பஜ்ஜி என்னும் பதிவாளர் இட்ட இந்தப் பதிவு என் கவனத்தைக் கவர்ந்தது. அவர் எனது பதிவு ஒன்றில் பின்னூட்டமிட முயன்றிருக்கிறார். அவர் பீட்டா பிளாக்கரில் தன் வலைப்பூவைத் திறந்திருக்கிறார் போல. அவரால் என் பதிவில் பின்னூட்டம் இட முடியவில்லை.
அது சம்பந்தமாக எனது இப்பதிவில் நடந்த விஷயங்கள்:
பஜ்ஜி என்பவர் போட்ட பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க மறுக்கிறது. ஆகவே கீழே அதை ஒட்டுகிறேன்.
"Bajji has left a new comment on your post "சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006":
ஒங்களைத் தவிர நீங்க ஏன் வேறு யாரையுமே போட்டோவோட பொருத்தி அடையாளம் காட்டல்லே?
ஹமீத் அப்துல்லா தான் எங்கே இருக்காருங்கறதை சொன்ன பிறகு தோணிய கேள்வி இது.
பஜ்ஜி
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
Posted by Bajji to Dondus dos and donts at 11/21/2006 09:26:58 AM
# எழுதியவர்: dondu(#4800161) : November 21, 2006 9:46 AM
--------------------------------------------------------------------------------
மறுபடியும் பஜ்ஜி அவர்களின் பின்னூட்டத்தை பிளாக்கர் ஏற்க மறுத்து விட்டது. ஆனால் அது எனது ஜிமெயிலுக்கு என்னவோ வந்து விட்டது.
பீட்டா பிளாக்கர்கள் சாதா பிளாக்கர்களுக்கு பின்னூட்டம் இட முடியாதா? இது பற்றி மற்ற வலைப்பதிவாளர்கள் கருத்து என்ன?
Bajji(#07096154083685964097) has left a new comment on your post "சென்னை வலைப்பதிவர் சந்திப்பு 19.11.2006":
Thanks Dondu. As soon as I tried to publish my last comment, I got an error message. I am a beta blogger. Perhaps this involves a problem of interfacing.
Perhaps this time I succeed?
Bajji
http://bajjispeaks.blogspot.com/
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
# எழுதியவர்: dondu(#4800161) : November 21, 2006 11:20
இம்முறையும் பஜ்ஜி அவர்கள் வெற்றி பெறவில்லை என்றுதான் கூற வேண்டும். என்னவாக இருக்கும்?
பை தி வே சில நாட்களுக்கு முன்னால் கட்டபொம்மன் என்பவர் எனது இப்பதிவில் போட்டப் பின்னூட்டத்தையும் ஏற்றாலும் பப்ளிஷ் செய்ய ஒயலவில்லை. அது சம்பந்தமாக நான் அங்கு குறிப்பிட்டது:
கட்டபொம்மன் போட்ட கமெண்டை என்ன செய்தாலும் பப்ளிஷ் செய்ய இயலவில்லை. ஆகவே அப்படியே நகலெடுத்துப் போடுகிறேன். நன்றி கட்டபொம்மன்.
கட்டபொம்மன் has left a new comment on your post "பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் – 4":
My opinions generally differ from Cho's. Yet I agree he is quite honest journalist. This cannot be said of others.
His writings are pungent but sincere. His views about Kamaraj are one of the few things I share with him. Difficult to believe that a person like Kamaraj was Tamil Nadu's chief minister.
Kattabomman
Publish this comment.
Reject this comment.
Moderate comments for this blog.
# எழுதியவர்: dondu(#4800161) : November 18, 2006 5:01 PM
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
9 hours ago
13 comments:
ராகவன் சார், உங்கள் புதிர் ப்ளாக்கில் பின்னூட்டமிட முடியவில்லை, ஏன். புதிர்களுக்கு விடை என்ன?
யாரோ ஒருவன் அவர்களே,
புதிர்கள் புதுசு - 2 வந்து விட்டதே. அங்கு சென்று பின்னூட்டங்கள் இடவும். முந்தைய பதிவின் பின்னூட்டம் போடும் பெட்டியை மூடிவிட்டேன்.
புதிர்களுக்கு விடைகள்? நீங்கள்தான் தாரவேண்டும்! :))))
இப்போது பார்க்க: http://dondu.blogspot.com/2006/11/2_20.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
பஜ்ஜிக்கும் உங்களுக்கும் பெரிய போராட்டமே நடக்குது போலிருக்கு...பஜ்ஜி என்பது போண்டா என்று இருந்திருந்தால் மேலும் சுவாரசியம் கூடி இருக்கும்...
:))))))))))))))))))))))
பிளாகர் ஸ்வீடன் சர்வர் இன்று டவுன் என்று தோழி மூலம் தெரிகிறது...அதனால் நாளை ஐஎஸ்டி 12 வரை பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.
///
முந்தைய பதிவின் பின்னூட்டம் போடும் பெட்டியை மூடிவிட்டேன்.
///
ஒரு குறிப்பிட்ட பதிவின் பின்னூட்டப்பெட்டியை மூடும் விஷயத்தை சொல்லுங்களேன் எப்படி என்று !!
செந்தழல் ரவி அவர்களே,
பஜ்ஜியை இழுத்து சரி செய்யும் வரை நிம்மதியேயில்லை.
கமெண்ட் பெட்டியை ஒரு குறிப்பிட்டப் பதிவுக்கு மட்டும் செய்ய இயலும். பார்க்க:
Concerned post>Edit>Post and Comment Options>Allow New Comments on This Post>Radio button "NO">Publish>Republish blog/index only. There you are.
ஒரேயடியாக கமெண்டுகள் எல்லா பதிவுகளுக்கும் இல்லாமல் செய்ய இயலும். அதற்காகவே இரு எக்ஸ்பர்டுகள் உள்ளனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எவ்வளவு தான் சொதப்பல் இருந்தாலும் ஒரு நல்ல விஷயம் இருக்கிறது பீட்டா ப்ளாக்கரில்.
அதாவது, உங்களையும், என்னையும், இணைய வலைப்பதிவு உலகில் பலரையும் பாதித்த அதர் ஆப்ஷனில் அடுத்தவர் வலைப்பதிவு முகவரியை அளித்து பின்னூட்ட முடியாது.
அப்படியா வஜ்ரா அவர்களே, மிக நல்ல விஷயம்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டொண்டு அண்ணா!
BETA விடம்
எல்லாவற்றையும் தொலைத்து விட்டு; அம்போ என்று நிற்கிறேன். உங்களுக்குப் பின்னூட்டமிட்டதற்கு ஓர் புண்ணியவாளன் என்னைத் "தே*** மகனேன " அன்பு பொழிந்ததைக் கூட அடுத்தவரிடம் சொல்லி மகிழ முடியாதிருக்கிறேன்.
குமரன் சீர் செய்வதாக கூறினார். அது வரை பொறுத்துள்ளேன்;. அதைப் பதிவிட!!!
அண்ணா! நான் எவர்??பதிவைப் படிப்பது;எவர் பதிவுக்குப் பின்னூட்டுவதேனத் தீர்மானிப்பது யார்???
அதனால்; என் சீரானதும்;உங்களுக்குத் பின்னூட்டுவதை என் நாளாந்த கடனாக்குவதாக முடிவெடுத்துள்ளேன்.
நடப்பது;;;; நடக்கட்டும். என் பதிவுகளும் பின்னூட்டுவாரில்லாமல் காயுது.அந்தப் புண்ணியவாளனால் அக் குறை தீரட்டும்.
யோகன் பாரிஸ்
யோகன் பாரிஸ் அவர்களே,
என்ன? நீங்கள் பீட்டா பிளாக்கரிலா இருக்கிறீர்கள்? அப்படி இருக்கும் பட்சத்தில் உங்கள் பின்னூட்டம் எனக்கு வந்து விட்டதால், பிரச்சினை சீராகி விட்டது எனக் கொள்ளலாமா?
பஜ்ஜி மற்றும் கட்டபொம்மன் எங்கிருக்கிறீர்கள்? ஒரு முறை முயற்சி செய்யக்கூடாதா ராசாமார்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சோதனை - என்னுடைய பீட்டா ப்ளாக்கர் பின்னூட்டம்...
நன்றி பொன்ஸ் அவர்களே. பிரச்சினை தீர்ந்து விட்டது போலிருக்கிறது. நல்லதுதானே. மிக்க மகிழ்ச்சி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Is it OK now?
Krishnan
தெரியவில்லை கிருஷ்ணன். மேலும் பீட்டா பிளாக்கர்கள் யாராவது பின்னூட்டம் போட்டால்தான் தெரியும். உங்கள் பிளாக்கர் எண்ணிலிருந்து நீங்கள் என்னைப் போல சாதா பிளாக்கர் என்றுதான் நினைக்கிறேன்.
அன்புடன்,
டொண்டு ராகவன்
Post a Comment