1/03/2009

ஃபிகர்களை எப்படி மெயிண்டைன் பண்ணுவது - டோண்டு ராகவனின் மொக்கை எண்ணங்கள்

அடையாறுக்கு செல்ல கால் டாக்சிக்காக (இது என்னவோ என் கார்தான்) காத்திருக்கும்போது ஃபிகர்களை மெயிண்டைன் பண்ணுவதில் வடிவேலுவுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை காட்டும் இந்த வீடியோ பார்த்து கொண்டிருக்கும்போது மனதில் உருவானது இப்பதிவு. கால் டாக்சியை காக்க வைத்தாவது பதிவை போட்டுவிட வேண்டும் என்ற கொலைவெறியில் வேகமாக தட்டச்சிடுகிறேன். பார்க்கலாம், கால் டாக்சிக்காச்சு எனக்காச்சு. அந்த வீடியோ:

இந்த பெரிசை யூ ட்யூப்பை பார்க்கவிடாது தடுக்க அவாத்து மாமி அப்பளக்குழவியை எடுப்பது நலம் என கத்துவது முரளி மனோஹர். படவா, என்னோடுதானே பங்களூருக்கு நீயும் வரப்போகிறாய். வா உன்னை நொங்கு எடுத்து விடுகிறேன் என அவனை எச்சரிப்பது டோண்டு ராகவன்.

சுஜாதா அவர்கள் ஒரு முறை அனலாக் மற்றும் டிஜிட்டலுக்கு அற்புதமான உதாரணம் தந்தார். அதாவது ஸ்ரீதேவியின் வளைவுகளை அப்படியே நகலெடுத்து இரட்டை பரிமாணத்தில் ஒரு தாளில் ப்ரொஜக்ட் செய்தால் கிடைக்கும் hourglass வடிவம் அனலாக். அதே சமயம் 42-26-36 என்று கூறினால் அவரது பரிமாணங்களை பற்றிய எண்ணம் உடனேயே மனக்கண்ணில் உருவாகிறது. அது டிஜிட்டல்.

அம்மாதிரி எண்ணிக்கைகளை vital statistics என ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதை கேட்டாலே ஜொள்ளன்களின் ஜொள்ளுவும் ஆரம்பித்து விடும். அதுவும் 42? ஐயோ. ஐயோ.

எனக்கு பலநாட்களாகவே ஒரு சம்சயம். இம்மாதிரி எண்களால் பெண்களை குறிப்பதால்தான் அவர்களை ஃபிகர்கள் என்கிறோமோ?

டோண்டு ராகவன் அவன் ஷட்டகர் காரில் பெங்களூர் செல்லும் ஆறு மணி நேரத்துக்குள் யாரேனும் இதுக்காகவே ரூம் போட்டு யோசித்து பின்னூட்டங்கள் இட்டால் தன்யனாவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இன்னும் கால் டாக்சி வரவில்லை.

48 comments:

Anonymous said...

பட்டினத்தார் பாடியதை பார்க்கவும்

Sugar cane breast say,

‘we’ll ruin your soul’

Blossoms - like eyes say,

‘We’ll devour you whole’.[18]

Anonymous said...

மீண்டும் படினத்தார்

And her cunt - cobra’s hood - says,

‘I’ll ruin you,my knave.’

And yet for its hellish pit

I still do crave. [19]

Anonymous said...

மீண்டும் பட்டினத்தார் சுவாமிகள்

தனதன தான தனதன தான
தந்ததனந்தன தந்ததனந்தன
தனதன தான தனதன தான
தந்ததனந்தன தந்ததனந்தன

ஒருமடமாது ஒருவனுமாகி இன்பசுகந்தரும்
அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..

Anonymous said...

பட்டிணத்தார் சுவாமிகள் சொல்வது

பனியிலோர் பாதி சிறுதுளி மாது பண்டியில் வந்து
பகுந்து திரண்டு பதுவமரும்பு கமடமிதென்று
பார்வை மெய் வாய் செவி கால் கைகள் என்று

Anonymous said...

படிணத்தார் சுவமிகள் சொல்வது.

உருவமுமாகி உயிர் வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்து மடந்தை உதரமகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து..

Anonymous said...

பட்டிணத்தார் சுவாமிகள்.

மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்திய
கைந்தகவிழ்ந்து மட மயில் கொங்கை அமுதமருந்தி
ஓர் அறிவு ஈரறிவாகி வளர்ந்து

Anonymous said...

//அம்மாதிரி எண்ணிக்கைகளை vital statistics என ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதை கேட்டாலே ஜொள்ளன்களின் ஜொள்ளுவும் ஆரம்பித்து விடும். அதுவும் 42? ஐயோ. ஐயோ.//

Gum Paapa

Anonymous said...

//அதே சமயம் 42-26-36 என்று கூறினால் அவரது பரிமாணங்களை பற்றிய எண்ணம் உடனேயே மனக்கண்ணில் உருவாகிறது//


செம கட்டை சாரே

Anonymous said...

//அதை கேட்டாலே ஜொள்ளன்களின் ஜொள்ளுவும் ஆரம்பித்து விடும். அதுவும் 42? ஐயோ. ஐயோ.//


சாமியோவ்!

Anonymous said...

//டோண்டு ராகவன் அவன் ஷட்டகர் காரில் பெங்களூர் செல்லும் ஆறு மணி நேரத்துக்குள் யாரேனும் இதுக்காகவே ரூம் போட்டு யோசித்து பின்னூட்டங்கள் இட்டால் தன்யனாவேன்.//

கலாய்க்கறே வாத்யாரே

Anonymous said...

//ஃபிகர்களை எப்படி மெயிண்டைன் பண்ணுவது - டோண்டு ராகவனின் மொக்கை எண்ணங்கள்"//


படு பேஜாரான மேட்டருங்கோ!

Anonymous said...

Figaru = Attractive woman.

English "figure", as in "Oru semma figaru varathu" meaning "An attractive woman is approaching." Note: Used in neuter gender

Anonymous said...

பெரும் வணிகராய் இருந்தவர் பட்டினத்தார்.

இந்த ஒரு வாக்கியம் அவரை பெரும் யோகி ஆக்கியது.

"காதறுந்த ஊசியும் வராதுகாண் கடைவழிக்கே”

அதன் பின்னர் அவர் பெண் இன்பத்தை வெறுத்து பாடியதில் "ஹை லைட்"

நித்தம் பிறந்த இடத்தை நாடுதே
பேதை மட நெஞ்சம் - கறந்த
இடத்தை நாடுதே கண்!

Anonymous said...

புதுப்பாடல் ஒன்று

60 வயதை கடந்த "ஜொள்ளர்கள்"
பார்க்கவும்.

ஐம்பதிலும் ஆசை வரும் பழைய பாடல்
அறுபதிலும் ஜொள்ளு வரும் புதுப்
பாடல்


சும்மா தமாசுக்கு

dondu(#11168674346665545885) said...

பட்டினத்தார் எல்லாம் ஓக்கேதான். கலவி முடிந்ததும் சில நேரத்துக்கு அந்த மனநிலைதான் இருக்கும் என்பதும் நிஜமே.

ஆனால் தேவை ஏற்படும்போது காம உணர்ச்சி தானே வரும். இல்லாவிட்டால் மனித குலமே நசித்து போயிருக்கும் என்பதும் நிஜமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

கலவி, விந்து என என்ன சார் ஒரே அசைவ அயிட்டங்களாக இருக்கு!

புள்ளிராஜா

dondu(#11168674346665545885) said...

@புள்ளிராஜா
அந்த அசைவ சமாசாரங்கள் இல்லையெனில் நீங்களும் இல்லை நானும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஜாய் ஆலுக்காஸ் விளம்பரம் பாத்தவுடன் ஸ்ரீதேவிக்கு 42 சைஸ் இருக்கும் என நினைக்கவில்லை. தகவலுக்கு நன்றி

ரவி said...

wat da hek is goin on here?

Anonymous said...

கேள்விகள் நேற்று இரவு சுமார் 1030 டூ 1130 மணிக்கு தட்டச்சு செய்த பின்னர், உங்களின் இநதப் பதிவில் "அப் லோட் செய்வதில்" கணனி கொஞ்சம் மக்கர் செய்தது.
அதுக்கும் மூடு வந்து விட்டதோ என்னாவோ?

எனவே அதை "நோட் பேடில் " பதிவு செய்து" இச்சமயம் (05.10)கேள்விகளின் பட்டியலில் இணைக்க தங்களின் அனுமதி வேண்டி மட்டுறுத்தலுக்கு அனுப்பப் படுகிறது.

(கேள்விகளை சென்சார் செய்து பின் வெளியிடும் உங்களின் முழு உரிமை போற்றி போற்றி)


1.கடைக்கண் பார்வை ->காதல்->மோகம்->காமம்--->உங்கள் கமெண்ட் என்ன?

2.கோவில்களில் உள்ள கோபுரங்களில்,தேரின் சிலைகளில் உள்ள கலவிக் கலை சார்ந்த சிற்பங்களின் தாத்பரியம் என்ன?

3.மத்தியப் பிரதேசத்தில் உள்ள "கஜீரகோ"கலவிக்கலை அதி உன்னத உலக்ப் புகழ் பெற்ற சிற்பக் கோவில் பார்த்து ரசித்து உண்டா?இல்லை என்றால் 64 கலையை சொல்லித்தரும் "கஜீரகோ கோவில்" போட்டோக்கள்/வீடியோக்கள்/மாடல் சிற்பங்கள் இவற்றை பார்த்து ரகசியமாய் ரசித்து உண்டா?

4.ஆயகலைகள் 64 ஐயும்,கலவிக்கலையில் சொல்லப் பட்ட 64 நிலைகளையும் பற்றி படித்த அனுபவம் உண்டா?

5.அதிவீர ராம பாண்டியனின் பண்டயக் கால கலவிக் கலையை கற்றுத்தரும் "கொக்ககோ சாஸ்திரம்" எனும் புத்தகத்தை இளமைக் காலத்தில் படித்தது உண்டா?கைவசம் இருக்கா?

6.மைசூர் சாமுண்டீஸ்வரி அச்சகத்தில் லிருந்து பழங்கால நடிகை ச.........வி
பெரில் இரண்டு ரூபாய் விலையில் வெளிவந்த பலான புத்தகங்களை, பிற புத்தகங்களுக்கு இடையே மறைத்து வைத்து படிதத அனுபவம் உண்டா?

7.புத்தகப் பிரியரின் புததக் சேமிப்பில் அவை இன்னும் இருக்கா? (இது கொஞ்சம் ஒவர் தான் ,மன்னிச்சுங்கோ சார்)

8.படித்து இருந்தால் முதல் புதத்கம் படிக்கும் போது உங்களின் வயது?
மனநிலை? புதத்கம் கொடுத்த அந்த சிகாமணி புண்யவான்?

9.கலவிக் காட்சிகள் அடங்கிய வண்ணத்தில் தயாரான வெளி நாட்டு புத்தகங்கள் நகரங்களில் உள்ள கல்லூரி விடுதிகளில் ருபாய் 10 தின வாடகைக்கு கிடைத்தது.உங்கள் பொறியியல் கல்லுரி அனுபவம் எப்படி?

10.முன்பெல்லாம் கல்யாண முதல் இரவுக்கு செல்லும் மணப் பெண்ணிடம் ,இந்த பலான விசயத்தில் பழம் தின்னு கொட்டை போட்ட பெரிய மனுசிகள்,கலவி நுணுக்கங்கள் பற்றி ஆலோசனையும்,அறிவுரையும் சொல்லுவதாய் பழக்கம் இருத்ததே.இப்போது?

11.முதல் முதலாய் கலவிக் கலவி பற்றிய "வீடியோ" பார்த்த அணுபவம்?
12.30-40 வருடங்களுக்கு முன்னால் வயதுக்கு வரும் சிறுவர்களிடம் பரவலாய்க் காணப் பட்ட "முஷ்டி மைத்துணம்" தற்சமயம் மார்க்கட் இழத்துள்ளதா?
என்ன காரணம்?விழிப்புணர்வா?கலவி சுகம் மலிவாய் வாய்க்கிறதா?

13.பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியை பார்வையிட மட்டும் சென்ற அனுபவம் உண்டா?
அப்போது உங்களின் மன நிலை? பெண்கள்,சிறுமிகளின் பரிதாப நிலையை பார்க்கும் போது காம உணர்வின் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிய நிலை தானே?

14.பால்வினை நோய்கள் பற்றிய விழிப்புணர்வு பரவலாய் தற்சமயம் எப்படி உள்ளது?

15.கலவி ரகசியங்கள்.பால்வினை நோய் பற்றிய அறிவியல் உண்மைகளை விளக்கும் திரைப் படங்கள் முன்பு வந்தது போல் இப்போது வருவது இல்லயே?என்ன காரணம்?மலையாளப் படங்கள் கூட "உஜாலாவுக்கு" மாறிடுச்சு இல்லையா?

16.அரசின் இலவச "நிரோத்" வழங்கும் திட்டம் முழு வெற்றியா?

17.ஆட்கொல்லி நோய் "எய்ட்ஸ்" பற்றிய பிரச்சாரம் என்னாச்சு?(புள்ளிராஜவும் பதில் சொல்லலாம்)

18.மேலை நாடுகளில் விபச்சாரம் இண்டெர்நெட் மூலம் கலக்குகிறார்களாமே? இந்தியாவில் நிலை எப்படி?

19.மேலை நாடுகளில் ஆண் விபச்சாரம் பற்றிய விளம்பரங்களும் இருக்காமே?காலாச்சார சீரழிவின் உச்சத்திலா உலகம்?

20.தெரு ஒரங்களில் காரின் கறுப்பு கண்ணாடி ஏற்றிக் கொண்டு ,தன்னை மறக்கும் இன்ப ஜோடிகளின் எண்ணிக்கை கூடுதாமே?எங்க போகுது பழாய்ப் போன ......?

21.வெளியூர்ப் பயணங்களில் தங்கும் விடுதிகளில் உள்ள குளிப்பறைகளில் ரகசியக் கேமிரா வைத்து படம் எடுத்து வலையேற்றி விடுவது பற்றி?இதை சாமளிப்பதற்கு ஆலோசனைகள்?

22.இன்றய இளைய சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சனி ஞாயிறு விடுமுறைக் கொண்டாடத்தில் பலான விசயத்தை 'ஜச்ட் லைக் தேட்'என கருதி வாழ்வை தொலைப்பது பற்றி?

23.சின்னஞ் சிறுமிகளை பாலியல் பலாத் காரம் செய்யும் பெருசுகளின் காம பிசாசுத் தனம் பற்றி?கட்டயிலே போற வயசிலே இதைச் செய்யும் களவாணிகளுக்கு அரேபிய முறையில் தண்டனை?

24.ஆண்மை குறைவை மருத்துவ,மற்றும் மனோதத்துவ முறையில் நேர்மையாய் சரி செய்யும் ஆங்கில மருத்துவர்கள் இருக்கும் போது-போலி சித்த மருத்துவர்களின் ஆட்டம் பாட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறதே?

25.எவ்வளவு யோக்கியனையும் ,நிதிமானையும் ,பக்திமானையும்,நல்லவனையும்,வல்லவனையும் இந்த விசயத்திலே மட்டும் "படு வீக்காய்" படைத்தவனின் படைப்பின் நோக்கம் என்ன?

(வம்ச விருத்திக்குதான் என்று சொல்லி விடாதீர்கள்)


ராஜ மார்தாண்ட ராஜ குலோத்துங்க
இரண்டாம் அதிவீர ராம பாண்டியன்.

Anonymous said...

dondu(#11168674346665545885) said...
@புள்ளிராஜா
அந்த அசைவ சமாசாரங்கள் இல்லையெனில் நீங்களும் இல்லை நானும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

neththiadi
vasthavamaana pessu

Anonymous said...

mokkaiyinnu pathivi pottinka aanaana roottu yenkayO povuthu aiya

Anonymous said...

pattnaththaaripola murukan arul perra arukanakirinaatharum pigarru visayaththle karai kandavaraam.

Anonymous said...

nadikarthilagm sivaji nadiththa andavan kattlai enra cinimaavil ,kattaiai pirammassari aan avar - bigaru ninaippil ,nonththu noolanathai vedikkai paarkkanum .

Anonymous said...

thevarkalin thalaivan inthirane intha bigaru visayaththile yema kaathakanaam .akalikaiyin visayththile yedakudamaay nadanthu bin minivarin saabam perru 1000 kannar aanar .

Anonymous said...

ilankai venthan ravanan azhinsathu intha mettarinale thaane

Anonymous said...

kaathal mannan kaathal ilavarasan
bigarukali lavattuuvathil kingirarkal

Anonymous said...

ivangka yellaththukkum guru ayoththi mannar tharumar thaan .

kadal manalaikkuda yennalaam tharumarin bigarukali yenaa mudiyatham.

Anonymous said...

pala jamInthaarkalin thiranda soththu azhintharku kaaraname intha bigarukali alavukku athikamaay kanakku panniyathal thaan.

Anonymous said...

kanni kadaip paarvai kaathaliyar kaattiivittaal
mannail kumararukku maamaliyum or kadukaam

Anonymous said...

sangka kaalththil 42 kkum meleyaam.
kovil siaikale saadsi.
awtha kaalaththil vattudai enpathu
oru 1 " rippan thaan

Anonymous said...

Belur halaped sirpangalai haasan pakkaththile( 100 km from mysore)
poy paarungka


angulla sirpangal depicts the
inner garments, and hair styles of today .
they were designed & used by the people of that ancient period.

Anonymous said...

//Anonymous said...
ஜாய் ஆலுக்காஸ் விளம்பரம் பாத்தவுடன் ஸ்ரீதேவிக்கு 42 சைஸ் இருக்கும் என நினைக்கவில்லை. தகவலுக்கு நன்றி

யம்மாடியோவ்
தாங்காது பூமி

Anonymous said...

//ஜெய் மகராஜ் said...
புதுப்பாடல் ஒன்று

60 வயதை கடந்த "ஜொள்ளர்கள்"
பார்க்கவும்.

ஐம்பதிலும் ஆசை வரும் பழைய பாடல்
அறுபதிலும் ஜொள்ளு வரும் புதுப்
பாடல்


சும்மா தமாசுக்கு//


இது ஒன்னை வச்சு என்ன வேணாலும் சொல்லுவீங்க

Anonymous said...

//தனதன தான தனதன தான
தந்ததனந்தன தந்ததனந்தன
தனதன தான தனதன தான
தந்ததனந்தன தந்ததனந்தன

ஒருமடமாது ஒருவனுமாகி இன்பசுகந்தரும்
அன்பு பொருந்தி உணர்வு கலங்க ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..//


தமிழ் விளக்கம் கொடுத்தா என்ன?

Anonymous said...

//Sugar cane breast say,

‘we’ll ruin your soul’

Blossoms - like eyes say,

‘We’ll devour you whole’.[//


இங்கிலிசுலே வேறயா?

Anonymous said...

//அதே சமயம் 42-26-36 என்று கூறினால் அவரது பரிமாணங்களை பற்றிய எண்ணம் உடனேயே மனக்கண்ணில் உருவாகிறது.

அண்னாத்தை பட்டினத்தார் எப்படி


கலாய்க்கிறாரு


மகளிர்கள் சேனை தரவணையாடை மண்பட உந்திய
கைந்தகவிழ்ந்து மட மயில் கொங்கை அமுதமருந்தி
ஓர் அறிவு ஈரறிவாகி வளர்ந்து

Anonymous said...

//Belur halaped sirpangalai haasan pakkaththile( 100 km from mysore)
poy paarungka //


போய்ட்டு வந்து கதே சொல்லுங்க

Anonymous said...

//kanni kadaip paarvai kaathaliyar kaattiivittaal
mannail kumararukku maamaliyum or kadukaam//

அட்ரா சக்கை அட்ரா சக்கை அட்ரா சக்கை

Anonymous said...

//பட்டினத்தார் எல்லாம் ஓக்கேதான். கலவி முடிந்ததும் சில நேரத்துக்கு அந்த மனநிலைதான் இருக்கும் என்பதும் நிஜமே.

ஆனால் தேவை ஏற்படும்போது காம உணர்ச்சி தானே வரும். இல்லாவிட்டால் மனித குலமே நசித்து போயிருக்கும் என்பதும் நிஜமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்//


சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Anonymous said...

//kaathal mannan kaathal ilavarasan
bigarukali lavattuuvathil kingirarkal//


காதல் மன்னனின் திரைப் படம்-

நான்

அவனில்லை

காதல் இளவரசன் திரைப் படம் -

மன்மத நிலை

பார்க்கவும்

Anonymous said...

//pala jamInthaarkalin thiranda soththu azhintharku kaaraname intha bigarukali alavukku athikamaay kanakku panniyathal thaan.//


நடிகர் தியாகராஜ பாகவதர் கதையும் சொல்லுங்க

லட்சுமி காந்தன் கேசு கூட , பிகருவை டாவடித்ததால் தானே

Anonymous said...

//ivangka yellaththukkum guru ayoththi mannar tharumar thaan .

kadal manalaikkuda yennalaam tharumarin bigarukali yenaa mudiyatham.//

அவரு மகரு ராமரு

யோக்கியரு

Anonymous said...

//nadikarthilagm sivaji nadiththa andavan kattlai enra cinimaavil ,kattaiai pirammassari aan avar - bigaru ninaippil ,nonththu noolanathai vedikkai paarkkanum .//


இது இன்னொரு பட்டினத்தார் கதைதான்

வால்பையன் said...

மருத்துவமனையில் ஆட்களை தூக்கி செல்லும் தட்டுக்கு கூடதான் ஸ்டெச்சர் என்று சொல்கிறோம்!

பெண்கள் போல இதுவும் நம்மை சுமப்பதால் இந்த பெயர் வந்திருக்கும் என சொல்லமுடியுமா என்ன?

Anonymous said...

//வால்பையன் said...
மருத்துவமனையில் ஆட்களை தூக்கி செல்லும் தட்டுக்கு கூடதான் ஸ்டெச்சர் என்று சொல்கிறோம்!

பெண்கள் போல இதுவும் நம்மை சுமப்பதால் இந்த பெயர் வந்திருக்கும் என சொல்லமுடியுமா என்ன?//


aaga arumaiyaana kandupidippu

Anonymous said...

//மருத்துவமனையில் ஆட்களை தூக்கி செல்லும் தட்டுக்கு கூடதான் ஸ்டெச்சர் என்று சொல்கிறோம்!

பெண்கள் போல இதுவும் நம்மை சுமப்பதால் இந்த பெயர் வந்திருக்கும் என சொல்லமுடியுமா என்ன?//

youv, ennai ya solla vara?
onnume purila baaa..

Anonymous said...

//Anonymous said...
//மருத்துவமனையில் ஆட்களை தூக்கி செல்லும் தட்டுக்கு கூடதான் ஸ்டெச்சர் என்று சொல்கிறோம்!

பெண்கள் போல இதுவும் நம்மை சுமப்பதால் இந்த பெயர் வந்திருக்கும் என சொல்லமுடியுமா என்ன?//

youv, ennai ya solla vara?
onnume purila baaa..//

intha kelvikku vaalpaiyan pathil solluvaraa?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது