனர்களே நீங்கள் என்ன குதி ஆட்டம் போட்டலும் உங்கள் விஷமம் பலிக்காது.
http://paraneetharan-myweb.blogspot.com/2010/08/blog-post_15.html
பெயர்சொல்ல விரும்பா நண்பரே!
அஃது ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையம் எனவழக்க்ப்படும் ஒரு இயக்கமாகும். அவர்கள் ஆழ்வார்களின் சித்தாந்த்ததைப்பரப்புவது தங்களின் மேலான கடமையாக நினைத்து, வைணவ நூல்களை - ஆச்சாரியர்கள் எழ்தினாலும், வைணவத்தில் ஆழங்கால்பட்ட பாமரர்கள் எழுதினாலும் - வெளியிட்டு சிரிவைணவத்தை பாமரமக்களிடம் கொண்டுபோகும் பணியைச்செய்து வருகிறார்கள். இம்மையம் நடாத்தப்படுவது திருவாளர்க்ள் ஜெகத்ரக்சகன் (இவர் ஒரு வன்னியர் என்று டோண்டு ராகவனுக்குத் தெரிந்தால் மகிழ்ச்சியடைவேன்), வீரப்பன் (முன்னாலமைச்சர்) போன்றவர்களால்.
இவர்க்ள் ஆண்டுதோறும் ஒரு பொதுவிழா நடாத்தி, வெறும் வைணவர்களைமட்டுமல்ல, மற்றவர்களயும் அழைத்துப்பேசவைப்பார்கள். காரணம்: வைணவத்தைப்பற்றி பிற்ர் என்ன மதிப்புக்கொண்டுள்ளார்கள் என தெரியலாமே.
இதன் படி, சில்லாண்டுகளுக்கு முன் மு.கருனானிதி சிறப்புரை ஆற்றினார். எவ்வளவு தூரம் ஆழ்வார்களப்பற்றியும், இராமனுஜரின் தொண்டைப்பற்றியும் தெரிந்து, அது மட்டுமல்லாமல், அதைப்பற்றி சிறப்பான உரை நிகழ்த்த முடியும் என அம்மேடையில் காட்டினார் அவர்.
இதன்மூலம் ஆழ்வார்கள் ஆராய்ச்சி மைய்ம சொல்லனினைப்பது, எவ்வள்வு தூரம் ஆழ்வார்கள் நம்மையெல்லாம் பாதித்திருக்கிறார்கள் என்று காட்டத்தான்.
(வரும்)
அவ்வுரையை டோண்டு ராகவன் போன்றோர் கண்டிப்பாக படிக்கவேண்டும்.
வேளுக்குடி கிருஷ்ணன் சுவாமி (அப்படித்தான் அழைக்கவேண்டும் டோண்டுவால்..ஏன் அப்படி அழைக்கவில்லை?) கூறி ஆழ்வார்களின் ஞானத்தமிழ் (இச்சொல் நம்மாழ்வாரது) கருனானிதிக்குத் தெரியவேண்டுமென்பதில்லை. எனவே கருனானிதி நெளிந்தார், வலைந்தார் என்பதெல்லாம் சுத்தப்பேத்தல்.
சுவாமி ஆற்றிய உரை பொதுமக்களுக்கானது. அதில் கருனானிதியையும் சேர்த்தால் தப்பில்லை.
சுவாமி ஆற்றியது ஆன்மிக உரையென அடைகொடுக்கமுடியாது. ஏனெனில், ஆழ்வார்கள் தமிழ் என்பது ஒரு secular subject.
ஒரு சுவாமி அவ்வுரை ஆற்றுவது தவறல்ல. ஏனெனில் அவரும் ஒரு தமிழர். அவர் தன் தாய்மொழியை ஆழ்வார்கள் அப்படி ஏற்றம் கொடுத்திருக்கிறார்கள் என மகிழ்வது an affectionate act shown toward his mother tongue.
(வரும்)
ஆழ்வார்களும் தமிழும் என்னும்போது, ஒன்றைக்குறிப்பிட்டாகவேண்டும்.
ஆழ்வார்கள் தமிழ்ச்சேவை செய்ய திருமால் வணக்கம் செய்ய்வில்லை. அவர்கள் தமிழை ஒரு நல்ல கருவியாக பயன்படுத்திக்கொண்டனர். மேலும், அவர்களில் பலருக்கு வடமொழி தெரியாது. ஒரு சிலருக்கு மட்டுமே (அவர்கள் பார்ப்ப்னக்குடியிலிருந்து வந்ததால்) தெரியும், except Kulasekar who came from Shatriya caste. பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரிப்பொடியாழ்வார், மதுரகவியாழ்வார், முதலாழ்வார்கள் - இவர்களெல்லாம் பார்ப்பனக்குடிகளிலிருந்து வந்தமையால் வடமொழியில் அத்துப்படி (அக்காலத்தில் வடமொழிப்பயிற்சி கட்டாயம்). இருப்பினும், இவர்கள் தமிழையே தேர்ந்தெடுத்து தங்களின் பக்திப்பிரவாகத்திற்கு வடிகாலாக்கினர். இதற்கு ஒரு உட்காரணமும் உண்டு. (same as with Azvaarkal aaraayssi maiyam): பார்ப்ப்னர்களுக்கு மட்டுமே திருமால் பக்தி என்றில்லாமல், பாமர தமிழ் மக்களிடையே அது பல்கிப்பெருக வேண்டுமென அவர்கள் நினத்தபடியால்.
(வரும்)
இருப்பினும், அவர்கள் தங்கள் தாய்மொழியைப்போற்றினர். நன்றியுடன் நினைவு கூறினர்.
தங்களைத்தமிழன் எனப் பெருமையுடன் சொல்லிக்கொண்டனர்.
இன் தமிழால் கவிபாடினேன் என அடிக்கடி நம்மாழ்வார் சொல்ல, இன் தமிழ் மாலை சூட்டினேன் என குலசேகரர் சொல்ல, முதலாழ்வார்களின் ஒருவரான பூத்த்தாழ்வார் தன்னைத் தன்னைத்தமிழன் என்றா சொன்னார்?
இல்லை..இல்லை. பின் என்ன் சொன்னர்ர்?
தமிழன் என்று சொன்னால் போதாதாம் அவருக்கு. தன்னை
“பெருந்தமிழன்’
என்றழைத்துக்கொண்டே எங்கும் சென்றார் அவர்.
ஆழ்வார்கள், திருமால் பக்திக்கு தமிழைப் பயன்படுத்திக்கொண்டாலும், அவர்கள் இன்தமிழ் பாசுரங்கள் எழுதினாலும், தங்கள் தாய்மொழி மீது பற்றுக்கொண்டவர்கள் என்பதே உண்மை.
அதே வேளையில், அவர்கள் எழுதிய பாடிய தமிழ், பாமரர்களுக்கும் புரியும் எளிய தமிழ். இதில் உள்ள சிறப்பு என்னவென்றால், அவர்கள் பாமர மக்கள் வாழ்க்கையிலிருந்தே idioms and phrases எடுத்துக்கொண்டார்கள்.
எங்கே எப்படி எனத் தெரிய ஆர்வமுள்ளவர்கள்:
கல்விக்கடல் கோபாலைய்யர் (retired professor of Tamil, Pondicheery University) எழுதிய நூல்களுக்குச்செல்லவும். இவர் சைவர். எனவே இவர் ஆழ்வார்பாசுரங்களை தமிழாராய்ச்சி செய்தார்.
If you cant find his book, then, get a copy of the Tanjore World Tamil Conference Souvenir. சமயம்வளர்த்த தமிழ் என்ற பாகத்திற்கு இவர்தான் ஆசிரியர். அங்குள்ள இவர் கட்டுரையொன்றைப்படிக்கவும். ஆழ்வார்கள் எப்படி மக்களோடு இணைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்ப்து புரியும்.
anthan nathari veetla podigaya pottu cellphone la video eduthu youtube la ethunathu naladhan ni utkarnthu pakkara.......
// Jo said - ..... //
I don't understand what you want to convey. I agree you know more than, what I know.
But I just don't agree only if you are in a particular religion you can go to heaven.
This what I always think, even before you finish saying something.
Also I respect bramins, just because whether people like it or not without them hinduism would have been swallowed by you, long time back.
Other than hinduism, you are not supposed to oppose or question.
Also I wonder why your all the so called Gods have to come just only 2000 yeras back. What will happen to the soul, lived before that.
Why all your Gods (Abrahamia Gods)needs help from human? Let the God help themselves.
Sridhar
ஜோ அமலப்ப ராய்தாஸ் பெண்ணாண்டஸ் தம்பி,
இத்தனை பெரிய பின்னூட்டத்தை போடறதுக்கு பதிலா உங்க பதிவு பண்ணாடையில் எழுதிவைக்கிறது தானே.
என்னது, வின்னைத்தாண்டி வருவாயா விமர்சணம் எழுதினப்பாவே உன் முகமூடி கிழிஞ்சி மூஞ்சி பஞ்சராயிடுத்தா ?அதுக்கு பயந்துட்டு தான் அந்த பதிவு பக்கத்தையே ஒழித்து விட்டாயா ?
//just because whether people like it or not without them hinduism would have been swallowed by you, long time back.//
@Jo
இதை மறுக்க விரும்பறீங்களா?
Fine. Mr. M.K's comments : It could have been made by him even to acknowledge that he observed the intensions and understand the same. He neither said it is right or wrong. By intensions I mean the way, thought process and the care taken to avoid praising mortals etc.
Coming to Mr. Jo Amalan Rayen Fernanado's views.
I am not sure of the message of these explanations given heer by him.
If I am right I see here he is defending Mr. MK and in between he says that the vaishnavaites (Aazhwars) used Tamizh as a carrier to advance the religion.
// ஆழ்வார்கள் தமிழ்ச்சேவை செய்ய திருமால் வணக்கம் செய்ய்வில்லை. அவர்கள் தமிழை ஒரு நல்ல கருவியாக பயன்படுத்திக்கொண்டனர்//
Here I am getting suspicious. Mr. JARF, being a person who is identifying himself with another religion and the religion which is claiming to embrace the culture of masses and talk in their language, and defending a person(Mr. MK) who so far and till today saying the Vaishnavism or Hinduism is not speaking the language of masses is some what not fair. And he(Mr. MK) is also a one key person among who spread a message in society that the Hindu religion is alien and does not speak the language of masses. By doing so he(Mr. MK) undermines the faith of believers and creating a vaccum to be filled by other religions.
How come one or two incidents of Mr. MK praising??!! the Aazhwars or rather just shown he knows their writings also can be sighted as a goodness. There is no reason a person who is principally against the beliefs of a firm believer and threatening (by deed or speech) to cease the belief expects to be praised by the believer.
'...I agree you know more than, what I know."
Who r u?
'...Other than hinduism, you are not supposed to oppose or question.
'
That is what I am telling you for long:
Take arms against anyone who opposes your religion. Why to cry everyone is attacking us, but not other religions?
Can a Sikh say that if anyone insults his religion? Sikhs reply to a variety of bogus babas who try to ensure Sikhs into their sects?
Can Muslims say that if anyone insults their prophet? His hands will be chopped off, like in the incident of Prof Joseph?
Can a Christian say that if anyone portrays Jeyalalitha as Mary ? When some miscreant portrayed her Mother Mary, Jeyalalitha said they are making mischief and that she should not be held responsible for their mischief.
Similarly, you, Hindus come together and become a force.
Read my message in Hindu.com on these lines recently posted there.
The editors have answered me by putting up a separate article on Hindu unity. They accepted my charge that you are not united so anyone who insults your gods and goddesses can be repulsed, like the artist. In Rudran blog, I defended all those Hindus who protested and castigated Rudran for supporting the artist. Read that.
So, you see, I am for mutual respect of all religions. As Koran says: My religion is mine, your religion is yours. We can cohabit happily.
Come on, reply to me as the editors of Hindu.com have done.
If you want, i will give my email id you can chat up with me.
...Also I wonder why your all the so called Gods have to come just only 2000 yeras back. What will happen to the soul, lived before that."
Sridhar
I like this caveat. Well said.
All religions are man made. Founded by men. Not even women. They lived at a certain point of time - lakhs of years after Man was created, and began to multiply. We led barabarous lives with animals. Even when the civilisations began to dawn, when we began to think about thing spiritual too, the founding of religions was far away to come.
Even after the foundations, the founders could visualise a limited area and understood the habits and circumstances of that area, hence they wrote everything that suit the people lived in the area.
When the movement of people was facilited by science and technology, the founders were long gone; but their modern followers brought their religions to other places and repeated the same religion without customising them to suit the new people.
E.g the brahmins who came from the banks of Sindhus and the legendary Saraswati to TN and imposed their Vedic religion. But one good thing about it is that they did not go out of India due to the established notion that the relgion is meant for only India.
The muslims who came from middle east, so also Christians.
The muslims dont want to customise; and now trying to replace the local cultures with theirs - So, Achuthananthan said, they are destroying malayali culture.
The Christians, in particular the Catholics to which I beling, are better. They have customised their religion: liberal dos and donts. No big theology. Allowing their followers to adopt local customs liberally for e.g celebrating Pongal and decorating their houses with Hindu relic symbols like kolam. Tamil christians - from all sects - are allowed to have or retain the Hindu names of their Hindu forefathers. So, we see Gangas, Geethas, Lakshmi among girls, Jagannathan, Alagaiah, etc among boys. The Church is so liberal. In Nagaland and Mizoram, the Church allows people to have only their tribal names. It is not necessary to link a Chrisitan name. Thus, we have Sangmas and Bas in Mizoram and Ranchi.
Recently when I was in Muttom for a service, I was amazed to see the garland of mango leaves at the door of every house. In certain houses, I found the plastic mango leaves on which the pictures of Mary, Jesus and Joseph was printed.
The Vedic religion has the advantage of 1000 of years, so they are saying their vedic culture is the culture of the local people. The fact is they have destroyed their local cultures, or, to be fair, assimimalted some of it into their Vedic culture. Hindu.com is claiming that the ancient religion of Vedas is the original religion of ancient Tamils. தமிழர்களின் தாய் மதம். From Sangam, you get sanskrit words, so the original Tamil religion comes from Gita, they say. What about those Tamils who lived before Sangam or Tolkaappiar?
Stand outside and observe. You can see a lot, that will be interesting to study and discuss.
என்னது, வின்னைத்தாண்டி வருவாயா விமர்சணம் எழுதினப்பாவே உன் முகமூடி கிழிஞ்சி மூஞ்சி பஞ்சராயிடுத்தா ?அதுக்கு பயந்துட்டு தான் அந்த பதிவு பக்கத்தையே ஒழித்து விட்டாயா ?"
No sir.
The reason for closing the blog is because of people like you. Your only motive is to vomit there and get released from your gases. Why should I help you?
There are a lot of people roaming around the blogs like dogs in search of left over.
However, I could have closed the comments column out of reach for ruffians like you. But I didnt because I am not able to write regularly, and maintain a blog.
I will after a few years when I will be fully engaged in such activities.
"...//just because whether people like it or not without them hinduism would have been swallowed by you, long time back.//
@Jo
இதை மறுக்க விரும்பறீங்களா
Virutcham!
He has not written clearly. However, I presume he means that Christians are swallowing up Hindu religion because of lack of resistence.
This I hve explained in a long message here; to reiterate, the duty of protecting your religion is upon you. If you cant, anyone can do anything. Unite and protect your flock.
The last anonymous writer could have written with clarity.
// ஆழ்வார்கள் தமிழ்ச்சேவை செய்ய திருமால் வணக்கம் செய்ய்வில்லை. அவர்கள் தமிழை ஒரு நல்ல கருவியாக பயன்படுத்திக்கொண்டனர்//
I stand by this. To say the motive of Aazwar is language, is a blasphemy.
Srivaishnavites regard such statement as a blashphemy.
Aazwar's one and only purpose is to spread or give expressions to their thirumaal bakhti. They tell how they thirumalai அனுபவித்தார்கள்.
எனவே ஆச்சாரியர்கள் பாசுரங்களுக்கு விளக்கம் கொடுக்கும்போதெல்லாம்,
அப்படித்தான் சொல்வார்கள்.
கலியன் திருநறையூர் பெருமாளை அனுபவிக்கிறார். சடகோபன் திருமோகூர் பெருமாளை அனுபவிக்கிறார்
Like these.
This is their spiritual ardour and experiences - the zenith of bhakti.
As I ahve written here, it is impossible for use to reach even a few rungs of their zenith.
Tamil language served as a vehicle for them. Beyond that, they have no intention of showing off their Tamil or telling people they could write exquitie Tamil.
However, they loved their mother tongues and proud of worshipping Thirumal through that tongue.
என்றைக்கும் என்னை உய்யக்கொண்டு போகிய
அன்றக்கு அன்று என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை
இன் தமிழ் பாடிய ஈசனை ஆதியாய்
நின்ற என் சோதியை, என் சொல்லி நிற்பேனோ?
At the same time, they refuse to use their poetic powers in Tamil in praise of human beings.
சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன்; கேண்மினோ!
என் நாவில் இன் கவி யான் ஒருவர்க்கு கொடுக்கிலேன்
உள்ளாகவே எண்ணி தன்னை ஒன்றாகத் தன்செல்வத்தை வளனா மதிக்கும் இம்மானிடத்தைக் கவி பாடி என்?
For your doubts about MK here,
Dondu Raagavan's intention is to say that MK considerd himself more suitale to be praised on the stage than a talk about Azvaar. He says this citing the expressions on his face. I called it சுத்தப்பேத்தல்.
MK may be an athiest, or an anti Hinud. But alvaasrs are a treasure for Tamil language and Tamil history. Never in his mind a thought will arise to stop the praise for azvaars.
He must have enjoyed himself listening to the speech on Azvaars.
His anti Hindu acts are irrelevant to the topic at hand.
Have u read his speech on Ramanujar? Do it first.
//jo -This I hve explained in a long message here; to reiterate, the duty of protecting your religion is upon you. If you cant, anyone can do anything. Unite and protect your flock.//
Here is where we differ. I do not want to be constrained like other religion.
I can eat beef; Still I can call myself a Hindu. No one will issue a sentence on me. I do not want anyone to dictate me, what I should wear, What I should eat. One can suggest me. But I must take have the rights to accept or reject.
Sridhar
//jo
...I agree you know more than, what I know."
Who r u?//
A normal common non-brahmin Hindu. Because we do not need to know so much,just to pick up an argument. I just use my head and heart.
Sridhar
@Jo
//the duty of protecting your religion is upon you.//
அதை தான் கேட்டேன். ஒத்துகறேன்னு நேரடியா சொல்லி இருக்கலாம்.
அப்படி செய்ததால தான் divide and rule வேலை செய்து இன்னும் வெறுப்புக் குறையாமல் வளர்த்து வரீங்கன்னு அல்லது வராங்கனு சொன்னா மறுக்க விரும்புவீங்களா?
"...I can eat beef; Still I can call myself a Hindu. No one will issue a sentence on me. I do not want anyone to dictate me, what I should wear, What I should eat. One can suggest me. But I must take have the rights to accept or reject.'
A beef eater cant be a Hindu in its strickest sense. A Hindu he may be in its loosest sense.
The loosest sense is important because if the strickest sense is applied, then all dalits and many others like you, there are beef eaters among paarppaans also, all will be out. And the religion will become poorer in having a just a small vegan population for Christians and Muslims to poach.
None can issue a fatwa against you for being a beef eater. True. But it is not necessary to issue a fatwa against beef eaters, because it is sufficient to say to them that a beef eater cant be a real vedic Hindu.
According to me, (1) to chop off the hand that blasphemes and (2) to tell the fellow who blasphemes that his hand is worthy of chopping off - is one and the same thing!
I have already talked about rules and regulations in the Hindu religion. First of all, the religion has a vareity of sects of which Vedic religion is the most important one. In Vedic religion, too, there is a variety of sects, like Saivites, Srivaishnavites. Even the intrepretation of Vedas differ between them.
The sects have their rules and regulations, their separate unique theologies. Some sects may not have anything at all: for e.g the siththars.
For you to live free and follow your own style of life, it is advisable to adopt that sect which allows u such freedom.
I have talked abt Sreevaishnavism to you, in which you have to follow rules and regulations, and it has a unique theology. For e.g you cant accept any God but Maha Vishnu as the one and only God. It allows non-vegens who eat at home the nv food provided they accept Mahavishnu as their one God and visit temples adhreing to certain regulations. The idea behind such liberality is that it does not look want to be an elite religion for exclusive people. For Alwars (e.g Thondaradippodi and Nammaazvaar) non-vegans are worthy of even worship if they are true lovers and worshippers of Thirumaal.
ஊனகரேயாயினும் தொழுமின்.
So, you see Sridhar, you can be a Hindu and eat beef admitting youtself to that sect which allow such dietary habits. You can adopt Srivaishnavism and still remain a nonvegan, but you should not worship any other God but Vishnu.
Or you can be a common Hindu who folows his own heart and yet, calls himself a Hindu. This is the very fellow from whom one should keep off. Because I fear this fellow can be a Devanathan who said:
பகவானை அண்ணனா நினைச்சுட்டேன் when I threw the used condom on the Sivalingam!
Obviously, he has misunderstood his religion.
அதை தான் கேட்டேன். ஒத்துகறேன்னு நேரடியா சொல்லி இருக்கலாம்.
அப்படி செய்ததால தான் divide and rule வேலை செய்து இன்னும் வெறுப்புக் குறையாமல் வளர்த்து வரீங்கன்னு அல்லது வராங்கனு சொன்னா மறுக்க விரும்புவீங்களா?
I have been harping on the theme of unity not now but for long. Since you come to know only now, you have a sort of this illusion.
An acceptance of a religion is a hearty matter. If a Hindu believes the relgion cant satisfy him spiritually, and another can do that, he can convert.
But how will he come to know that unless he is given to understand all about this or that religion? Therefore, preaching and propogation is called for.
There are many many persons, even among Tamil brahmins who rejected the religion of their parents and accepted Christianity. They were not given inducments to convert. In Hindu.com, there are a few Christians who write in comments about Christian belief, of whom the most prominent and interesting one is a Tamil Iyer Gladys. He runs a blog also, called Brahmin Christian. LOL. You will understand from his blog how he accepted Christ on his own. Similar is the story of Ashok Mahadevan, another Iyer. Who gave them inducements?
At the same time, there are also many brahmins who converted to Christianity for inducments. E.g the Tamil brahmins (they were originally from Kannada) of Tiruchirappalli who converted to catholicism by the inducement of Tiruchy Bishop. They were given a lot of employement in organisations run by the Church like the alma matar of Sujatha Bishop Heber College.
We should condemn only the conversions under inducements, not the conversion out of conscience.
No religion can satisfy all of us spiritually. A religion can satisfy only some people.
For e.g Vedic religion with vegan code is unsuitable to millions of non vegans. Please understand this.
ஜோ.அ.மலன்,
வேதிக் ரிலீஜன் ஒன்றும் பப்பு சாதத்தையும் கீரைக்கூட்டையும் சாப்பிட்டுவிட்டு வாழச்சொல்லவில்லை. பட்டைச் சாராயமும் பன்னிக்கறியும் சாப்பிட்டால் நரகம் தான் என்று சொல்லவில்லை. ஆகவே உம்ம அரைவேக்காட்டு அட்வைசை அடக்கிவாசியும்.
ஆனால், எந்த மதத்தில் என்ன திங்கவேண்டும் எதை பருகவேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு வைத்துள்ளன என்று எல்லாருக்கும் தெரியும்.
//
No religion can satisfy all of us spiritually. A religion can satisfy only some people.
//
வெள்ளைக்காரன் வந்ததுலைருந்து வெறும் 5% மட்டும் தான் உங்களால மாத்த முடிஞ்சது. இதுல இருந்தே நீங்க சொன்ன விசயம் புரியுது. இங்கிலீஸ் வாத்தி ஜோ, ஓவரா பேசாம ஓடிப்போயிட்டீன்னா இதுக்கு மேல ஒண்ணுமில்ல. பேசென..மவனே தீந்தெடி நீனு.
// Jo - பகவானை அண்ணனா நினைச்சுட்டேன் when I threw the used condom on the Sivalingam!//
To me there is nothing wrong, as long as you do it at your home, and keep it to yourself. But, if you hurt people feelings in a public place, it is wrong. As a christian you cannot comprehend that.
Also you can only convert some sort believers of any religion.
So you go and look for them to get in to heaven. In that case, I wish to go to hell and be happy, without your orders and rules.
Sridhar.
// Jo-Or you can be a common Hindu who folows his own heart and yet, calls himself a Hindu. This is the very fellow from whom one should keep off. //
Yes. You need to keep off like us. Because we will not accept division among bramin and others. You will only accept Arul like people, whom will be converted to other religion, once they do not get anymore quota benefit. You can lure them by giving some benefit. Try to divide and rule.
Good luck to you.
Sridhar
@jo
விரும்பி மாறினவங்க பத்தி இங்க நான் பேசலையே. இஸ்ரவேலுக்கான தேவனை இந்தியர்களுக்கான தேவனாக ஆக்கும் முயற்சியில் தடைக் கற்களாக அல்லது பெரும் சுவராக நின்னவங்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்தி சிறு விரிசலில் உள் புகுந்து இன்று வரை அதை விடாமல் செய்வது பற்றித் தானேபேச்சு
இதை மறுக்க உங்களால் இயலுமா ?
இதன் அடுத்த படி தான் விக்ரக ஆராதனையை மறுப்பதாகச் சொல்லி பருப்பு வேகாத போது மேரியை மாரியம்மன் ரேஞ்சுக்கு அபிஷேகம் தவிர அத்தனையும் கடைபிடிக்க அனுமதித்து கலாசாரத்தோடு கலத்தல் என்று அதற்கு ஒரு விளக்கம் கொடுப்பதும்.
இந்த பிரித்தாள்வதை live ஆக வைக்க வேண்டியே தாமஸ் இந்தா வந்ததாக புனைந்து வள்ளுவரை ஞானஸ்நானம் செய்து .... இப்படியாக செல்லும் கதைகள்.
"வேதிக் ரிலீஜன் ஒன்றும் பப்பு சாதத்தையும் கீரைக்கூட்டையும் சாப்பிட்டுவிட்டு வாழச்சொல்லவில்லை. பட்டைச் சாராயமும் பன்னிக்கறியும் சாப்பிட்டால் நரகம் தான் என்று சொல்லவில்லை. ஆகவே உம்ம அரைவேக்காட்டு அட்வைசை அடக்கிவாசியும்.
ஆனால், எந்த மதத்தில் என்ன திங்கவேண்டும் எதை பருகவேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு வைத்துள்ளன என்று எல்லாருக்கும் தெரியும்.
'
I have just shown a theory of conversion - which is right and which is wrong.
The focus is not on particulars, whether vedic religion is suitable or not.
If you take Vedic religion, then, it is not simply on the dietary taboos but many more that cant be observed by many groups among common masses. Therefore, they fell ill at ease in it.
Similarly, many groups may feel ill at ease with Islam, or Christianity.
As we see, lot of people hate pentacostalism who may definitely feel ill at ease in it.
At the same time, millions of Tamilians, Kanndadigas, Andhraites are clinging to Pentacostalism as their only religion which gives them hope and salvation.
So, the bottomline is this:
NO RELIGION CAN SATISFY ALL OF US. like same size does not fit all.
Why are beating your breasts over this simple fact. Allow people go where they feel comfortable.
Come on, reply to me.
To me there is nothing wrong, as long as you do it at your home, and keep it to yourself. But, if you hurt people feelings in a public place, it is wrong. As a christian you cannot comprehend that.
Also you can only convert some sort believers of any religion.
So you go and look for them to get in to heaven. In that case, I wish to go to hell and be happy, without your orders and rules.
''
Sridhar!
You have not got me right.
I dont say you cant lead a life you love and like. I say, in that case, there is a possibility of endorsing the acts of Devanathan, and becoming one like him.
I am not confining myself to Christians or Muslims. I am saying Hindu religion itself is not what you say: a free for all. It has codes to adhere. It is wrong to say a Hindu can lead a life as he likes.
You say you should not do certain things in public places, but do them in your house. Wrong.,,very very wrong.
Because, there is a proverb in English:
If a thing is worth doing, it is worth doing well.
Similarly, if a thing is not worth doing in a public place, it is not worth doing at home also.
Devanathan cant pick up prostitutes from streets and bring home to fornicate.
According to you, he CANT pick up prostitutes from streets and bring to the temple where he works and fornicate behind Sivalingam and hurl the used condoms on the lingam.
But he CAN do all at his home.
WRONG...VERY VERY WRONG.
I am afraid you have misunderstood your religion.
An atheist is free. Not a believer in any religion. All religions restrict us. Restrictions of some religions may be horrendous and fearsome. Some may not be so.
The difference between religions is therefore one of DEGREES, not of KIND.
'விரும்பி மாறினவங்க பத்தி இங்க நான் பேசலையே. இஸ்ரவேலுக்கான தேவனை இந்தியர்களுக்கான தேவனாக ஆக்கும் முயற்சியில் தடைக் கற்களாக அல்லது பெரும் சுவராக நின்னவங்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்தி சிறு விரிசலில் உள் புகுந்து இன்று வரை அதை விடாமல் செய்வது பற்றித் தானேபேச்சு
இதை மறுக்க உங்களால் இயலுமா ?
இதன் அடுத்த படி தான் விக்ரக ஆராதனையை மறுப்பதாகச் சொல்லி பருப்பு வேகாத போது மேரியை மாரியம்மன் ரேஞ்சுக்கு அபிஷேகம் தவிர அத்தனையும் கடைபிடிக்க அனுமதித்து கலாசாரத்தோடு கலத்தல் என்று அதற்கு ஒரு விளக்கம் கொடுப்பதும்.
இந்த பிரித்தாள்வதை live ஆக வைக்க வேண்டியே தாமஸ் இந்தா வந்ததாக புனைந்து வள்ளுவரை ஞானஸ்நானம் செய்து .... இப்படியாக செல்லும் கதைகள்.'
You have agreed with me that convesions by heart is welcome.
Thank you for that.
I agree with all other things said, to some extent only.
I dont agree with the part of Mary being customised to suit Tamilians. It is the avowed policy of the Church to bring their religion to other parts of the world and customise it -the process is called INCULTURATATION. They are particular only in passing the core theolgies, not on peripherals.
What about Vedic relgion? It came and customised itself to suit the local people. In Tamilnadu, villagers perfom Kuthuvilakku puujaas. In Tamil worship, sanskirt mantars are recited. Is sanskrit original to Tamilnadu.
Is vedic religion original to every part of India ? No. It originates on the banks of Sindhus, now in Pakistant, and spread to every part of India.
Yet another point for you is that, today, we cant talk about any religion as alien to us. Countries have become neighbourhood. Indians move everywhere and in many MP constituencies like Lecister and Birmingham Indian-origin people outnumbher others. Similarly, future of USA may be in the hands of indians.
Therefore, nothing is foreign here. Just as we accept English language, we need to accept other religions and give people to exercise their freewill and choice.
//Jo.. Similarly, if a thing is not worth doing in a public place, it is not worth doing at home also.//
Hope you don't wank in public place. Don't say you never did at private place too.
Sridhar
'...Hope you don't wank in public place. Don't say you never did at private place too.
'
Sridhar!
We are not exchanging our personal matters: what we do in our personal lives.
We are just exchanging the theories of religions.
All religions came into being to regulate the barbarous and lawless lives of human beings.
Hindu relgion prides itself as a way of life.
Whatever that means?
It means it has a way of life for you. Take it. In other words, you cannot have your own way of life.
Reguated life, that is. For your good only. If you dont follow it strictly, the religion is not goint to cut off your head. Simply because it does not force the way on you, you cant claim:
HINDU RELIGION DOES NOT SHOW YOU THE WAY TO LIVE YOUR LIFE.
Got it?
vedic relegion ஐ துணைக் கழைத்து பிரித்தாளும் சூழ்ச்சி மற்றும் தாமஸ் கதைகளை தவிர்ப்பதில் இருந்து நீங்க மறுக்கவில்லை என்பது புரிகிறது. கூடவே மறைமுகமாக justify செய்வதாக நினைக்கிறேன்.
வளைத்து வளைத்து மதம் மாற்றும் முயற்சிகள், அறியா பருவத்தில் இருக்கும் குழந்தைகளையும் விடாமல் வளைத்துப் பிடிக்கும் வேலை செய்வது, பிரார்த்தனைகள் போது இறைவை நோக்கி ஜெபிக்கும் நேரத்திலும் சாத்தான் மதம் என்று இந்து மதத்தை பழிப்பது, அடிப்படையான மனிதாபிமான செயல்களைக் கூட மத மாற்றும் நோக்கிலேயே செய்வது இதையெல்லாம் மறைக்க இந்தியர்களில் ஒரு பிரிவு மக்களை இந்தியர்களே அல்ல என்று எல்லோரும் ஏற்கும் வண்ணம் திரும்பத் திரும்பச் சொல்லுவது ...
ஆழ்வார்கள் தமிழ் மூலம் ஆன்மிகம் வளர்த்ததும் இதுவும் ஒண்ணா ?
மேரி மாரியமாவுக்கு நீங்க குடுக்கும் விளக்கம் தமாஷ். இஸ்ரவேலின் விவிலியத்தில் இப்படித் தான் சொல்லி இருக்கா?
ஐயா இங்கே வந்து பார்ப்பனீயம் பேசும் நீங்கள் மற்ற தளங்களில் உங்கள் பொதுவுடமைக் கருத்துக்களை வையுங்களேன். எல்லா இடத்திலும் நீங்கள் இந்த பார்ப்பனீயம் தானே பேசுகிறீர்கள். திரும்பத் திரும்ப முழு பூசணிக்காயை எத்தனை நாள் சோற்றில் மறைப்பீர்கள் ?
Virutcham!
வைதீக மதம் (சரியானப்பெயர் சனாதன மதம்) ஒரு எடுத்துக்காட்டுக்காகத்தான் சொல்லபபட்டது.
பிறமத கொள்கைகளையும் வழிபாட்டு முறைகளையும் பழித்து தம் மதத்தை வளர்ப்பது எனபது ஒரு unfair trade practice. அதை தவறென்பது நம் கொளகை. அதில் மாற்றமில்லை.
ஆழ்வார்களைவிட்டு நாம் எங்கோ வந்து விட்டோம் வாதத்தில்.
இந்தியர்களில் ஒரு பிரிவு மக்களை இந்தியர்கள் அல்ல என்று நான் சொல்லவில்லை.
சனாதன மதம் தோன்றியது இன்றைய சிந்து சமவெளிக்கரையில் என்றுதான். இல்லயென்றால் எங்கு தோன்றியது என்று நீங்களே சொல்லலாமே!
விவிலியத்தை எழுதியவர்கள் கிறுத்துவ மதத்தை வளர்க்கவில்லை. அதற்குப்பின் வந்தவர்களே வளர்த்தார்கள். புனித பவுலில் தொடங்கி.
சனாதன மதம் இந்தியாவை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்லி, இந்தியர்களுக்கே மட்டுமே என்று சொல்லியது. எனவே வைதீக பிராணர்கள் கடல் தாண்டி வேறு நாடுகளுக்குச் செல்லவில்லை.
ஆனால், மற்ற மதங்கள் அப்படி சொல்லவில்லை. ‘எங்கும் சென்று சொல்லுங்கள்’ என்றுதான் முசுலிம்களுக்கும் கிறுத்துவர்களுக்கும் செய்யப்பட்ட போதனை.
அடைப்படை வேறுபாட்டை மறுதலிக்கிறீர்களே ஏன்?
இந்தியாவிற்கு மற்றவர்கள் வரக்கூடாதென்று சொல்வதற்கு இந்தியா இரும்புத்திரை நாடா?
வரலாம். வாழலாம். போதிக்கலாம். விளக்கலாம். ஆனால், கட்டாயப் படுத்தக்கூடாது. ஏமாற்றும் வண்ணம் பூச்சாண்டி காட்டக் கூடாது.
Your religion forbids proselytisation. Ok. But it does not forbid you to speak about it from public platforms. அக்காலத்தில் தமிழ்நாடெங்கும் உபன்யாசங்கங்கள் நடந்தன. ஆள்வந்தார் உபன்யாசம் பொழிவதற்கு ஒரு பெண் தன்வீட்டையே கொடுத்தார். அவரின் பொழிவைக்கேட்டுத் திளைக்க திருவரங்க மக்கல் திரண்டு வருவர். ஆழ்வார் பாசுரங்களுக்கு நஞ்ஜீயரின் வியாக்யானகங்களை கேட்டே தன் படியை எழதினார் நம்பிள்ளை மேலும் சிறப்பாக. இந்துக்காப்பியனங்கள் தெருமுனைகளில் நிலாமுற்றங்களில் மக்களுக்குச் சொல்லப்பட்டன.
இன்று?
இயேசு சொன்னார்: உன் கண்ணிலுள்ள துரும்பை அகற்றாமல் மற்றவன் கண்ணிலுள்ள தூணை அகற்றாப்பார்க்காதே.
விருட்சம்:
Therefore, introspect first.
உபன்யாசங்கள் நடப்படதற்கும் பிள்ளை பிடிப்பது போல் குழந்தைகளை மடக்கி பிரசாரம் ( இதை மறுக்க முயல வேண்டாம். பல முறை இதற்கு நானே victim ) மனிதநேயம் எனும் போர்வையில் மதம் மாற்றுவதற்கும் வித்தியாசமில்லையா? இரெண்டையும் ஒரே தட்டில் வைத்து பேசுகிறீர்களே. எங்கும் சென்று சொல்லுங்கள் என்பதற்கு அர்த்தம் ஆள் பிடிப்பது என்பதா என்ன ?
//இந்தியர்களில் ஒரு பிரிவு மக்களை இந்தியர்கள் அல்ல என்று நான் சொல்லவில்லை.// பார்ப்பனீயம் பேசுவதன் அடிப்படையே இது தான். தெரியாதது போல் பேசுகிறீர்கள்.
நான் பிறரின் நம்பிக்கைகளை மதிக்கிறேன். ஆனால் இது போல் பிரச்சனைகளை எல்லாம் பார்பனர்கள் தலையில் போட்டு குளிர் காயும் மனிதர்களிடம் மட்டுமே கேள்வி எழுப்புகிறேன். உங்களைப் போல் இன்னும் சிலர் போல் ஒட்டு மொத்தமாக ஒரு முத்திரை குத்துவது இல்லை.
நான் மேல வைத்த குற்றச்சாட்டு எல்லாக் கிறித்தவர்களையும் நோக்கியும் அல்ல. விற்பனை பிரதிநிதி போல் மதம் விற்கும் வேலை செய்வதற்கு ஏதுவாக ஒரு சமூகத்தை பழி ஏற்க இன்னும் வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் அதற்கு துணை போகும் விதமாக கருத்துப் பரிமாற்றம் செய்பவர்களுக்கும் மட்டுமே.
ஆழ்வார்கள் பற்றி கருத்து சொல்லும் போது நீங்கள் அவர்கள் தமிழையும் ஆன்மிகத்தையும் மட்டும் பேசவில்லை என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன். பதிவின் திசை மாறியது இதனாலேயே.
//Jo - We are not exchanging our personal matters: what we do in our personal lives.//
So you are different personally than officially or in public.
How can I trust you?
I am not a politician to tell lies and behave in that way.
Sridhar
'...So you are different personally than officially or in public.
How can I trust you?
I am not a politician to tell lies and behave in that way.
Sridhar
"
No question of trusting or not trusting. I am not appearing before you for a personality test.
Rather, discussing things which are above you and me. It is called standing apart and observing. Or having an objective outlook.
Imagine you are asked to take claases to students on religions, including your own. Will you teach them yours is only truth; others false.
Not at all. Your duty is to explain the theologies, the customs and practices of each religion and leave the students to think for themselves.
That is what I am doing here. The judgement is left to you.
If you have such an objective outlook, you will be able to extract the good points in them, and become aware of their negative points to leave them untouched. In this way, I could like Islam, Pentocostlism, Buddhism, Vedic Religion etc. I like Pentocostalism, the most hated religion by you all, for a beautiful aspect in it, which, it is impossible for me to explain here.
We may not accept other religions; we may not even like any of them. Still, we can develop healthy tolerance towards them.
Having a personal religion is one thing. Understanding other religions is another. One need not dominate the other.
Dont fear. Learn about other religions.
Welcome.
இந்தியர்களில் ஒரு பிரிவு மக்களை இந்தியர்கள் அல்ல என்று நான் சொல்லவில்லை''
I referred to Sanatavaatis. Not Tamil paarppanars. All of them are not so.
உங்களைப் போல் இன்னும் சிலர் போல் ஒட்டு மொத்தமாக ஒரு முத்திரை குத்துவது இல்லை.
You hve misunderstood me.
விற்பனை பிரதிநிதி போல் மதம் விற்கும் வேலை செய்வதற்கு ஏதுவாக ஒரு சமூகத்தை பழி ஏற்க இன்னும் வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கும் அதற்கு துணை போகும் விதமாக கருத்துப் பரிமாற்றம் செய்பவர்களுக்கும் மட்டுமே
I have said I am with you in hating such people.
ஆழ்வார்கள் பற்றி கருத்து சொல்லும் போது நீங்கள் அவர்கள் தமிழையும் ஆன்மிகத்தையும் மட்டும் பேசவில்லை என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன்.
What else did I say? Which part has hurt you? Come on, tell me. I shall elucidate. The most painful barb on me will be the accusation that I have abused them to serve my purpose. Please tell me.
None of you, either writing here or reading here, can be a better lover of Alvaars than me. To quote them, to talk about them, to spread them - there cant be a better blessing for a human than this! Have you done that?
உங்கத் தமிழும் சரி ஆங்கிலமும் சரி புரியக் கொஞ்சம்(ரொம்ப ) கஷ்டமா இருக்கு. இப்போ அவ்வளவு பதிவையும் திரும்பப் படிச்சு... ரொம்பக் கஷ்டம்.
ஆழ்வார்கள் பற்றிய உங்களுக்கு தெரிந்த அளவு எனக்குத் தெரியாது. அந்த வகையில் பாராட்டுக்கள். உங்களுக்கு எதிர்மறைக் கருத்துக்கள் இல்லை என்றால் சந்தோசம்.
பொதுப்படை விமர்சனங்களை நீங்க தவிர்த்தா என்ன சொல்ல வரீங்கன்னு புரிஞ்சுக்கலாம்.
இங்கே பார்பானியம் பேசுவது போல் மதம் விற்கும் வீண் பழி போடும் இடங்களில் இது தவறு என்று சுட்டிக்காட்டியது உண்டா ?
',,,இங்கே பார்பானியம் பேசுவது போல் மதம் விற்கும் வீண் பழி போடும் இடங்களில் இது தவறு என்று சுட்டிக்காட்டியது உண்டா ?
Not once, but so many times I have pointed out to you that in propogation and preaching of a religion, fair trade practice should be followed.
அப்போ கூட trade தானா ?
சந்தோசம்
cat is out of the bag
You hit the nail on the head Virutcham.
Today, it is a market place and each religion is worried about its strength. So, they resort to all kinds of tricks to woo the followers.
Hindu religion is not an exception. It may not do it openly. But it does. However, it has fair trade practices than others. But fair trade practices wont make you win. For lack of solidarity, for lack of people who understand and follow it seriously and tenaciously as muslims do, and for lack of unfair trade practices as pentacostalists do, for lack of propogation and preaching, your religion will be a minority in India. Temple festivals, colors and gaiety wont bring true followers to your religion.
People, who are truly religious, are a rare few in any religion.
@Jo
நீங்க மதம் விற்கும் வேலையில் ethics வைச்சுக்கச் சொல்லி அதை நியாயப் படுத்துவது தெரியுது
இதை எங்களுக்கு சொல்ல வேண்டாம்.
ஆளை பிடிச்சுட்டு போகாம பத்திரப் படுத்துவதை ( என்ன வளம் இல்லை இங்கே என்பது மாதிரி சொல்லாக் கொடுத்து) ஆதரிப்போம். ஆனா நீங்க சொல்லும் விற்பனை எல்லாம் செய்வதை அல்ல.
இனிமே இதை நான் உங்களுடன் பேச போவதில்லை.I dont want to get into this
trade.
Post a Comment