4/12/2006

கருத்து.காமுக்கு ஒரு கடிதம்

போலி டோண்டு என்ற இழிபிறவி இப்போது கருத்து.காமில் நேற்று காலை என் பெயரில் தன்னைப் பதிவு செய்து கொண்டுள்ளான். இப்போது இப்பதிவைத் தட்டச்சு செய்யும் வரை அவன் 24 பதிவுகள் போட்டுள்ளான். முக்கால்வாசி எல்லாம் என் ப்ளாகிலிருந்து திருடியுள்ளான். இது சம்பந்தமாக நான் கருத்து.காமுக்கு அனுப்பிய மின்னஞ்சல் கீழே தந்துள்ளேன். இது self explanatory.

From: Narasimhan Raghavan Mailed-By: gmail.com

To: karuthu@karuthu.com
Date: Apr 12, 2006 9:23 AM
Subject: Identity theft by your member vide http://www.karuththu.com/forum/index.php?showuser=219
Reply | Reply to all | Forward | Print | Add sender to Contacts list | Delete this message | Show original | Message text garbled?
Sir,

This is regarding the identity theft by your member vide http://www.karuththu.com/forum/index.php?showuser=219

I am Dondu Raghavan and am running a blog at http://dondu.blogspot.com/

The new member as shown in the subject column above has stolen my identity, photo etc and has joined your forum since yesterday. I request you to look into this and delete that membership. You can visit my blog that has been in existence since November 2004 and therin you can see my photo as well.

You can easily see that this is a clear case of identity theft with the sole aim of maligning me. Many of this new members' posts are a straight lift from my blog posts and malicious editing has been carried out in them before being published.

Now you are in an unenviable legal position. Kindly act before more damage is done. Let me hasten to add that this bogus person is not unknown to the Tamil blogging community. There is also article about him in the Kumudam Reporter issue dated 13.04.2006. For more information, see this post in my blog.

For the article in question, see this post.

Hope you will act soon.

Regards,
Dondu N.Raghavan

இந்தப் போலி டோண்டு ரொம்பத்தான் என்னையே நினைத்துக் கொண்டுள்ளான். தொழில் கடவுள் விஸ்வகர்மாவை நினைத்தாலாவது ஏதாவது தொழில் முன்னேற்றம் பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

20 comments:

dondu(#11168674346665545885) said...

நன்றி தினகர் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

லக்கிலுக் said...

அவனது முகவரி கட்டாயம் கருத்து.கொம் வெப்மாஸ்டரால் BAN செய்யப்பட்டு, அவன் எழுதிய கருத்துகள் நீக்கப்படும்... கவலை வேண்டாம்... நண்பர் திருச்சி குமுதம் ரிப்போர்ட்டரில் இருந்து எடுத்துப் போட்ட கட்டுரை அவனுக்கு அந்த கருத்துக் களத்தின் மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது... நேற்று அவனுக்கு கிட்டத்தட்ட 50 தனிமடல்களை கருத்து.காமில் அவனுடைய மொழியிலேயே அனுப்பி வெறுப்பேற்றினேன்... முதன் முறையாக அவனுக்கு அவன் பாணியிலேயே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம்...

dondu(#11168674346665545885) said...

Thanks Luckylook.

Regards,
Dondu Raghavan

டிபிஆர்.ஜோசப் said...

நேற்று அவனுக்கு கிட்டத்தட்ட 50 தனிமடல்களை கருத்து.காமில் அவனுடைய மொழியிலேயே அனுப்பி வெறுப்பேற்றினேன்... முதன் முறையாக அவனுக்கு அவன் பாணியிலேயே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம்...//

நல்லது லக்கிலுக். அவன் ஆயுதத்தை வைத்தே அவனை குத்த வேண்டும்..

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி ஜோசஃப் அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

இப்பொழுது போலி டோண்டு இ-மெஇல் முகவரி கண்டு பிடிப்பது எளிது.

dondu(#11168674346665545885) said...

Let's hope so Ravindran.

Regards,
Dondu N.Raghavan

ரவி said...

ஆனா எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே மாட்டேங்குது...இந்தப் போலி டோண்டு எதுக்காக இப்படி பண்னுரான் ? ஆனா ரொம்ப தேர்ந்த எழுத்தாளர் போல இருக்கே ?

ரவி said...

போலி டோண்டு : உனக்கு ஒரு சவால் !!! என்ன திட்டி இ-மெயில் அனுப்பவும்.

dondu(#11168674346665545885) said...

Enable comment moderation in your blog, Mr.Ravindran.

Regards,
Dondu N.Raghavan

Ravindran Ganapathi said...

Dear dondu, am one of your readers, I have always enjoyed reading your blogposts, especially the one which tells the necessity for giving a complaint and the clarity in doing that process. Very much shocked to see the mishappening done with fake identity. Just thought to remind you age old truth, Truth always triumphs. Wishing you the best.

dondu(#11168674346665545885) said...

நன்றி ரவீந்திரன் கணபதி மற்றும் ஸ்கேம்மர்பிவேர் அவர்களே.

அவனுக்காகக் காத்திருப்பவரிடம் போலி வருவது அபூர்வமே. அவ்வளவு கோழை அவன். விஸ்வகர்மாதான் அவனுக்கு புத்தி தர வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கீழ்கண்ட தகவல்முலம் யாராவது உதவக்கூடும்.
BusinessLine - 12-April-2006 Page 4
"It is a borderless world for cyber crime" . An interview with Capt.Raghu Raman,CEO of Mahindra Special Services Group which deals in Cyber Security.

dondu(#11168674346665545885) said...

நன்றி சிவா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Geetha Sambasivam said...

11-4-06 தேதியில் என்னுடைய பதிவில் வந்திருப்பது உங்கள் பின்னூட்டம் தானா? ஏனென்றால் உங்கள் photo மற்றும் வழக்கமாக நீங்கள் குறிப்பிடும் வாசகங்களும் இல்லை. எலிக்குட்டி சோதனையில் உங்கள் ப்ளொக் நம்பர் சரியாக இருந்தது. கேட்பதற்கு மன்னிக்கவும்.சந்தேகம் வந்து விடுகிறது. மற்றபடி பின்னூட்டம் முறையாக இருக்கிறது.

dondu(#11168674346665545885) said...

கீதா அவர்களே,
நீங்கள் போட்டோவை டிஸேபிள் செய்திருக்கிறீர்கள். ஆகவேதான் என் போட்டோவைக் காணோம். மற்றப்படி நீங்கள் பிளாக்கர் பின்னூட்டங்கள் மட்டும் அனுமதிப்பதால் என் நம்பர் சரியாக எலிக்குட்டி சோதனையில் தெரிந்தால் போதும். நீங்கள் குறிப்பிட்டப் பின்னூட்டமும் நான் இட்டதுதான்.

போலி டோண்டு என் நம்பரை சரியாகத் தெரிய வைப்பது அதர் ஆப்ஷன் இருந்தால்தான் சாத்தியம்.

எதற்கும் போட்டோக்களை எனேபிள் செய்து விடுங்கள்.

இதே பின்னூட்டத்தை உங்கள் பதிவிலும் இட்டுள்ளேன். பார்க்க: http://sivamgss.blogspot.com/2006/04/blog-post_09.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கீதாம்மா சொல்வது "11-4-06 தேதியில் என்னுடைய பதிவில் வந்திருப்பது உங்கள் பின்னூட்டம் தானா?"

என்ன கொடுமை இது? ஒருவருடைய பின்னூட்டத்தைக்கூட் double-check செய்துகொள்ள வேண்டியுள்ளது, போலி டோண்டுவால்.

dondu(#11168674346665545885) said...

You are right Siva. But actually it is not difficult to check the identity of the commenter. There is mouseover technique to verify the genuineness of my blogger number. And then there is the photo but this feature has been disabled bz Geetha. I told her to enable it. That should solve the problem.

Let us be thankful that Poli Dondu teaches us to be vigilant!

Regards,
Dondu N.Raghavan

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

இரவீந்திரன் சொல்றார் \\இப்பொழுது போலி டோண்டு இ-மெஇல் முகவரி கண்டு பிடிப்பது எளிது -->
ப்ளாக்கர் ஐடி உருவாக்கும்போது,சும்மா எந்த ஈமெயில் ஐடி கொடுத்தாலும் எடுத்துக்கொள்ளும் என்று நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

நீங்கள் கூறுவது சரிதான் சிவா அவர்களே. கருத்து.காமில் நான் செய்த புகாரின் பெயரில் போலி டோண்டுவின் பதிவை ரத்து செய்து, அவனை உள்ளே வரவிடாமல் தடுத்து விட்டனர்.

அவன் இன்னேரம் தன்னுடைய மின்னஞ்சல் அடையாளத்தை அழித்து விட்டிருப்பான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது