அப்பாடா, துக்ளக் 38-ஆம் ஆண்டுவிழா கூட்டத்தின் வீடியோக்கள் யூ ட்யூப்பில் வலையேற்றப்பட்டுள்ளன. எனது நண்பர் கே.கே. அவர்கள் அவற்றின் சுட்டிகளை மின்னஞ்சல் மூலம் அறியத் தந்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
முதலில் நரேந்திர மோடி அவர்களின் பேச்சு 6 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றின் சுட்டிகள் இதோ.
Narendra Modi's Speech at Chennai - Part 1
Narendra Modi's Speech at Chennai - Part 2
Narendra Modi's Speech at Chennai - Part 3
Narendra Modi's Speech at Chennai - Part 4
Narendra Modi's Speech at Chennai - Part 5
Narendra Modi's Speech at Chennai - Part 6
இப்போது சோ அவர்கள் பேசியதும், அவர் தந்த பதில்களும் கீழே உள்ள 6 சுட்டிகளில் காணப்பெறலாம்.
Thuglak Anniversary Part-1
Thuglak Anniversary Part-2
Thuglak Anniversary Part-3
Thuglak Anniversary Part-4
Thuglak Anniversary Part-5
Thuglak Anniversary Part-6
மாமனிதர்கள் சோ மற்றும மோடி அவர்களின் விசிறி இந்த டோண்டு ராகவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். சுட்டிகளை எனக்களித்த கே.கே. அவர்களுக்கும் நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
-
இன்று (21 டிசம்பர் 2024) காலை 10 மணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா
கோவை ராஜஸ்தானி சங் அரங்கில் தொடங்குகிறது. நாளை (22 டிசம்பர் 2024) மாலையில்
விரு...
21 hours ago
13 comments:
//மாமனிதர்கள் சோ மற்றும மோடி அவர்களின் விசிறி இந்த டோண்டு ராகவன் என்று கூறிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்//
மறுபடியா?(in kaipullai voice)
ஹிட் கவுண்டரை ஏத்த என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு? இல்லையா Dondu sir? :)))
எத ஏத்தனும்னாலும் வேல செய்யனும்லெ. உன்ன மாதிரி சும்மா குந்திகினு இருந்தா ஒன்னியும் ஏறாது.
கவுண்டர்மணி, புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அது கைபுள்ளைக்கு சொன்னது உங்களுக்கல்ல.
//ஹிட் கவுண்டரை ஏத்த என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு? இல்லையா Dondu sir?//
அடே கைப்புள்ள, எத ஏத்தனும்னாலும் வேல செய்யனும்லெ. உன்ன மாதிரி சும்மா குந்திகினு இருந்தா ஒன்னியும் ஏறாது.
நன்றி கவுண்டர்மணி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நாட்டு நடப்பை நகைசுவையுடன் சோ அவர்கள் கூறியிருப்பது நன்றாக இருந்தது.
"அரசியல் வாதிகள் கட்சி மாறலாம். மக்கள் மாற்றி ஒட்டு போட யோசிப்பார்கள்."
"ஜெயலலிதாவின் எதிர்காலம் - நான் என்ன ஜோசியனா "
போன்றவை நான் மிகவும் ரசித்த நகைசுவைகள்.
அவரின் பத்திரிகைகளை நான் படித்ததில்லை. இவரது மட்டுமல்ல நக்கீரன், ஜுனியர்விகடன் போன்ற அரசியல் பத்திரிக்கைகளும் நான் படிப்பதில்லை.
காரணம் என்னை பொறுத்தவரை இப்பொழுது இருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் திருடர்களே!
சோ மாதிரியான அரசியல் விமர்சகர்கள் நடுநிலையோடு இருப்பது கொஞ்சம் ஆறுதல். இருப்பினும் இவர் B.J.P யின் ஆதரவாளர் என்றால் அவரது நகைசுவைக்கு மட்டுமே நான் ரசிகன்.
வால்பையன்
பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளிப்பது என்பது அவர் யோசித்து எடுத்த முடிவு. அதே சமயம் அக்கட்சியினர் ஏதேனும் கோமாளித்தனமான வேலை செய்தால் அவர்களை சாடவும் செய்வார். கர்நாடகா விவகாரத்தில் தேவ கௌடாவை விட அவர் பாஜகாவினரையே அதிகம் குறை கூறினார் என்பதையும் அந்த மீட்டிங்கில் பார்த்தீர்கள்தானே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்பொழுது இருக்கும் எல்லா அரசியல்வாதிகளும் திருடர்களே!//
வால்பையன் சூப்பர் மா
அரசியல்வாதிக்கு சொம்படிப்பவர்களே வால்பையன் சொல்வதை கேளுங்கள்..
Thanks Dondu sir,
Very kind of you.
Thanks a LOT and GOD BLESS YOU.
Please do not waste your time to answer these stupid irritants, pulling you through your BLOG.
Let them learn the lessons of life on their own.
Namaskarams,
affly,
srinivasan.
//அவர் பாஜகாவினரையே அதிகம் குறை கூறினார் என்பதையும் அந்த மீட்டிங்கில் பார்த்தீர்கள்தானே.//
அதனால் தான் நடுநிலைவாதி என்று கூறினேன்.
பத்திரிகை நடத்துபவர் ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பது
அந்த கட்சிக்கு விளம்பரம் மட்டுமல்ல. மற்ற கட்சிகள் செய்யும் நல்ல விசயங்களை வெளிக்காட்டாமல் மறைத்துவிடும். அல்லது அதை எதிர்க்கும்.
வெகுஜன பத்திரிகைகள் சில இம்மாதிரியான வேலைகள் செய்ததை சமீபத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.
வால்பையன்
//மற்ற கட்சிகள் செய்யும் நல்ல விசயங்களை வெளிக்காட்டாமல் மறைத்துவிடும்.//
சார் தெரியாம தான் கேக்கறேன், எந்த கட்சி சார் நல்லது செய்திருக்கு ?
//வெகுஜன பத்திரிகைகள் சில இம்மாதிரியான வேலைகள் செய்ததை சமீபத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம்.//
கம்யூனிஸ்ட் பார்ட்டிகள் அடிக்கும் கூத்துக்கு தி ஹிந்து பத்திரிக்கை சப்பைகட்டுவதை சொல்கிறீர்களா.
சரி அது இருக்கட்டும் தினகரன் நே 1 பத்திரிக்கை என்று சொல்லிக்கொண்டு திராவிட குஞ்சுகள் புளங்காகிதம் அடைந்தனர். ஆனால் புரட்சி தலைவி அம்மாவின் பிறந்த நாள் வாழ்த்து விளம்பரங்கள் தினகரன் மற்றும் தமிழ் முரசில் தான் அதிகம் வந்துள்ளதாமே.
இப்படி நடக்கும் என்று குஞ்சுகள் கனவில் கூட நினைத்து உண்டா, சே அவர்களுக்கு எது அந்த அளவுக்கு கற்பனை..
Dondu saar,
Link kuduthadhuku mikka nandri. Migavum rasicu paarthaen. Particularly Lalu prasad Vs Manmohan singh comparison was really good, Cho Said, Manmohan singh mela yedhunaala ivlo verupu, avar paavam avar rombha nallavarnu. His sense of humour in conveying the message to public makes to think and laugh at sametime.
Other one was Vajpayee getting Bharatratna award from president...that was too hilarious.
Shalom
It is my first time here. I just wanted to say hi!
Post a Comment