5/14/2010

சென்னை சூப்பர் கிங்க்ஸ் கோப்பை வென்ற ரகசியம்

எனது கணினி குரு முகுந்தன் அனுப்பிய மின்னஞ்சல். வழக்கம் போலவே பலருக்கு வந்திருக்கும்தான், இருந்தாலும் கீதாசார்யன் சொன்ன மாதிரி, பலனை எதிர்பாராது அதை இங்கே இடும் கடமையை நிறைவேற்றுகிறேன்.

ஏதோ நம்மால் ஆன மொக்கை. சும்மா சொல்லப்படாது, முகுந்தன் நல்லாவே ஆணி பிடுங்கறார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

27 comments:

பெசொவி said...

வாழ்க உங்கள் சேவை!

Madhavan Srinivasagopalan said...

HA HA HA...
HE HE HE...

I wonder why Sun picture didn't try to buy Indian-T20 world cup team..!

Unknown said...

சரியா லோட் ஆக மாட்டேங்குது. படிக்க முடியலை

தினவு said...

//சரியா லோட் ஆக மாட்டேங்குது. படிக்க முடியலை//

லோடு ஆனா இன்னா? ஆவாட்டி இன்னா? நம்ப கமெண்ட் என்னவோ பதிவுக்கு சம்பந்தம் இல்லாமதான் இருக்க போவுது. எதுக்கு இந்த வெட்டி பந்தா?

ஒ ...ஹோ... நமக்கு படிக்க தெரியும்னு ஷோ காட்ட வேணாம்? அதுக்கா? நடத்துங்க, நடத்துங்க.

டோண்டு தயவுல நாலுபேருக்கு முன்னால நமக்கும் எழுத, படிக்க தெரியும்னா ஒரு கெத்து தானே. என்ன, நான் சொல்றது சரியா, மவராசா?

Unknown said...

//டோண்டு தயவுல நாலுபேருக்கு முன்னால நமக்கும் எழுத, படிக்க தெரியும்னா ஒரு கெத்து தானே.//

அது படம்டா வெண்ணை. உனக்கு எல்லாம் ஒரு ஜாதி வெறி. வெறிநாய சுட்டுத்தான் கொல்லனும். நாலனா,எட்டனாவுக்கு தர்பைக்கட்டை தூக்குன பரம்பரைதானே

Unknown said...

//லோடு ஆனா இன்னா? ஆவாட்டி இன்னா? நம்ப கமெண்ட் என்னவோ பதிவுக்கு சம்பந்தம் இல்லாமதான் இருக்க போவுது. எதுக்கு இந்த வெட்டி பந்தா?
//

உன்னைகேட்டேனா. கோயில் வாசல்ல பிச்சைஎடுத்த உனக்கு எண்டா கொழுப்பு

Bala said...

அண்ணா, இதன் முதல் பதிப்பு இதோ இங்கே.

http://balapakkangal.blogspot.com/2010/05/blog-post.html


நான் புதியவன் என்பதால் சரியாக பிரபலம் ஆகாத இந்த பதிவு, பல மறு பதிப்புகளை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
மிக்க நன்றி அண்ணா..

dondu(#11168674346665545885) said...

@பாலா
உங்க பதிவு தூள். அதுலயும் முதல் மற்றும் கடைசி படங்கள் டக்கர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

தினவு said...

//அது படம்டா வெண்ணை.//

யாரு வெண்ணைன்னு ஊருக்கே இப்ப தெரிஞ்சிருச்சு. அது வெறும் படமா, இல்ல படத்தோட சேத்து கமேண்டுமான்னு தெரியாமலே உதார் உடகூடாது கண்ணு. இந்த லட்சணத்துல கம்மெண்டு போடுற நீ, என்னோட கம்மெண்ட justify பண்ணதுக்கு ரொம்ப நன்றி தலைவா.

//வெறிநாய சுட்டுத்தான் கொல்லனும். நாலனா,எட்டனாவுக்கு தர்பைக்கட்டை தூக்குன பரம்பரைதானே//

காமெடிக்கு 'அருள்' வந்துடுச்சு. இனிமே அவர் 'குறி' தப்பாது.

//கோயில் வாசல்ல பிச்சைஎடுத்த உனக்கு எண்டா கொழுப்பு//

எனக்கு கொழுப்பு இருந்தா இருந்துட்டு போவுது, வுடு தலைவா. அந்த கோயில் சாமி பாத்துக்கும்.

அதுக்கு முன்னாடி, உனக்கு இப்ப வந்திருக்கே 'ரத்த கொதிப்பு', அதுக்கு தப்பி தவறி 'மருத்துவர்' கிட்ட போயிட போற, அவரு treatment ஏ நீ தாங்கமாட்ட. அருளாளர் கிட்ட கேளு. கத கதையா சொல்லுவாரு.

Ha..ha..ha. Thank you for 'this' reaction. And proving to the whole world you are not only a comedy piece but also post your comments in haste without understanding or bothering to understand the contents.

Anonymous said...

jaisankar jaganathan,

நீங்க போட்டோ எடுக்கும்போது, சட்டை போட்டிருந்தீங்களா இல்ல போத்திகிட்டு இருந்தீங்களா? உங்க காமெண்ட் மாதிரியே சட்டைல கோடு கோணலா போவுது?!

நீங்களே தர்பை sizeல இருந்துக்கிட்டு இவ்வளவு வாய் கூடாது!

reno85 said...

Pls ஜெய்சங்கர் என்ற பெயரை வைத்து கொண்டு இந்த மாதிரி எழுதாதீர்கள்...
அல்ல அந்த பெயரை மட்டும் நீக்கி விடுங்கள்...
பிறகு என்ன Comment வேண்டுமோ எழுதுங்கள்..

P.V.Sri Rangan said...

What work would you do,if your income was unconditionally secured?

Hindi:

क्या काम आप करते हैं, अगर आपकी आय बिना शर्त सुरक्षित था?

ஆங்கிலத்துக்கான கிந்தி மொழிமாற்றுச் சரியா திரு டோண்டு அவர்களே?

dondu(#11168674346665545885) said...

@Sri Rangan

//What work would you do,if your income was unconditionally secured?

Hindi:

क्या काम आप करते हैं, अगर आपकी आय बिना शर्त सुरक्षित था?//
The English sentence itself is a little contrived.
I would rather say:
What work would you choose,if your income were already otherwise assured?

The Hindi sentence is a literal translation of the original.

I would say:
agar aapkii kamaayi vaisee hii bahut achchii ho, aap kaun saa naukri pasand kareengee?

Sorry for typing in Hinglish. What is the context?

Regards,
Dondu N. Raghavan

Sreenivasan said...

// jaisankar jaganathan said...
சரியா லோட் ஆக மாட்டேங்குது. படிக்க முடியலை

எப்படியா இருந்தாலும் மாத்தி யோசிக்கிறேன்க்ரா பேர்ல சம்பந்தமே இல்லாம கமெண்ட் அடிக்க போறீங்க;அத வேற தனித்திறன் படைத்த தலைவன்கிற லெவெல்ல(டோண்டு-வோட போன பதிவுல நீங்க தான் அந்த முத்தையும் உதிர்த்தது //"நீங்க எத்தனை பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமாக இட்டுள்ளீர்கள். தல இதெல்லாம் ஒரு தமாஷ். இதில் எழுதுவதால் பொழுது போகுது. அவ்வளவுதான்") அப்படி இல்லன்னா விதண்டாவாதத்துக்கு கமெண்ட் போடுவீங்க. ஆமா ஏன் இந்த வெட்டியோவெட்டி ஸீனு...

ConverZ stupidity said...

jaisankar jaganathan said...

//அது படம்டா வெண்ணை. உனக்கு எல்லாம் ஒரு ஜாதி வெறி. வெறிநாய சுட்டுத்தான் கொல்லனும். நாலனா,எட்டனாவுக்கு தர்பைக்கட்டை தூக்குன பரம்பரைதானே.

நீங்க சரியான காமெடி பீசா இருப்பீங்க போல, விஜய டி.ராஜேந்தர் வழி வந்தவரோ ?

//உன்னைகேட்டேனா. கோயில் வாசல்ல பிச்சைஎடுத்த உனக்கு எண்டா கொழுப்பு.

நீங்க பக்கத்துல இருந்து பிச்சை எடுத்தீங்களா ? ஸோ, தொழில் போட்டில உங்க வயித்தெரிச்சலை கொட்டிகிறீங்க.

Unknown said...

//
நீங்களே தர்பை sizeல இருந்துக்கிட்டு இவ்வளவு வாய் கூடாது!
//
போட்டோ எடுத்த அப்புறம் நான் குண்டாகிட்டேன். இப்போ என் வெயிட் 75கிலோ

Sreenivasan said...

// Anonymous said...
நீங்க போட்டோ எடுக்கும்போது, சட்டை போட்டிருந்தீங்களா இல்ல போத்திகிட்டு இருந்தீங்களா? உங்க காமெண்ட் மாதிரியே சட்டைல கோடு கோணலா போவுது?!

நீங்களே தர்பை sizeல இருந்துக்கிட்டு இவ்வளவு வாய் கூடாது!


ஒரு வேளை வாய் இந்த சைஸ்-ல இருக்குறதால தான் இவர் தர்பை சைஸ்-ல இருக்காரோ என்னவோ...

Sreenivasan said...

jaisankar jaganathan said...
//போட்டோ எடுத்த அப்புறம் நான் குண்டாகிட்டேன். இப்போ என் வெயிட் 75கிலோ

ஆனா பாவம், மூளைவளர்ச்சி மட்டும் இல்லை.

Unknown said...

//
நீங்க சரியான காமெடி பீசா இருப்பீங்க போல, விஜய டி.ராஜேந்தர் வழி வந்தவரோ ?
//

யார் ராஜேந்தர் . கரடி மாதிரி இருப்பாரே அவரா

Unknown said...

//நீங்க போட்டோ எடுக்கும்போது, சட்டை போட்டிருந்தீங்களா இல்ல போத்திகிட்டு இருந்தீங்களா? உங்க காமெண்ட் மாதிரியே சட்டைல கோடு கோணலா போவுது?!//
அவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்

Unknown said...

//ஆனா பாவம், மூளைவளர்ச்சி மட்டும் இல்லை.
//

உன்ன மாதிரி மாக்கள் சமுதாயத்துகிட்ட பேசினதுநால எனக்கு மூளை இல்லைனு முடிவுபண்ணாதீங்க

rkajendran2 said...

நல்ல அருமையா பதிவு....சூப்பர் காமெடி....
என்ன ஒரு குறை என்றால் கார்டூன் எழுத்துக்களை படிப்பதற்கு சிரமமாக இருந்தது. எழுத்துருவை சற்று பெரியதாக போட்டிருக்கரலாம் ஐயா.....
(ஜெய் சங்கர் ஜெகநாதன் சற்று நாகரீகமாக பேசியிருக்கலாம்... அவருக்கு பொறுமையாகவும் நகைச்சுவையாகவும் பதிலளித்தது மிகவும் அருமை)
//கஜேந்திரன், சிவகாசி

rkajendran2 said...

அருமையான இந்த பதிவுக்கு ஓட்டு போடுவது எப்படி ஐயா....
//கஜேந்திரன், சிவகாசி

Sreenivasan said...

jaisankar jaganathan said...
// உன்ன மாதிரி மாக்கள் சமுதாயத்துகிட்ட பேசினதுநால எனக்கு மூளை இல்லைனு முடிவுபண்ணாதீங்க

As stated by converse நீங்க காமெடி பீஸ்-ஸே தான். அப்பறம்
உங்களுக்கு வாய் கொஞ்சம் இல்ல, நிறையவே ஜாஸ்தி.

Unknown said...

As stated by converse நீங்க காமெடி பீஸ்-ஸே தான். அப்பறம்
உங்களுக்கு வாய் கொஞ்சம் இல்ல, நிறையவே ஜாஸ்தி.//

சரிங்க டிராஜடி பீஸ்

P.V.Sri Rangan said...

நன்றி டோண்டுசார்.மொழிமாற்றிக் கொடுத்தேன்.அடிப்படை வருமானத்தை உலகில் ஒவ்வொருவருக்கும் உறுதிப்படுத்தும் அமைப்பென ஒன்று உண்டு.

chinathambi said...

நல்ல இடுகை..

Download Chennai Super Kings MP3
http://chinathambi.blogspot.com/2010/04/chennai-super-kings.html

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது