மே 2005-லிருந்து ஆரம்பித்த போலி விவகாரம் தற்போது தீவிர நிலையடைந்துள்ளது. இது பற்றி நான் வெவ்வேறு நேரங்களில் போட்ட பதிவுகள் ஒரு லேபலின் கீழ் உள்ளன. தேவையானவர்கள் அவற்றைப் பார்த்து கொள்ளலாம்.
நண்பர் சர்வேசன் பதிவில் பல பின்னூட்டங்கள். அவற்றில் சிலவற்றில் போலி பிரச்சினைக்கு போலி மட்டும் காரணமல்ல, டோண்டுவும்தான் என கூறப்பட்டுள்ளது. ஆகவே இப்பதிவு.
முதலில் ஒன்றை கூறி விடுகிறேன். மற்றவர்கள் விஷயத்தில் அந்த மலேஷியப் பதிவர் எப்படியோ தெரியாது. ஆனால் எனது விஷயத்தில் நேரடியாக தாக்குதல்தான். அதுவும் என் பெயரில் வலைப்பூ தயாரித்து நான் கருத்து கூறுவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினான். அதனாலேயே அவன் போலி டோண்டு என பெயர் பெற்றான். பலர் அதை நம்பவும் செய்தனர் (உதாரணம் பதிவர் வேதா, டி.பி.ஆர். ஜோசஃப் ஆகியோர்). அந்நிலையில் நான் வேறு விதமாக செயல்பட்டிருக்க முடியாது. அவன் தாக்கிய மற்ற பதிவர்கள் பதிவு போடுவதையே நிறுத்தினர். ஆனால் நான் அவாறு செய்ய மறுத்தேன். என்ன செய்வது எனது அடிப்படை குணமே அடாவடிக்கு பணிய மறுப்பதுதான். நல்ல எண்ணத்துடன் அறிவுரை கூறியவர்களை நான் குறை சொல்லவில்லை. அதே சமயம் எனக்கு சரி என்று பட்டதையும் செய்தேன். அதில் எந்த குழப்பமும் இல்லை.
"அவன் அப்படித்தான், நீதான் பணிந்து போக வேண்டும்" என கருத்துடையவர்களை பார்த்து எனக்கு ஒரு ஞாபகம் வருகிறது. தெருவில் இருவர் சண்டை போடுகிறார்கள். அவர்களில் ஒருவன் எங்கே சண்டை என அலைபவன், இன்னொருவன் தாக்கப்பட்டு தற்காத்து கொள்ள போராடுபவன். பலர் சண்டையை விலக்க வருவார்கள். முக்கால்வாசி சமயம் என்ன நடக்குமென்றால் எல்லோரும் இரண்டாமவனை மட்டும் பிடித்து கொள்ள அடாவடிக்காரன் அவனை இன்னும் நாலு குத்து விடுவான். நான் கூறுவது என்னவென்றால், முடிந்தால் இருவரையும் கட்டிப் பிடித்து நிறுத்து. இல்லாவிட்டால் வேடிக்கை பார். இம்மாதிரி ஒருவரை மட்டும் இழுத்து பிடிக்காதே என்பதே.
என்னை தாக்கிய அந்த மலேசிய பதிவர் எனக்கு பின்னூட்டம் இட்டதற்காக ஆண் பெண் பேதமின்றி எவ்வளவு எவ்வளவு குருட்டுத்தனமாக தாக்குகிறான் என்பதைத்தான் எல்லோரும் பார்க்கிறீர்களே. அதை தவிர்க்கவே பலர் பின்னூட்டம் இடவே தயங்கினர். எனது நண்பர்கள் மட்டும் பல பெயர்களில் வந்து பின்னூட்டம் இட்டனர். நாட்டாமை, அறவாழி அந்தணன், ராஜ் சந்திரா, வெங்கடேஷ் சர்மா, பஜ்ஜி, முனிவேலு, தங்கம்மா, நெப்போலியன் இன்னு மற்றும் பல பெயர்களில் வந்தனர்/வருகின்றனர். இப்போது அனானி ஆப்ஷனை போட்டு விட்டதால் அதற்கும் தேவையின்றி போய் விட்டது.
முரளி மனோஹர்? எனக்கு நானே நண்பன்தானே. அப்பெயரில் ஏதேனும் ஆபாச கருத்துகள் வந்தனவா? அதை தேடி தேடி அலுத்தனர் எதிரி முகாமினர். முரளி மனோஹர் என்பது புனைப்பெயரே. அதை வைத்ததற்காக என்னை தாக்குபவர்கள் கல்கி, அறிஞர் அண்ணா, ஸ்ரீவேணுகோபாலன் ஆகியோரையும் தாக்குவார்களா? அவர்கள் வரிசையில் சேர்ந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சியே.
எனது கருத்துகளில் ஒப்புதல் இல்லையெனில் சம்பந்தப்பட்ட பதிவுக்கு வந்து பின்னூட்டமிடுங்கள். அவ்வாறு செய்யாது தயங்குபவர்களில் பலர் போலிக்கு பயப்பட்டே அவ்வாறு செய்கின்றனர். இது அவர்தம் மனசாட்சிக்கு தெரியும். இப்போது நடப்பது யுத்தம். Stand up and be counted.
சர்வேசன், ஓசை செல்லா, அதியமான் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
70 comments:
Dear Dondu, All the best, All our support will be with you.
I am the first...
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....
முரளி மனோஹர்? எனக்கு நானே நண்பன்தானே. அப்பெயரில் ஏதேனும் ஆபாச கருத்துகள் வந்தனவா? அதை தேடி தேடி அலுத்தனர் எதிரி முகாமினர். முரளி மனோஹர் என்பது புனைப்பெயரே.
You should agree that whatever you have done above is wrong. Eventhough you have not written anything indecent with your poli name it spoiled your image very badly.
I feel there is no point in giving explanations again and again to hide whatever you have done wrong.
Also there are many other things in which I disagree from you but for that whatever treatment you got/getting from poli is definitly wrong and our support will be with you to with the war against POLI.
//You should agree that whatever you have done above is wrong.//
இல்லை நான் அதை ஒத்து கொள்ளவில்லை. என்னை முடக்க நினைத்த போலிக்கு எதிராக செய்த யுக்திகளில் அதுவும் ஒன்று, அவ்வளவே. மேலும் சில பதிவுகளில் நான் கூறிய கருத்துக்களை கருத்தாக மட்டும் பாதிக்க வேண்டும், டோண்டு ராகவன் கூறினான் என்பதற்காக அல்ல என நினைத்த இடங்களிலும் அவ்வாறு வந்தேன். இதில் ஒரு குழப்பமும் இல்லை. உங்கள் இக்கருத்தை முற்றிலும் நிராகரிக்கிறேன்.
இவ்வளவு தாக்கப்பட்ட ஒருவன் தன்னை காத்து கொள்ள செய்வதை நடுநிலைமை என்ற போர்வையில் குறை கூறுவதைத்தான் நான் தெருச்சண்டை உதாரணத்தில் எடுத்துரைத்தேன். அவ்வாறு கூற வந்த நீங்களும் பெயரை வெளியிடாமல் வருகிறீர்கள் என்பதிலிருந்தே தெரிகிறது, நீங்கள் எவ்வளவு பயந்து போயுள்ளீர்கள் என்று.
எப்படியிருப்பினும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
முரளி மனோகரா போதுமடா சாமி,இதோட உங்க யுத்தத்தை நிறுத்திக்கோங்க. உங்களுக்குப் பின்னூட்டம் போட்ட பாவத்துக்கு எங்க
உண்மைத்தமிழன் பட்ட பாட்டை நினைச்சா பாவமாயிருக்கு.
டோண்டு,
உண்மையிலேயே உங்களுக்கு தடிச்ச தோல்தான்யா. இல்லேன்னா மனைவி, மகள் என எல்லார் புகைப்படமும் போட்டு ஆபாசக் கதைகள் எழுதிய பின்னராவது நீ திருந்தி இருப்பீங்களே.
அன்புடன்,
சதயம்.
All the Best dondu
we are with you.
dont care about faceless Anonymous.
you are going to win this war definitely.
//உங்கள் தமிழன் said...
முரளி மனோகரா போதுமடா சாமி,இதோட உங்க யுத்தத்தை நிறுத்திக்கோங்க. உங்களுக்குப் பின்னூட்டம் போட்ட பாவத்துக்கு எங்க
உண்மைத்தமிழன் பட்ட பாட்டை நினைச்சா பாவமாயிருக்கு. //
இதை போல அடுத்தவர்கள் கழ்டத்தில் சுகம் கானும் பின்னோட்டங்களை அனுமதிக்க வேண்டாமே
சதயம் அவர்களே,
இப்பின்னூட்டம் இட்டது உண்மையாகவே பதிவர் சதயம்தானா அல்லது வேறு யாராவதா என்று தெரியவில்லை. இருப்பினும் கருத்துக்கு பதிலளிக்கிறேன்.
"மனைவி, மகள் என எல்லார் புகைப்படமும்.."
என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீகள். சதயம் பெயரில் உள்ள அப்பதிவர் செய்தது போல போலிக்கு ரசிகர் மன்றம் வைக்க வேண்டியதுதானா? அதெல்லாம் செய்ய இந்த 61 வயது இளைஞனால் ஆகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்த மலேசிய பதிவர் செல்லா கொடுத்த சரியான வைத்தியத்தால் சட்டை கால்சட்டையை கிழித்து கொண்டு திரிவதாக தகவல்.
இவன்
தலைவர்
செல்லா ரசிகர் மன்றம்
ஜோகன்பாரு கிளை
மலேசியா
//dondu(#11168674346665545885) said...
சதயம் அவர்களே,
இப்பின்னூட்டம் இட்டது உண்மையாகவே பதிவர் சதயம்தானா அல்லது வேறு யாராவதா என்று தெரியவில்லை. இருப்பினும் கருத்துக்கு பதிலளிக்கிறேன்.
"மனைவி, மகள் என எல்லார் புகைப்படமும்.."
என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறீகள். சதயம் பெயரில் உள்ள அப்பதிவர் செய்தது போல போலிக்கு ரசிகர் மன்றம் வைக்க வேண்டியதுதானா? அதெல்லாம் செய்ய இந்த 61 வயது இளைஞனால் ஆகாது.
அன்புடன்,
டோண்டு ராகவன் //
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....
Osai Chella started investigating so the poli etc etc is came down started mediating to resolve the issue...SInce you did not do anything still he is writing against you.....
This is what happens when some start investigating he will mediating thru some people and swich off for sometime again he starts with other person....
We are all investigating from Singai and Malaysia. We never going to cyber crime but .....Count down started last June 2007.
we all know the two guys supporting him, first of all we should all stand united and should eliminate him. unconfirmed news says malayasian monkey is trying to control osai chella through madipakkam friend.
மலேசியா சைக்கோவால் பாதிக்கபட்டது நீங்கள் மட்டும் இல்லை
தமிழ்மணம் காசி
பெயரிலி
மாயவரத்தான்
ஓசை செல்லா
தமிழ் சசி
குழலி
சர்வேசன்
தற்போதையை தமிழ் மண அமைப்பாளர்கள் அனைவரும்
என லிஸ்ட் நீளம் சென்று கொண்டே இருக்கும்.
அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து இந்த மலேசிய சைக்கோவை பிடித்து சைபர் க்ரைமில் உள்ளே வைத்தால் தான் தமிழ்மண மேலும் வலுப்பெறும்.
இல்லை என்றால் பல புதிய பதிவர்கள் இங்கு வந்தவுடன் ஒட வேண்டிய நிலை தொடரும்.
இந்த சைக்கோ தமிழ் மணத்தில் சேரும் புது பதிவர்களுக்கு சேர்ந்த அன்றே ஆபாச பின்னோட்டம் அனுப்புகிறானாம்.
உங்க மலேசிய பதிவர் தொடுப்பு - சர்வேசன் பக்கத்துக்கு போகிறதே!!
உங்க மலேசிய பதிவர் தொடுப்பு - சர்வேசன் பக்கத்துக்கு போகிறதே!!//
அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளவரே மலேசிய பதிவர். அது சர்வேசன் இல்லை. அடுத்த தொடுப்பு ஓசை செல்லா பதிவுக்கு செல்கிறது. அதில் மலேசைய பதிவர் போட்டோ வந்துள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போன முறை போலி பற்றி அறிந்த போது அமுக குழுவினர் பிடித்தனர். காரணம் அது வேறு ஜாதி. இப்போது சந்தோசப் படுகிறார்கள். "அதிர்ஷடம்" தனக்கான குழுவின் துணையோடு கண்டுபுடிச்சாரே. இப்போ மட்டும் எங்கே போனாங்க அந்த நல்லவங்க?
போலியோடு போரிட்டு அவரது அல்லக்கைகளால் தங்களது போஸ்டை நீக்கியவர்கள் ஏராளம்.
செந்தழல் தம்பி ஒரு உதாரணம். ஆனாலும் இப்போது போலிப்பதிவு இவருக்குமுண்டு.
போலியின் அல்லக்கைகள் என்று சொல்லிக்கொண்டு திரியும் ஒரு கூட்டத்தில் முருகனையும்முத்தனையுமினைத்த ஒரு அமீரக பதிவர் தான் ரொம்ப நல்லவர் என இப்போது காட்டிவருகிறார்
குழந்தைக்கள் கதையெழுதும் ஒரு பரதேசிப்பதிவர் சோதியில் ஐக்கியமாகிவிட்டவர், டூண்டுவில் இருந்து ஆபாசபின்னூட்டம் பலவனுப்பியவர்.
அதிட்டமும் பார்வையும் இருந்தால் வெற்றியடையலாம் என்று நினைத்தவர்கள் பலருண்டு. ஆரம்பத்தில் போலியை எதிர்த்து பின் அங்கேயே ஐக்கியமாகியவர் இவர்.
இந்த பின்னூட்டம் வெளியிடப்பட்டால் அடுத்ததொரு அதிரடி உண்மையோடு இங்கே வருவான் இந்த பெடியன்.
Dear Dondu ,
I was not aware that this poli has put your family member pics. Have you thought of making a complaint in Cyber Crime Dept against this person.
எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்?, நம்மை அவன் திட்டுனா, நாமளும் திருப்பித்திட்டிட்டு நம்ம வேலையைப் (எழுத்தை!)பார்ப்போமே. I request you all to just ignore him. இந்த மாதிரி psycho ஆளுங்களுக்கு நாம என்ன சொன்னாலும் புரியாது.சூரியனைப் பார்த்துக் குரைக்கும் நாய்- என் வைத்துக்கொள்ளுங்கள். டோண்டு பதிவில் பின்னூட்டமிட்டதற்கு எனக்கு வந்த ஆபாச பின்னூட்டத்திற்கு நானும் அவனுங்க பதிவிலேயே போய் அதைவிட திட்டினேன். பெரிய கம்ப்யூட்டர் புடுங்கிகள் - என்னை கண்டுபிடிக்க முடியவில்லை -எவன் எவனையோ - என்னை நினைத்துக் க்கொண்டு திட்டித்தீர்த்தார்கள். அப்புறம் என் வழிக்கே வரவில்லை.
En intha kolai veri, paavam saar antha moothi. avan dungwara keechitinga pola.
Mokkai Mohan
Madipakkam
//போன முறை போலி பற்றி அறிந்த போது அமுக குழுவினர் பிடித்தனர்.//
It was a diversionary tactic on the part of Poli's supporters. Please see my post on that at http://dondu.blogspot.com/2007/04/blog-post_14.html
I repeat, Jayaraman is innocent.
Regards,
Dondu N.Raghavan
BloggerSadhayam has indicatted that the comment in his name is not his. I too had my own doubts. That is why I gave a guarded reply to that. As things stand now, I stand by that response of mine and will not remove the said comment and my response.
Mr. Vijayan has asked me about the necessity of this post. I feel it is quite necessary and the waris now an open one.
Regards,
Dondu N.Raghavan
ஹ்ம். யுத்தம் அது இதுன்னு இதுக்கு ஓவர் பில்ட்-அப் கொடுக்க வேண்டாம்.
ஒரு pervertஐ துடைக்கும் ஒரு முயற்சி அவ்வளவே.
இவ்வளவு நாளாக யாரும் எதிர்காதது வியப்பைத் தருகிறது.
anyway, I admire your resolve to stay put and not give up ever. :)
சட்டினி வடையெல்லாம் தேன்கூட்டில் ரொம்ப நாளா திரட்டியும் வந்தாங்க.
My motive in starting the protest is just to stop that pervert from interfering in our freedom of expression.
சும்மா கத்திட்டு போறான்னு அப்படியே விட்டுடலாம். ஆனா, வரம்பு மீறுது அவன் செய்கைகள்.
ஆள் யாரென்று ஊர்ஜீதம் ஆகும் பட்சத்தில், we will have to get a public apology and have him clean all stuff. We will tighten up the screws until then.
சார்...
போலியின் பதிவுகளில் போய் பார்த்தேன். முதலில் அவன் வீட்டு வாசலில் கழிந்தவன் இப்போது அவன் வீட்டுக்குள்ளேயே கழிந்து கொண்டிருக்கிறான். முழுவதுமாக முற்றிவிட்டது போலும்!!! அவன் சைக்கோ என்றெல்லாம் நான் நினைக்கவில்லை. நிஜத்தில் சாதாரணமாக இருக்கலாம். அனால் தனது விரக்தியை இம்மாதிரி திட்டி எழுதி தீர்த்துக்கொண்டிருக்கிறான்.. அவ்வளவுதான்!!! அவனை கண்டுகொள்ளாமல் விடாமல் அவனை பற்றி எழுதவைக்கிறானே, அதுதான் அவன் வெற்றி!!! அதை மாற்ற வேண்டும். We should ignore him completely
மேலும் உங்கள் 'முரளி மனோகர்' பிளாக்கில் பார்த்தேன். சாதாரண கருத்துக்கள்தான் எழுதியுள்ளீர்கள். பிறகு ஏன் உங்கள் மீது பாய்கிறார்கள்? Even those who call themselves as neutral?
//ஹ்ம். யுத்தம் அது இதுன்னு இதுக்கு ஓவர் பில்ட்-அப் கொடுக்க வேண்டாம்.//
No, it is total war. Even though you can read back items and get an overall idea, thereis no way you can comprehend the pain the entire thing caused to me and others.
Regards,
Dondu N.Raghavan
http://tvpravi.blogspot.com/2007/08/blog-post_29.html
படித்து பாருங்கள்...
ravi sir , phone no is not working
மேலும் உங்கள் 'முரளி மனோகர்' பிளாக்கில் பார்த்தேன். சாதாரண கருத்துக்கள்தான் எழுதியுள்ளீர்கள். பிறகு ஏன் உங்கள் மீது பாய்கிறார்கள்? Even those who call themselves as neutral?
There is no post in Murali manohar blog , which blog you are referring anony
டோண்டு சார்,
எல்லோரும் பயனுறும் வகையில் இந்தமுறை இந்த விஷ(ய)ம் முற்றிலும் முடிவுக்கு வரவேண்டும்.
I too hope for the same Hariharan. That is why I indicated the real identity of Poli.
Regards,
Dondu N.Raghavan
Dondu sir
When i started my blog, i had few comments from poli (hope you remember, i checked with you on option how to avoid it), i think if we ignore him, it will be his weakness, enna at one point of time he will try to comeup with some more bad grammar words, never mind (again ignore).
I believe pervert poli looks for some outburst of his pervert words in public and uses it in blog world. If this continues for sure one day poli will shout those words in public somewhere near parrys corner... some sort of crazy perverted fellow.
I standby for your support against poli
Dear Dondu,
We are with you. Don't worry
Ignorance is the best medicine
//That is why I indicated the real identity of Poli//
fuck! that is revealed by chella not by you.
The fight moved away from your hands..
Just sit and watch
//fuck! that is revealed by chella not by you.//
All I said was that I indicated the real idof Poli in my blog for the first time. Till now I have been desisting from that.
Regards,
Dondu N.Raghavan
//There is no post in Murali manohar blog , which blog you are referring anony //
There were some pointers in Vidathukaruppu's blog to 'Murali Manohar's' posts. I referred to that only
Dear Dondu,
After I read this piece, I read a couple of poli's blogs. He is a pervert. I really appreciate you for being so daring in opposing him. People like him should be handed over to cybercrime. Hats off to you.
Dear Dondu,
I have been reading your blogs for a while now and I appreciate most of them.
//All I said was that I indicated the real idof Poli in my blog for the first time. Till now I have been desisting from that. //
This is also a wrong information. Info about poli was first revealed by Halwacity Vijay and that too he suspects him based on the IP tracking post in Mayavarathaan's blog.
Later on Mayavarathaan confirmed that by posting details thro readnotify.
//Simharn said...
Dear Dondu,
After I read this piece, I read a couple of poli's blogs.
//
i was not aware of poli having a blog....!is it....!
"இப்போது வெளிப்படையான யுத்தம்"
TRUE. WELL SAID. BUT YOUR INTENTIONS? ANGA-THAAN IDIKKIDHU!
ARE YOU REALLY NOT HAPPY IN THIS SITUATION? YOUR ENEMIES ARE BEING ATTACKED BY POLI AND THEY ARE ALSO COUNTER ATTACKING HIM. THE IRONY IS YOU ARE ALSO ONE OF THE VICTIM OF THIS POLI. BUT NOW U SUPPORT POLI COVERTLY BY SUPPORTING YOUR IDEOLOGICAL FOES CHELLA & RAVI OVERTLY (WHICH IS TOTALLY UNCALLED FOR).
IN POLITICS, THERE ARE NO PERMANENT FRIENDS OR ENEMIES. WHO SAID THIS? WINSTON CHURCHIL? OR M.KARUNANIDHI? BUT NOW IT IS MR. DONDU RAGHAVAN WHO PROVED IT.
WHY THEN ARE YOU TRYING TO PLAY SPOILSPORT IN THIS WAR AGAINST POLI? WHY ARE YOU TRYING TO TAKE UNDUE MILEAGE IN THIS ISSUE, WHERE YOU ARE NOT IN PICTURE AT ALL.
I AM ALSO BORN IN THE SO CALLED BRAHMIN COMMUNITY LIKE YOU. BUT I AM NOT ASHAMED TO HIDE MY CASTEIST IDENTITY, BECAUSE I DONT BELIEVE IN THE CASTE SYSTEM OR VARNASRAMA DHARMAM. OUR COMMUNITY WAS ENJOYING SOME KIND OF RESERVATION SINCE LONG TIME FROM THIS SOCIETY. YES OR NO? EVEN NOW, WE ARE THE BENEFACTORS OF RESERVATION IN TEMPLE. ARE WE NOT THE ONLY COMMUNITY THAT HAS GOT ACCESS TO BECOME TEMPLE PRIESTS EVEN IN THIS IT REVOLUTION DAYS? WHEN ARE WE GOING TO SHED OUR CASTEIST TENDENCY AND STOP ACTING LIKE TRULY SECULAR PEOPLE. TELL LIKE THIS - WE BRAHMINS SHOULD UNITE AND START ONE FORUM UNDER THE BANNER OF BRAHMIN BLOGGERS SANGAM LIKE THAT. DEFINITELY I WILL JOIN YOU IF THAT WAS YOUR ENDEVOUR. BUT YOUR ACTION IN THE PRESENT SITUATION IS LIKE THROWING THE SPANNER INTO THE WORKS. YOU ARE VERY MUCH SENIOR. YOU HAVE GOOD KNOWLEDGE. WHY YOU LACKED THIS SAMAYOJITHA BUTHTHI? I DO NOT KNOW. ANYWAY YOU ARE ABOVE SIXTY YEARS OF AGE. SO YOU WILL NOT CHANGE YOUR ATTITUDE.
ALL FRIENDS OF DONDU KNOW THIS. THAT IS WHY NONE OF THEM (VAJRA, MUSE, JATAYU, NESAKUMAR LIKE THAT) EVER TRIED TO INTERFER IN THIS MATTER. BUT MR.DONDU WHO THINKS HE IS SMART ACTS OVERSMARTLY. THAT IS HIS PROBLEM.
I AM BUSY NOW. SO I COULD NOT WRITE MUCH. SHALL WRITE DETAIL COMMENT LATER.
BEFORE I CONCLUDE, ONE WORD ABOUT POLI.
"மலேசியா சைக்கோவால் பாதிக்கபட்டது நீங்கள் மட்டும் இல்லை
தமிழ்மணம் காசி
பெயரிலி
மாயவரத்தான்
ஓசை செல்லா
தமிழ் சசி
குழலி
சர்வேசன்
தற்போதையை தமிழ் மண அமைப்பாளர்கள் அனைவரும்
என லிஸ்ட் நீளம் சென்று கொண்டே இருக்கும்."
THE ABOVE IS AN ANNONY COMMENT ON THIS BLOG.
WHAT I UNDERSTAND FROM THIS IS NONE OF OUR FELLOW FEMALE BLOGGERS HAVE EVER BEEN TARGETED BY POLI. POLI HAS HIS OWN STANDARDS. HE IS ALSO ABIDING TO SOME STANDARDS. THAT IS WHY FEMALE BLOGGERS LIKE PONS AKA POORNA SUPPORT HIM COVERTLY OR DO NOT COME FORWARD TO OPPOSE HIM OPENLY.
DO NOT CONSTRUE THIS AS MY SUPPORT TO POLI. BUT JUDICIOUS PEOPLE WILL CONSIDER THIS AS A VALID POINT. POLI MAY BE A PHYSCO. BUT HE STILL HAS A HEART. HE HAS NOT DIRECTLY PUT A SINGLE BLOG AGAINST ANY OF THE FEMALE BLOGGERS. I AM VERY NEW TO BLOGING. IF I AM WRONG. I APOLOGISE AND TAKE BACK MY WORDS. I STAND FOR CORRECTION.
ANBUDAN,
A DIE HARD HINDU.
அந்த நம்பர் கூப்பிட்டொம். கெட்டவார்த்தையில் கதைக்கிறான். ஆள் ரொம்ப நொந்திருக்கிறான் எண்டு தெரியுது!
ராஹ்மத்துல்லா
Sir,
What's happening?? Tamil Blog world has become a free for all. It seems Polli has fallen to the trap of some bloggers. The details they are bringing out are also mostly old ones.
But those bloggers who are now fighting Polli, were they partners with Polli in his criminal activities????. Only Polli knows the truth about these bloggers.
These bloggers are hypocrites they accuse you of withholding information but the same bloggers say that they know who all helped polli but they won't say who it is.....
bunch of losers.... Hypocrites...
//What's happening?? Tamil Blog world has become a free for all.//
எது எப்படியானால் என்ன. போலி டோண்டுவாகிய மூர்த்தியின் வீழ்ச்சி வந்துள்ளது. அது போதும். விவரங்கள் பின்னால் தெரிய வரும். மூர்த்தியின் பெயரை நான் கூறாது வைத்தது எனது போர் யுக்தியே. இப்போது அதற்கு தேவையில்லை அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//WHAT I UNDERSTAND FROM THIS IS NONE OF OUR FELLOW FEMALE BLOGGERS HAVE EVER BEEN TARGETED BY POLI. POLI HAS HIS OWN STANDARDS. HE IS ALSO ABIDING TO SOME STANDARDS. THAT IS WHY FEMALE BLOGGERS LIKE PONS AKA POORNA SUPPORT HIM COVERTLY OR DO NOT COME FORWARD TO OPPOSE HIM OPENLY.
DO NOT CONSTRUE THIS AS MY SUPPORT TO POLI.//
நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. விஷயம் தெரியாமல் எழுதுகிறீர்கள். பொன்ஸ் பேரில் போலி பிளாக் திறந்தான் மூர்த்தி. பிறகு ராசியாகி அதை நீக்கிக் கொண்டான். ஸ்பெஷல் ஆப்பு பதிவில் அதை பற்றி அவன் எழுதியுள்ளான். பெண் பதிவர் துளசி, கீதா சாம்பசிவம் இன்னும் பலரை அவன் அசிங்கமாக திட்டியுள்ளான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
திரு. ராகவன், எனக்கும் போலியின் மடல்கள் இரு முறை வந்தன. சுலபமாக அவனின் மின்னஞ்சல் முகவரியை 'ஸ்பாம் பட்டியலில்' இனைத்ததால் மற்றவைகளைப் படிக்கும் பாக்கியம்(?!%*) எனக்குக் கிட்டவில்லை. எனக்குக் கெட்ட வார்த்தைகள் கொண்ட மின்னஞ்சல் அவன் தொடர்ந்து அனுப்புவதுதான் மிச்சம். அவனின் முட்டாள்தனமான எதிர்ப்பே என்னை இன்னும் என் பெயரிலேயே தங்களுக்குப் பின்னூட்டம் இட வைக்கிறது.
மற்றவர்களைப் போல் நான் கத்தாதற்கு: முகத்துக்கு முன்னால் பேசுபவர்களுக்கு மட்டுமே என் பதில்...இணையத்தில் முகம் தெரியாமல் உளறினால் அது என்னைப் பொறுத்தவரை 'நாய் கொண்டு வந்த வஸ்து' (நன்றி சுஜாதா). கத்தினால் அந்த முட்டாள் எதிர்மறையாகப் பெரிதுப்படுத்தப்படுவான். இதே போன்ற கருத்தைத்தான் பி.கே.எஸ்-ம் தங்களுக்கு ஒரு முறை சொன்னதாக நினைவு.
எப்படியாயினும், தங்களின் பதிவுகளுக்கு, நான் பதில் போடவேண்டும் எனத் தோன்றினால், அவசியம் போடுவேன். எப்போது நேரு, இந்திரா லெகஸித் தொடரை தொடரப் போகிறீர்கள்?
//ALL FRIENDS OF DONDU KNOW THIS. THAT IS WHY NONE OF THEM (VAJRA, MUSE, JATAYU, NESAKUMAR LIKE THAT) EVER TRIED TO INTERFER IN THIS MATTER. BUT MR.DONDU WHO THINKS HE IS SMART ACTS OVERSMARTLY. THAT IS HIS PROBLEM.//
இந்த நண்பர் ('டை ஹார்டு ஹிந்து'?) என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு புரியவில்லை. இந்த சண்டையில் என்ன, இணையத்தில் ஏராளமான சண்டைகள் இருக்கின்றன - இதில் கலந்து கொள்வதற்கு யாருக்கு பொறுமையும், நேரமும், சகிப்புத்தன்மையும்(மூர்த்தி விஷயத்தில் இதை அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்) இருக்கிறது? ஓசை செல்லா, சர்வேசன் போன்றவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டியது. ஆனால், என்னால் முடிந்தது மூர்த்தியை உதாசீனப்படுத்திவிட்டு போவதுதான்.
எனக்கு வாரம் ஒருமுறையாவது எதாவது ஒரு ஆபாச வசவை அனுப்பிக் கொண்டே இருக்கிறார் மூர்த்தி.அவரது வசவுகளையும், காமக்கதைகளைப் பார்த்தால் எதோ சிறுவயதில் மிகவும் பாதிக்கப்பட்டவராக, அதன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவராக தெரிகிறது. அவரது குடும்பத்தார்தான் அவரை எதாவது ஒரு நல்ல மனநிலை மருத்துவரிடம் அனுப்பிவைக்க வேண்டும். நாம் இந்த சைக்கோவை என்ன சொல்லி திருத்துவது? மூணாம் கிளாஸ் பையன் போன்று 'ஒத்தைக்கு ஒத்தை வரியா' என்று மடல் அனுப்பும் நட்டு கழண்ட கேஸிடம் என்ன பேசுவது?
கிரிடெட் கார்டு விபரங்களை திருடும் நபர் என்றாவது ஒரு நாள் போலீசில் மாட்டுவார் என்று நினைத்தேன். ஏற்கெனவே நண்பர் ஒருவரின் நம்பரை திருடினார் என்று கேள்விப்பட்டேன். இப்போது அதை வெளிப்படையாக இணையத்தில் எழுதுகிறார்கள். இப்படி அவரே எதாவது விவகாரத்தில் மாட்டிக்கொண்டால் நல்லது, நம் நேரத்தை ஏன் இதில் வீணாக்குவானேன் என்று போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான். அதைத்தான் நான் செய்தேன், செய்து கொண்டிருக்கிறேன்.
டொண்டு இராகவனை எனது நண்பர் என்று சொன்னதற்கு நன்றி. அவருடன் நான் பல விஷயங்களில் வேறுபட்டாலும், அவரின் அணுகுமுறை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் - இதை அவரிடமே (இணையம் மூலம் பேசும்போது) சொல்லியுள்ளேன் - அவரின் பொறுமையும், சகிப்புத்தன்மையும் பாராட்டுக்குரியன என்று கருதுகிறேன்.
இவ்வளவு தாக்குதல்களையும் இந்த வயதிலும் சமாளிக்கும் அவரது உள்ள உறுதியைப் பார்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நிச்சயமாக எனக்கு இவ்வளவு பொறுமையும் , சகிப்புத்தன்மையும், உறுதியும் கிடையாது.
அந்த போலி டோண்டு ஓசை செல்லா மாதிரி தெரியுது. உங்கள புகழ்வது போல கிண்டுவது, ஒட்டு மீசையுடன் உங்கள் புகைப்படத்தை வெளியிட்டிருப்பது, அப்படித்தான் தோணுது.
கார்த்திக் ராஜா
//அந்த போலி டோண்டு ஓசை செல்லா மாதிரி தெரியுது.//
அது சும்மா கலாய்த்தல் அவ்வளவே. பார்க்கப் போனால் அந்த மீசையெல்லாம் இணைத்த எனது போட்டோ நண்பர் தர்சன் எனக்கு அனுப்பியது. அது பற்றி பதிவும் போட்டுள்ளேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir,
I second Nesakumar.I salute your courage in this matter.Our support to you will continue always.I tried posting my comments yesterday night,but some problem in blogger prevented me from doing so.
நன்றி நேசகுமார் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி தினகர் அவர்களே. இனிமேலாவது இணையம் இணையமாக இருக்கும் என நம்பலாம். சைக்கோக்கள் இருந்தாலும் மூர்த்தி அளவுக்கு ஏன் இப்பதிவில் பின்னூட்டமிட்டாய் என மிரட்டுபவர்கள் கொஞ்சமாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. விஷயம் தெரியாமல் எழுதுகிறீர்கள். பொன்ஸ் பேரில் போலி பிளாக் திறந்தான் மூர்த்தி. பிறகு ராசியாகி அதை நீக்கிக் கொண்டான். ஸ்பெஷல் ஆப்பு பதிவில் அதை பற்றி அவன் எழுதியுள்ளான். பெண் பதிவர் துளசி, கீதா சாம்பசிவம் இன்னும் பலரை அவன் அசிங்கமாக திட்டியுள்ளான்."
THE ABOVE IS YOUR COMMENT. I AM VERY SORRY TO SAY THAT YOU HAVE MISSED MY POINT. WHAT I SAID WAS POLI NEVER DEDICATED ANY BLOG EXCLUSIVELY FOR ANY FEMALE BLOGGER. THE ONE ABOUT PONS ALIAS POORNA IS FROM OUR FELLOW SO-CALLED-BRAHMIN BLOGGER JAYARAMAN WHO WAS NAKEDLY EXPOSED COUPLE OF MONTHS AGO. THAT IS WHY EVEN NOW SHE IS SUPPORTING POLI. EVEN MR.JAYARAMAN NEVER BOTHERED TO COME OUT WITH WHAT ACTUALLY HAPPENED. HE CANNOT. BECAUSE HE CANNOT HIDE A COMPLETE PUMPKIN IN RICE MEAL (WHAT TO DOOO? I AM NOT A GOOD TRANSLATOR LIKE YOU).
"I repeat, Jayaraman is innocent.
"
YOUR ABOVE COMMENT SHOWS THAT YOU ARE STILL PLEDGING SUPPORT FOR JAYARAMAN. IF YOUR BRAHMIN CONCIOUSNESS SAVES 100 STARVING BRAHMINS FROM THE JAWS OF DEATH THEN THAT IS WORTH APPRECIABLE. UNFORTUNATELY YOUR BRAHMIN CONSIOUSNESS IS WORKING FOR EVIL NEEDS. SUPPORT TO A CULPRIT BRAHMIN SHOWS YOU IN A BAD LIGHT.
THAT IS THE REASON WHY POLI IS BORN. EVEN IF WE COME TO A CONCLUSION THAT POLI IS A CRIMINAL THEN WE HAVE TO ADMIT THAT CRIMINALS ARE NOT BORN BUT MADE BY THE SOCIETY. IN POLI'S CASE TOO THAT IS WHAT HAPPENED. POLI IS AN 'AVATHAAR' IN ONE WAY TO WIPE AWAY THE CASTEIST NOTIONALITIES. HIS EMERGENCE CREATED NOT ONLY RIFFLES IN TAMIL BLOGS BUT ALSO VIBRATIONS IN THE COMPUTER OF CASTEIST BRAHMINS. HIS VERY COMMENT DROVE MANY BLOGGERS MILES AWAY FROM YOUR PAGE. POLI IS NOT AGAINST MR. DONDU OR IYENGAR COMMUNITY OR BRAHMINS ALONE. HE IS AGAINST WHAT IS CALLED AS BRAHMINISM. THAT IS WHY HE NEVER SPARES OTHER CASTES TOO. AGAIN I REPEAT THAT MY ARGUMENT SHOULD NOT BE CONSTRUED AS A SUPPORT FOR THE ACTIONS OF POLI. I MAY BE WRONG TOO MISLED BY MY OBSERVATIONS. I AM WRITING THIS ON THE BASIS OF WHAT I OBSERVED. CHANCES ARE ALSO THERE THAT MY OBSERVATIONS COULD BE WRONG GIVEN THE VERY LIMITED TIME I GET EVERYTIME TO BROWSE THE INTERNET. BUT I AM MORE CONCERNED THAT OUR INTERNET COMMUNITY SHOULD NOT BECOME A HAVEN FOR MORE POLI'S. AS THE GREAT POET VALLUVAR SAYS 'NOI NAADI NOI MUDHAL NAADI' LET US WORK TOGHETHER TO FIND OUT WHAT ACTUALLY MADE POLI TO COME UP. LET US ALL SHED OUR PREJUDICES. SEE. HIS ACADEMIC RECORDS. HE SEEM TO BE GOOD IN HIS STUDIES RIGHT FROM HIS CHILDHOOD. HIS WAY OF WRITING SHOWS THAT HE HAS MANY FACTS IN HIS FINGER TIP. MR.DONDU! PLEASE TOUCH YOUR HEART AND SAY! YOU TOO MIGHT HAVE ADMIRED HIM AT SOME POINT OF TIME WHILE YOU SEE THE WAY HE PRESENTS THE FACTS IN A JOCULAR WAY (NOT THE FACTS. I MENA ONLY THE PRESENTATION. PLEASE DONT TWIST. OTHERWISE IT MAY SOUND AWKWARD) EVEN EROTIC WRITING REQUIRES SOME KIND OF TALENT AND SKILL. IT HAS TO BE INTERESTING FOR THE READER. POLI'S WRITING IN THAT WAY ATTRACTED MANY.
FOR THAT PURPOSE NOW PLEASE DO NOT TRY TO DIVERT THE ATTENTION. THE REAL ISSUE IS NOT POLI. BUT CASTEISM. ABOUT THULASI AND GEETHA TOO THERE IS NO BLOG DEDICATED TO THEM AND ALSO THERE IS NOT A SINGLE LINE ACCUSING THEM OF CASTESIM. ONE MORE THING I FOUND IS UNTIL NOW UNTIL THIS SECOND THERE IS NOT A SINGLE FEMALE BLOGGER CAME FORWARD TO SUPPORT YOU. WHICH EXPOSES YOUR DARK SIDE THAT YOU DO NOT HAVE MUCH FOLLOWING AMONG FEMALE BLOGGERS. I DO APPRECIATE THE WAY THE MATTER IS TAKEN BY SURVEYSCAN (MAN, HE REALLY HAS GUTS. SEE. HE IS GOING TO VIDATHUKARUPPAN'S BLOG AND PUTING HIS COMMENT). SO TOO OTHERS IN THIS PRESENT WAR AGAINST POLI. BUT CERTAINLY NOT YOU. BECAUSE YOU HAVE STOOPED TOO LOW BY BRINGING JAYARAMAN INTO PICTURE. IN CONTEMPORARY TAMIL, WE SAY 'SANDHULA SINDHU PAADUVATHU'. YOU KNOW WHAT THEY SAY IN TELUGU, READ BELOW-
లారెన్స్ పర్బ్ అంటూ నాగార్జున తెగ పొగిడేస్తున్నాడు. తన తాజా డాన్కోసం ఆయన రూపొందించిన పాటలన్నీ చక్కగా వచ్చాయని ఆకాశానికెత్తేస్తున్నాడు. ఈ చిత్రానికి సంగీత దర్శకుడు చేశామని తెలిపాడు.
మాస్ షూటింగ్ సందర్భంగా దేవిశ్రీప్రసాద్ వద్ద మ్యూజిక్ డిస్కషన్ జరుపుతుండగా అతనిలోనే సంగీత టేస్ట్ను తాను సిగట్టానన్నాడు. ఇప్పటికే డాన్ చినికి అతను రూపొందించిన నాలుగు పాటలను రికార్డు చేశామని వెల్లడించాడు.
మరోడు పాలను కూడా త్వరలోనే రికార్డింగ్ చేయమన్నాడు. డిసెంబర్లో విడుదల సేందుకు రంగం సిద్ధం చేసుకుంపాడు
NESAKUMAR IS A WONDERFUL RIGHTER. HE HAS COME FOR YOUR SUPPORT. QUITE SURPRISING. I HAVE ADMIRED HIS FIERY WRITING IN THE PAST. ONLY THING IS HE MADE A CARDINAL MISTAKE OF SLEDGING THE TAMILMANAM UNWARRANTEDLY. HERE IN THIS BLOG MAY BE I HAVE MADE A MISTAKE BY BRINGING HIS NAME IN MY PREVIOUS COMMENT. I UNDERSTAND THAT MY QUOTATION OF HIS NAME TRIGGERED HIM TO PLACE HIS COMMENT. I HOPE YOUR OTHER FRIENDS (THIS TIME I STOP MENTIONING THEIR NAMES AS I DO NOT WANT TO TRIGGER ANYBODY) ARE JUST WATCHING THE GAME SITTING PRETTY.
FINALLY I HAD TO ADMIT ONE THING. YOU ARE A SENIOR MAN AND MY RESPECTS FOR THAT. YOU WONT CHANGE. BUT YOU COULD LET POLI TO CHANGE. SO PLEASE CLOSE YOUR BLOG. IN CASE IF I HAVE OFFENDED YOUR FEELINGS THEN I HUMBLY APOLOGISE.
ANBUDAN
A DIE HARD HINDU
//அவரது வசவுகளையும், காமக்கதைகளைப் பார்த்தால் எதோ சிறுவயதில் மிகவும் பாதிக்கப்பட்டவராக, அதன் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டவராக தெரிகிறது. //
I felt the same when i posted my earlier comment to you in this posting.
//THE ONE ABOUT PONS ALIAS POORNA IS FROM OUR FELLOW SO-CALLED-BRAHMIN BLOGGER JAYARAMAN WHO WAS NAKEDLY EXPOSED COUPLE OF MONTHS AGO. THAT IS WHY EVEN NOW SHE IS SUPPORTING POLI. EVEN MR.JAYARAMAN NEVER BOTHERED TO COME OUT WITH WHAT ACTUALLY HAPPENED. HE CANNOT. BECAUSE HE CANNOT HIDE A COMPLETE PUMPKIN IN RICE MEAL (WHAT TO DOOO? I AM NOT A GOOD TRANSLATOR LIKE YOU).//
Again you are talking through your hat. Poli-Pons blog was referred to by Poli himself in Special Aappu blog and that was back in 2006. Pons was targeted because she commented in Robin Hood's blog. One Rajaram calling himself as Pon's brother wrote to poli begging him to spare his sister. All are on record, my friend. The same blog was reopened under Salma Ayub (previously Jyoti). And this time Jayaraman was fixed as scapegoat.
//SO PLEASE CLOSE YOUR BLOG. IN CASE IF I HAVE OFFENDED YOUR FEELINGS THEN I HUMBLY APOLOGISE.//
Who the hell do you think you are to ask me to close my blog? What do you think of yourself? I dont require your permission to do anything.
Dondu N.Raghavan
enna oye pesareer,
Sari poli-ku, Dondu or his casteism pudikadhunu sollaringa, appo poli adhukuthaneh comment pannanum, Edhuku avaroda blog-la vandhu comment pannravanga ellam avaruku supportnu ninaikanum!?, Appadi paakumbodhu some might just like that could have given comment, then why does Poli goes to the individual's blog and comment using badwords? Forget about the caste, brahmins etc, This sort of comments made by poli shows how stable his mind is.
There is an accusation on you that you used a fellow blogger’s company name in your “Murali Manohar” Blog.
You are accused of using the company name of a blogger who visited you and had a chat with you. I have never seen your answer to this question in any of the posts. It is time for you to answer this…
While I appreciate your courage, you also seem a lot bigoted on your opinions.. Sometimes it indeed is intolerable
நீங்க எழுதலன்னா எதோ பார்ப்பன உலகமே அழிஞ்சி போயிடும் மாதிரி நீங்களும்,
நீங்க எழுதறதால தான் பார்ப்பனீயம் புதுசா தலையெடுக்கறது மாதிரியும் நீங்க ரெண்டு பேரும் விளம்பரத்துக்கு மோதிக்கிறது, நல்ல ஜோக்.
ஏனுங்கோ, உங்களுக்கு பேரன், பேத்தின்னு டைம் ஸ்பென்ட் பண்ண வேர நேரமேயில்லையோன்னோ?
காயத்ரி ஐயங்கார்
//THAT IS THE REASON WHY POLI IS BORN. EVEN IF WE COME TO A CONCLUSION THAT POLI IS A CRIMINAL THEN WE HAVE TO ADMIT THAT CRIMINALS ARE NOT BORN BUT MADE BY THE SOCIETY. IN POLI'S CASE TOO THAT IS WHAT HAPPENED. POLI IS AN 'AVATHAAR' IN ONE WAY TO WIPE AWAY THE CASTEIST NOTIONALITIES. HIS EMERGENCE CREATED NOT ONLY RIFFLES IN TAMIL BLOGS BUT ALSO VIBRATIONS IN THE COMPUTER OF CASTEIST BRAHMINS. HIS VERY COMMENT DROVE MANY BLOGGERS MILES AWAY FROM YOUR PAGE.//
Very funny!
//ஏனுங்கோ, உங்களுக்கு பேரன், பேத்தின்னு டைம் ஸ்பென்ட் பண்ண வேர நேரமேயில்லையோன்னோ?//
ஏம்பா வரதுதான் வரே, பொம்பள பேருலே ஏன் ஒளிஞ்சுக்கிட்டு வரே. சொந்த பெயரிலேயே வரதுதானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//You are accused of using the company name of a blogger who visited you and had a chat with you. I have never seen your answer to this question in any of the posts. It is time for you to answer this…//
உளறல். இது பற்றி ஏற்கனவே எனது இப்பதிவிலேயே எழுதியாகி விட்டது. பார்க்க: http://dondu.blogspot.com/2007/02/blog-post_12.html
மேலும், சம்பந்தப்பட்ட ராஜா வனஜ் அவர்களே அதில் உண்மை ஏதும் இல்லை என கூறி விட்டார். பார்க்க: http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post_17.html
அதில் இப்பின்னூட்டத்தை பார்க்கவும்:
"rajavanaj said...
My Dear old buddy ,
//Though you have betrayed me in cowardly manner, I don't have any hatred towards you. //
These are the words of mine which I have told earlier without knowing the truth and now I would like to withdraw the same.
I am sorry If I have hurted you by these words..
R.V
1:29 AM"
எனது இன்னொரு பதிவின் பின்னூட்டமாக நான் எழுதியதையும் படிக்கவும். அது இதோ. பார்க்க: http://dondu.blogspot.com/2007/05/blog-post_10.html
May 12, 2007 11:25 AM
dondu(#11168674346665545885) said...
//உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் எனது பெயரையும் சம்மந்தப் படுத்தி நான் போலியாக இருக்கலாம் என்று நம்பத்தகுந்ததே எனச் சொல்லியிருக்கும் உங்களை பார்த்து எனக்கு சிரிப்பும் பாவமுமாக இருக்கிறது ஒரு நல்ல நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது//
நிபுணரை நீங்கள்தான் பார்க்க வேண்டும். நான் எங்கு உங்கள் பெயரை சொன்னேன்?
இப்பதிவில் கோபாலகிருஷ்ணுடுவிடம் கூறியது இதுதான்.
"வால்டர் வெற்றிவேலின் பதிவு ஒன்றில் உங்களை மெனக்கெட்டு அழைத்து நீங்களும் அங்கு பின்னூட்டமிட்டீர்கள். என்ன ஆயிற்று? நீங்கள் வெளியிட்ட கருத்துகளுக்கு பதிலளிக்காமல் பிதற்றினார் அவர். நீங்கள் அவரை இன்னும் சில பெயர்களையும் குறிப்பிட்டு, அவர்கள் எல்லோருமே இவர்தான் என்று குறிப்பிட்டதும் நம்பத்தகுந்ததே".
ஆக, நான் கூறவில்லை. கோபால கிருஷ்ணுடு கூறியதை ஆமோதித்தேன் அவ்வளவே.
இதில் என்ன வேடிக்கை என்னவென்றால், கோபாலகிருஷ்ணுடுவும் உங்கள் பெயரை குறிப்பிடவில்லை. வால்டர் வெற்றிவேல் மெனக்கெட்டு அவரைத் தன் பதிவைப் பார்க்கச் சொன்னார் என்பதற்காகவே வந்த கோபாலகிருஷ்ணுடுவை தூற்றியதாலேயே அவர் இப்பின்னூட்டம் இட்டார்.
//You invited me, I came. What makes you think, I am Dondu?
What nonsense r u talking, Vidaathu Karuppu/Sivanadiyaar/kosu pidunggi/sempunakki/Pooli Doondu/Walter Vetrivel?
Many of your aliases have been thrown out of thamizmaNam and I guess, Walter Vetrivel too will follow soon.
Do stick to the post topic. Having mentioned Dondu, do prove what you said about his saying that his caste is suprerior.// பார்க்க: http://vaaltarvetrivel.blogspot.com/2007/05/blog-post_08.html
அதை கோட் செய்து வால்டர் வெற்றிவேல் என்ற பதிவர் தன்பதிவிலேயே இட்டப் பின்னூட்டம் இதோ: "இன்னொரு கண்டுபிடிப்பும் சொன்னார். அதாவது போலி, கருப்பு, சிவமுருகன், நான், மகேந்திரன் எல்லோரும் ஒன்றாம்." பார்க்க: http://vaaltarvetrivel.blogspot.com/2007/05/blog-post_10.html
இப்ப புரிகிறதா, அப்பா குதிருக்குள்ள இல்லன்னு வால்டர் வெற்றிவேலே உங்க பெயரை இழுத்து விட்டிருக்கார். இதிலே சிவமுருகன் யார்னு தெரியல்லே. மேலும் முதலில் சொன்னது கோபாலகிருஷ்ணுடு. அதை நான் பின்னால் ஆமோதித்தேன் என்பது வேறு விஷயம். ஆக, உங்கள் பெயர் எப்போதுமே பிக்சரில் இல்லை. வால்டர் வெற்றிவேலாகவே உளறினதுதான் அது.
இப்ப விடாது கருப்புவிடம் செல்லலாமா?
//அவர் பதிவில் நான் எழுதியது ஒரே பதிவு அதே போல நான் அவருக்கு தனிப்பட உத்தரவாதம் எதுவும் அளித்து உள்ளே அழைத்துவரவில்லை அந்த அளவுக்கு நான் பெரிய ஆளும் இல்லை.... //
அப்படியா, ஆனாக்க அவர் உங்கள் ப்ரொஃபைலில்தானே இருக்கிறார்? பார்க்க: http://www.blogger.com/profile/17863131935297558260
அதான் சயாம இரட்டையர் போலத்தானே இருக்கிறீர்கள். மேலும் தமிழ்மணம் விகவை திரும்ப அனுமதித்த போது அந்த வலைப்பூவை நீங்கள் எடுத்துக் கொள்வதாகக் கூறியதாகத்தான் தமிழ்மண நிர்வாகத்தால் கூறப்பட்டது.
அது சரி, அதெல்லாம் இருக்கட்டும். ஒரு பதிவர் எல்லோரிடமும் போய் இன்னொரு பதிவரின் பதிவுகளுக்கு பின்னூட்டம் இடக்கூடாது என்று கூறுவது அடாவடியில்லையா? அதைப் பற்றி உங்கள் கருத்து?
//உங்கள் பக்கமிருந்து போலியாக எழுதி ஒருவர் மாட்டிக்கொண்டபோது சத்தம் போடாமல் அவர் செய்யவே இல்லை என சண்டித்தனம் செய்த நீங்கள், நீங்கள் எழுதி மாட்டிக்கொண்ட போது..//
அவர் செய்யவே இல்லை என்று இப்போதும் உறுதியாகக் கூறுகிறேன். இது சண்டித்தனமே இல்லை. உறுதியான நிலைப்பாடு.
மேலும் நான் புனைப்பெயர் வைத்து கொள்வதும் கொள்ளாததும் என் இஷ்டம். நீங்கள் துதிக்கும் பெரியாரே சித்திரகுப்தன் என்னும் பெயரிலும் எழுதியவர்தானே? அண்ணாத்துரை -சௌம்யன், கல்கி - தமிழ்த்தேனீ. ஜவஹர்லால் நேருவே புனைப்பெயரில் எழுதியவர். நான் முரளி மனோஹர் என்ற பெயரில் எழுதுவது என் இஷ்டம். வேறு யாராவது அதே பெயரில் பதிவர் இருந்து, போலி டோண்டு செய்வது போல அதை காப்பியடித்து அவர் எழுதியது போலவா செய்துவிட்டேன்? விட்டால் பேசிக்கொண்டே போவீர்களே?
உங்கள் நண்பர் கோவி கண்ணன் தனது பதிவில் வேண்டுமென்றே முரளி மனோஹரை இழுக்க அதற்கு நான் போட்ட பதிலை வெளியிட தைரியமின்றி மழுப்பினார். அப்பதிலை இங்கு வெளியிடுகிறேன்.
"//முரளி மனோகருக்கும், நாடக வித்தகர் ஆர் எஸ் மனோகருக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா..//
தொடர்புன்னு சொல்லறதை விட என்ன ஒத்துமைன்னு கேட்கலாம்.
இரண்டு பேருமே ஆபாசம் இல்லாமல் தரமாக எழுதுபவர்கள். அதிலும் முன்னவர் ஆபாசமாக எழுதினார் என்பதை நிரூபிக்க அத்தனை போலி டோண்டு ஆதரவாளர்களும் பல நாட்களாக இணையத்தைத் தேடி அலைந்து த்ரௌபதி புடவையைக் களைய முயன்ற துச்சாசனன் போல சோர்ந்து அமர்ந்தனர்.
முக்கி முக்கி ராஜாவனஜ் அவர்களது கம்பெனி பெயரைச் சொன்னதாக கூறினர். அதுவும் தவறு என்று ராஜ் வனஜே கூறிவிட்டார். பார்க்க: http://vanajaraj.blogspot.com/2006/12/blog-post_17.html
The only fig leaf, which the anti-Murali Manohar crowd was wearing remains blown away in the wind.
I am giving this comment just for giving you this good news. Thanks for the opportunity.
அதற்கு கோவி கண்ணன் அவர்கள் அளித்த மீசையில் மண் ஒட்டவில்லை ரீதியில் அளித்த பதில்:
//மிஸ்டர் டோண்டு,
வெளியில் உதாரணத்துக்கு செல்வானேன் என்பதற்காக மனோகர் & கோவைக் குறிப்பிட்டேன்.. அவரு ஆபாசமாக எழுதினாரா? ஆடை இன்றி எழுதினாரா என்பதெல்லாம் இங்கு தேவை இல்லாத செய்தி ... எனவே தங்கள் பின்னூட்டத்தை வெளியிட இயலாமைக்கு எனக்கும் வருத்தம் உண்டு.// பார்க்க: http://govikannan.blogspot.com/2007/05/blog-post_10.html
விளக்கம் போதும் என நினைக்கிறேன். இன்னும் நான் என்னவோ ராஜாவனஜ் அவர்களது கம்பெனி பெயரை கூறியதாகவும் அவருக்கு வேலை போய் விட்டதாகவும் உளறும் பொறம்போக்குகளுக்காக நான் கவலைப்படப் போவதில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"//உங்கள் பக்கமிருந்து போலியாக எழுதி ஒருவர் மாட்டிக்கொண்டபோது சத்தம் போடாமல் அவர் செய்யவே இல்லை என சண்டித்தனம் செய்த நீங்கள், நீங்கள் எழுதி மாட்டிக்கொண்ட போது..//
அவர் செய்யவே இல்லை என்று இப்போதும் உறுதியாகக் கூறுகிறேன். இது சண்டித்தனமே இல்லை. உறுதியான நிலைப்பாடு."
THE ABOVE IS YOUR RESPONSE TO ONE OF THE COMMENT ON THIS BLOG. WHAT IS ANNOYING IS THE FACT THAT YOU ARE TRYING YOUR BEST TO BRING JAYARAMAN INTO THE PICTURE ALTHOUGH IN VAIN. NOW IN THE ONGOING WAR AGAINST POLI. THIS IS THE POINT I TRIED TO DRIVE HOME.
I WOULD ALSO LIKE TO EXPRESS MY REGRET THAT YOU HAVE NOT YET PUBLISHED MY LAST COMMENT (I DO NOT THINK THAT MY COMMENT WAS HARSH ON ANYONE. INFACT, I HAD ONLY BEGGED PARDON FOR MY MISTAKE OF OVERSTEPPING MY LIMITS). IF ANY REASONS FOR DISALLOWING MY COMMENT ON YOUR BLOG, PLEASE DO LET ME KNOW.
" SurveySan said...
//THAT IS THE REASON WHY POLI IS BORN. EVEN IF WE COME TO A CONCLUSION THAT POLI IS A CRIMINAL THEN WE HAVE TO ADMIT THAT CRIMINALS ARE NOT BORN BUT MADE BY THE SOCIETY. IN POLI'S CASE TOO THAT IS WHAT HAPPENED. POLI IS AN 'AVATHAAR' IN ONE WAY TO WIPE AWAY THE CASTEIST NOTIONALITIES. HIS EMERGENCE CREATED NOT ONLY RIFFLES IN TAMIL BLOGS BUT ALSO VIBRATIONS IN THE COMPUTER OF CASTEIST BRAHMINS. HIS VERY COMMENT DROVE MANY BLOGGERS MILES AWAY FROM YOUR PAGE.//
Very funny! "
THE ABOVE IS THE COMMENT OF MR.SURVEYSCAN ON MY VIEWS ABOUT POLI. I HAVE A GREAT RESPECT FOR MR.SURVEYSCAN. SO I DO NOT UNDERSTAND WHAT HE FINDS FUNNY IN MY COMMENT. I HAVE CLEARLY MENTIONED IN MY PREVIOUS COMMENT THAT MY ARGUMENT SHOULD NOT BE CONSTRUED AS A SUPPORT FOR POLI. TOUCH YOUR HEART AND SAY, MR.SURVEYSCAN! ARE YOU ALSO NOT THE ONE WHO REMAINED DEFEANINGLY SILENT WHEN POLI SPIT VENOM IN HIS BLOG AGAINST MR.DONDU AND OTHER SO-CALLED-RIGHTWING BLOGGERS. LIKE COLLOQUIAL TAMIL SAYING 'thalaivaliyin palvaliyum thanakku vandhaathaan theriyum' LIKE THAT YOU ALL HAVE GOT SUDDEN ENLIGHTENMENT ABOUT POLI'S MANOEVERS. NOW POLI APPEARS TO BE A DEVIL. UNTIL THE DAY BEFORE HE SPIT VENOM ON YOU, WAS HE NOT YOUR DEMI-GOD? OFCOURSE, WHATEVER IS HAPPENING NOW IS LIKE 'Nadappathellam Nallatharkey' I TAKE IN RIGHT SPIRIT.
HOWEVER I WOULD ALSO LIKE TO LET EVERYBODY KNOW THAT TILL THE OTHER DAY, THIS KIND OF FEELING (THAT I EXPRESSED IN MY COMMENT) WAS ECHOED BY ALL EXCEPT MR.DONDU AND HIS FRIENDS WHO BECAME VICTIMS OF POLI IMMEDIATELY AFTER THE LATTER BEGAN THE PSEUDO-BLOG PAGE.
I RESEARCHED THROUGH THE BLOGS OF MR.DONDU, MR.MURALIMANOHAR, MR.ROBIN HOOT AND MORE IMPORTANTLY THE POLI'S BLOG PAGE, I STUDIED ALL THE COMMENTS ONE BY ONE RIGHT FROM MR.KUZHALI, MS.PONS AKA POORNA, MR.SADHAYAM ALL CHAMPIONING TO THE CAUSE OF POLI ALL UNDER THE GUISE OF 'NADUNILLAI' NEUTERAL MODERATE OPINION MAKERS. FOR THEM THE VICTIM AND THE RAPIST ARE BOTH HUMANS AND THAT IS HUMANISHM OR MANITHANAEYAM! THATS IT. FOR A GLIMPSE JUST GO TO THIS LINK TO RECAAL YOUR MEMORIES. PARTICULARLY THE COMMENT OF MR.KUZHALI YOU CAN FIND IN THIS LINK.
https://www.blogger.com/comment.g?blogID=28029415&postID=115616800545476938
THE IRONY IS TODAY POLI HAS BOUNCED BACK ON MR.KUZHALI. AND AS EXPECTED, KUZHALI HAS COME OUT HAMMER AND TONGS AGAINST POLI.
NOW HISTORY REPEATS LIKE WHAT CARL MARX SAID. FOR US, IT IS LIKE- SAMBAVAAMI YUGAE YUGAE!(MR.JATAYU! WHERE ARE YOU?)
YET ANOTHER INSTANCE WHERE MS.PONS ALIAS POORNA TOOK THE ROLE OF TORCH BEARER FOR POLI, HAVE A GLIMPSE TO RECALL YOUR MEMORIES BY GOING TO THIS LINK.
http://sadhayam.blogspot.com/2006/10/blog-post_11.html
SO FINALLY, NOBODY IS PERFECT. NOBODY TOOK MR.DONDU'S CAUSE FEARING ONSLAUGHT FROM POLI. WHEN POLI SPIT VENOM, MR. DONDU AND THE REST WHERE ADVISED TO IGNORE POLI. AND NOW POLI IS SPITING VENOM ON THE SAME WHO ADVISED PEOPLE TO IGNOR POLI. FEW BLOGGERS WENT TO THE EXTENT OF EQUATING MR.DONDU AND POLI ON THE SAME PLANE. THEY TOLD 'FIGHT DONDU; IGNORE POLI' WHAT AN ENGLIGHTMENT! WHAT AN ENLIGHTMENT!' 'FUCK YOUR NEIGHBOUR/FRIEND BUT IGNORE THE GUY WHO FUCK YOU!' THIS WAS WHAT THEIR LINE OF PREACHING WAS. BUT WHEN IT CAME TO THEM, THE WORDS THEY USED AGAINST POLI MAKE ME FEEL MR.DONDU IS REALLY GREAT AS HE MEASURE CAUTIOSLY HIS WORDS AND LOOKED FORWARD JUSTICE ONLY WITHIN THE AMBIT OF BLOGGER COMMUNITY IN A DEMOCRATIC PASSION.
THOSE WHERE THD DAYS WHEN WE SAW MR.DONDU HAD TO PLOUGH A LONLY FURROW AND TO BATTLE AGAINST ALL ODDS TO OVERCOME POLI AND POLI'S SO CALLED ADMIRERS OR MR.DONDU. THOSE WHO OPENLY FOUGHT WITH POLI IN THE INTIAL DAYS (ICARUS PRAKASH) ARE NO WHERE SEEN IN THE MAINSTREAM NOW. THEY DONT BOTHER HIM. AND POLI ALSO IGNORES THEM. THIS IS WHAT I EXPECTED FROM MR.DONDU. WHEN I TOLD YOU TO CLOSE YOUR BLOG, I REALLY DID NOT LITERALLY MEAN IT MR.DONDU. I WAS ONLY TRYING TO SAY THAT STOP PLACING YOUR VIEWS AT THIS JUNCTURE (I MEANT CLOSE THIS BLOG FOR FURTHER COMMENTS) BECAUSE ANY WORDS FROM YOU ON POLI WILL ONLY HAMPER OUR INTERESTS IN THE OUTCOME OF THIS ONGOING WAR AGAIST POLI. OFCOURSE, MANY A BATTLES HAVE TO BE FOUGHT AS POLI IS A PHENOMENON.
YOUR BLOG ON THE ONGOING WAR AND YOUR UNINTELLIGENT (IF NOT INTENTIONAL) SUPPORT TO JAYARAMAN AT THIS JUCTURE WILL ONLY PROVE DETRIMENTAL TO YOUR INTERESTS. IF I AM WRONG I STAND FOR CORRECTION AND KEEPING READY MY DUE APOLOGIES.
EVEN IF YOU DO NOT PUBLISH THIS COMMENT I HOPE YOU WOULD READ THIS. THAT IS WHY I WROTE INSPITE OF MY BUSY SCHEDULE AND STIFF TARGETS. THANKS FOR READING MY COMMENT.
ANBDUAN
A DIE HARD HINDU
Thanks die-hard Hindu. Pons' actions have to be understood as the one of oncebitten twice shy.
I have told whateveris there aboutJayaraman and I stand by all what I said. But I will say no more on that point for the present.
One more thing for general information. Writing fully in capital letters is equal to shouting in netiquette. Please do not use full capitals like you have done.
Regards,
Dondu N.Raghavan
Sir,
I appreciate your courage to show that you are a brahmin. If all brahmins are like this, and all periyars will be thrashed out.
Sir, which branch of vadakalai aiyengar you belong to?
Srini
//These are the words of mine which I have told earlier without knowing the truth and now I would like to withdraw the same. //
What is the truth?
None of the posts you have referred talk of the "truth". Instead they talk of various other stuff among some comments that relieves you of the accusation.
I am new to Tamil Blogging and would like to know how people are framed / made scapegoat.
MR. DONDU. MY APPRECIATIONS. THANKS FOR ASKING ME TO ABIDE BY THE NET ETIQUETTES. I HAVE POOR EYE SIGHT AND I AM MORE POOR IN TYPING. ALL THAT I DO IS TO AVOID SPELLING MISTAKES AND SOME PUNCTUATION THOUGH I AM NO GOOD IN ENGLISH. I STUDIED IN TAMIL MEDIUM SCHOOL UPTO 12TH STANDARD AND DID B.COM IN CORRESPONDENCE. SO I DO NOT HAVE MUCH KNOWLEDGE IN ENGLISH. I WISH TO BLOG ONLY IN ENGLISH IN ORDER TO IMPROVE MY WRITING STYLE. WHEN I COME TO YOUR NANGANALUR I WOULD LIKE TO SPEAK TO YOU IN ENGLISH ONLY SO THAT I COULD IMPROVE MY SPOKEN SKILLS IN ENGLISH.
BUT READING IN CAPITAL LETTERS IS VERY CLEAR AND VISIBLE UNLIKE IN SMALL LETTERS OR IN MISSED CASE.
"once bitten twice shy"
YES. MISADVENTURES PRODUCE MIXED RESULTS.
I DO NOT WANT TO INTERFERE IN YOUR PERSONAL LIFE. BUT I WOULD LIKE TO PASS A COMMENT. THATS IT. PLEASE DO NOT MISTAKE ME FOR RAISING A PERSONAL QUESTION TO YOU. MY QUESTION IS - MR.DONDU. HOW MANY HOURS YOU SPEND ON NET DAILY? SPENIDING TOO MUCH HOURS IS NOT GOOD FOR YOUR HEALTH AT THIS AGE GIVEN THE SITUATION OF MUDSLINGING FIGHT GOING ON AMONG BLOGGERS.
AND ONE GENERAL QUESTION: WHAT THE BLOGGERS ACTUALLY WANT? WHAT ARE THEY IN THE NET. JUST TO PLACE THEIR VIEWS ON PARTICULAR SUBJECT? IS IT A RECREATION? I DO NOT FIND THOUGH THEIR ARE SCORES OF OPPURTUNITIES TO EARN THROUGH NET, I DO NOT FIND ANY EMPHASIS IN THAT AREA. THEY SPEND TIME, MONEY AND ENERGY TO AIR THEIR VIEWS IN THE NET. THIS IS WHAT BLOGGERS DO. THEY GET FRIENDS IN THE BEGINNING. LATER, MANY ENEMIES. ALL BECAUSE OF THEIR EGOISTIC ACTIONS. SEE. WHAT POLI IS DOING. WHAT DOES HE STAND TO GAIN. I REALLY DO NOT UNDERSTAND ALL THESE BLOGGERS. AND OUR NESAKUMAR IS TELLING THAT HE DOESNT NOT UNDERSTAND ME. "இந்த நண்பர் ('டை ஹார்டு ஹிந்து'?) என்ன சொல்ல வருகிறார் என்பது எனக்கு புரியவில்லை."
WHAT TO SAY? THAT IS NET LIFE.
"netiquette" YOUR ADVICE TO ME.
I FOUND MORE INFORMATION ABOUT INTERNET ETIQUETTES ARE HERE.
http://en.wikipedia.org/wiki/Netiquette
MR.DONDU. THANKS FOR ENLIGHTENING ME.
I HOPE THAT YOU HAVE ACCEPTED MY APOLOGIES. HOWEVER I DO NOT FIND MY PREVIOUS COMMENT PUBLISHED. I HUMBLY HOPE YOU WILL LIFT THE CURB ON MY PREIVOUS COMMENT TOO SO THAT BLOGGERS WILL FIND SOME PLEASURE READING THAT TOO AND GET ENLIGHTENED.
ANBUDAN
A DIE HARD HINDU
உண்மைத் தமிழன் பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://truetamilans.blogspot.com/2007/09/blog-post.html
பின்னூட்டம் இதோ:
http://truetamilans.blogspot.com/2007/06/blog-post_11.html என்னும் பதிவில், "டோண்டு ஸார் ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதற்கு விடாது கருப்பு ஒரு எதிர் கருத்தைச் சொல்லியிருக்கிறார். இப்போது மீண்டும் டோண்டு ஸார் அதற்குப் பதில் சொல்லியிருக்கிறார். இதற்கு விடாது கருப்புதான் பதில் சொல்ல வேண்டும். வேறு எவரும் இல்லை. என்னைப் பொறுத்தவரையிலும் டோண்டு ஸாரும், தோழர் விடாது கருப்புவும் ஒரே மாதிரியான நண்பர்கள்தான். இதில் எந்த மாற்றமுமில்லை."
என்று புதன், ஜூன் 13, 2007 காலை 11:11:00-க்கு கூறிய உண்மைத் தமிழனும் இப்போது உண்மையை உண்மையாகவே ஒப்புக் கொண்டது எனக்கு உண்மையாகவே வசிஷ்டர் வாயால் பிரும்ம ரிஷி என்பதுபோல மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது. :)))
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹலோ போலி டோண்டுக்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றனர், உலகம் முழுவதும். எதோ இரண்டுபேருக்குள் இருக்கும் சண்டைகாரணமாக, யாரோ யாரையோ போலின்னு சொல்லுறார். என்னமோ நான் சொல்லுஅத சொல்லிட்டேன், அடுத்து போலிகள் பெருகாவண்ணம் பார்த்துக்கொள்ளுங்கள். பிறகு நாந்தான் உன்மையான போலி, இல்லை நான்தான் உண்மையான போல்லின்னு கிளம்பிவிடுவர்.
டோண்டு,
நீர் வல்லவர். நாலும், நாய் வாலும் தெரிந்த நல்லவர். உம்மைப் போல் உலகில் வேறு எவரும் இல்லை.
மூர்த்தியை வீழ்த்திய மாவீரர் என்னும் பட்டத்தை இன்று உங்களுக்கு வழங்குகிறேன். இன்றிலுருந்து நீவீர் இணையத்தில் 'போலி கொண்டான்' என்றும் இணைய சந்திப்புகளில் "போண்டா தின்றான்" என்றும் அழைக்கப்படுவீராக.
மூர்த்தியை முறியடித்ததால் கீர்த்தி பெற்று மூகீர்த்தி என்ற பட்டமும் வழங்குகிறேன்.
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
அதென்ன ஒரு இடத்துல மலேசியா, இன்னொரு இடத்துல மலேஷியா?
சரியான பேரு மலேசியாதான்.
----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
நண்பர்களின் ஆலோசனை பேரில் இப்பதிவில் பின்னூட்டங்கள் இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டாது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment