இது முதலில் பொதிகையில் தமிழில் வந்தது. இதன் ஆங்கில மொழி பெயர்ப்பு வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. இப்போது அது ஆங்கிலத்தில் பி.சி. ராமகிருஷ்ணா அவர்களால் படிக்கப்பட்டு வரும் ஞாயிற்றுக் கிழமை (13-03-2005) காலை 10 மணிக்கு தூர் தர்ஷன் நேஷனல் சேனலில் ஒளி பரப்பப்பட உள்ளது என்று அறிந்தேன். முடிந்தால் பார்க்கவும்.
இது சம்பந்தமாக நான் பிப்ரவரி 16-ஆம் தேதி சில கடல் காற்றுகளைப் பற்றி வெளியிட்டப் பதிவுக்கானப் பின்னூட்டங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன வாசகன் பிரம்மசூத்திரத்தை வாசிப்பது எப்படி
-
பிரம்மசூத்திரம் ஒரு தொன்மையான தத்துவநூல். உலகம் முழுக்க இத்தகைய தொல்நூல்கள்
நவீன வாசகர்களால் ஆழ்ந்த் பயிலப்படுகின்றன. நாம் ஏன் பயிலவேண்டும்? எப்படிப்
பயிலவ...
21 hours ago

No comments:
Post a Comment