வலைப்பதிவின் கீழ் காண்பிக்கப்படும் நேரம் மற்றும் தேதி இந்திய நேரப்படியா அல்லது வேறு ஏதாவதா? உதாரணத்துக்கு இப்போது இந்திய நேரம் பிற்பகல் 2.36, தேதி 11. ஆனால் வலை பதிக்கும் பெட்டியின் கீழ் நேரம் விடியற்காலை 1.44 தேதி 11. எது சரி? ஒரு வேளை அமெரிக்க நேரமோ? யாராவது கூறுவார்களா?
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
7 hours ago
2 comments:
மன்னிக்கவும். நான் உங்கள் தொலைபேசி எண்களைப் இன்றுவரை பார்க்கவில்லை.
ஆம். நீங்கள் உங்கள் "Time Zone"ஐ மாற்ற வேண்டும்.
Dashboardஇல் இருந்தால் உங்கள் வலைப்பதிவின் பெயர் வரிசையிலேயே 'சக்கரம்' போல இருக்கும் படத்தைத் தட்டவும். (அதற்கு மேலே Change Settings என்று எழுதியிருக்கும்.)
அங்கு போய் Settings -> Formatting -> Time Zone வரவும். அதற்குள்ளே [UTC +05.30 Asia/Calcutta] வைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்தப் பகுதியில் உள்ள பிறவற்றையும் பார்க்கவும். சில உங்கள் பதிவுகள் எப்படித் தெரிய வேண்டும் என்பதை மாற்றக்கூடியவை. உங்கள் கணேஷ், வசந்த் பதிவை வேண்டுமானால் வேறு நேரம்/தேதிக்கு மாற்றிவிட முடியும். அதை தொலைபேசியில் பின்னர் சொல்கிறேன்.
இப்போதுதான் நேரத்தைச் சரியாகக் காட்டக் கற்றுக் கொண்டேன். நன்றி பத்ரி
Post a Comment