செல்லையா முத்துசாமிக்கு எரிகிறது, பாப்பானுக்கு விருது வழங்கி விட்டார்கள் என. அதற்கு பக்கா வயிற்றெரிச்சல் என்பதை விட வேறு காரணம் இருக்க முடியாது.
உமக்கு ஏன் ஐயா எரிகிறது?
//இப்போது புதியதலைமுறை தமிழன் விருதுகளில் 4 பச்சைப்பார்ப்பனர்கள். இவர்கள் தமிழரே அல்ல என்று எவனாவது புதியதலைமுறையைக் கண்டித்தீர்களா? (இனி வேறுவழியின்றி முகநூலில் மட்டும் கண்டித்ததாக காட்டிக்கொள்வார்கள்)
பார்ப்பான் ஆண்டாண்டு காலமாக நமது இனஇழிவுக்குக் காரணம் என்கிறோம். அவனை இந்த பிழைப்புவாதிகள் எதிரியாக நினைப்பதில்லை. பார்ப்பானின் இந்துமதம் வருணபேதங்களைக் காக்கிறது என்கிறோம். இவர்களுக்கு அதை எதிர்க்கத் துணிவில்லை. இதில் ஒருபடி மேலேபோய் இந்துத்துவ வேட்பாளருக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார் நாம் தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் சீமான். இவர் தன்னை பெரியாரின் பேரன் என்று நாகூசாமல் சொல்லிக்கொள்கிறார். ஆனால் திராவிடத்தால் வீழ்ந்தோம் என்கிறார்.//
இப்போது ஜாதி வெறியுடன் நடந்து ஹரிஜனக் கொலை/வன்கொடுமைகளைச் செய்பவர்கள் பிசி மற்றும் ஓபிசி மற்றும் பார்ப்பனரல்லாத ஆளும் சாதியினரே. அவர்கள்தான் வருணபேதங்களைக் காக்கிறார்கள். கீழ்வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு என்னும் நிலச்சுவான்தார் 44 தலித்துகளை உயிருடன் எரித்த செயலை கண்டிக்கத் துப்பில்லாதச் ஈ.வே. ராமசாமி நாயக்கர் என்னும் கன்னட பலீஜா நாயுடு அதற்கு கம்யூனிஉஸ்டுகளை குறை கூறி ஒரு சொதப்பல் அறிக்கை விட்டது எதில் சேர்த்தி?
சரி அந்தக் கருமாந்திர விஷயங்கள் பற்றி வேணது எழுதியாகி விட்டது. உதாரணத்துக்கு ஒன்று இங்கே.
ஒரு சிறு டைவர்ஷன். பிராமண் ஆற்றல் என்னும் பதிவில் ஜெயமோகன் எழுதியதை இங்கே கோட் செய்கிறேன்.
//தமிழகத்தில் உள்ள பிராமணவெறுப்பு என்பது பிற்படுத்தப்பட்டவர்கள் தங்கள் சொந்தச் சாதிவெறியை மறைக்க, அதன் பழியை மடைமாற்றம் செய்ய, கண்டுபிடித்த ஒரு தந்திரம் மட்டுமே//.
இப்போது செல்லையாவின் வயிற்றெரிச்சல் பற்றி பேசுவோம்.விருது பெற்ற நான்கு பாப்பான்களுக்கு அதற்கான த்குதியில்லை என்றால் அதை ஆதாரத்துடன் நிரூபியுங்கள். அதை விடுத்து அவர்கள் பார்ப்பனர்கள் ஆகவே தரக்கூடாது என்பதைக் கூற உமக்கு ஒரு அருகதையும் இல்லை. வயிற்றெரிச்சலுக்கு ஜெலூசில் நல்லது என்கிறார்கள். அதை வேண்டுமானால் பாவியுங்கள்.
நான் சமீபத்தில் 1962-63 கல்வியாண்டில் சென்னை புதுக்கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்த சமயம் அங்கு தமிழ்த்துறையின் பேராசிரியர் பாலூர் தூ. கண்ணப்ப முதலியார் அவர்கள். அவருடன் என் தந்தை ஒரு மீட்டிங்கில் டிஸ்கஸ் செய்த விவரத்தை எனது தந்தையா அமரர் நரசிம்மன் அவர்கள் எனக்கு கூறியுள்ளார். கண்ணப்ப முதலியார் எனது தந்தையிடம் பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல எனக்கூறியதும், “தமிழகத்திலேயே பிறந்து, அங்கேயே படித்து, வளர்ந்து அங்கேயே சாகப்போகும் தன்னைப் போன்றவர்களுக்கு தமிழன் என சர்டிஃபிகேட் கொடுக்க முதலியார்களுக்கு ஒரு உரிமையும் இல்லை எனக்கூறி விட்டார். நானாக இருந்திருந்தால் இன்னும் ஒரு வரி சேர்த்து கூறியிருப்பேன். ஆதாகப்பட்டது, முதலியார்களில் பல பேருக்கு தெலுங்குதான் தாய் மொழி. வீட்டில் என்னவோ ஒரு கண்ணறாவித் தெலுங்கு பேசுவார்கள். வெளியில் மட்டும் தமிழ் தமிழ் என போலியாகக் கூச்சல் போடுவார்கள். யார் கண்டது கண்ணப்ப முதலியாரும் வீட்டில் தெலுங்குதான் பேசியிருப்பாரோ என்னவோ?
அன்புடன்,
டோண்டு ராகவன்
பிற்சேர்க்கை: செல்லையா முத்துசாமியின் உளறல்கள் நிறைந்த எதிர்வினை:
//(இதில் விமர்சிக்கப்பட்டிருக்கும் சாந்தா, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் தமிழர்களல்ல என்பதோடு, விருதுக்குத் தகுதியற்றவர்கள். மேலும் மற்ற பார்ப்பான்களுக்கும் விருது வழங்கியதை விமர்சிக்கக் காரணம் தமிழன் விருது என்று அறிவித்ததனால்தான். புதியதலைமுறை விருது என்று அறிவிக்கப்பட்டிருந்தால் நாம் கேள்வி கேட்கப்போவதில்லை. இதைக்கூட புரிந்துகொள்ள இயலாத டோண்டு பாப்பான் எந்த வகையில் விருதுக்கு தகுதியில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளான். நமக்கு வயிற்றெரிச்சல் என்கிறான். கூடவே ஜெயமோகனையும் துணைக்கு அழைத்திருக்கிறான். இந்துத்துவவாதிகள் எதற்கெடுத்தாலும் எடுத்தாளும் படைப்புகள் ஜெயமோகனுடையவை.)//
பாப்பான் தமிழன் இல்லை எனக்கூற யாருக்கு ஐயா அதிகாரம் இங்கே உண்டு? அதையும் நான் கண்ணப்ப முதலியார் உதாரணத்தில் கூறிவிட்டேனே. சாந்தா மற்றும் சுவாமிநாதன் தமிழரில்லை என்று கூற இந்த செல்லையா முத்துசாமி யார்? அதுதான் எனது இப்பதிவின் அடிநாதம். அது கூட புரியாமல் செல்லையா உளறுகிறார்.
இந்த அழகில் டோண்டு பாப்பான் கூறுகிறான் என்று ஒருமையில் வேறு பேச்சு. அந்த அடிப்படை மரியாதைகூட தெரியாத செல்லையா எல்லாம் ஒரு மனிதரா?
அம்புடன், (எழுத்துப் பிழை இல்லை)
டோண்டு ராகவையங்கார்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
21 comments:
sariyana nethi adi............
mudhaliyargal dont speak telugu as you quote, dont say silly things which are not true
செல்லையா முத்துசாமி பார்பனர் பத்ரியின் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக பிரபாகரன் என்ற புத்தகம் எழுதி இருந்தார். பத்ரி தமிழர் இல்லை, பார்பனர் என்பது அப்போது இவருக்கு தெரியாதா?
தனக்கு மட்டும் என்றால் தக்காளி சூஸ் அடுத்தவருக்கு என்றால் இரத்தமா?
உறுதிபடுத்தபடாத தகவல். இவர் குடும்பம் இலங்கையில் இருந்து அகதியாக தமிழ்நாட்டுக்கு வந்ததாம். இந்த மண்ணில் உயிர் பிழைக்க வந்தவர்கள் அடுத்தது தன் புத்தியை காட்டுகிறார்கள்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்கு மூலகாரணமான யாழ்பாண வெள்ளாளா சாதி மக்கள் இங்கு தமிழ்நாட்டில் சந்தர்பவாத அரசியல் கதைப்பது வேடிக்கையாக உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைகாட்சிக்கு வேறு விதமான சான்றிதழ் கொடுத்தார். இவருக்கு பிடித்த செய்திகளை மட்டும் தான் புதிய தலைமுறை கொடுக்க வேண்டும் என்றால் சொந்தமாக இவரே தொலைகாட்சி நடத்தலாமே. பாசிச வெறி பிடித்த மனிதர். இவரின் பதிவில் மாற்று கருத்துகள் பிரசுரிக்கபடாது.
இவரை போன்ற வேடிக்கை மனிதர்களையும் கடந்து போகவேண்டியது தான்
செல்லையா முத்துசாமி மாதிரி அறிவை வளர்க்க துப்பு இல்லாத முட்டாள்கள் இருக்கும் வரை நானும் என்னுடைய சந்ததியினரும் பிராமிணர்களாக இருக்க பெருமை படுகிறோம்.
மகாராசா மாதிரி செல்லையா பெருவிரல் நக்கிகள் இருக்கும் போது எங்களுக்கு சந்தோசமாக இருக்கிறது, இவர்கள் நல்ல மக்களை உருவாக்கவில்லை, மாக்களை தான் உருவாக்கி இருக்கிறார்கள் அதனால் பிராமணர்கள் தமிழர்களாக போட்டியில் எப்பொழுதும் இருப்போம் என்பதை பெருமையாக சொல்கிறேன்.
ஆமாம் கிரிமணி, கிரிமணினு ஒருத்தரு இருந்தாரே அவரு இருக்காரா இல்ல சொம்பு தூக்க போயிட்டாரா.
அந்தப்பதிவு காமெடியில் கூட சேர்க்க லாயக்கில்லாதது,ஒருவனை விமர்சிப்பது வேறு நீ அவன் இல்லை என்று கூத்தடிப்பது வேறு..
தெலுங்கு பேசும் முதலியார்கள் வடமாவட்டத்தில் இருக்கலாம் ஆனால் பெரும்பாலோனோர் தமிழர்களே.
James Anand said...
செல்லையா முத்துசாமி பார்பனர் பத்ரியின் கிழக்கு பதிப்பகத்தின் வாயிலாக பிரபாகரன் என்ற புத்தகம் எழுதி இருந்தார். பத்ரி தமிழர் இல்லை, பார்பனர் என்பது அப்போது இவருக்கு தெரியாதா? //
செல்லமுத்து குப்புசாமி எங்கே இதற்குள் வந்தார் பேர மாத்திட்டாங்களோ?
http://www.noolulagam.com/product/?pid=3272
Dear Mr Dondu,
You are a clever guy and always wants to be in limelight. So once in a while you post like this type of posts. Guys who don't know about you comments for and against you.
@Santhose
இப்பதிவு என்ன அந்தரத்திலிருந்தா வந்தது? பார்ப்பன வெறுப்பில் வந்த பதிவுக்கு எதிர்வினைதானே?
பார்ப்பனர் தமிழரில்லை எனக்கூற இங்கு யாருக்கு அருகதை உண்டு?
ஆ வூன்னாக்க பாப்பானைத் திட்டினால் இந்த சண்டைக்கார பாப்பான் வந்து என்னடா ஜாட்டான் எனக்கேட்பான் என்பதை தமிழ்மணமே அறியுமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
If you do not know something then do no speak about it, can you prove most Mudaliyars speak Telugu at home?
திறமையற்றவனுக்கு பரிசு கொடுக்கப்பட்டு - அதனால் செல்லையா அண்ணே கோபப்பட்டு இருந்தா, அதுல நியாயம் இருக்கு. அதை விடுத்து, "அய்யோ... அவாளுக்கே கொடுக்கிறாங்களே. இவாளுக்கு கொடுக்கலயே" என்பது உண்மைகளின் வார்த்தைகள் அல்ல... வயிற்றெரிச்சலில் .
புதிய தலைமுறை விருதுகள், நோபல் பரிசு மாதிரி, பாரத் ரத்னா விருது மாதிரி ஒரு விருதுங்களா?
இதற்கு போய் TNPSC விண்ணப்பத்தில் கேட்பதை போல பார்ப்பானா, தமிழனா, திராவிடனா, முதலியாரா......... என்ற கேள்வி.
கானா பிரபா said...
செல்லமுத்து குப்புசாமி எங்கே இதற்குள் வந்தார் பேர மாத்திட்டாங்களோ?
பொதுவாக பதிவுலகில் இலங்கை தமிழர்களின் ஏகபோக பிரசார ஆதிக்கம் நடைபெறுவதால் பெயர் மாற்றி நினைப்பது இயல்பு தானே.
இந்த ஈரோட்டு கன்னடியரின் சொம்புநக்கிகளுக்கு வேறு வேலை கிடையாது. அதற்காக அப்படியே விட்டால் பேசிக்கொண்டே போவார்கள். உங்கள் பதிவு சரியான பதிலடி. என் பங்குக்கு நானும் களமிறங்கி உள்ளேன். சுட்டி இதோ:
http://ch-arunprabu.blogspot.in/2012/04/blog-post.html
எனக்கு தெரிந்த 100 பார்ப்பனர்களில் 80 பார்ப்பனர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். எனக்கு தெரிந்த 100 பெங்களூர் முதலியார்களில், 40 முதலியார்கள் வீட்டில் கன்னடத்தில் பேசுகிறார்கள். எனக்கு தெரிந்த 100 ஹைதராபாத் முதலியார்களில், 10 ஹைதராபாத் முதலியார்கள் வீட்டில் உருதுவில் பேசுகிறார்கள். டோண்டு, நீர் என்னதான் உளறுகிறீர்கள்? உங்கள் தாரக மந்திரமான, confuse, if you can't convince, இதனை பயன்படுத்துகிறீர்களா? தாய்மொழியைப் பற்றித்தான் பேசுகிறோம்.
baleno said...
கானா பிரபா said...
செல்லமுத்து குப்புசாமி எங்கே இதற்குள் வந்தார் பேர மாத்திட்டாங்களோ?
பொதுவாக பதிவுலகில் இலங்கை தமிழர்களின் ஏகபோக பிரசார ஆதிக்கம் நடைபெறுவதால் பெயர் மாற்றி நினைப்பது இயல்பு தானே.
//
;-))))) விழுந்து விழுந்து சிரித்தேன்
டோண்டு சார்!
நீங்கள் அடுத்த பதிவு எழுத விஷயம் கிடைத்துவிட்டது? திருமதி ஒய்,ஜீ.பிக்கு தமிழ்ச்சான்றோர் (ஔவையார்) விருது கிடைத்துள்ளது.
பாப்பாத்தி தமிழச்சியா?
அ. நாமதேயன்
///எனக்கு தெரிந்த 100 பார்ப்பனர்களில் 80 பார்ப்பனர்கள் வீட்டில் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். எனக்கு தெரிந்த 100 பெங்களூர் முதலியார்களில், 40 முதலியார்கள் வீட்டில் கன்னடத்தில் பேசுகிறார்கள். எனக்கு தெரிந்த 100 ஹைதராபாத் முதலியார்களில், 10 ஹைதராபாத் முதலியார்கள் வீட்டில் உருதுவில் பேசுகிறார்கள். ///
நூறு முஸ்லீம்கள் எங்கே இருந்தாலும் 100 பேரும் ஹிந்தியில் தான் பேசிக்கொள்கிறார்கள் என்பதை மட்டும் பயந்து போய் தொடைநடுங்கித் தனமாய் சொல்லாமல் விட்டு விட்டீரே பெங்களூர் ரவிச்சந்திரன் அவர்களே!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நீங்கள் இந்து மத மூட நம்பிக்கைகளை மட்டும் சாடினாலே போதும். நீங்கள் தான் பகுத்தறிவுவாதி.
பார்ப்பன எதிர்ப்பே மிகச் சிறந்த பகுத்தறிவுவாத அடையாளம்.
பொது பிரிவில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ஜாதிய வெறியோடு இருந்தால் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் சிறந்த பகுத்தறிவு.
I have given a link for The further details
http://lakshmanaperumal.com/2012/04/10/578/
சபாஷ் டோண்டு சார் ! வழக்கம் போல நெத்தியடி !! அவன் இவன் என்று கீழ்தரமாக ஒருமையில் பேசும் செல்லையா முத்துசாமியை கூட மிக மரியாதையுடன் விமரிசிக்கும் உங்கள் கண்ணியம் பாராட்டத்தக்கது. அது சரி, (திராவிட) கண்மணிகளிடம் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் எதிர் பார்க்கலாமா? ஈரோட்டு ராமசாமின் சிஷ்யர்கள் ஆயிற்றே?
Post a Comment