11/30/2004

அநாகரிகமானப் பின்னூட்டங்கள் - disgusting!

பார்க்க: http://www.tamiloviam.com/nesamudan/page.asp?ID=110&fldrID=1

உதாரணம் நான் மேலே கொடுத்துள்ள் உரல்.

இந்தப் பதிவில் பலர் தங்கள் யார் என்பதைக் கூற தைரியமில்லாது பின்னூட்டம் கொடுத்துள்ளனர். இதைத் தடுக்க ஒரே வழி சம்பந்தப்பட்டப் பதிவாளர்கள் தத்தம் பதிவில் பெயரிலிப் பின்னூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என்பதுதான்.

இவ்வாறுக் கோழைத்தனமாகப் பின்னூட்டம் கொடுப்பவர்களைப் பற்றி நாம் என்னவென்று நினைப்பது?

இன்னொரு முக்கியமான விஷயம். பின்னூட்டம் கொடுக்குமுன் வலைப்பதிவாளர் என்னக் கூறுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

அதைப் பார்க்காது நடந்ததால்தான் மேலே சுட்டியளிக்கப்பட்டப் பதிவுகள் கலாட்டா நடந்தது /நடக்கிறது.

அன்புடன்
டோண்டு

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது