விஷயம் இதுதான். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் ஒரு பதிவு போட்டேன். அது வாசகர் அட்டவணையிலும் வந்தது. ஆனால் இப்போது காணவில்லை. என் வலைப்பூவில் மட்டும் அப்படியே உள்ளது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. ஆகவே இப்பதிவு. இது அட்டவணைக்கு வரும்போது அதையும் இழுத்து வராதா என்று நப்பாசை. பார்க்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நமது பெருமிதங்கள்
-
சென்ற முறை ஷார்ஜா சென்றிருந்தபோது பதிவுசெய்த ஒரு காணொளி இது.
வெற்றுப்பாலைநிலத்தில் ஒரு பெருநகர் எப்படி உருவாகியிருக்கிறது என்னும்
வியப்பில் இருந்து தொடங்கு...
15 hours ago
3 comments:
டோண்டு ராகவன்,
எனக்கும் இதேமாதிரி 2 நாட்களுக்கு முன் நடந்தது.
ஒரு பதிவு போட்டேன். அது வாசகர் அட்டவணையிலும் வந்தது. ஆனால் பின்னர் காணவில்லை. என் வலைப்பூவில் மட்டும் அப்படியே உள்ளது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என்று அப்படியே விட்டுவிட்டேன்.
ஆனால் எனக்கு உங்கள் நப்பாசை வரவில்லை.
பரவாயில்லை, உங்கள் நப்பாசை சரியாயிற்று, அட்டவணைக்கு வரும்போது அதையும் இழுத்து வந்துவிட்டதே.
-குமரேஸ்-
இல்லை குமரேஸ் அவர்களே. அவ்வாறு இழுத்து வரவில்லை. நீங்கள் பார்த்தது நேற்றையப் பதிவு. நான் செய்த தவறு புரிந்து விட்டது. அதாவது அப்பதிவு மிக நீஈஈஈண்டதாகப் போனது. ஆகவே நீளத்தைக் குறைத்து இப்போது இப்பதிவுக்கு அடுத்து வருமாறு போட்டிருக்கிறேன். பார்ப்போம். என்ன நடக்கிறதென்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
கடந்த சில நிமிடங்களாக தமிழ்மணத்தை இற்றைப்படுத்த இயலவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
19.14 hrs, தேதி 23 ஜூன் 2005
Post a Comment