இரண்டாம் பகுதி
முதல் பகுதி
இரண்டாம் பதிவில் பின்னூட்டமிட்ட ஜீ.வி. அவர்கள் கேட்டு கொண்டபடி சிறிது வெளிச்சம் நிகழ்ச்சியை பற்றி நான் இப்புத்தகத்தில் படித்ததிலிருந்து மேலும் கூறுவேன்.
இது சம்பந்தமான தகவல்கள் பொன்னியின் புதல்வர் புத்தகத்தில் 438-444 பக்கங்களில் வருகின்றன. பாரதியார் தேசிய கவியா உலகக் கவியா என்பதில் கல்கிக்கும் வ.ரா.வுக்கும் சர்ர்சை ஆரம்பித்தது. அதை கூறும் முன்னால் இருவருக்குமிடையே உள்ள நெருக்கத்தை சுந்தா குறிப்பிடுகிறார். இருவருமே பாரதியாரின் சீடர்களாக தங்களை கூறிக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியாரை ஷெல்லி, ஷேக்ஸ்பியர், தாகூர் ஆகியோருக்கு இணையாக வ.ரா. குறிக்க, கல்கியோ பாரதியாரை ஷெல்லியுடன் ஒப்பிடலாம், ஆனால் ஷேக்ஸ்பியர், தாகூர் ஆகியோரோடு ஒப்பிடல் ஆகாது என அபிப்பிராயப்பட்டார். பாரதியார் ஷெல்லியைப் போல தேசீய கவி மட்டுமே ஆனால் தாகூர், ஷேக்ஸ்பியர், திருவள்ளுவர், வால்மீகி போன்றவர்கள் உலகளாவிய கவிஞர்கள் என அவர் மேலும் கூற, வ.ரா. அதை மறுத்து கட்டுரை எழுத இப்படி கொஞ்ச நாளைக்கு விவகாரம் தூள் கிளம்பியது.
இந்த நிகழ்வுகளையும், தினமணியில் நெல்லைநேசன் என்பவர் எழுதிய பாரதியார் பற்றிய கட்டுரையையும் வைத்து ந. பிச்சமூர்த்தி மற்றும் கு.ப. ராஜகோபாலன் ஆகியோர் சர்ச்சையை மேலே கொண்டு சென்றனர். சிறிது நாள் கழித்து கல்கி மற்றும் வ.ரா. இடையே சர்ச்சை நின்றது. ஆனாலும் இந்த சர்ச்சை சிட்டி, கு.ப.ரா. பி.எஸ். ராமையா, புதுமைப்பித்தன் ஆகியோரால் இன்னும் மேலே கொண்டு செல்லப்பட்டது. இது எல்லாவற்றையும்தான் சிறிது வெளிச்சம் புத்தகத்தில் முன்னுரையில் கூறினார்கள்.
இவ்வளவு ஆண்டுகள் கழித்து பார்க்கும்போது எல்லாமே தேனீர் கோபையில் நிகழ்ந்த புயலாகத்தான் எனக்குப் படுகிறது. நாம் எல்லாம் வலைப்பூ உலகில் அடித்து கொள்ளாததா? பை தி வே அதே கல்கிதான் எட்டையபுரத்தில் பாரதி மண்டபம் கட்ட முக்கியக் காரணமாக இருந்தவர் என்பதையும் போகிற போக்கில் குறிப்பிட்டு போகிறேன்.
கல்கி “படகில் மூவர்” கதையிலிருந்து சில பகுதிகளை அப்படியே மொழிபெயர்த்து போட்டதை நான் சுந்தாவுக்கு ஆங்கில புத்தகத்தை கையில் எடுத்து போய் காட்டியது பற்றி ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளேன்.
நண்பர் வலைஞன் இது பற்றி தமது அதிர்ச்சியை ஒரு பின்னூட்டத்தில் கூறியுள்ளார். ஆனால் இந்த டோண்டு ராகவனோ சக மொழிபெயர்ப்பாளர் என்னும் முறையில் இந்த அற்புதமான மொழிபெயர்ப்பைக் கண்டு வியக்கிறான்.
முதலில் ஆங்கில மூலத்தைப் பார்ப்போம்:
It is a most extraordinary thing, but I never read a patent medicine advertisement without being impelled to the conclusion that I am suffering from the particular disease therein dealt with in its most virulent form. The diagnosis seems in every case to correspond exactly with all the sensations that I have ever felt.
I remember going to the British Museum one day to read up the treatment for some slight ailment of which I had a touch - hay fever, I fancy it was. I got down the book, and read all I came to read; and then, in an unthinking moment, I idly turned the leaves, and began to indolently study diseases, generally. I forget which was the first distemper I plunged into - some fearful, devastating scourge, I know - and, before I had glanced half down the list of "premonitory symptoms," it was borne in upon me that I had fairly got it.
I sat for awhile, frozen with horror; and then, in the listlessness of despair, I again turned over the pages. I came to typhoid fever - read the symptoms - discovered that I had typhoid fever, must have had it for months without knowing it - wondered what else I had got; turned up St. Vitus's Dance - found, as I expected, that I had that too, - began to get interested in my case, and determined to sift it to the bottom, and so started alphabetically - read up ague, and learnt that I was sickening for it, and that the acute stage would commence in about another fortnight. Bright's disease, I was relieved to find, I had only in a modified form, and, so far as that was concerned, I might live for years. Cholera I had, with severe complications; and diphtheria I seemed to have been born with. I plodded conscientiously through the twenty-six letters, and the only malady I could conclude I had not got was housemaid's knee.
I felt rather hurt about this at first; it seemed somehow to be a sort of slight. Why hadn't I got housemaid's knee? Why this invidious reservation? After a while, however, less grasping feelings prevailed. I reflected that I had every other known malady in the pharmacology, and I grew less selfish, and determined to do without housemaid's knee. Gout, in its most malignant stage, it would appear, had seized me without my being aware of it; and zymosis I had evidently been suffering with from boyhood. There were no more diseases after zymosis, so I concluded there was nothing else the matter with me.
I sat and pondered. I thought what an interesting case I must be from a medical point of view, what an acquisition I should be to a class! Students would have no need to "walk the hospitals," if they had me. I was a hospital in myself. All they need do would be to walk round me, and, after that, take their diploma.
Then I wondered how long I had to live. I tried to examine myself. I felt my pulse. I could not at first feel any pulse at all. Then, all of a sudden, it seemed to start off. I pulled out my watch and timed it. I made it a hundred and forty-seven to the minute. I tried to feel my heart. I could not feel my heart. It had stopped beating. I have since been induced to come to the opinion that it must have been there all the time, and must have been beating, but I cannot account for it. I patted myself all over my front, from what I call my waist up to my head, and I went a bit round each side, and a little way up the back. But I could not feel or hear anything. I tried to look at my tongue. I stuck it out as far as ever it would go, and I shut one eye, and tried to examine it with the other. I could only see the tip, and the only thing that I could gain from that was to feel more certain than before that I had scarlet fever.
I had walked into that reading-room a happy, healthy man. I crawled out a decrepit wreck.
I went to my medical man. He is an old chum of mine, and feels my pulse, and looks at my tongue, and talks about the weather, all for nothing, when I fancy I'm ill; so I thought I would do him a good turn by going to him now. "What a doctor wants," I said, "is practice. He shall have me. He will get more practice out of me than out of seventeen hundred of your ordinary, commonplace patients, with only one or two diseases each." So I went straight up and saw him, and he said:
"Well, what's the matter with you?"
I said:
"I will not take up your time, dear boy, with telling you what is the matter with me. Life is brief, and you might pass away before I had finished. But I will tell you what is not the matter with me. I have not got housemaid's knee. Why I have not got housemaid's knee, I cannot tell you; but the fact remains that I have not got it. Everything else, however, I have got."
And I told him how I came to discover it all.
Then he opened me and looked down me, and clutched hold of my wrist, and then he hit me over the chest when I wasn't expecting it - a cowardly thing to do, I call it - and immediately afterwards butted me with the side of his head. After that, he sat down and wrote out a prescription, and folded it up and gave it me, and I put it in my pocket and went out.
I did not open it. I took it to the nearest chemist's, and handed it in. The man read it, and then handed it back.
He said he didn't keep it.
I said:
"You are a chemist?"
He said:
"I am a chemist. If I was a co-operative stores and family hotel combined, I might be able to oblige you. Being only a chemist hampers me."
I read the prescription. It ran:
"1 lb. beefsteak, with
1 pt. bitter beer
every 6 hours.
1 ten-mile walk every morning.
1 bed at 11 sharp every night.
And don't stuff up your head with things you don't understand."
I followed the directions, with the happy result - speaking for myself - that my life was preserved, and is still going on.
இப்போது ஏட்டிக்கு போட்டியில் வந்ததைப் பார்ப்போம்:
அதிசயம் ஆனால் உண்மை. பேட்டண்ட் செய்யப்பட்ட மருந்துகளின் விளம்பரங்களைப் படிக்கும்போதெல்லாம் எனக்கும் சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாகவும் அதுவும் மிகக் கடுமையான அளவில் இருப்பதாகவும் எனக்கு எப்போதுமே தோன்றும். நோயின் அடையாளங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளவை என் உணர்வுகளுடன் எப்போதுமே ஒத்துப் போயுள்ளன.
ஒரு சமயம் நான் பிரிட்டிஷ் ம்யூசியம் சென்றிருந்தேன். எனக்கு வந்த உடல் நலக் குறைவுக்கான சிகிச்சை பற்றி சில விஷயங்கள் தெரிந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தேன். அதற்கான மருத்துவப் புத்தகத்தை எடுத்து படித்தேன். அத்துடன் சும்மா இல்லாமல் வேறு பக்கங்களைப் புரட்டினேன். முதலில் எந்த நோயை பற்றி படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் அது ஒரு பயங்கர நோய் என்பது மட்டும் நினைவிருக்கிறது. அந்த நோய் என்னுள் மிகக் கடுமையான அளவில் குடியிருந்ததைக் கண்டேன்.
சிறிது நேரம் அப்படியே உறைந்து போய் அமர்ந்தேன். பிறகு மற்ற பக்கங்களை புரட்ட ஆரம்பித்தேன். டைபாய்டு கடந்த ஆறு மாதங்கலாக என்னுள் இருந்திருக்கிறது. பிறகு ஒவ்வொரு நோயாக எழுத்துவாரியாகப் பார்க்க ஆரம்பித்தேன். 26 ஆங்கில எழுத்துக்களில் ஆரம்பிக்கும் எல்லா நோய்களும் என்னுடலில் பல ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றன. காக்காய் வலிப்பு மட்டும் இல்லை. அந்த நேரத்திலும் அது மட்டும் என்னை ஏன் அலட்சியம் செய்தது என்ற விசனத்தில் ஆழ்ந்தேன். .
சட்டென்று ஓர் எண்ணம் உதயமாயிற்று. வைத்தியக் கல்லூரி ஒன்றுக்கு நாம் எவ்வளவு உபயோகமாய் இருக்கலாம்? நான் மட்டும் கிடைத்தால் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆஸ்பிடல்களையெல்லாம் சுற்ற வேண்டியதேயில்லை. நானே எனக்குள் ஒரு ஹாஸ்பிடல்தான். என்னை சுற்றி வந்தாலே மாணவர்களுக்கு மருத்துவ டிகிரி கிடைத்து விடும்.
சட்டென்று ஓர் என்ணம் உதயமாயிற்று. எல்லாவற்றிற்கும் உயிரோடிருந்தாலல்லவா? கை நாடியைப் பிடித்துப் பார்த்தேன். முதலில் நாடி அடிப்பதாகவே தெரியவில்லை. திடீரென்று அதிவேகமாக அடிக்கத் தொடங்கிற்று. எண்ணியதில் ஒரு நிமிடத்தில் அது 147 முறை அடித்ததாகத் தெரிந்தது. பிறகு நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். நெஞ்சு அடித்துக் கொள்ளவேயில்லை. இப்போது உயிரோடிருக்கிறேனா, செத்துப் போனேனா என்பதே சந்தேகமாகி விட்டது. தொடையில் கிள்ளிக் கொண்டேன்; கொஞ்சம் வலித்தது. உயிர் சிறிதளவு ஒட்டிக் கொண்டிருக்கிறதென்று தைரியம் பிறந்தது.
வாசக சாலையில் நுழையும்போது. சந்தோஷமானவனாக நுழைந்தேன். வெளியில் செல்லும்போது சொல்லிக் கொள்ளும்படியான நிலையில் இல்லை.
வெளியில் வந்து மெல்ல ஒரு குதிரை வண்டியைப் பிடித்து என் வைத்திய நண்பரிடம் சென்றேன். அவர் எனது நெடுநாள் நண்பர். அடிக்கடி கை பார்ப்பார்; தெர்மாமீட்டரில் வெப்ப நிலை அளந்து சொல்வார். தாகமாயிருந்தால் ஏதேனும் மிக்ஸர் கலந்து கொடுப்பார். என்னிடம் தற்சமயம் குடிகொண்டுள்ள நோய்கள் காரணமாக என்னை வைத்து அவருடைய பிராக்டீஸ் பெருகும் என்ற நல்லெண்ணத்தில் அவரிடம் சென்றேன். அவர் என்னை கேட்டார்:
"என்னய்யா, என்ன ஆச்சு உமக்கு?"
நான் சொன்னேன்: "எனக்கு வந்த வியாதியையெல்லாம் நான் உம்மிடம் கூறமுனைந்தால் நான் சொல்லி முடிப்பதற்குள் நீங்கள் செத்துப் போனாலும் போகலாம். ஆகவே எனக்கு என்ன வரவில்லை என்று கூறிவிடுகிறேன். காக்கைவலிப்பு எனக்கு வரவில்லை. ஏன் அது வரவில்லை என்பதை நான் அறியேன். அது வரவில்லை என்பது உண்மை. மற்ற எல்லா நோய்களும் எனக்கு வந்திருக்கின்றன" என்றேன்.
பின்னர் இதைக் கண்டுபிடித்த வரலாற்றைக் கூறினேன்.
அவர் என் கையைப் பிடித்துப் பார்த்தார். பிறகு நான் எதிர்ப்பார்க்காத நேரத்தில் கோழைத்தனமாக என் மார்பில் இரண்டடி அடித்தார். அது ஒரு வகைப் பரிசீலனை என்று சமாதானம் சொல்லி மருந்தும் எழுதிக் கொடுத்தார். அதை மடித்து என் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு மருந்துக் கடைக்குச் சென்றேன்.
சீட்டை நீட்டினேன். கடைக்காரன் சீட்டைப் படித்துவிட்டுத் திருப்பிக் கொடுத்தான். "இது மருந்துக் கடையல்லவா" என்று கேட்டேன். "ஆம்; இது மருந்து கடைதான். ஆனால் இதை மளிகைக் கடை அல்லது சாப்பாடு ஹோட்டல் என்று நீர் நினைத்தக் காரணம் என்ன?" என்றான் கடைக்காரன். சீட்டைப் பிரித்துப் படித்தேன்:-
1. காற்படி கைக்குத்தலரிசிச் சோறு (பருப்பு, நெய், மோர் உட்பட) இரண்டு வேளை.
2. ஓர் இளநீர், அகப்பட்டால் இரண்டு ஆரஞ்சும் சில திராட்சைப் பழங்களும்.
3. தினம் ஐந்து மைல் நடத்தல்.
4. தினம் ஒன்பது மணிக்குப் படுக்கை
5. தெரியாத விஷயங்களில் தலையிடாமல் வாலைச் சுருட்டிக் கொண்டிருத்தல்.
அவ்வாறே செய்தேன். அன்றிலிருந்து வாழ்க்கை சந்தோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறது”.
இந்த சந்தர்ப்பத்தில் பெர்னாட்ஷா அவர்கள் கிரிக்கெட் பற்றி “Eleven fools playing, eleven thousand fools watching" என்று கூறிய வரியை இவர் மொழிபெயர்க்கிறார், “பதினோரு தடித்தாண்டவராயன்கள் பந்தை எறிந்து பிடித்துக் கொண்டிருப்பது, இந்த வேடிக்கையை பதினோராயிரம் சோம்பேறிகள் பார்த்துக் கொண்டிருப்பது”. எப்படி?
பேஷ், பேஷ் நாசமாய்ப் போச்சு. என்ன அருமையான மொழிபெயர்ப்பு!!! என்று கூறுவது டோண்டு ராகவன். இந்த “நாசமாய்ப் போச்சு” என்ற வார்த்தையை கல்கி அவர்கள் சந்தோஷமாக உணரும்போது கூறுவார். அவர் அகராதியில் அது பேஷா போச்சுன்னு அர்த்தம்.
இவர் காப்பி அடித்தார் என தடாலெனக் கூறிட இயலுமா? இன்ஸ்பைர் ஆனார் என்று வேண்டுமானால் கூறலாம். அதைத்தான் சுந்தா அவர்கள் பல சான்றுகளுடன் நிரூபிக்கிறார். ஆனானப்பட்ட ஷேக்ஸ்பியரின் நாடகங்களே ஏற்கனவேயே பிரபலமாக இருந்த கதைகளைத் தழுவியே எழுதப்பட்டவை என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். கம்பரும் வால்மீகி ராமாயணத்தை வைத்துத்தான் கம்பராமாயணம் எழுதினார். அதில் வரும் அயோத்திய நாட்டு வளப்பங்கள் பற்றிய வர்ணனைகள் காவேரிக்கரை ஊர்களுக்கே பொருந்தும். சீறாப்புராணம் எழுதிய உமறுப்புலவரும் அரேபியா பற்றி விவரிக்கும்போது தமிழகத்தையே வர்ணிக்கிறார் என நான் சமீபத்தில் 1961-62 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளியில் S.S.L.C. படிக்கையில் எங்கள் தமிழாசிரியர் அப்ரஹாம் லிங்கன் (அவரது இயற்பெயர் தெரியாது) கூறியுள்ளார்.
ஆக, இதெல்லாம் லோக்கலைசேஷன் என்று வேண்டுமானால் ஒத்து கொள்ளலாம்.
மேலும் பொன்னியின் புதல்வர் பற்றி பார்ப்போம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
12 hours ago
10 comments:
மரண மொக்கை என்பது இதுதானோ!
கல்கி அவர்கள் ஒரு ஜனரஞ்சக எழுத்தாளர் என்பதுதான் அவரது வெற்றிக்குக் காரணம். சரித்திரக் கதையென்றால் இப்படி, சமூகக் கதையென்றால் இப்படி, சங்கீத விமர்சனம் என்றால் இப்படி என்று ஒவ்வொன்றிற்கும் ஆற்றோட்டமான ஒரு தனி 'நடை பாணி'யை கொண்டிருந்தவர் அவர். எல்லா பாணிகளிலும் அவரின் ஸ்பெஷாலிடியான நகைச்சுவை மேலோங்கி இருக்கும். இந்த வகையான எழுத்துக்களை யாருடையதும் அல்லாத தன்னுடையதாக சுயமாக அவர் கொண்டிருந்தது தான் அவரின் சிறப்பு.
'கர்நாடகம்' என்கிற புனைப்பெயரில் அவர் எழுதிய சங்கீத விமரிசனங்கள்,
எதையும் வெகுஜன ரசனைக்கு உட்படுத்தி வெற்றி பெறலாம் என்கிற உண்மையைச் சொல்பவை.
ராஜாஜி-டி.கே.சி.-கல்கி இந்த முக்கூட்டைப் பற்றி நிறைய சொல்லலாம். ஒருவொருக்கொருவர் கைகொடுத்த ஒரு தனிக்கலவை இது.
ஒரு எழுத்தாளரின் எழுத்தின் மேல் அளப்பரிய பிரேமை கொண்டு, அந்த ரசனையில் தோய்ந்து, தான் ரசித்து சுவைத்ததை பிறருடன் பகிர்ந்து கொள்கிற வகையில் சொல்வது ஒரு வகை.
தான் எடுத்துக் கொண்ட சப்ஜெக்ட்டை அக்கு வேறு ஆணி வேறாக அலசி, ஆராய்ச்சி செய்வது போல் விவரங்களைத் தொகுத்து விவரணையாகச் சொல்வது இன்னொரு வகை.
முதல் வகைக்காரர்கள் ரசனை மிகுந்த ரசிகர்கள்.. இதற்கு சரியான உதாரணம் டி.கே.சி. அவர்கள்.
இரண்டாவது வகைக்காரர்கள் பண்டிதர்கள்.. எடுத்துக் கொண்ட பணியில் தோய்ந்து விடாமல், தங்களைப் பறிகொடுக்காமல், வெறும் விவரங்களைத் தொகுப்பவர்கள்.
இந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர் தான் சுந்தா அவர்கள் என்பது எனது அபிப்ராயம்.
அவருக்குக் கொடுக்கப்பட்ட பணியை குறைவின்றி கடுமையான உழைத்து வெற்றிகரமாக அழகாகச் செய்தவர்.
'கல்கி'யின் எழுத்துக்களின் மேல் காதல் கொண்டவர்கள் ரசிப்பை இனிமேல் தான் தமிழகம் காண வேண்டும்.
N.R சார், வணக்கம் !,
வலைப்பூ உலகத்தினுள் புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கும் நான் புதிய முயற்சியாக, எல்லோருக்கும் பயனளிக்கும் விதத்தில் " சட்டம் நம் கையில்" என்ற பெயரில் வலைப்பூ ஒன்றை துவங்கியுள்ளேன். தாங்கள் வருகை தந்து கருத்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அதன் URL http://lawforus.blogspot.com/
நன்றி
பி. திரவிய நடராஜன்
Dear Dondu,
Thank you for the explanation given in your post.
First of all I am also a die hard and ardent fan of Shri.Kalki's writings.His Ponniyin Selvan is a magnum opus.
After reading some of your blogs and seeing your interview in the Jaya TV,I developed regards for you also for your simple and straightforward approach to many complicated issues.I saw an honest person in you when you told the interviewer that you are getting enough income and are happy about it.Very few say like that
Thats why I was shocked to see your reference to JKJ and Kalki's 'Yettikku Potti'which is just a translation (a good one at that) and Kalki had not acknowledged that in the latter.
But I understand that both you and some of the readers do not relish the same.It is not my view to bring disrepute to Shri.kalki
So let me stop with this
Thanks and regards,
பிரச்சினை ஏதும் இல்லை வலைஞன் அவர்களே. ஒரு உண்மை சொல்லட்டுமா?
படகில் மூவரை முதலில் படித்தபோது நானும் “ஆஹா, கல்கியே காப்பி அடிச்சாருடா” என்றுதான் எண்ணினேன். அப்போது நான் மொழிபெயர்ப்பாளன் அல்ல.
ஆனால் நானும் ஒரு மொழிபெயர்ப்பாளனாக உருவெடுத்த பிறகு எனது பார்வை கோணம் மாறியது, அவ்வளவுதான்.
உங்கள மனநிலை புரிந்து கொள்ளக் கூடியதே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
1.Bird flue virus and swine flu virus will join and become new virus and the people all over the world will be affted as 1918-19 spanish flu-AS PER WHO NEWS. IS it nature's punishment to the people, who have endangered the eco set up?
2. Is the recent meeting( statue function) between cms of tamilnadu and karnataka, a perlude to jont political action at india level by BJP and DMK?
3. Dmk decided to face all elections with thirumangalam
formula( rich nv food, money,freebies),what will happen to other parties(less money) in tamilnadu?
4. will rahul formule work in tamilnadu.?
5.Will the central government put an end to the on line trading of rice and other food grains to save the poor people?
part1:
Prime Minister Manmohan Singh is keen on extending the retirement age of civil servants to 62, one of his aides told this columnist in Delhi recently. He had apparently been keen to do so earlier this year, but such a change was thought politically risky at a time when the Congress party was using Rahul Gandhi’s youth as its electoral strategy (how do you convince voters that the party is going to harness the energy of the youth if you propose to keep all the old babus for another two years?). It may seem unreal now, but back then many in government feared that the Congress might lose power (even national security advisor M K Narayanan apparently threw a farewell party!), so the PM’s plan was shelved. It is being revived again, with the PM himself taking great interest.
This proposal has two justifications. First and foremost is fiscal. As had happened when the retirement age was raised from 58 to 60 in 1998, the expenditure on pensions would be curbed. In this year’s budget, finance minister Pranab Mukherjee earmarked non-Plan expenditure for pensions at Rs 25,085.49 crore. That is a growth of almost 40 per cent (39.4 per cent). It is a major contributor to the total spending that was announced by Pranab, a little over Rs 10 trillion, a hike of around 36 per cent from last year.Of course, coming at the time of a global economic slowdown this massive expenditure is possibly a good risk to take; but the prime minister is obviously looking for ways to keep costs from running away.
part2:
Of course, worse than the central finances are those of many of the States; their governments are far more reckless than the Centre’s. In the decade after New Delhi raised the age of superannuation to 60, the States slowly but surely followed suit. The States would likely follow the Centre’s lead again and that would help them manage their fiscal problems.
The other reason the PM wants to push retirement back another two years is that he wants to make tap the valuable human resource that bureaucrats represent. For one thing, life expectancy in India has gone up. According to UNICEF, in 2007 it was 64 years, and this is a figure that the average bureaucrat would have pulled upwards. Thus, when a civil servant retires at 60, she or he is still at their mental peak, and each acts as an institutional storehouse of government policy and programme implementation. Retaining them for another two years would possibly enrich functioning of the government. At the very least, it would keep some of the hypocrites off the boob tube — it’s very bizarre that the same bureaucrats who set government policy for 30 years or so, start abusing the government at the nearest TV station studio the moment they find themselves jobless. (Maybe it’s their pique at not getting a post-retirement sinecure).
The PM is not the first person to have such a brainwave. Almost a year ago, the University Grants Commission appointed a committee under G K Chadha to study pay revision, and he made a suggestion that teachers’ retirement age be raised to 65. This is timely advice considering that India is currently set to expand education in a major way under the stewardship of the dynamic Kapil Sibal. It is not just a matter of filling the ranks of teachers, but imparting quality teaching to India’s children.
PART3:
If the PM wants to extend the retirement age then he would only be following a global trend. The retirement age in the US is 65; in Japan it is 60 and the government is gradually raising it to 65 by 2013, but people anyway continue working till 65 on reduced wages. By 2033, Austria’s retirement age will be 65. In Denmark it will be 67 years by 2027. Hungary plans to make it 69 years by 2050. Israel is already raising it to 67 years for men. All these countries and many others are increasing the retirement age because of an increasingly alarming problem — their ageing populations. By 2020, a quarter of Japan’s population will be 65 and over. Life expectancy in the US is about 77, and by 2050 is expected to go up to 83. Japan’s is already 82.4 years. Indeed, the life expectancy in some of the advanced countries, according to 2009 OECD data, are: France 80.9 years, Canada 80.4 years, Sweden 80.8 years, Italy 80.9 years and Spain 81.1 years. You would have to think that as India gets wealthier — which it undoubtedly is — our population’s life expectancy will similarly increase.
Imagine a person retiring at 60, but living till at least 80 (if not more), perhaps physically weakened as she or he passes 75, but still mentally at the top of his or her game. What do they do with such a long retirement? And besides the fact that the increase in life expectancy leaves retirees with too much time on their hands and their skills unutilised, it also places a great burden on the working population, which has to finance the social security and health benefits that the elderly need. In the West it costs much more to maintain an elderly person than it does to raise a child; and health care costs in the rich world are projected to be those countries’ biggest finance headache (much more than the costs of the stimulus to end the current economic crisis). Thus it is not surprising that there are an increasing number of voices in the West and Japan who are talking of increasing the retirement age to 75. Doing so would engage the older citizens, contribute to the state exchequer in terms of taxes from older workers, and reduce the social security burden on the young. It is a surprisingly obvious solution.
With the PM politically on the defensive after the all-round criticism of his joint statement with his Pakistani counterpart at Sharm-el-Sheikh, it is unclear when he may undertake the change in retirement age, though he is said to be very enthusiastic about it. Sharm-el-Sheikh will pass however; party boss Sonia Gandhi can manage the naysayers in the Congress, and the BJP is still shell-shocked from its electoral defeat to do serious damage to the government. And even within the BJP it is thought that currently the coming assembly elections in Maharashtra favour the Congress. Manmohan Singh will soon enough have the political wind at his back to make this proposal. Good thing, for it is an eminently sensible one (courtesy cge news)
WHAT IS YOUR COMMNET FOR THIS ?
இதை படிக்கவே இப்படி கண்னை கட்டுதே? இதை எப்படித்தான் (கண் முழித்து) எழுதிமுடித்தீர்களோ?????
Post a Comment