நம் நாட்டு முதலமைச்சர்களை தர வரிசைப்படுத்தும் நோக்கத்தில் இந்தியா டுடே நடத்தும் வருடாந்திர ஓட்டெடுப்பில் முன்றாம் ஆண்டிலும் மோதி முன்னால் நிற்கிறார். அவருக்கும் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஷீலா தீட்சித்துக்கும் இடையில் பெரிய இடைவெளி.
முதலில் அந்த ரிப்போர்ட்டை பார்ப்போம் (மோதி பற்றி குறிப்பிட்டதையே இங்கு தருகிறேன். மற்றவர்களை பற்றிய குறிப்புகள், பல புள்ளிவிவர கணக்குகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட தளத்தில் போய் பார்த்து கொள்ளலாம்).
When it comes to politics, it doesn’t matter if you are a man or woman, illiterate or educated, urban or rural, old or young, Hindu or Muslim, upper caste or Dalit.
Everybody has an opinion and everyone believes he or she is right. Narendra Modi is not among the dozen or so men and women who barely conceal their prime ministerial ambitions but if a political version of “Indian Idol” were to be chosen, irrespective of these divides, the Gujarat chief minister is likely to win hands down.
Since 2002, when INDIA TODAY and pollsters AC Nielsen-ORG-MARG broadened the scope of the Mood of the Nation poll to assess the performance of chief ministers across the country, Modi has always been rated among the five best chief ministers in the country.
In our last three polls, he has held the number one slot and this year, with a nationwide approval rating of 20, Modi polled almost as much as the first and second runners-up, Sheila Dikshit (11) and Nitish Kumar (10), put together.
For the 15th Mood of the Nation poll, 12,374 voters in 19 states were asked to rate the performance of the chief ministers of their own states as well as their perceptions about the chief ministers of other states. Though chief ministerial writ does not extend beyond the boundaries of the respective states, some like Modi have come to acquire a pan-Indian image.
That Modi’s approval rating is a phenomenal 80 per cent in his home state should come as no surprise, but what is truly astounding is that across several states, he has got between 20 and 25 per cent of the votes.
In contrast, the rating of most chief ministers outside their respective states remained in single digits. Modi scored exceptionally well in states like Karnataka, Haryana, Maharashtra, Tamil Nadu and even communist Kerala. Barring the first, all are non-BJP ruled states which are on high growth trajectories.
In Rajasthan, Modi got 35 per cent votes as against 38 per cent of local Chief Minister Ashok Gehlot, while in Uttar Pradesh, he was not too far behind Mayawati who, just a over a year ago, became the first chief minister to win an absolute majority in 20 years. Besides the cross-border support, Modi’s backers belong to all three age groups surveyed: 18-24, 25-44 and 45 upwards and is spread equally across the illiterate, the moderately educated though there is a skew in his favour among the highly educated.
Across the country, 12 per cent of voters who voted for the Congress in the last elections say they will vote for Modi if they get a chance.
Proof perhaps that people believe in his development mantra.
The overwhelming endorsement is also a proof that despite the controversies that have surrounded Modi these past few years, people are by and large taken in by his image as an absolutely incorruptible politician, something that sounds like an oxymoron these days.
இதை கூறினால் மோதி மதவெறியர் என வழக்கமான ஒப்பாரியை வைப்பார்கள். அதுவும் உணமையில்லை என நான் இட்ட பதிவுக்கு இடி போன்ற மௌனமே பதிலாகக் கிடைத்தது.
அவ்வாறு கூறுபவர்கள் அவசர நிலையை தனது சொந்த நலனுக்காக கொண்டு வந்து, நாட்டின் ஜனநாயகத்தையே கழுத்தை நெரித்து கொல்ல முயன்ற இந்திரா காந்தியை அன்னை மாதா தாயார் என்றெல்லாம் புகழ்வார்கள், அவரது மகனும் 1984-சீக்கியக் கொலை புகழ் ராஜீவும் அவர்களுக்கு சம்மதமே. இந்த அழகுக்கு இந்திராவும் சரி, ராஜீவும் சரி, அவரது மனைவி இத்தாலிக்காரியும் சரி லஞ்ச ஊழலில் திளைப்பவர்கள்.
நம்ம ஊர் தினகரன் கொலை புகழ், கோயமுத்தூர் குண்டு வெடிப்பு புகழ் கருணாநிதியும் நல்லவர், ஆனால் மோதி கெட்டவர்.
எப்பத்தான் நம்ம ஊர் மரமண்டைகளுக்கு இதெல்லாம் விளங்குமோ தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை
-
இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலைப் பயிற்சி. இந்திய தத்துவ அறிமுகம்
நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் இதில் பங்குகொள்ளலாம். நாள்
நவம்பர் 1...
11 hours ago
47 comments:
தைரியமாக குரல் கொடுத்ததற்க்கு வாழ்த்துக்கள் தலைவா...
இந்த மாதிரி பதிவிற்கு கன்டிப்பா அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
Wish You Happy New Year
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் blog ல Follow பன்னுங்கப்பா...
மிகச்சிறிதளவும் மனிதாபிமானமற்ற வகையில் இசுலாமியர்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி பார்ப்பனக்கூட்டத்தின் நாயகனாகத் திகழ்வதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.
இந்துத்வ பற்றாளர்கள் - இந்துக்கள் மிகப்பெரும்பான்மையினராக வாழும் மாநிலத்தில் நரேந்திர மோடி சிறந்த முதல்வராக இருப்பது இயல்பானதே.
சூடானில் ஒரு ஒமர் அல்-பசீர், இலங்கையில் ஒரு ராசபட்சே, குசராத்தில் ஒரு நரேந்திர மோடி - மக்களின் மனம் கவர்ந்த ஆட்சியாளர்கள்.
வணக்கம்; இஸ்ரேல்ல இருக்கிற ராணேங்ற ஊர்லதாங்க, எங்க தலைமை அலுவலகம்.... போய் இருக்கேன்....
பெரும்பாலும் சைப்ரஸ்தான் போவது வழக்கம். இஸ்ரேல் பத்தி நிறைய எழுதலாம்... அங்க இருக்கிற ஓடைக்கல்ல இருந்து, ஒரு பாத்தி மண்ல ஒரு வாழைத் தோப்பே ப்யிருடுற கதை வரைக்கும்.......
Arul... Well Said....
2000 இசுலாமியர்களைக் கொன்றக் கயவனை எப்படித்தான்
இந்த மரமண்டைகள், இரக்கமில்லாக் கொடியவர்கள் தூக்கிப் பிடிக்கிறார்களோ?
@அருள்
That Modi’s approval rating is a phenomenal 80 per cent in his home state should come as no surprise, but what is truly astounding is that across several states, he has got between 20 and 25 per cent of the votes.
In contrast, the rating of most chief ministers outside their respective states remained in single digits. Modi scored exceptionally well in states like Karnataka, Haryana, Maharashtra, Tamil Nadu and even communist Kerala. Barring the first, all are non-BJP ruled states which are on high growth trajectories.
In Rajasthan, Modi got 35 per cent votes as against 38 per cent of local Chief Minister Ashok Gehlot, while in Uttar Pradesh, he was not too far behind Mayawati who, just a over a year ago, became the first chief minister to win an absolute majority in 20 years. Besides the cross-border support, Modi’s backers belong to all three age groups surveyed: 18-24, 25-44 and 45 upwards and is spread equally across the illiterate, the moderately educated though there is a skew in his favour among the highly educated.
Across the country, 12 per cent of voters who voted for the Congress in the last elections say they will vote for Modi if they get a chance.
Proof perhaps that people believe in his development mantra.
இதைப் படித்துமா இம்மாதிரி பின்னூட்டம்?
பொய் சாட்சி புகழ் டீஸ்டா பற்றி நான் எழுதிய பதிவில் நீங்கள் பாவித்த இடி போன்ற மௌனத்தை மறந்து விட்டீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@இனியா
அருளுக்கு சொன்னது உங்களுக்கும்தான்.
எனது இப்பதிவுக்கு நீங்களும்தான் இடிபோன்ற மௌனம் பாவித்தீர்கள், பார்க்க்: http://dondu.blogspot.com/2010/12/blog-post_2515.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
@பழமைபேசி
அடேடே எனது பூர்வ ஜன்ம பந்த நாடான இஸ்ரவேலை பார்த்திருக்கிறீர்களா? உங்களைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு ராகவன் Said...
// //That Modi’s approval rating is a phenomenal 80 per cent in his home state should come as no surprise, but what is truly astounding is that across several states, he has got between 20 and 25 per cent of the votes......இதைப் படித்துமா இம்மாதிரி பின்னூட்டம்?....பொய் சாட்சி புகழ் டீஸ்டா பற்றி நான் எழுதிய பதிவில் நீங்கள் பாவித்த இடி போன்ற மௌனத்தை மறந்து விட்டீர்களா?// //
'நீ வேறொரு பெண்ணுடன் உறவு கொண்டால் நானும் அதையே செய்வேன்' என்று கணவனிடம் சொல்லப் பெண்கள் தயங்குவதே இல்லை. "கணவர் வேறொருவருடன் உறவு கோண்டால், தங்களுக்கும் அந்த உரிமை உண்டு" என்று 22 % பெண்கள் கூறுகிறார்கள் என்கிற புரட்சிகரமான கணக்கெடுப்பெல்லாம் நடத்தும் பத்திரிகை இந்தியா டுடே. (நவம்பர் 24, 2010 தமிழ் இதழ், பக்கம் 18)
அப்படிப்பட்ட ஒரு இதழ் நரேந்திர மோடி சிறந்தவர் என்று கணக்கெடுப்பு நடத்தி கூறியுள்ளது. இருக்கட்டுமே, இலங்கையில் யார் சிறந்த தலைவர் என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தினால் - ராசபட்சே தானே முதலிடம் பெறுவார்? 'ஆறிப்போன புண்ணை கீறி' சுகம் காண்பது போல நீங்கள் மகிழ்ந்து கொண்டாடுங்கள்.
டீஸ்டா ஒரு மனித உரிமை போராளி. இந்துத்வ பயங்கரவாதிகளின் கொடூரங்களை எந்த அச்சுறுத்தலுக்கும் பயம் கொள்ளாமல் வெளிக்கொணர்ந்த வீரப்பெண். அவரைக்குறித்து நீங்கள் பேசுவது - சும்மா வெத்துவேட்டு. அதற்கெல்லாமா பதில் சொல்ல வேண்டும்?
@அருள்
அப்போ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. சொன்னதற்கு என்ன சொல்வீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@அருள்
மோதி இந்தியா முழுவதிலும் நல்ல ரேங்குகள் பெற்றது பற்றி என்ன சொல்வீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Good
Good
டோண்டு ராகவன் Said...
// //@அருள்
அப்போ சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட எஸ்.ஐ.டி. சொன்னதற்கு என்ன சொல்வீர்கள்?// //
SIT ignored evidences in probing riots: Ex-Gujarat DGP
Monday, December 06, 2010
Thiruvananthapuram: Former Gujarat DGP RB Sreekumar on Monday alleged that Special Investigation Team headed by Ex-CBI Chief RK Raghavan probing Gujarat riots has actually functioned as a 'B' team of Gujarat police.
'None of the evidneces provided by me have been considered by the SIT for reasons known to them' Sreekumar said at a meet the press programme organised by Press Club here.
Reacting to the reports that SIT had given a clean chit to Gujarat Chief Minister Narendra Modi in connection with riot cases, Sreekumar said the leaked information was 'credible'.
SIT did not follow the proceedures, Sreekumar said adding he was consulting with lawyers the possiblity of approaching supreme court on the matter again.
Sreekumar said 35 pages of evidences on what happened in Gujarat during the riot in 2002 was submitted to the SIT. But, the chose to ignore the same, he said.
http://www.zeenews.com/news672800.html
டோண்டு ராகவன் Said...
// //@அருள்
மோதி இந்தியா முழுவதிலும் நல்ல ரேங்குகள் பெற்றது பற்றி என்ன சொல்வீர்கள்?// //
மோதி ஒரு மிகச்சிறந்த நிர்வாகி, அரசியல் உறுதித் திறன் வாய்ந்த முதல்வர் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. நான் அறிந்தவகையில் இந்தக்கூற்று உண்மை என்றே நம்புகிறேன்.
பி.ஆர்.டி (BRT) எனப்படும் பேருந்து விரைவு போக்குவரத்துத் திட்டம் புதுதில்லியில் தோல்வியடைந்தது - ஆனால், அகமதாபாத்தில் வெற்றிபெற்றது. அத்திட்டத்திற்காக பாடுபட்ட சிலரை நான் அறிவேன். அவர்களது அழைப்பின்பேரில், திட்டத்தின் வெற்றியை நான் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அதனை நிர்வகிக்கும் பலரும் வெற்றிக்கு முதன்மையான காரணம் மோதியின் அரசியல் உறுதிதான் என்று கூறினர்.
அவ்வாறே, குசராத் மாநிலத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு அதிகாரி எனக்கு பழக்கமானவரே. அம்மாநிலத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் மோதி தலையிடுவது இல்லை எனவும், எந்த ஒரு உறுதியான நடவடிக்கைக்கும் முழுமையான ஆதரவு கொடுப்பவர் என்றும் என்னிடம் பலமுறை அவர் கூறியுள்ளார்.
ஒருமுறை புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான பன்னாட்டு அமைப்பு நடத்திய பயிற்சி ஒன்றுக்காக - நான் குறிப்பிட்ட குசராத் அதிகாரி பாங்காக் செல்ல வேண்டும் என்றபோது - அவர் அதற்கான அனுமதியை மோதியிடம் நேரிலேயே கேட்டு உடனே அனுமதி வாங்கினார் (நானும் அதே பயிற்சியில் பங்கேற்ற போது என்னிடம் அவர் கூறிய செய்தி இது.) அதே பயிற்சிக்கு தமிழ்நாட்டின் புகையிலைக் கட்டுப்பாடு அதிகாரியும் கூட அழைக்கப்பட்டார், ஆனால், தமிழ்நாட்டு அதிகாரியால் மேலதிகாரிகளிடம் அனுமதி பெறவே முடியவில்லை, இதற்காக ஒரு அதிகாரி முதல்வரை சந்திப்பது இங்கு முடியவே முடியாது (இத்தனைக்கும் எல்லா செலவும் பன்னாட்டு அமைப்புடையது.)
குசராத்தின் அதிகாரி அதன்பிறகு அமெரிக்காவில் சென்று இதற்காக வேறொரு பயிற்சியில் பங்கேற்றார். அண்மையில், ஆஸ்திரேலியாவில் நடந்த புகையிலைக்கட்டுப்பாடு மாநாட்டில் அவர் புகையிலை எதிர்ப்பில் குசராத்தின் வெற்றியை காட்சிக்கு வைத்ததை நான் நேரில் பார்த்தேன்.
ஆனால், தமிழ்நாட்டில் அதற்குள் புகையிலைக் கட்டுப்பாட்டிற்கு பொறுப்பாக பலர் வந்து பலர் போய் விட்டார்கள். குசராத்தில் ஒருவரே பல ஆண்டுகளாக அனுபவம் பெற்று மிளிர்கிறார்.
இது மோதியின் நிர்வாகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு - அதற்காக அவர் ஒரு கொடும் கொலைகாரர் என்பது மறைந்துவிடாது.
Arul is saying: there is a road roller majority of support to Rajabakshe.
And he likens it to that enjoyed by Modi.
Your comments?
I find the habit of the people to ignore the acts of leaders or dictators if the people can get their own dues ceaselessly and lead their own happy lives uninterruptedly.
For e.g if the jews were massacred, the Germans did not mind as long as the killer was good to them or took every care of their needs well. That was how Hitler enjoyed the generous support of the Germans during the Holocast.
When do people start hating such leaders for the crimes of mass killing ?
Only when there is a concerted campaign against, and propoganda against such crimes spread across all people effectively enough to make them see such acts to understand their import. In other words, they need to realise that a death of one person unjustly and unfairly does not end with the individual killed or his near and dear, but begins and ends with all others too.
Only then, a leader, after killing a thousands of people, cannot manipulate the minds of people by offering them sops of survival.
In TN, why do leaders, after all their corrupt acts, are sure that they will win elections? Same expectation! They think the thoughts and favour of the people can be easily manipulated if their needs are taken care of. Personal motives on both sides.
I dont say Modi himself killed all. But presided over the killings. Court only said he did not abet it. Courd did not deny he wasnt CM then.
No wonder Modi will enjoy massive support everywhere.
You may also confront the fact that the brahmins to a man offer their unstinching support to Modi all over India, as he is the sole savior in killing the muslims and driving away the Christians. In the context of TN, Modi should come here; and throw out all dravidian leaders.
So, you see, their and your motive too is personal.
John Donne, a Jesuit priest told in a sermon during the 17th centure when he was the Dean of St Paul (the Church):
"No Man is an Island, entire of it self; every man is a piece of the Continent, a part of the main;
Any Man's death diminishes me, because I am involved in Mankind;
And therefore never send to know
For whom the bell tolls?
It tolls for thee."
So, the mis-conduct of people to see 'What is in store for me, never mind how many get killed?
is an unethical social behavior.
//...என்கிற புரட்சிகரமான கணக்கெடுப்பெல்லாம் நடத்தும் பத்திரிகை இந்தியா டுடே. (நவம்பர் 24, 2010 தமிழ் இதழ், பக்கம் 18)//
பக்கத்துல குடியரசுல உங்க அய்யா பெண்கள பத்தி சொன்ன புரட்சிகரமான வெட்ககேடான கருத்த சேத்தா யாரு வெத்து வேட்டுனு புரியும்.
//"மூன்றாம் முறையாக மோதி முதல் ரேங்கில், நம்ம ஊர் மரமண்டைகளுக்கு இது உரைக்குமா?"//
மிளகாய் விலை அதிகம் என்று யாரும் காரமே சாப்பிடுவதில்லையாமே?
Your article is very good.We should appreciate Modi for his sincere and forward looking administration. Even though i dont like Modi personallly because of the party he belongs but i really appreciate his adminstration.
மோதி இந்தியா முழுவதிலும் நல்ல ரேங்குகள் பெற்றது பற்றி என்ன சொல்வீர்கள்?
//இதை கூறினால் மோதி மதவெறியர் என வழக்கமான ஒப்பாரியை வைப்பார்கள். அதுவும் உணமையில்லை என நான் இட்ட பதிவுக்கு இடி போன்ற மௌனமே பதிலாகக் கிடைத்தது.
// உண்மை
@All detractors of Modi
How do you judge Rajiv Gandhi for his 1984 achievement of massacring the Sikhs? I was living in Delhi at that time and I know whereof I speak. Yet nobody even thinks about it, what with parties such as PMK, DMK and ADMK striving to be in the good books of the Sikh/Tamil Srilankan murderer's Italian wife.
Teesta is now facing enquiry for coaching the witnesses in the matter of Gujarat riots.
After the Godhra massacre, which was a premeditated act of the Muslim terrorists, the subsequent riots would have happened whoever was the chief minister. Modi brought things under control within the shortest possible period.
Since then two General elections to the State assemblies as well as the local elections have taken place in Gujerat under strict supervision of the respective Chief Election Commissioners acting as the Congress stooges and/or booth agents. Modi won hands down in all of them.
And this cannot be compared with Manja Thundu's victory giving so much freebies from the public exchequer.
As for Azakiri, the State apparatus was behind him as shield, many police officers having "suffered" loss of memory.
But the Supreme Court cannot be said to be influenced by Modi under any circumstances.
Trouble is, the so called Tamil intellectuals do not see an incorruptible politician even under powerful floodlights.
Alas, we are destined to be ruled by DMK and ADMK. Our only hope is to select them for only one term, so that the incumbent government cannot plunder the state further.
This alternate victory will have to act as speed breaker to the undiluted greed of the party in power.
Regards,
Dondu N. Raghavan
//Only when there is a concerted campaign against, and propoganda against such crimes spread across all people effectively enough to make them see such acts to understand their import. In other words, they need to realise that a death of one person unjustly and unfairly does not end with the individual killed or his near and dear, but begins and ends with all others too.//
This is the we reason put our strong foot against the current regime lead by a person who has performed the above act several times with desire if it has any benefit to him or his family. Join us in putting an end to this.
http://blogs.timesofindia.indiatimes.com/clicklit/entry/does-a-sikh-pm-absolve-the-congress-of-84
This would throw some light on how the Sikh massacre is looked into.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
//a death of one person unjustly and unfairly does not end with the individual killed or his near and dear, but begins and ends with all others too.//
This is also one of the secondary messages or themes of Silappathikaaram.
Pandian killed one innocent individual. The wife killed all citizens of Madurai.
Why should she kill all ? Did all abet the crime of their king ?
No.
But, the poet wants us to accept that the responsibility of the death of one innocent being caused by their king, ought to be shared by all citizens of the city.
"Co-existence or
Co - exitinction"
is Ilango's theme.
Support to Modi completely avoiding even a single considerate thought of sorrow for the thousands of muslims killed is an
IMMORAL act.
Arul is correct when he points out the massive victory for Rajabhakshe, over the dead bodies of lakhs of emaciated, impoverised and skinny Tamils and the rape of their almost skeletal womenfolk.
At least, the Sinhalas did confront the fact of holocast of Tamils, and, after that, opined that the massacre of Tamils was warranted so that the Sinhalas could live in peace.
But, here, in Modi case, his supporters did not even like to confront the tragic fact of the massacre. They simply close their eyes.
The whole matter stinks !
In our times, we hve come to a sorry pass when we have to accept to live in a society of not only cruel despots, but also, his equally crual supporters.
Yesterday, the conman who cheated people their money about 300 crores using his position as P.R.manager of Citi bank, said to the police that
HE WAS A GOD FEARING MAN.
All supporters of Modi are god fearing too. Modi is also a regular visitor of temples.
I am losing faith in God.
(DR, I am yet to read ur english mge. Will respond presently)
மூன்றாம் முறையாக மோதி முதல் ரேங்கில், நம்ம ஊர் மரமண்டைகளுக்கு இஃது உரைக்குமா?’
நான் ஒரு மரமண்டை.
உரைக்கவில்லை.
Thank God for small mercies.
மோடியின் வீர பிரதாபத்துக்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதுமானது.
2007 அக்டோபர் 19 ஆம் தேதி அன்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி, சி.என்.என்., அய்.பி.என். (CNN -IBN) தொலைக்காட்சி நடத்துகிற சாத்தானின் வக்கீல் (Devil’s Advocate) நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மோடியைப் பேட்டி கண்டவர் புகழ் பெற்ற ஊடகவியலாளர் கரண்தப்பார் ஆவார். பேட்டியாளர் நினைக்கிற மாதிரி தன்னால் தற்போது பேச முடியாது என சொல்லி, நேர்காணல் நிகழ்ச்சியின் இடையிலேயே வெளியேறிவிட்டார். நான்கரை நிமிடமே அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது; மிணாறு விழுங்கினார்.
கோத்ராவை வைத்து சிறுபான்மை மக்களை ஆயிரக் கணக்கில் வேட்டையாடியது மூலம் இந்தியாவில் மட்டுமல்ல - உலகின் பலநாடுகளிலும் மோடியைப்பற்றித் துல்லியமாகத் தெரிந்து வைத்துள்ளனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டன. இதைவிட மானக்கேடு ஒன்றும் தேவையா?
//மிகச்சிறிதளவும் மனிதாபிமானமற்ற வகையில் இசுலாமியர்களைக் கொன்று குவித்த நரேந்திர மோடி பார்ப்பனக்கூட்டத்தின் நாயகனாகத் திகழ்வதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.//
நல்லவைகளை நாடி அறிந்திட அருளூக்கு ....அருள.. ஏல்லாம் வல்ல இறைவனை துதிக்கிறேன்
தமிழ் இணைய உலக நண்பர்களுக்கு
ஆண்டுகளின் எண்ணிக்கையில் ஓன்று கூடுகிறது என்ன இப்போ. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் இந்த ஆண்டு சென்ற ஆண்டை விட சிறப்பாகவும் உற்சாகமாகவும் மனதுக்கு நிறைவானதாகவும் சுபிட்சமாகவும் ஆரோக்கியமானதாகவும் அமைய எல்லோருமே விரும்புவோம் என்பதால் விருட்சத்தின் சார்பில் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஏறிய விலைவாசி இறங்க பதுங்கிய பணம் பாய்ந்து வெளிவர ஊழல்வாதிகள் ஓடி ஒழிய அல்லது ஒளிய, நியாமமும் கல்வியும் மருத்துவமும் எல்லோருக்கும் எளிதில் கிடைக்க
பிரார்த்தனையுடன்
www.virutcham.com
m said...
// //அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகள் மோடிக்கு விசா கொடுக்க மறுத்துவிட்டன. இதைவிட மானக்கேடு ஒன்றும் தேவையா?// //
அதைவிட மானக்கேடு ஒன்றும் இருக்கிறது:
அமெரிக்கா, இங்கிலாந்து மட்டுமல்ல - நமது பீகார் மாநிலம் கூட மோடிக்கு விசா மறுத்துவிட்டது.
அதாவது - பார்ப்பனக்கூட்டத்தால், மோடிக்கு அடுத்ததாக "சிறந்த முதல்வர்" என்று இப்போது போற்றப்படும் நிதீசுகுமார் - தேர்தல் பிரச்சாரத்துக்கு மோடி வரக்கூடாது என்று தடை விதித்தார்.
The massacre of Sikhs was not only presided over by Rajiv Gandhi, but also, provoked, abetted and led by the local Congress leaders like Sajjan Kumar and others (names forgotten).
In such a scenario, the people there cant do anything but to watch the massacre in mute horror and shock.
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்
பெட்டைப்புலம்பலது, பிறருக்குத்
துணையாமோ?
The guardians of law are breaking the very law: what can the common citizens do then?
Only one way left for them is to show their disapproval and anger. The citizens of Delhi showed it by voting against the Congress in the local elections and BJP came to power both in Delhi and in Parliament. So, the citizens were not in cahoots with the killers of Sikhs.
But here in Gujarat, the citizens supported Modi. election after election. Local and Assembly and Parliament, Modi 'won hands down in all elections'. The citizens did not show any remorse or anger against the genocide. The Hindus like they and DR pointed out the Godhra massacre and said: It is tit for tat.
People like DR justifies the massacre by pointing out: Even w/o Modi as CM, the massacre was bound to happen. DR's only intention is to protect the honor of Modi. Not a word for the muslims dead and murdered, raped and killed. No remorse from any corner.
In Delhi, the people were not behind the carnage. Only local goons fed by the local congress dadas. The people mourned for the Sikhs for many days. That was why the Sikhs of Delhi dont even today harbour any ill feeling or bad blood for the citizens.
In Modi saga, the citizens are all Hindu gujaratis. In India, next to Maharashtra, you find Hindu gujaratis fanatical about their religion and Hindu culture. In TN, only Tamil brahmins. Tamil brahmins need the only support in life that is their religion which they dont want to let go. It gave them privileged position for centuries, and whoever helps it retain for them, is their Superstar, never mind if the person is Hitler-like. As I said already, everything is based on selfish motive in life!
No wonder, the Gujratis wanted Modi and Modi only.
It was rumoured that even muslims voted for him, for the reasons I have cited: "What is in store for me, hell with the butchering my muslim bros and sis's" attitude.
Court exonerated Modi. Yet, his speeches from public platform against muslims are all available on records. They are akin to Varun Gandhi "I will cut off the hands of muslims". Hate and incendiary speeches !
Many things Modi spoke against muslims are unprintable.
It is far fetched to say Modi is 'innocent' and his hands were not bloodied. Court let him as it needs hard proof. Court sits on technicalities never mind it is SC or HC ! Court does not base its judgement on emotions and feelings.
Still, if he finds supporters everywhere and here, we have nothing to do except to take solace that there are still some people who do not like him for the genocide of muslims. Hats off to such noble souls !
One member here has pointed out Modi's walking out of Karan Taper interview. I may tell him that he walked out of Hindustan Times leadership forum also where foreign dignitaries were invited to deliver and answer questions. Modi was supposed to face interview sessions with the foreign correspondents.
His walking out of Thaper's interview can be defended on the plea that Thaper makes insulting remarks or shows scant respect to the interviewee. Jayalalitha too walked out.
Same cant be said about HT meet.
A guilty mind can never be at rest.
Lady Macbeth, on seeing her hands stained with the blood of King Duncon, cries out in despair:
'All the perfumes of Arabia cannot sweet this little hand'
She has conscience.
மன்னிக்கவும் மாயவரத்தான், உங்களது கமெண்ட் தவறுதலாக டெலீட் செய்து விட்டேன். அது இங்கே:
“மாயவரத்தான்.... has left a new comment on your post "மூன்றாம் முறையாக மோதி முதல் ரேங்கில், நம்ம ஊர் மரம...":
ராமதாசுக்கு தமிழக மக்களே விசா கொடுக்க மறுத்து விட்டார்களே?
அவருடைய பையன் ஓசிப் பாஸில் விசா எடுத்துச் செல்வது கூட இந்த முறை முடியவில்லையே!
அதெல்லாம் மானக்கேடு இல்லையா? ஓ.. இருந்தால் தானே கேடு!”
//The Hindus like they and DR pointed out the Godhra massacre and said: It is tit for tat.
People like DR justifies the massacre by pointing out: Even w/o Modi as CM, the massacre was bound to happen. DR's only intention is to protect the honor of Modi. Not a word for the muslims dead and murdered, raped and killed. No remorse from any corner.//
என்ன உளறல். குஜராத் கலவரத்தை நான் எங்கே ஜஸ்டிஃபை செய்தேன்? மற்றப்படி நீங்கள் கூட ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்ட ஹிந்து கரசேவகர்களை பற்றி மூச்சு விடவில்லையே?
எப்படி விடுவீர்கள்? மதவெறி பிடித்த கிறித்துவ போப்புகள் அப்படித்தானே உலக வரலாற்றில் பல மாற்று மதத்தினரை உயிரோடு கொளுத்தினார்கள்? அப்பரம்பரையில் வரும் நீங்கள் மட்டும் விதிவிலக்கா?
தில்லியில் போலீசே கொலையாளிகளுடன் 1984-ஆம் ஒத்துழைத்ததை நான் நேரில் பார்த்தவன். என்னிடம் எல்லாம் உதார் காட்டாதீர்கள்.
அது சரி ராஜீவ் காந்தியின் கட்சி இந்தியாவை ஆளக்கூடாது என்று எங்காவது சொன்னீர்களா? மரம் வெட்டி முதல் மஞ்சத்துண்டு வரை அக்கட்சியுடன்தானே கும்மாளம் போட விழைகின்றனர்.
இப்பதிவின் சப்ஜெக்ட் மேட்டர் மோதியின் நிர்வாகத் திறமை. அது சம்பந்தமாக பேசுவதை விட்டு உடைந்த கிராமபோன் ரிகார்டாக ஏன் உளறுகிறீர்கள்?
இந்தியா முழுவதுமே மோதிக்குத்தான் அதிக ஆதரவு. அது பற்றின் என்ன கூற நினைக்கிறீர்கள்?
குஜராத்தில் உள்ள முஸ்லிம்களின் வோட்டு இல்லாமல் மோதி 75% வெற்றியை உள்ளாட்சி தேர்தல்களில் பெற்றிருக்க முடியுமா? மோதியின் கட்சி சார்பில் பல முஸ்லிம் வேட்பாளர்களும் கூடத்தான் வெற்றி பெர்றுள்ளனர்.
டோண்டு ராகவன்
கன்னித்தாய் ஒரு மொழிபெயர்ப்பு தவறு என்னும் எனது பதிவு, பார்க்க: http://dondu.blogspot.com/2010/12/blog-post_25.html
இது பற்றி ஒரு வார்த்தைகூட கிறித்துவ ஜோ அமலன் கூறாமல் இடிபோன்ற மௌனம் சாதிக்கிறாரே? இந்துக்கள், பார்ப்பனர்கள் என்றெல்லாம் புகுந்து பிரித்து ஓட்டை ஆங்கிலத்தில் விளையாட முயலும் நீங்கள் உங்கள் மதத்தின் கோளாறுக்கு வாருங்கள். பிறகு எங்கள் மதத்துக்கு வரலாம்.
டோண்டு ராகவன்
I have not read your blog on kanniththaai. Only after reading, I will comment.
To me, English is convenient to type. If you have a strict policy of allowing only Tamil, I will have no business here.
மோதியின் குஜராத்தில் நடந்தேறிய மதக்கலவரத்தைப்பற்றி பேச்சு மோதியைப்பற்றி நிருவாகத்திறமை பற்றிப்பேசும்போது எழத்தான் செய்யும்.
மோதி எழுந்து பதில் சொல்லாமல் சென்ற மாதிரி நீங்களும் ‘மோதியின் நிருவாகத்திறமை’ மட்டுமே என சொல்ல முடியாது.
முடிந்தால் ஓப்பனாகச்சொல்லிவ்டுங்கள்;
குஜராத் மதக்கலவரத்தைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாது.
”அவனை நிறுத்தச்சொல், நான் நிறுத்துகிறேன்’’ என்பது சினிமா டயலாக்.
இது சரியில்லையென்பது என் கருத்து.
An eye for an eye will make the whole world blind - Gandhi.
என்ன உளறல். குஜராத் கலவரத்தை நான் எங்கே ஜஸ்டிஃபை செய்தேன்? மற்றப்படி நீங்கள் கூட ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்ட ஹிந்து கரசேவகர்களை பற்றி மூச்சு விடவில்லையே?
/
இரண்டுமே தவறு.
/டில்லியில் போலீசே.../
போலீசு என்பது கருவி. ஆட்சியில் இருப்பவர் செய்யச்சொன்னதைத்தானே செய்யமுடியும்?
//இந்தியா முழுவதுமே மோதிக்குத்தான் அதிக ஆதரவு. அது பற்றின் என்ன கூற நினைக்கிறீர்கள்?
குஜராத்தில் உள்ள முஸ்லிம்களின் வோட்டு இல்லாமல் மோதி 75% வெற்றியை உள்ளாட்சி தேர்தல்களில் பெற்றிருக்க முடியுமா? மோதியின் கட்சி சார்பில் பல முஸ்லிம் வேட்பாளர்களும் கூடத்தான் வெற்றி பெர்றுள்ளனர்//
இதைப்பற்றி விளாவாரியாக எழுதிவிட்டேன்.
பலரைக்கொன்றவன் எனக்கு நல்லவனாக இருந்தால் மட்டும் போதுமா?
But your stand is that it is ok if he is good to me!
I called it immoral to justify mass murder on the basis of self interest.
முசுலீம்கள் மோதியை ஆதரித்தால், அது ஒரு கொடிய பாவம். மற்றவரின் ஆதரவைக்காட்டிலும். என்பதே என் கருத்து. I dont force it on any one.
/எப்படி விடுவீர்கள்? மதவெறி பிடித்த கிறித்துவ போப்புகள் அப்படித்தானே உலக வரலாற்றில் பல மாற்று மதத்தினரை உயிரோடு கொளுத்தினார்கள்? அப்பரம்பரையில் வரும் நீங்கள் மட்டும் விதிவிலக்கா?
/
எனக்கும் போப்புக்கும் சமபந்தம் இல்லை.
//To me, English is convenient to type. If you have a strict policy of allowing only Tamil, I will have no business here.//
It will be too easy and tempting for me to affirm the above but I will not.
No problem, proceed in English but kindly don't murder the Queen's English.
By the way, it is incredible that you have not read about the Virgin birth post of mine. This bad translation alone cost many non-believers their life and limb duting the inquisition.
Regards,
Dondu N. Raghavan
//என்ன உளறல். குஜராத் கலவரத்தை நான் எங்கே ஜஸ்டிஃபை செய்தேன்? மற்றப்படி நீங்கள் கூட ரயிலில் உயிரோடு கொளுத்தப்பட்ட ஹிந்து கரசேவகர்களை பற்றி மூச்சு விடவில்லையே?
//
ஹிந்து கரசேவகர்களின் மேல் உங்களுக்கு இருக்கும் கரிசனம், கொல்லப்பட்ட முசுலீம்களின் மேலும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதுவே என் வாதம்.
//ஹிந்து கரசேவகர்களின் மேல் உங்களுக்கு இருக்கும் கரிசனம், கொல்லப்பட்ட முசுலீம்களின் மேலும் உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதுவே என் வாதம்.//
நீங்கள் ஏன் கரசேவகர்கள் பர்றி மூச்சு விடவில்லை?
மோதியின் மேல் உள்ள குற்றச்சாட்டுகளை குஜராத் வோட்டர்கள் வேண மட்டும் அலசிப் பார்த்து விட்டனர். ராஜீவ் பற்றியோ மஞ்சத் துண்டு பற்றியோ இவ்வாறு நீங்கள் கூற இயலுமா? எலெக்ஷன் கமிஷனே அல்லவா அவர்களுக்கு ஜால்ரா போட்டது?
//எனக்கும் போப்புக்கும் சமபந்தம் இல்லை.//
ஆகவே இன்க்விசிஷனில் கொல்லப்பட்டவர்கள் பர்றி அக்கறையும் இல்லை அப்படித்தானே?
டோண்டு ராகவன்
//Pandian killed one innocent individual. The wife killed all citizens of Madurai.
Why should she kill all ? Did all abet the crime of their king ?
No.
But, the poet wants us to accept that the responsibility of the death of one innocent being caused by their king, ought to be shared by all citizens of the city.
"Co-existence or
Co - exitinction"//
Pandiyan was not the King of Madurai alone. If the citizens have to be given a share in the punishment for the King's blunder, then the entire Pandiya Kingdom should have been burnt. Why Madurai alone?
What was the rationale behind awarding capital punishment for the capital alone for the mistake of the King?
மன்னவன் நெடுஞ்செழியனின் குற்றத்துக்குக் பாண்டிய நாட்டுக் குடிகளும் பொறுப்பு என்பது ஏற்கவியலாத ஏரணத்தின் அடிப்படையிலானது. மதுரையம்பதியின் மக்கள் மட்டும் த
ஏரணம்:
இதனை இதனால் ஏற்க ஏலுமென்று பகுத்து ஆய்ந்து கொளல்.
ஆங்கிலத்தில் logic என்பர்.
My comment was cut off due to technical snag in firefox. Here we go.
மன்னவன் நெடுஞ்செழியனின் குற்றத்துக்குக் பாண்டிய நாட்டுக் குடிகளும் பொறுப்பு என்பது ஏற்கவியலாத ஏரணத்தின் அடிப்படையிலானது. மதுரையம்பதியின் மக்கள் மட்டும் தலைவனுடைய தவறுக்குப் பொறுப்பாவார்கள், பாண்டிய நாட்டின் பிற ஊர் மக்கள் பொ்றுப்பாக மாட்டார்களா?
கண்ணகி செய்தது கோபத்தின் வெளிப்பாடு. கணிகையோடு போன கணவன் திருந்தி வந்தான். வேற்றூரிலாவது அவனோடு வாழலாம் என்று வந்தால், அவனை அநியாயமாய்க் கொன்றானே மன்னன் என்பதில் வந்த ஆத்திரம், ஆற்றாமை, கோபம் ஆகிய உணர்ச்சிகள் மேலோங்கச் செய்த செயல். இதை வைத்துக் கொண்டு நீதிநெறி பாரீர் என்று பேசுவது சிறுபிள்ளைத்தனம்.
நிற்க.
முலை கொண்டு மதுரையைக் கண்ணகி எரித்தாள் என்பது தவறான விளக்கம் என்பது கற்றோர் கருத்து. காரணம், சிலப்பதிரகாரத்திலேயே முலை என்ற சொல் கண் என்ற பொருளில் பயன் படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே மதுரை மக்களை எரித்துவிடுவது போலப் பார்த்துவிட்டுக் காடு வழி போனாள் என்பதே இளங்கோவடிகள் சொன்னது என்பது முனைவர்கள் முடிபு. (Translator DR might be interested in this!)
BTW, அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
@அருண் அம்பி
அதே சிலப்பதிகாரத்தில் பின்னால் வஞ்சிக் காண்டத்தில் வரும் வரிகள்:
தென்னவன் தீதிலன்; நானவன் தன் மகள்;
-சிலப்பதிகாரத்தில் தனக்குக் கோயில் எடுத்த சேர மன்னனிடம் பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி கண்ணகி சொன்னது. வஞ்சிக் காண்டம். "தென்புலமாளும் பாண்டியன் குற்றமற்றவன். நான் அவனுக்கு மகளைப் போற்றவள்."
ஏன் கன்ணகி அவ்வாறு கூறினாள் என்பதற்கு பதிவர் ஜி. ராகவன் ஒரு சுவாரசியமான சமகாலக் கதையை கூறியுள்ளார். பார்க்க: http://gragavan.blogspot.com/2005/06/blog-post_27.html
அதாவது குறுமொழி பேசும் கோவலன் கண்ணகிக்கு இழைத்த பிழைக்கு கூற்றுவனே அரச்ன் மூலம் தண்டனை தந்தான் என்ற கருத்தும் தொக்கி நிற்கிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@டோண்டு ஐயா!
ஜி.ராகவன் அவர்களின் பதிவு படித்தேன். பெண்களின் psychology பற்றிப் பேச சிலப்பதிகாரத்தை உதாரணம் சொல்லியிருக்கிறார். எந்தப் பிரச்சினைக்கும் நிதானமாக உட்கார்ந்து யோசித்தால் இப்படி வரும் சாத்தியம் அதிகம். "நதியின் குற்றமன்று நறும்புனலின்மை" மற்றோர் உதாரணம். கண்ணகியும் மதுரையை விட்டுப் போய் உட்கார்ந்து யோசித்துத் தானே தென்னவன் தீதிலன் என்றாள்!
Post a Comment