இன்று காலை நண்பர் அதியமான் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். தில்லியில் உள்ள ரிட்சா ஓட்டுபவர்கள் படும் அவஸ்தையை பற்றி அதில் குறிப்பிட்டுள்ளார். மேல் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும்.
தில்லியில் இருபது வருடங்கள் இருந்த எனக்கு இது புதிய செய்தி. இந்த ரிட்சாக்கள் குறைந்த தூரப் பயணங்களுக்கு ஏற்றவை. சுமார் 3 - 4 கிலோமீட்டர்கள் வரை முழு பயணம் இருக்கும். ஒருவர் மட்டும் ஏறினால் ஒரு கட்டணம் இருவருக்கு அதிக கட்டணம் ஆனால் இரட்டிப்புக்கும் குறைவு. கிழக்கு தில்லியில் நான் இருந்த குடியிருப்பு மெயின் சாலையிலிருந்து 2 கிலோமிட்டர்கள் தூரம். பஸ் எங்கள் தெருவினுள் வராது. ஆகவே தெருமுனையிலிருந்து ரிட்சாவில் செல்ல வேண்டும். ஆனால் அவற்றுக்கு உரிமம் அளிப்பதில் இத்தனை ஊழல் உள்ளது என்பதை நான் அவ்வளவாக அறியாததால் மேலே குறிப்பிட்ட மின்னஞ்சல் எனக்கு வியப்பையும் திகைப்பையும் அளித்தது.
எல்லா செண்ட்ரல் திட்டங்களில் இருக்கும் குறைபாடுகள் இங்கும் உள்ளன. லைசன்ஸ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு அதை கொடுப்பதில் அதற்கான கையூட்டை பெறுவது என்பதைத் தவிர்த்து வேறு என்ன பிரச்சினை இருக்க முடியும்? முக்கியமாக டேக்கேதார் என அழைக்கப்படும் காண்ட்ராக்டர்கள் செய்யும் அலம்பலைப் பற்றி பேச வேண்டும்.
இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட கட்டுரையிலிருந்து சில பத்திகள் தருகிறேன்.
The thekedars (contractors) are a bunch of smart entrepreneurs who own between 10 to 200, or even a few thousand rickshaws. It’s just that their entrepreneurship is liable to earn them arrest warrants! In fact, 90 per cent of all rickshaws in Delhi are rented out by these contractors. So, how do they manage to run truckloads of rickshaws when the ordinary citizen cannot even manage one?
This is how it works: for a few of their rickshaws, they bribe the MCD officials heftily to get hold of licences in bulk (which is again illegal, since only one licence can be granted to one person under the law), issued under real or fictitious names, while most other rickshaws remain unlicensed. To protect these rickshaws from being confiscated, these contractors pay a certain agreed-upon amount to the police and MCD as ‘protection money’ or suvidha shulk. Surprisingly, even in this act of corruption, there is a proper system in place. The ‘protected’ rickshaws have the name of the contractor and number displayed on them, by which MCD officials recognise and spare them. Also, they can distinguish between the errant contractors (the ones not paying protection money) and the non-errant ones in order to take action against the former.
But the contractors’ crimes do not end here. Article 3(1) of the Delhi Municipal Corporation Cycle Rickshaw Bylaws, 1960, makes renting out a rickshaw a punishable crime. There are two kinds of licences that a rickshaw-puller must hold — the owner’s licence and the puller’s licence — both have to be held by the same person for any given rickshaw. The article states that “no person shall keep or ply for hire, a cycle rickshaw in Delhi unless he himself is the owner thereof and holds a licence granted by the Commissioner, on payment of the fee that may, from time to time, be fixed under sub-section (2) of Section 430”. In effect, the law means there is no room for the growth of individual owners in the cycle-rickshaw business. Working under the present laws, a rickshaw puller would be earning almost the same income all his life, condemned to live at the subsistence level on the revenue from one cycle rickshaw, as all legal alternatives to expand his trade and increase income have been sabotaged.
But in spite of this whole gamut of laws and regulations, the contractor’s money power rules. And for a bribe of about Rs 200 every month, an illegal rickshaw rented out to its driver, safely plies on the road.
As a direct fallout of this cost of illegitimacy, and the risky and expensive nature of maintaining illegal rickshaws, rickshaws rented from contractors come expensive — at about Rs 25 per day. And if this does not seem expensive at first look, consider the economics: a new rickshaw costs Rs 5,000 and a second one costs between Rs 1,000- 2,000. In effect, the Rs 750 charge that a puller pays every month is a little more than one-sixth the cost of a new rickshaw, or about half the cost of a second-hand rickshaw!
Another drawback of this system is that there is no initiative by either the puller or the owner to invest in simple technological advancements and upgradation like motorisation of the rickshaw. The dynamics of the market do not permit these advancements and leave us with the same pedal-pushed ‘muscle powered’ cycle rickshaw.
Back in 1991, the prime minister’s office issued a directive calling for scrapping of the licensing system. But the task of translating this policy into a legal framework and implementing laws was left to the municipal authorities and is still unfinished business.
The bottomline: If at all the licence regime serves any purpose, it is in providing unbounded opportunities for the authorities to make a fast buck. It is just another example of how the licence quota raj remains deep rooted, and never went away with the 1991 economic reforms.
இம்மாதிரி எல்லாம் குருட்டுத்தனமாகச் செயல்பட்டதாலேயே சோவியத் யூனியனும் கிழக்கு ஜெர்மனியும் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன. என்னதான் பின் நவீனத்துவம், தொழிலாளர் சர்வாதிகாரம் என்றெல்லாம் ஓசையுடன் பஜனை செய்தாலும் அவை செல்லா(து). பொருளாதார விதிகள் என்று இருக்கின்றனவே, என்ன செய்ய.
1991-ல் ஆரம்பித்த லைசன்ஸ் ஒழிப்பு இன்னும் இந்த ரிட்சா விஷயத்தில் அப்படியே உள்ளது. இதைத்தான் மழை விட்டும் தூவானம் விடவில்லை என்று கூறுகிறார்கள் போலும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
11 hours ago
36 comments:
நம்ம ஊர்ல எழுத மேட்டர் இல்லியா?
டில்லிக்காரன் ப்ரச்சனைய இங்க எழுதி யாருக்கு இன்னா ப்ரயோஜனம்?
//இம்மாதிரி எல்லாம் குருட்டுத்தனமாகச் செயல்பட்டதாலேயே சோவியத் யூனியனும் கிழக்கு ஜெர்மனியும் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன//
எதுக்கும் எதுக்கோ முடிச்சு போடற மாதிரி தெரியுது?
இம்மாதிரி குருட்டுத்தனமாக செயல்பட்டால் சோவியத் யூனியனும் கிழக்கு ஜெர்மனி மட்டும் அல்ல, இந்தியாவும், அமெரிக்காவும் கூட வரைபடத்திலிருந்து காணாமல் போகும்.
சர்வேசன் அவர்களே, அப்படி இந்தியாவும் அம்போன்னு போகக் கூடாதுங்கறதுக்குத்தான் இந்தப் பாடு. தில்லியில் சைக்கிள் ரிட்சா என்றால் இங்கே ஆட்டோக்கள். எவ்வளவு ஆட்டோக்கள் பினாமியில் ஓடுகின்றன என்பதை அறிவீர்களா? இதில் எவ்வளவு கை மாற்றல்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அவையெல்லாம் அவற்றை உபயோகிக்கும் நம் தலை மேலேத்தான் என்பதையாவது அறிவீர்களா?
தவறே செய்யாமல் இருப்பது அசாத்தியம். ஆனால் மற்றவர் தவறுகளைப் பார்த்து திருந்துவது அவசியம்.
அதிலும் குருட்டுத்தனமாக கம்யூனிசத்தையும் இந்த லைசன்ஸ் முறைகளையும் இன்னும் தூக்கிப் பிடிப்பவர்களுக்கு இதையெல்லாம் புரிய வைப்பது காலத்தின் கட்டாயம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தொழில் செய்து பிழைக்கும் அடிப்படை உரிமையை மறுக்கும் இந்த அரசாணையை எதிர்த்து ஏன் யாரும் இன்னமும் வழக்கு தொடுக்கவில்லை...
----
'விளிம்பு நிலை' போராளிகள் எங்கே போனார்கள்? நர்மதா அணை, பளாச்சிமடை போன்ற 'கவர்ச்சி' விஷயத்துக்கு மட்டும் தான் அருந்ததி ராய் போன்றோரெல்லாம் வருவார்களா?
மஸ்கிட்டோ மணி அவர்களே,
என் நண்பர் அதியமான் செய்தது போலவே நீங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் அனுப்பலாம். உண்மை கூற வேண்டுமானால் அவரது இம்மின்னஞ்சலே எனது இப்பதிவுக்கு காரணம். அவருக்கு என் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
To: Rajinder Puri rajinderpuri2000@yahoo.com
Subject: sir, can you file a PIL on behalf of these exploited rickshaw pullers of Delhi ?
http://www.businessworldindia.com/MAR2706/invogue02.asp
To : Mr.Rajinder Puri, New Delhi
Dear Sir,
Herewith enclosed an article from Business India
about the plight of poor richshaw wallahs of
New Delhi. License raj is grinding them ruthlessly.
Can you file a PIL with Supreme Court or Delhi
high court on their behalf (just like your famous
PIL of JAin-hawala diary, 1995) asking for the
court to direct the Delhi govt to implement the
PMO's directive of 1991 to abolish the license
raj.
thanking You
With Regards
K.R.Athiyaman
Chennai
To : Surverysan
போக்குவரத்து நெரிசலும், சோசியலிசமும்
பேருந்து வசதி போதுமானதாக இல்லாததால் தனியார் வண்டிகள் பெருகி நெரிசல் மிகுந்துள்ளது. Peak Hourல் எந்த வழித்தடத்திலும் பேருந்துக்குள் ஏற முடிவதில்லை. போதிய எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க அரசாங்கத்தால் இயலவில்லை. காரணம் நஷ்டம் மற்றும் ஊழல். 70களில் தேசிய மயமாக்கப்படுவதற்கு முன் TVSம், LGBயும் அருமையான சேவையினை செய்தன. சோசியலிசம் என்ற பெயரால் இன்று கடுமையான பற்றாக் குறை, ஊழல் மற்றும் நெரிசல். பேருந்தில் ஏற முடியாதவர்கள் இரு சக்கர வாகனங்களை வாங்க முயல்கின்றனர். அவை மலிந்து விட்டன.சென்னையில் ஒரு 700 மினி பஸ்களுக்கு permit வழங்கப்பட்டால் (ஏல முறையில்) பிரச்சனையைக் குறைக்கலாம். தனியார் பேருந்து மற்றும் parking மற்றும் bus stops அனுமதிக்கப்பட்டு, மினி வேன், ஷேர் ஆட்டோ, இரண்டு சக்கர டாக்ஸிகளும் அனுமதிக்கப்பட்டால் பொதுமக்களுக்கு மிகப் பயன்படும். நெரிசல் குறையும்.
இடது சாரிகளும், ஆட்டோ யூனியன்களும், எம் டி சி பஸ் யூனியன்களும் ஊழல் அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதலாளி வளர்ந்து விடுவானாம். மோனோபோலி வந்து விடுமாம். டெலிகாம்மில் நடந்துள்ள புரட்சி இந்த வாதங்களைத் தகர்க்கிறது. BSNLன் மோனோபோலி உடைந்தவுடன் சேவை மலிவாகவும், சிறப்பாகவும் ஆனது. அனைத்துத் துறைகளிலும் இதே கதைதான்.
ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? எங்கள் ஊரான கரூரில் பஸ் கட்டுமான தொழில் பெருகியுள்ளது. பல முக்கிய தடங்கள் (உம்; சேலம் - ஈரோடு) பல கோடி ரூபாயில் கைமாறுகின்றன. (பெர்மிட்டின் விலை, கருப்பு பணத்தில்). மேலும் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப் படவேயில்லை. கேரளாவில் புதிய வழித் தடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு விடிவு காலம் என்றோ? அதுவரை மக்கள் மிருகங்களை விடக் கேவலமான முறையில் பஸ்களில் திணிக்கப்பட்டு தொங்கிக் கொண்டுதான் செல்ல வேண்டும்..
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_5704.html#links
அதியமான்,
நீங்க சொல்றது புரியுது. போக்குவரத்து நெரிச்சலுக்கு பெரும் காரணம், நாமும் தான். தாந்தொனித்தனமாக விதிகள் எதையும் மதிக்காமல் வண்டிகளை ஓட்டிச் செல்லும் நாம்.
மாட்டினாலும், அஞ்சோ பத்தோ கொடுத்தா, இளிச்சிக்கிட்டு வாங்கி விட்ர அயோக்கிய மாமா (என்ன பொழப்போ, ஒரு முறை என் நண்பனிடம் கையில் பணமில்லை. பாக்கெட்டிலிருந்த 80 பைசா சில்லரையை பிடுங்கி விட்டானாம், மாமா).
10 பஸ்ஸுக்கு பதிலா, 100 பஸ் விட்டாலும், ஆயிரம் ஷேர் ஆட்டோ விட்டாலும், ப்ரச்சனைக்கு தீர்வு லேது.
இன்னும், ஒரு படி மேல போய் யோசிக்கணும்.
ஒவ்வொரு அலுவலகத்துக்கு ஒவ்வொரு துவக்க நேரம்னு ஏதாவது தடாலடி சட்டம் கொண்டு வரலாம்.
உ.ம் கல்லூரிகள், 6 மணிக்கே துவக்கலாம். வங்கிகள் 11 மணி டு 8 மணி.
ஐ.டி நிறுவனங்களுக்கு ஒரு நேரம், போஸ்ட்.ஆபீஸுக்கு ஒரு நேரம், இப்படி.
ஏதாவது புத்திசாலித்தனமா யோசிச்சு ஏதாச்சும் பண்ணனும். ட்ரெயின் நிறைய விடலாம். புதிய ரூட் ஏற்படுத்தலாம்.
மனதிருந்தால் மார்கமுண்டு.
///10 பஸ்ஸுக்கு பதிலா, 100 பஸ் விட்டாலும், ஆயிரம் ஷேர் ஆட்டோ விட்டாலும், ப்ரச்சனைக்கு தீர்வு லேது.///
how do you say that surveysan ?
survery nalla pannunga..
<==
//இம்மாதிரி எல்லாம் குருட்டுத்தனமாகச் செயல்பட்டதாலேயே சோவியத் யூனியனும் கிழக்கு ஜெர்மனியும் உலக வரைபடத்திலிருந்தே மறைந்தன//
எதுக்கும் எதுக்கோ முடிச்சு போடற மாதிரி தெரியுது?
==>
அதானே இதுக்கும் அதுக்கும் என்ன தொடர்பு? உலகெங்கிலும் வாடகை கார் ஓட்டுவதிலிருந்து காப்பீடு நிறுவனம் நடத்துவது வரை லைஸென்ஸ் போன்ற கட்டுப்பாடுகள் ஏதோ ஒரு வகையில் இருக்கத்தான் ஸெய்கின்றன. வேண்டுமானல் இந்த லஞ்ச அளவீடுகள் மாறுபடலாம்
சிவா அவர்களே, கட்டுப்பாடும் தேவைதான். ஆனால் அவை ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். வாடிக்கையாளரின் நலம் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால் கட்டுப்பாடுகளுக்காகவே கட்டுப்பாடுகள் என்ற கணக்கில்தான் அவை இருக்கக் கூடாது. 1991-க்கு முன்னால் தொலைபேசி இணைப்புகளை செயற்கையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் இப்போது கேட்டவருக்கெல்லாம் வழங்கப்படுகின்றன. அதனால் முன்னேற்றம் அதிகம், அரசுக்கு வரிகள் ரூபத்தில் வருமானமும் அதிகம். இப்போது சுலபமாகத் தோன்றுபவை அப்போது வருவதற்கு அவ்வளவு பாடுபடவேண்டியிருந்தது.
இப்போதும் அதே மாதிரி செயற்கை கட்டுப்பாடுகள் இந்த விஷயத்தில் நிலவுவதை பார்த்த ஆதங்கத்தில்தான் இப்பதிவு. நாம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால் எல்லாவற்றையும் அரசு கட்டுப்படுத்தத் தொடங்கிவிடும். மறுபடி கந்ட்ரோல் கோட்டா ராஜ் வந்து விடும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
My dad told me that even there was some kind of control on meals in hotels. like Janatha meals for Rs.1/-. Is it true?
Singamuthu
ஆம் சிங்கமுத்து அவர்களே.
திடீரென அரசு ஆணை மூலம் விலைகளை நிர்ணயித்தனர்.
இட்டலி/வடை/மைசூர் போண்டா ஒன்று 10 பைசா, சாதா தோசை 20 பைசா, மசாலா தோசை 30 பைசா, காப்பி 20 பைசா. ஆக,2 இட்டலி, ஒரு வடை, இரண்டு போண்டா, ஒரு மசால் தோசை ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு ஒரு ரூபாய் கொடுத்து விட்டு வந்துள்ளேன். இது சமீபத்தில் 1975-லிருந்து 1977 மார்ச் வரையிலான நிலை. இந்த அழகில் இட்டலி, வடை எல்லாம் குறிப்பிட்ட எடையில் இருக்க வேண்டும் ர்ன்ற கெடுபிடி வேறு. பெங்களூர் மாவளி டிஃபன் ரூம் மூடப்பட்டது. உட்லேண்ட்ஸ் ட்ரைவ் இன்னில் சிற்றுண்டிகள் களை இழந்தன. பல ஹோட்டல்காரர்கள் கடமைக்காக வயிற்றெரிச்சலுடன் படைத்தார்கள். இதெல்லாம் செய்தி போட முடியாதபடி சென்சார் கெடுபிடி.
அதெல்லாம் எனது நேருவின் லெகசி பற்றிய அடுத்த பதிவில் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
not Nehru sir, Indira Gandhi's misa legacy. Nehru was more sincere and idealistic, only inrealistic. he paved way for the hell with good intentions while Indira Gandhi and others were cynical and unethcial...
Your point is noted Athiyaman. Actually I am writing a series of topics under நேரு குடும்பம் that is all. I will definitely clarify your point in that post. Insofar as Indira continued Nehru's socialism, his name too comes in but I will be careful in making distinctions.
Regards,
Dondu n.Raghavan
//என்னதான் பின் நவீனத்துவம், தொழிலாளர் சர்வாதிகாரம் என்றெல்லாம் ஓசையுடன் பஜனை செய்தாலும் அவை செல்லா(து). //
Apdi podu aruvaala...Nee apdiye top gear pottu thookuma...
என்னுடய தனிப்பட்ட கருத்தில் தில்லியில் இந்த கை ரிக்ஷாவை ஒழித்தால் நன்றாக இருக்கும். இந்த கை ரிக்ஷா இந்தியா இன்னும் மிகவும் ஏழை தேசம் என்று பறைசாற்றும்.
கோவி
கை ரிக்க்ஷா என்பது கல்கத்தாவில் மட்டுமே உண்டு. தில்லியில் சென்னையில் இருப்பது போலவே சைக்கிள் ரிக்க்ஷாதான். அதை ஒழித்தால் பலர் வேலையிழப்பர். அவர்களுக்கு வேறு வேலை அளிக்கும் வரை இந்த பிரச்சினை தொடரும். மேலும் சைக்கிள் ரிக்க்ஷாக்களில் சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
kovi,
they are not kai rickshaws but pedal operated. kai rickshaws still exist in Calcutta while they were abolished in TN some decades ago. they can be replaced slowly by market forces with out any govt licensing. only then the transition will be less painful for the poor rickshawwallahs.
like when tractors slowly replaced ploughs, etc..
டோண்டு அவர்களே
உழைக்கும் வர்க்கம்,முதலாளி வர்க்கம் என இரண்டு வர்க்கம் மட்டுமே உண்டு என பேசி வந்த கம்யூனிஸ்டுகள் பிராமணன்,சூத்திரன் என இனவாதம் பேசுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.கோவிலில் பூசை செய்யும் பிராமணனை இவர்கள் எப்படி பூர்ஷ்வா பட்டியலில் சேர்த்தார்கள்? முல்லாக்கள் எந்த வகையறாவில் வருவார்கள்?பூர்ஷ்வா வர்க்கமா தொழிலாளி வர்க்கமா?
//கம்யூனிஸ்டுகள் பிராமணன்,சூத்திரன் என இனவாதம் பேசுவது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.//
எனக்கு ஆச்சரியம் இல்லை. கம்யூனிஸ்டுகள் சீனாவைப் பார் ரஷ்யாவைப் பார் என்றெல்லாம் ஒரு காலத்தில் பேசி வந்தனர். 1991 க்கு பிறகு ரஷ்யாவை காண்பிக்க இயலவில்லை. தற்போது சீனாவையும் காண்பிக்க இயலவில்லை. ஆகவே பார்ப்பனர் அபார்ப்பனர் எனப் பேசுகின்றனர்.
இன்னும் சிலர் தனிப்பட்டவரை எதிர்த்து பாட்டுகள் போடுகின்றனர். அது பாட்டு எனக் கூறுகின்றனர். உணமையில் அது பஜனைதான். ஏதோ கடவுளைப் பற்றி பாடினால் புண்ணியம் கிடைக்கும். டோண்டுவைப் பற்றி பாடினால் புண்ணியம் என்ன போண்டா கூட கிடைக்காது. பாடுபவருக்கு அலுவலகத்தில் நிறைய ஸ்பேர் டைம் இருக்கும் போல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir,
As usual a very good post. Athiyaman's feedbacks are very informative and intesresting.
Generally across the whole world, communists are perceived to be anti-national and empty sloganeers.While millions suffer in poverty in India, they will be begging for food to be sent to cuba.
உங்களை ஏன் கம்யூனிஸ்டுகள் எதிர்க்க வேண்டும்?நீங்கள் ஐடிபிஎல்லில் வேலை பார்த்த தொழிலாளி வர்க்கம் தானே?
தொழிலாளி வர்க்கத்துக்குள் ஜாதி பார்ப்பதா,ஐயகோ..லெனின் இதை கேட்டால் துடித்து போய்விடுவாரே:-D
//நம்ம ஊர்ல எழுத மேட்டர் இல்லியா?//
எங்களுக்கு டில்லி நம்ம ஊரு மாதிரி.
எலி புடிக்கவும்..ச்சே...எலிக்குட்டி சோதனை செய்யவும். என்னுடைய சொந்த பின்னூட்டம்.
சில விசயங்களில் கம்யூனிசம்/சோசலிசம் நல்லதுதான். ஊழல்வாதிகளுக்கு தண்டனை அளிப்பது போன்றவற்றில். ஆனால் இங்கு என்ன நடக்கிறது? பல ஆயிரம் கோடி ஊழல்/ஏமாற்று செய்பவனுக்கு விசாரணை கமிசன், ஜெயிலில் மருத்துவ வசதி, கோழி பிரியாணி வசதி..etc etc. ஆனால் பிக்பாக்கட்/செயின் பறிப்பவனுக்கு அடி உதை, பைக்கில் கட்டி இழுத்தல் போன்றவை. ஏன் இப்படி? why not be communism/socialsm be applied here?
மேலும் கட்சி தலைவர்களின் பொதுடைமை தத்துவத்தை பாருங்கள். தன் பேரன், மகன், மகள், உறவினனுக்கு மந்திரி, எம்.பி பதவி போன்றவை. லாரியில் மந்தை போன்று வேகாத வெய்யிலில் வாழ்க ஒழிக என்று கோசம் போட்டுக்கொண்டு போஸ்டர் ஒட்டி, டீ மட்டும் சாப்பிட்டு கட்சிக்காக உழைக்கும் தொண்டனுக்கு பதவி மண்ணாங்கட்டியெல்லாம் இல்லை. ஒன்லி இதய சிம்மாசனத்தில் இடம் மட்டும். ஏன் இப்படி? why not be communism/socialsm be applied here?
Any answers?
சிங்கமுத்து
Sir,
Nehruvian legacy pattri eluthum pothu ithai paarkkavum :
http://www.logosjournal.com/issue_4.1/singh.htm
How Indira and Rajiv Gandhi played
cynical power polticis in Kashmir that resulted in this mess now..
சூரசம்காரம் அல்லது அசுரவதை..
அசுரரே,
உண்மை கம்யுனிசம் வரவேண்டும் என்றால், அனைவரும் உம்மை போல் அசுரனாக வேண்டும்.
மனித முயற்சியால் முடியாது என்று சரித்திரம் கூறுகிறது.
எனவே பிரம்ம தேவனை வரம் வேண்டி கடுந்தவம் செய்யலாம். ஆனால் அதில் ஒரு டேஞ்சர் இருக்கிது. இந்திரலோகத்தில் இருக்கும் தேவர்கள், அசுர கூட்டம் பெருகுவதை பார்து பயந்து, லார்ட் பரமசிவனிடம் பெட்டிசன் இடுவர். அவரும் லார்ட் முருகனை அனுப்பி அசுரனை சூரசம்காரம்
செய்வார். மக்கள் புது தீபாவளி கொண்டாடுவர். என்ன செய்ய ?
மங்கலம் உண்டாகட்டும்...
நண்பர்கள் அசுரன், ராஜாவனஜ், தியாகு போன்றவர்கள் மனப்பூர்வமாகவே கம்யூனிசத்தை நம்புகிறவர்கள். ஆனால் அதன் கோளாறூகளை பார்க்க மறுப்பவர்கள். கம்யூனிசம் ஒரு நாட்டில் ஆட்சிக்கு வரும்வரை இம்மாதிரி நபர்களை பேச விடும். ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் அவர்களுக்குத்தான் சங்கு ஊதுவார்கள் என்பதற்கு சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன.
ஆனால் ஒன்று. எத்தனை முறை இம்மாதிரி நடப்பினும் மேலே குறிப்பிட்டவர்கள் போன்ற பலர் தமக்கு மட்டும் அது நடக்காது என நம்பிக்கையில் செயலாற்றுகின்றனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"காலம்" வலைப்பூவில் கோவி கண்ணனது பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது. பார்க்க: http://govikannan.blogspot.com/2007/09/blog-post_12.html
என் பதிவில் கோவி என்றவர் பெயரில் வந்த பின்னூட்டம் உங்களுடையது அல்ல என்பது தெரியும். அதே நேரத்தில் அது அனானியாக வந்தது. எந்த முறையிலும் கோவி கண்ணன் என்ற பெயரை சஜஸ்ட் செய்யவில்லை. கோவி என்ற பெயர் உங்களுக்கு மட்டுமே சொந்தம் அல்ல என்ற அடிப்படையிலேயே அதை அனுமதித்தேன். அதுவே அதர் ஆப்ஷனில் உங்கள் பிளாக்கர் எண்ணிலோ அல்லது உங்கள் நண்பர் விடாது கருப்பு மூர்த்தி போலி டோண்டுவாக வந்து என் விஷயத்தில் செய்தது போல உங்களுக்கும் இங்கு வேறு யாராலோ செய்யப்பட்டிருந்தால் நானே அதை அனுமதித்திருக்க மாட்டேன், அது ஆபாசம் இல்லாமல் இருந்தாலும் சரி.
ஆக எனது பதிவில் கோவி என்ற பெயரில் வந்தது நீங்கள் இல்லை. ஏன் அது கோவி மணிசேகரனாகக் கூட இருக்கலாம், for all I care.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ஆக எனது பதிவில் கோவி என்ற பெயரில் வந்தது நீங்கள் இல்லை. ஏன் அது கோவி மணிசேகரனாகக் கூட இருக்கலாம்,//
இருக்கட்டுமே.....
கேடி.குண்ணன் என்ற பெயரில் கூடத்தான் உங்கள் பதிவில் பின்னூட்டம் வந்தது அப்படி ஒருவன் இருக்கும் போது இன்னுமொருவர் இருக்க மாட்டாரா என்ன ?
மிஸ்டர் டோண்டு,
நான் கோவி என்ற பெயரில் பின்னூட்டம் வெளிவருவதை வெளியிடுவது வெளியிடாமல் போவது பதிவர் முடிவு என்று சொல்லி இருக்கிறேன். என்னிடம் உங்கள் பின்னூட்டமா என்று நண்பர் சிலர் கேட்டதற்காக கொடுத்த விளக்கம் தான் அந்த பதிவு.
என்பதிவில் இட்டதாக சொல்லிய உங்கள் பின்னூட்டத்தை இங்கேயே நீங்கள் வெளியிட்டுக் கொண்டுள்ளதால் உங்கள் பின்னூட்டத்தை நான் இரண்டாம் முறையாக எனது பதிவில் வெளியிடப் போவதில்லை.
இந்த பின்னூட்டத்திற்கு எனக்கு மறுமொழி தேவையில்லை.
எவரையும் நான் குறைசொல்லவுமில்லை.
Issue Date: Tuesday, August 21, 2007
THE RED BLUNDERS
- The communists have consistently betrayed national interests
Rudrangshu Mukherjee
If nationalism, as the historian Jack Gallagher was fond of quipping, devours its parents, communism consumes its own ideology. Communism was born under the sign of internationalism. The project of world revolution did not recognize national boundaries. Thus, it is funny to see Indian communists today positioning themselves as great protectors of national sovereignty.
Indian communists have always had a very uncomfortable relationship with nationalism. Some of the major debates and divisions within the Communist Party of India have revolved around the question of nationalism and the national movement. And, if the truth be told, these debates do not exactly hold up the comrades in an edifying light. On the scorecard of nationalism, the performance of Indian communists is poor to say the least. (On internationalism, their score is irrelevant, since a world communist revolution is not even a pipe dream after the collapse of socialism and the exposure of the many crimes of the socialist regimes in Soviet Russia, in Eastern Europe, in China, in Albania, under Pol Pot in Cambodia and so on.)
To begin with the most notorious example that communists have never been able to live down: 1942. The CPI was officially against the Quit India movement. What needs to be emphasized here is that this decision of the CPI was not based on any understanding of the Indian situation by Indian communists. The opposition to the clarion call of 1942 was the outcome of a diktat emanating from Moscow. When Hitler attacked his erstwhile ally, the Soviet Union, in 1941, the fight against Nazism overnight became a People's War for all communists. The directive from Moscow was carried by Achhar Singh Chinna, alias Larkin, who travelled from the Soviet Union to India with the full knowledge of the British authorities. In India, it meant communists had to isolate themselves from the mainstream of national life and politics and see British rule as a friendly force since the communists' "fatherland", Soviet Russia, was an ally of Britain. A critical decision affecting the strategic and the tactical line of the party was thus taken defying national interests at the behest of a foreign power, whose orders determined the positions and actions of the CPI.
In 1948, within a few months of India becoming independent, the CPI under the leadership of B.T. Randive launched the line that this freedom was fake (yeh azadi jhooti hai), and argued that the situation in India was ripe for an armed revolution. The Randive line led to the expulsion of P.C. Joshi, who believed that freedom from British rule was a substantial achievement and that, tactically, the communist movement would gain by supporting leaders like Jawaharlal Nehru who, Joshi said, represented a "progressive" trend within the Congress. Apart from the inner-party struggle, what needs to be noted here is that the Randive line, which completely misread the national mood, was the direct outgrowth of a policy formulated by the Comintern (or the Cominform, as it had renamed itself), in other words, Moscow. The directive of Moscow to the Indian communists was that Congress should be opposed since it was no more than a satellite of imperialism. The retreat from this line was also sounded from Moscow in the form of an editorial entitled, "For a Lasting Peace", in the mouthpiece of the Cominform.
The defeat of Joshi in the inner- party struggle camouflaged an important and lasting tension within the CPI. This concerned the party's ideological and tactical position regarding the Congress. Joshi represented a trend within the party that believed in closer ties with the Congress, especially Nehru. It argued that, given the incipient nature of the proletarian movement in India in the Forties and Fifties, it was necessary to seek an alliance with the Congress since it was the party that was closest to the masses and it had leaders who were favourably inclined to socialism and its global future. It was Joshi's firm belief that the democratic revolution in India could be completed only through an alliance between the national bourgeoisie represented within the Congress and the CPI. While the opposite trend saw the Congress as a bourgeois party and therefore hostile to the interests of the working class and the communist movement. The Congress could not be trusted, a suspicion that was strengthened when the first communist government in Kerala led by E.M.S. Namboodiripad was dismissed by Nehru in the summer of 1959.
Three years later, in 1962, when the Sino-Indian border conflict occurred, a section of communists, among whom Namboodiripad was prominent, chose to uphold the cause of China and portrayed India as the aggressor. This was yet another occasion when the communist movement found itself isolated from the national mainstream. It led eventually to a split in the CPI with the pro-Chinese faction leaving the parent party to form the Communist Party of India (Marxist). A rump remained as the CPI — a party totally subservient to the Communist Party of the Soviet Union, and some would say even fully funded by it.
To these dates — 1942, 1948, and 1962 — when the communists chose not to serve Indian interests but to act at the behest of either Moscow or Peking (as it was then) can now be added another date: 2007. The communists are poised at the moment to withdraw support from the government led by Manmohan Singh unless the latter agrees to renegotiate the Indo-US nuclear treaty. The opposition of the communists is based not on substantial objections to the terms of the treaty, but to the fact that it brings India closer to the US. Prakash Karat, the general secretary of the CPI(M), made this clear in an article in People's Democracy. He wrote, "The Left parties have been watching with disquiet the way the UPA government has gone about forging close strategic and military ties with the United States….The Left is clear that going ahead with the agreement will bind India to the United States in a manner that will seriously impair an independent foreign policy and our strategic autonomy."
These, as anyone will recognize, are a series of ideological assertions and not rational arguments. The Left, since the Nineties, has lost all its ideological moorings: socialism is gone and China has turned to market capitalism; within India it has no political base anywhere save in West Bengal and Kerala. With no policies of its own, it has accepted economic reforms and begun to woo capital with some gusto in West Bengal. With everything gone, the Left clings to its anti-Americanism as a last ideological anchor. In the present context, however, the Left's anti-US position echoes what the Chinese Communist Party is saying on the Indo-US nuclear deal. Karat, whether he likes it or not, is only parroting, like his predecessors did in 1942, 1947 and 1962, a political line coming out of a foreign country, in this case one that is hostile to India. The intensity of his opposition is a reflection of the enduring discomfort of the communists with a pro-Congress stance.
Given its track record, the Left's attempt to see itself as a protector of India's national sovereignty and autonomy is a disgrace. Communists in India have acted, at critical periods, at the behest of the Soviet Union or China. In so doing, communists have sacrificed India's national interests. They are about to do the same now.
The history of Indian communism is the story of a series of historic blunders. The red flag has never fluttered because those who hold it aloft know only how to blunder. What is pathetic is that even the blunders of the communists are not their own!
http://www.telegraphindia.com/1070821/asp/opinion/story_8214848.asp
<< The minority communists having only around 7% of national vote, have too much say in the govt. policy matters.
I wonder whether it is a democracy, and that people who got only 7% of the national votes control the whole government.
Or is it a republic even?
Hopefully this will end by the upcoming election.>>
//என்பதிவில் இட்டதாக சொல்லிய உங்கள் பின்னூட்டத்தை இங்கேயே நீங்கள் வெளியிட்டுக் கொண்டுள்ளதால் உங்கள் பின்னூட்டத்தை நான் இரண்டாம் முறையாக எனது பதிவில் வெளியிடப் போவதில்லை.//
ஏற்கனவே முரளி மனோஹர் பற்றிய எனது ஒரு பின்னூட்டத்தை போட தைரியமின்றி உங்கள் பதிவு ஒன்றில் நிறுத்தியுள்ளீர்கள். அதை நான் எனது பதிவில் போட்டவன். இம்முறையும் ஏதேனும் சாக்கிட்டு இப்பின்னூட்டத்தை போட மாட்டீர்கள் என நினைத்தேன். ஆகவே முன்ஜாக்கிரதையாக எனது இப்பதிவில் அதன் நகலை இட்டேன். என் சந்தேகம் உண்மையாயிற்று.
//இந்த பின்னூட்டத்திற்கு எனக்கு மறுமொழி தேவையில்லை. யாரையும் நான் குறைசொல்லவுமில்லை.//
அதெப்படி ஸ்வாமி, நீங்கள் உங்கள பதிவில் அனானி அத ஆப்ஷன் புகழ் திருவாளர் டோண்டு என்றெல்லாம் போட்டு டோண்டுவே அஜாக்கிரதையாக இருந்தான் என்ற எண்ணத்தை நிறுவ முயன்றீர்கள். அப்படியெலாம் இல்லை என்று நான் நிறுவியது தேவைதானே.
கோவி என்ற பெயரில் என் மகளை அசிங்கமாக வர்ணித்து 3 பின்னூட்டங்கள் இப்போது வந்துள்ளன. உங்கள் நெருங்கிய தோழர் விடாது கரப்பின் கைங்கர்யம் அது என்பதை நிச்சயமாக அறிவேன். அவற்றை குப்பைத் தொட்டிக்கு அனுப்பினேன்.
டோண்டு ராகவன்
என்னுடைய பின்னுட்டத்தில் சிரு பிழை இருப்பதை கண்டேன். சைக்கிள் ரிக்ஷா என்று மனதில் வைதுக்கொண்டு கை ரிக்ஷா என்று எழுதிவிட்டேன். tongue slip என்று சொல்வர்களே அது போல mind slip ஆகிவிட்டது. மன்னிக்க.. இந்த மடயன் என்ன கொல்கொத்தாவில் வசிக்கிறான என்று சிலர் என்னிக்கொண்டிருக்கலம்.
இந்த சைக்கிள் ரிக்ஷாவைப் பார்கும்பொது என்னையும் அறியாமல் ஒரு பறிதாமும் எழுந்தது. சில சமயங்களில் இந்த தொழிலாலிகள் சைக்கிலை ஏற்றதில் மிதிக்க முடியாமல் இறங்கி மிகவும் சிரமப்பட்டு தள்ளிக்கொண்டு செல்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் சில் பெரிசுகள் சிறிது கீழ் இரங்கி பாரத்தை குரைக்கமட்டார்கள். எல்லாம் வெட்டி கவுரமும் சிரைதளவு பணம் இருக்கிறது என்கிற மனப்பான்மையும்தான். தில்லியில் சைக்கிள் ரிக்ஷாவை படிப்படியாக குறைத்து எடுத்து விடலாம் என்பது என் கருத்தி. வளந்த தேசத்திலும் இப்படிப்பட்ட சைக்கிள் ரிக்ஷாக்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் சுற்றுலா பயனிகள் மேலே கட்டிடங்களை வேடிக்கை பார்ப்பதற்கும் புகைப்படம் எடுதுக்கொள்வதற்கு மட்டுமே பயன்படுதுகிறார்கள்.
கோவி எனும் கோவிந்து.
(கோவி. கண்ணன் மன்னிப்பாராக)
கோவிந்து அவர்களே,
பரவாயில்லை. நீங்கள் கோவி கண்ணன் இல்லை என்பதை நான் ஏற்கனவே புரிந்து கொண்டதால்தான் உங்கள் பின்னூட்டத்தை அனுமதித்தேன். அதுவே கோவியின் பதிவர்/வலைப்பூ ஐடியோடு வந்திருந்தால் ஒரு நொடியில் எலிக்குட்டி சோதனை செய்து தூக்கி போட்டிருப்பேன்.
நான் ஏற்கனவே கூறியபடி அனானி ஆப்ஷனில் தொல்லை இல்லை. அதுவே அதர் ஆப்ஷன் ஆபத்து விளைவிப்பது. அதில்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். என்னால் அவற்றை கையாள முடியும் என்னும் தன்னம்பிக்கை உண்டு.
மற்றப்படி நான் கூட ரொம்ப நாளைக்கு ரிக்ஷா எதிலும் ஏறாமல் இருந்தேன். ஆனாலும் நிலைமையை பார்த்து ஒரு தொழிலாளிக்கு வாய்ப்பு தரவேண்டும் என்பதால் என்னை அதை உபயோகிக்கும் அளவுக்கு மாற்றிக் கொண்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
போலி டோண்டு மூர்த்தி இனம்காணப்பட்டு காரித் துப்பப்பட்டாலும் அவனுடைய செயல்முறைகளை சிலர் இன்னமும் பாவிப்பது விசனிக்கத்தக்கது.
தியாகுவின் இப்பதிவில் நான் இட்ட இப்பின்னூட்டம் (மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது) அதர் ஆப்ஷன் மற்றும் அனானி ஆஷனின் தீங்கு தெரியாது குருட்டுத்தனமாக செயல்படுவதை சாடுகிறது.
http://thiagu1973.blogspot.com/2007/09/blog-post_12.html
பிளாக்கர் பின்னூட்டமாக வந்து, படத்துடன் சேர்ந்து பிளாக்கர் எண்ணும் எலிக்குட்டி சோதனையில் ஒத்துப் போன அதியமானுடைய பின்னூட்டங்களில் அவர் என்ன தவறாக எழுதி விட்டார் என குதிக்கிறீர்கள்?
அவர் பெயரில் வந்த மீதி எல்லா பின்னூட்டங்களுமே அதர் ஆப்ஷன் அல்லது அனானி ஆப்ஷனில் போலி டோண்டுவாலோ அவனது அல்லக்கைகளாலோ போடப்பட்டவை. இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத நீங்களா நாட்டையே பாதிக்கும் பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றிப் பேசுவது?
இப்பின்னூட்டத்தை போடுவீர்கள் என நம்புகிறேன். இன்னும் ஒரு வார்த்தை. எலிக்குட்டி சோதனை பற்றித் தெரியாவிட்டால் பேசாமல் வெறுமனே பிளாக்கர் பின்னூட்டங்களை மட்டும் அனுமதித்தாலே பாதி போலி பின்னூட்டங்களைத் தவிர்க்கலாம். அப்போது எலிக்குட்டியை வைத்து வெறுமனே எண்ணை மட்டும் சரிபார்த்தால் போதும்.
முதலில் போலி அதியமான் பின்னூட்டங்களையும் அவற்றுக்கான எதிர்வினைகளையும் நீக்கிப் பார்த்தாலே உக்களுக்கு அதியமான் தவறாக ஒன்றும் எழுதவில்லை எனத் தெரியவரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார் என் பின்னூட்டத்தில் என்ன தப்பு கண்டீர்கள்.எதுக்கு அதை தூக்கினீர்கள்? நான் என்ன தப்பா அதில் எழுதி இருந்தேன்? ஒரு வேளை நான் போலி குரூப் நு நெனச்சுகிட்டிங்களா?
நான் தமிழ் வலைப்பக்கங்களில் உள்ள அரசியலை பார்த்து ரசித்து கொண்டிருந்தவன்.இப்போ அதை இன்னும் கொஞ்சம் பதிவேற்றி குழப்ப நினைக்கிறேன்.இது தப்பா என்றால் ஏற்கனவே நிறய பேர் செய்வதுதானே? என்ன நான் வெளிப்படையாக சொல்லிவிட்டு செய்கிறேன்.
சொல்வதை சொல்லிவிட்டேன் இனியும் என் பின்னூட்டதை அனுமதிக்கவில்லையென்றால் ட்ராபிக் ராமசாமியிடம் சொல்லி கேஸ் போடுவேன்.
இந்த பிரச்சனையை ஐநா சபை வரையிலும் கொண்டு போவேன் எச்சரிக்கை.
கோபம் வேண்டாம் பச்சோந்தி. முதலில் உங்கள் முந்தைய பின்னூட்டம் வெறும் கலாய்ப்பாக பட்டதால் புன்னகையுடன் அனுமதித்தேன். ஆனால் அதற்கு பிறகு எப்படியுமே போட்டிருக்கப் போகிற அதியமான் விஷயத்தை போடவும் இது ஏதோ என்னை நீங்கள் தூண்டி நான் போட்டது போலத் தோற்றம் தரும் என்பதாலேயே தூக்கினேன். வேறு விஷயம் இல்லை.
இப்பின்னூட்டத்தை இப்போது அனுமதித்து விட்டேன். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment