8/02/2005

தில்லி தமிழ் கல்விக் கழகம்

1923 வருடம் ஆரம்பிக்கப் பட்டது தில்லி மந்திர் மார்க்கில் ஒரு D.T.E.A. தமிழ் பள்ளி. நாளாவட்டத்தில் த்ல்லியின் வெவ்வேறு பகுதிகளில் இதே தில்லி தமிழ் கல்விக் கழகத்தின் கீழ் பல பள்ளிகள் திறக்கப் பட்டன.

82 வருடங்கள் கழித்து நிலை என்ன? இப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க தமிழர் அல்லாதோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடம். அதிலும் நான்காம் வகுப்பு வரை தம்ழிலேயே எல்லா பாடங்களும் கற்பிக்கப் படுகின்றன. ஆகவே அவர்கள் தங்கள் குழந்தைகளை ஆறாம் வகுப்பிலிருந்து சேர்த்து வருகின்றனர்.

D.T.E.A. பற்றி ஒரு ஆங்கிலக் கட்டுரை இதோ:

"DTEA schools, or Madrasi schools as they are popularly known in Delhi, have had a presence of their own in the national capital. For the vast colonies of Tamilies, the network of schools under the DTEA have been a lifeline institution in the capital, serving the cause of good education at reasonable cost for almost eight decades now.

These schools had provided quality education to countless number of south Indians in Delhi, particularly Tamilians, and given them the necessary early educational base for greater efforts for realising their true potential, which many have fulfilled and carved a name for themselves.

Over the years, given its record of performance in the Board exams, it has attracted students from other communities as well, particularly at the high-school stage when Tamil is not a compulsory subject. A big contribution of the schools has been in its making education accessible to pupils from the poorer sections of the community.

As the schools enter their eightieth year of existence in the capital, they have produced countless number of illustrious careers, including those in civil services, business, medicine, science and research, art and other professions. Of particular recent interest is the election of Hema Malini, a well known danseuse and film personality, to the Rajya Sabha. She passed out of the Mandir Marg branch of DTEA school in 1965. She is not the first DTEA alumnus to enter Parliament. We have had Sharath Kumar, another film personality, before.

To name some leading lights from the DTEA schools: Padmashri 2003 awardee, Mr. M. Natarajan, the brain behind the main battle tank, the first woman air vice marshal in the world Ms. Padmavathy Bandopadhyaya, the tennis ace Ramanathan Krishnan, the top computer scientist Padma Bhushan Prof. V. Rajaraman, the CEO of the top ranking software company TCS, Mr. S. Ramadorai, the former director of the Terminal Ballistics Research Laboratory, Dr. M. Balakrishnan, the well known theoretical physicists of the country, Prof. R. Rajaraman of JNU, Prof. R. Ramachandran, former director of Institute of Mathematical Sciences, Chennai, Prof. H. S. Mani, former director of the Harish Chandra Research Institute, Allahabad, Dr. V. Siddhartha of DRDO, Dr. Ganesh K. Mani, a Cardiac Surgeon of the country, Dr. Ashok Rajgopal, a top orthopaedic surgeon of the country, Mr. N. R. Krishnan, former environment secretary, Mr. S. Lakshminarayanan, additional secretary, ministry of communications, Lt. Gen. S. R. R. Iyengar, former director of National Defence College, former special commissioner (intelligence) and present DG Home Guards, Mr. S. Ramakrishnan, T. R. Gopalakrishnan, editor The Week, T. R. Ramachandran, Editor, R. Badrinath UNCTAD, classical vocalist O. S. Arun, classical violinists Kumaresh and Ganesh, famous Tamil film music director Ramani Bharadwaj, Mr. Santhanam, the personal secretary to Mahatma Gandhi, R Ramachandran science correspondent Frontline, who has been one of the prime movers in reviving the alumni."

பார்க்க: http://timesofindia.indiatimes.com/articleshow/282187.cms

விட்டுப்போன பெயர்கள் சில: மோஹன் வைத்யா, ராஜேஷ் வைத்யா, அமைச்சர் சி.சுப்ரமண்யம் வீட்டு குழந்தைகள், எழுத்தாளர் இ.பா. வீட்டு குழந்தைகள், அமைச்சர் அருணாசலம் வீட்டு குழந்தைகள் ஆகியோர். அமைச்சர் அன்பு மணி அவர்களின் குழந்தைகள் லோதி எஸ்டேட் பள்ளியில் தமிழ் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று படிக்கின்றனராம்.

நம் பதிவாளர்களில் யாராவது இப்பள்ளிகளில் படித்திருந்தால் பின்னூட்டமிடுங்களேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4 comments:

முகமூடி said...

இப்ப இந்த பள்ளிய பத்தி நீங்க ஏன் பதிவு எழுதியிருக்கீங்கன்னு எனக்கு தெரியுமே :-)))

dondu(#11168674346665545885) said...

"இப்ப இந்த பள்ளிய பத்தி நீங்க ஏன் பதிவு எழுதியிருக்கீங்கன்னு எனக்கு தெரியுமே"

அதேதான். என் பெண் படித்த பள்ளி என்பதும் ஒரு காரணம்.

நான் குறிப்பிடாது விட்டுப்போன இன்னொரு பெயர் திருமதி காந்தலக்ஷ்மி சந்திரமௌளி அவர்கள். நல்ல எழுத்தாளர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

/////அதேதான். என் பெண் படித்த பள்ளி என்பதும் ஒரு காரணம்.//////
is it???

:-))))))

dondu(#11168674346665545885) said...

பின்னூட்டத்திற்கு நன்றி சோழநாடன் அவர்களே.

ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சந்தேகம்.

:-)))))) இதெற்கு பொருள் என்ன? இது ஒரு ஸ்மைலி என்று நினைக்கிறேன். நான் கூறியதை ஆமோதிப்பதாகவும் இருக்கலாம் என எண்ணுகிறேன்.

யாராவது விளக்குவீர்களா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது