8/11/2010

சராசரி ஆணின் கவனத்தைக் கவரும் ஒரு பெண்ணின் மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு பார்க்கப்படுகின்றன?

டிஸ்கி: இது +18 களுக்கு மட்டுமே.

நல்ல வளர்த்தியான பெண்ணைப் பார்த்து “ஆகா என்ன ஐட்டம் மச்சா” என என ஒருவன் ஜொள்ளுவிட, அவன் நண்பனோ மனித உடல் 80%-க்கு மேல் நீரால் ஆனது என்ற விஞ்ஞான உண்மையை கூறி வைக்க, அவனோ “ஆகா என்ன பிரமாதமான 20% மச்சா” என்றானாம். அந்த 20%-ன் முக்கிய அங்கங்களும் ஒரு ஆணைப் பொருத்தவரை பெண்ணின் மார்பகங்களே என்றால் மிகையாகாது.

ஒரு பெண்ணின் மார்பகங்கள் ஆணுக்கு ஏன் போதை தருகின்றன என்பதை டாக்டர் ஷாலினி இவ்வாறு மற்ற பெண்களுக்கு விளக்குகிறார்.

“ஆண்களின் அடுத்த இயல்பை நீங்கள் இந்நேரம் கவனித்திருப்பீர்களே.

“அடி செருப்பால, ராஸ்கல், அங்கே என்னடா பார்வை. முகத்தை பார்த்து பேசத்தெரியாதா உனக்கு. அக்கா தங்கச்சியோட பிறந்தவனா நீ?!” என்று நீங்களே எத்தனை ஆண்களை இதுவரை சபித்திருக்கிறீர்களோ.

அது ஏன் அது ஆண்கள் எல்லாம் இப்படி இருந்து தொலைக்கிறார்கள்? துணிக்கடை பொம்மையை கூட விடுவதில்லையே! ஏன் தான் இந்த வக்கர புத்தியோ, என்று நீங்கள் எவ்வளவு தான் திட்டி தீர்த்தாலும், உண்மை என்ன தெரியுமா’’?


ஓக்கே, ஓக்கே, உண்மை என்னவென்பதையெல்லாம் ஷாலினி அவர்களது அக்கட்டுரையில் பார்த்துக் கொள்ளவும்.

இப்பதிவில் அதே மார்பகங்கள் சம்பந்தப்பட்ட பெண்ணால் எவ்வாறு நோக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்போம். இரு பெண்கள் தனிமையில் பேசிக் கொண்டிருந்ததை நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் எதேச்சையாக கேட்க நேர்ந்தது. நான் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதை அவர்களும் எதேச்சையாகவே கவனிக்கவில்லை என ஊகிக்கிறேன்.

“அக்கா, என்ன சொல்றீங்க? அப்போ இதுங்கெல்லாம் முக்கியமா வியர்வைச் சுரப்பிகள்தானா”?
“ஆமாமாம், அது புரியாம இந்த பாய்ஸ் வெறிச்சுப் பாக்கறபோது எனக்கு ஒரேயடியா சிப்பு சிப்பா வரும்”.

மேலே கேட்க மனமின்றி அவ்விடத்திலிருந்து பைய நழுவினேன். ஒரு வாரத்துக்கு மனமே சரியில்லை.

பெண்கள் இது சம்பந்தமா என்னதான் நினைக்கிறாங்கன்னு அறிந்து கொள்ள கூகளிட்டதில் இக்கட்டுரை கிடைத்தது.அதன் தலைப்பு “மார்பகங்கள், ஒரு காதல்கதை - குன்றுகளின் மறுபக்கத்திலிருந்து ஒரு பார்வை”

அதிலிருந்து சில வரிகள்:
“சுமார் 20 ஆண்டுகளாக நான் பெருத்த மார்பகங்களின் சொந்தக்காரி. இப்போது எனக்கு வயது 32. அவை கார்ட்டர் காலத்தில் தொடங்கி, ரீகன் காலத்தில் அதிகாரபூர்வமாகவே பிரமாதம் என்ற நிலையை அடைந்தன”.

“பெரிய மார்பகங்களை உடைய எனது அத்தையுடன் மீன்கடைக்கு செல்லும்போது, கடைக்காரர் அவளுக்கு கொடுத்த காசுக்கு மேல் மீனை தராசில் போடுவார், பார்வை தராசின் மேல் இருக்காது என்பதைக் கூறவும் வேண்டுமோ”?

“ எனக்கு 12 வயதாக இருந்த போது, இந்தப் பெண்ணுக்கும் எக்ஸ்ட்ராவாக மீனைத் தராசில் போட்டப் போதுதான், நானும் இந்த வரிசையில் வந்து விட்டேன் என்பது புரிந்தது”.

“பல சமயங்களில் போயும் போயும் இந்த மாமிச முண்டுகளுக்கா இவ்வளவு ஆர்ப்பாட்டம் இந்த ஆண்கள் தரப்பிலிருந்து என எனக்கு பரிகாசமாகவே இருக்கும். ஆனால் அவற்றுக்கு பெண்கள் தரப்பிலிருந்து ஒன்றும் அதீத கவனமெல்லாம் இல்லை என்பதே பல ஆண்களுக்கு புரிவதில்லை என்பதும் நிஜமே”

“என்னைப் பொருத்தவரைக்கும் எனது மார்பகங்கள் என் உடலின் ஒரு பகுதியே, என் கைகள், கால்கள் போலத்தான் அவையும். ஆனால் இவையெல்லாம்ஆண்களின் பார்வைக்கு முன்னால் பொருளிழந்து போகின்றன”.

அவற்றை அவர்கள் உலகின் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகவே காண்கின்றனர். எனது தனித்துவத்தையெல்லாம் கண்டுகொள்ளாது அவர்களது பார்வை எனது மார்பகங்கள் மேலேயே நூல்பிடி கணக்ககச் சென்று நிலைக்கின்றன.

ஒரு விதத்தில் அதுவும் நல்லதுக்குத்தான். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஒரு கருப்பு உடையைத்தான் பார்ட்டிகளுக்கு அணிகிறேன், அதில் மார்புகளின் பிளவு நன்றாகத் தெரிவதால், ஆண்களுக்கு இது ஒரு பழைய உடை என்ற ஐடியாவே வருவதில்லை. அது சரி, தளதளவென் பழங்கள் இருக்கும்போது அவற்றை சுற்றியிருக்கும் இலைகளை யார் பார்க்கப் போகிறார்களாம்? ஆகவே புது டிரெஸ் வாங்கும் செலவு மிச்சம்”. (டோண்டு ராகவனின் சந்தேகம்: ஆண்களுக்கு ஓக்கே, ஆனால் சக பெண்களுக்கு? அவர்களுக்கு இப்பெண் ஒரே உடையை உடுத்துவது தெரியாமலா இருக்கும், அவர்கள் இவளைக் கிழித்துத் தோரணம் கட்டிவிடுவார்களே!!)”

“இதில் ஒரே கஷ்டம் என்னவென்றால், ஆண்களுடன் அமையக்கூடிய சுவாரசியமான பேச்சுகள் பல எனது மார்பு பிளவில் சிக்கி காணாமல் போகின்ற்ன என்பதுதான். நெக்லேஸ் அணிந்தால் ஆண்களின் பார்வை சற்றே மேல்நோக்கி நகரும் என ஒரு பெண்கள் பத்திரிகை எழுதியதை நம்பி அவ்வாறு செய்தால், நெக்லேஸ் எதன் மேல் சப்போர்ட் ஆகிறதோ அங்கேதான் அவர்களின் பார்வையும் போகிறதே”.

(இங்கு டோண்டு ராகவனுக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஏரோப்ளேன் டாலர் இருந்த சங்கிலியை பெண்போட, ஒரு ஆண் அதைக் கூர்ந்து பார்க்க, அவன் ஏரோப்ளேனை அட்மைர் செய்கிறானா என அப்பெண் அவனைக் கேட்க, அவனோ இல்லை ஏரோப்ளேன் தரையிறங்கும் தளத்தை பார்ப்பதாகக் கூறினான்).

ஆகவே இப்பெண்மணி ஆண்களுக்கு கூறும் அட்வைஸ் இதுதான்:

“ஒரேயடியாக மார்களையே பார்க்காதீர்கள். அடக்கி வாசியுங்கள். கைதி நன்றாக நடந்து கொண்டால் அவனது தண்டனைக் காலம் சற்றே நீக்கப்படும். அதேபோல இங்கு நீங்கள் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டால், பெண்ணின் சட்டை நீங்கும் சாத்தியக்கூறு அதிகரிக்கும்”

“சட்டையை எடுத்ததும் நல்ல புகழ்ச்சியாக இருத்தல் நலம். ஆகா என்ன பிரமாதமான சொம்புடான்னு எல்லாம் கொச்சையா சொல்லக் கூடாது. அழகான மார்பகங்கள்னு சொன்னால் வேண்டாம்னா சொல்லப் போறோம்”.

“ஒரு பெண்ணின் புகார் என்னவென்றால் அவளது காதலன் இவளது மார்பகங்களை கண்டுகொள்வதில்லையாம். இன்னொருத்தியின் புகாரோ நேர் எதிர், அவளது காதலனோ அவற்றிலேயே மூழ்கிப் போகிறானாம். இவள்களுக்கு எனது ஆலோசனை, “காதலனை மாற்றிக் கொள்ளவும்”.

இந்த இடுகையை ஒரு ரீடர்ஸ் டைஜஸ்ட் துணுக்குடன் முடிக்கிறேன்.

மருத்துவக் கல்லூரி மகப்பேறு தேர்வுக்கான கேள்வி தாய்ப்பாலின் அனுகூலங்கள் பற்றி. அதற்கு விடையாக ஒரு மாணவர் எழுதியவை.
1. துரிதமானது, 2. சுத்தமானது, 3. பயணங்கள் போது கையாள லகுவானது, 4. பூனையால் அதைத் திருடமுடியாது, 5. மிகவும் கவர்ச்சியான பாத்திரங்களில் வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

38 comments:

Rajan said...

//1. துரிதமானது, 2. சுத்தமானது, 3. பயணங்கள் போது கையாள லகுவானது, 4. பூனையால் அதைத் திருடமுடியாது, 5. மிகவும் கவர்ச்சியான பாத்திரங்களில் வருகிறது.//இதுக்கு என்ன பண்றது! ஸ்மைலி போடவா?

வலைஞன் said...

Most insipid,irrelevant,irksome,indecent and irresponsible write-up.Doesn't go with your age and stature.
Very sorry!

மெனக்கெட்டு said...

இதைப் பத்தி ‘முரளி மனோஹர்’ என்ன சொல்றார்?

தனி காட்டு ராஜா said...

நல்ல அலசல் .......

pichaikaaran said...

சார் , வயசானாலும் கிளுகிளுப்புதன்மை ஒங்களை விட்டு போகல

Anonymous said...

//Most insipid,irrelevant,irksome,indecent and irresponsible write-up.Doesn't go with your age and stature.
Very sorry!

//

It goes well with his age.

If an aging person starts writing on such things, he is trying to get involved with life intensely.

The moment you lose interest in the female anatomy, it becomes clear that you have set one foot in grave; and the other is next.

When Jemini at the age of 80 was flirting a girl (almost to the extent of exchanging vows with her - she is a Christian), the chennai based sexologists or psychiatrists said: Well done.

When a Frenchman - who has crossed his middle age - met accidentally Clinton in Paris airport, he said:

'Mr President, you are our inspiration. Please keep it up'

He was referreing to the episode of Lavensky's service to him in the White House

Keep it up - your interest in the opposite sex. It will help you live longer. Take care you do all without the knowledge of your wife.
But in many cases, the wives allow their old husbands to flirt with young women. I dont know about Mrs Ragavan. But if she does allow, then that will be service to Tamil blog world because Dondu Ragavan will write for a long, long time !

Prakar said...

Generally something that is closed/hidden, will create curiosity.
But why breasts creates an se**l urge in men?

அருள் said...

பெண்களின் மார்பகங்கள் குறித்து முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியவை: 1. தாய்ப்பால், 2. புற்றுநோய்.

தாய்ப்பால்: குழந்தை பிறந்த 6 மாதங்கள் வரை குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், உணவு எதுவும் கொடுக்கக்கூடாது.

குழந்தை பிறந்த உடன் சுரக்கும் தாய்ப்பாலை ஆற்றிலோ, குளத்திலோ ஊற்றும் மூடப்பழக்கம் கைவிடப்பட வேண்டும். குழந்தை பிறந்த அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும் என்பது மூடநம்பிக்கை. 2 வயது வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

ஆண்டுதோரும் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக் தாய்ப்பால் வாரவிழா கொண்டாடப்படுகிறாது. விவரம் இங்கே: http://worldbreastfeedingweek.org/pdf/wbw2010poster.pdf

தாய்ப்பால் கொடுக்கும் அதேசம்யம் - கடைகளில் கிடைக்கும் புட்டிப்பால், ஊட்டச்சத்து பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. இதுகுறித்த WHO பரிந்துரைகளை இங்கே காண்க: http://whqlibdoc.who.int/publications/2008/9789241594295_eng.pdf

அடுத்ததாக - பெண்கள் தங்களது மார்பகங்களை கவனமாக கவனித்து வருவதன் மூலம் மார்பக புற்று நோயை எளிதில் சரிசெய்ய முடியும். விவரம் இங்கே: http://www.who.int/cancer/detection/breastcancer/en/

டுபாக்கூர் பதிவர் said...

இளமை ஊஞ்சலாடுது!

Prakar said...

I agree with Arul on the beauty of the girl and Mothers Milk

Most girls now-a-days does not gives milk to the baby because they think that it ruins their beauty.

To all Pregnant women and new moms, Kindly give Breast milk to your babies.

Powder milk might have more salt content in them which will give more problems to your baby once he grows up (High BP, Heart problems etc). Even Cow Milk have salt content in them.

Only Mothers milk is suitable for babies till 6 months or upto 1 year.

virutcham said...

@arul

Good. I appreciate this responsible response

Anonymous said...

இது மாதிரி சமூகத்திற்கு பயன்படும் டாபிக்காக நீங்கள் பேசுவது இதனால்:

1. உங்கள் பதிவுக்கு வரும் கூட்டம் போதாது, முக்கியமாக தாய்க்குலம்.
2. நீங்கள் எழுதும் டாபிக் ( அரசியல், சாதி, குழாய்ச்சண்டை போன்றவை) ஒரு ஸாசுரேஷன் பாயின்ட்டுக்கு
வந்துவிட்டது.
3. இளவட்டங்களை இன்னும் கவரும்படியான டாபிக்கில் எழுதினால் தான் வாசகர் வட்டமும் கமென்ட்ஸும்
அதிகரிக்கும்.
4. இதில் பார்ப்பான், நான் பார்ப்பான் சண்டை வருவதற்கு சான்ஸ் இல்லை. ( அப்பாடி ! தப்பித்தேன்.

சரியான விடைக்கு டிக் செய்யவும்.

ராம்ஜி_யாஹூ said...

பஞ்சாபில் சமீப காலம் வரை (till 1960) வரை, மார்பகங்களை ஒரு காமப் பொருளாகவே பார்க்க மாட்டார்கள் என்று நண்பர் சொல்கிறார். அது உண்மையா.

இந்த பதிவு படித்ததும் எனக்கு சுஜாதாவின் ஒரு கவிதை ஞாபகம் வந்து விட்டது:

நெஞ்சாரத் தழுவ ஒரு
பஞ்சாபிப் பெண் வேண்டும்

சொந்தம் என்று கொண்டாட ஒரு
சிந்திப் பெண் வேண்டும்

பதறாமல் முத்தம் இட ஒரு
மதறாசிப் பெண் வேண்டும்

பஜனைக் கோ நித்தம் ஒரு
குஜராத்திப் பெண் வேண்டும்.

bogan said...

கவர்ச்சியான பாத்திரங்களில் வருகிறது!கிரேட்.

Anonymous said...

2 வேசிகளை பற்றி பைபிளில் வர்ணணை. இவ்விடத்தில் பொருந்தும்.

க்ளிக் செய்து படிக்கவும் .

வேசிகள் அடங்காத‌ காமத்துடன்

ஆட்டையாம்பட்டி அம்பி said...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததா? சாரி மன்னிக்கணும் நெஞ்சிலே இருக்குதா?

சார் படித்தது P. S. High School, Mylapore மாதிரி தெரியுது!

PS:
ஒரு கேள்வி? P. S. High School - ல் உள்ள P. S. expansion என்ன என்று உங்களுக்கு தெரியுமா?

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Arul said..

///அடுத்ததாக - பெண்கள் தங்களது மார்பகங்களை கவனமாக கவனித்து வருவதன் மூலம்///

அந்த வேலையை செய்யததான் நாட்டில் ஆண்கள் உலாத்துவதாகக் கேள்வி!

Anonymous said...

Bigger the breasts, bigger the chance of acquiring breast cancer.

Let doctors take care of such subjects, Arul. You may face the question one has raised here:

" Why do breasts attract the attention of the male of the human species ? "

Sexologists say -
I write like this, because nothing is from my thinking -
that the attraction is attributed to evolutionary psychology.

Female of the human species 'mother' the males of the species. Right from Creation.

Breasts stand for a symbol of dominance of male of the species by the females. The dominance is not really a dominance in the sense the males accept and like it.

As babies, and then, as husbands, the evolutionary impulses push him towards the nipple - babies for milk, men not for sex, but for pacification. (Even babies dont always suck for milk. They do for pacification too. As moms cant always be ready for babies, and babies will make a scene, some scientist has discovered the rubber pacifiers for babies (சூப்பிகள்).

Same can be said on her behalf too. She likes to be sucked or likes to suckle the males - not for sexual feelings, but for the evoulionary role of calming down the dominated species. She is aware He is at her mercy. The act of giving is more pleasurable for women than taking here. It is in nature!)

You may be wondering at my effort to divest the act of sucking and getting suckled from the sexual feelings.

Since it is conclusively proved that sex is not created in the body - body is just a tool- but created only in the brain. So, as time went by, both species start imagining they get sexual feelings from their respective act.

I said, from the brain. I show a cinematic example. In the movie, Rain Man, the autistism afflicted Hoffman was left with the girlfriend of his brother. She plants a passionate kiss on his cheek. (Autism damages certain part of brain that results in sexual non-feeling)

A voluptuous young woman and a passionate kiss. No need to explain the results.

But his reaction is nil. It is an act which has no ability to arouse in him in any sexual feelings.

You cant get laid with your wife, however much she is trying to arouse you, unless you are mentally 'disposed' to the act. When you hate a woman heartily, it is impossible to get laid with her, and perform. Dont argue back. If possible, then you can do it with a stone too.

It is therefore why men, when getting laid with a sex worker, perform better than when they get laid with their wives. Wives comes with dos and donts, possible results and responsiblities. Whores dont.

It is also the reason why some suggest wives should be whores to their husbands in bedroom - it means 'No holds barred!'. Most women do. This is the basis on which DHL wrote:

A wife is a whore to some extent.
She is a whore and you are wild. The intention of God is fulfilled there.

More can be said. Over to you.

Dont divert the topic like puritans. It is purely on sex. Let us arouse the old man, the blogger.

(It is possible to make a brahmin vs non brahmin of this subject. That will be interesting too. Only if you want! Ready?

அருள் said...

Anonymous said...

// //Let doctors take care of such subjects, Arul.// //

தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளை மருத்துவர்களின் பொறுப்பு என்று விட்டுவிட முடியாது. இதில் மக்கள் அமைப்புகளும், நுகர்வோர் அமைப்புகளும் கவனம் செலுத்துகின்றன.

இந்திய அளவில் அரசுசாரா அமைப்புகள்தான் இந்தப்பணியை செய்து வருகின்றன. காண்க: www.bpni.org Breastfeeding Promotion Network of India (BPNI)

ஆட்டையாம்பட்டி அம்பி said...

///இதில் பார்ப்பான், நான் பார்ப்பான் சண்டை வருவதற்கு சான்ஸ் இல்லை. ( அப்பாடி ! தப்பித்தேன்.) ///

யார் சொன்னா அப்படின்னு? வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இதோ சுஜாதாவின் கவிதை:

நெஞ்சாரத் தழுவ ஒரு
பஞ்சாபிப் பெண் வேண்டும்

சொந்தம் என்று கொண்டாட ஒரு
சிந்திப் பெண் வேண்டும்

பதறாமல் முத்தம் இட ஒரு
மதறாசிப் பெண் வேண்டும்

பஜனைக் கோ நித்தம் ஒரு
குஜராத்திப் பெண் வேண்டும்.

அவர் என்ன எழுதினாலும் அதில் ஆரியத்தையும் சமஸ்க்ரிததையும் நுழைக்காமல் இருக்க முடியாது. அவரது கவிதை ஒரு நல்ல உதாரணம்.

///பஜனைக் கோ நித்தம் ஒரு
குஜராத்திப் பெண் வேண்டும்.///

பார்ப்பன குணம் பஜனையில் ஒளிந்து கொண்டு இறுக்கிறது! பஜனை என்பது பார்ப்பனர்கள் மட்டும் உபயோகப் படுத்தும் சொல். இது இரட்டை அர்த்தம் உள்ள சொல்லாக சுஜாதா இந்தக் கவிதையை எழுதிய காலத்தில் இருந்தது. இப்பொழுது பஜனைக்கு ஒரே ஒரு அர்த்தம் தான். ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அந்த பஜனை இல்லை என்றால் உலகமே இல்லை. அம்புட்டுதேன்!!!

Contd....part 2 below...

ஆட்டையாம்பட்டி அம்பி said...

Contd...from part 1 above...

சுஜாதா ஒரு தமிழராக (அவர் தமிழர் அல்ல) இருந்தால் இந்தக் கவிதையை இப்படித்தான் எழுதி இருப்பார். எதுகை மோனையுடன்...

சாமான் போட நித்தம் ஒரு
சவுராஷ்ட்ரப் பெண் வேண்டும்.

இந்த கவிதையில் "நித்தம்" என்ற சொல் தேவையே இல்லை. மீதி எதிலும் இந்த "நித்தம்" என்ற சொல் இல்லை. இதில் மட்டும் ஏன்? ஒருவேளை எதாவது ஒரு குஜராத்திப் பெண் அய்யாவுக்கு ஆப்பு வைத்தார்களோ என்னவோ. இல்லை? இவர் ஒரு நவீன ஞானசம்பந்தரர? எனக்கு சுஜாதா ஒரு நவீன ஞானசம்பந்தர் மாதிரி தான் தெரிகிறார். எப்படி? ஒரிஜினல் ஞானசம்பந்தரை படியுங்களேன். இரண்டிற்கும் வித்யாசம் இல்லை

அவர் எழுதிய தேவாரத்தை படியுங்களேன். ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்:

"மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள் பெண்ணகத்தெழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே."

என்ன அர்த்தம் இதற்க்கு? சமண பௌத்த பெண்களை என்ன செய்யவேண்டும். அதுவும் யார் அருளால். இதை எழுதினது ஞானசம்பந்தர் புண்ணியவான்.

இதில் ஒரே வித்தியாசம் சுஜாதாவிற்கு (அவர் எழுதிய கவிதையில் தான்; அவரது வாழ்க்கையில் அல்ல) "நித்தம்" ஒரு குஜராத்திப் பெண் வேண்டும். ஆகவே சுஜாதா ஒரு ஒரு நவீன ஞானசம்பந்தரே! இப்ப சொல்லுகள் இதைப்பற்றி....

//இதில் பார்ப்பான், நான் பார்ப்பான் சண்டை வருவதற்கு சான்ஸ் இல்லை. ( அப்பாடி ! தப்பித்தேன்.) /// ஈரை பேனாக்கி பேனை பெருமாளாக்கும் பொறுப்பு உங்களுடைய "followers" வேலை. அதை அவர்கள் திறம்பட செய்வார்கள்....

பரட்டை பத்த வச்சுட்டான்.!!!

Anonymous said...

//
that the attraction is attributed to evolutionary psychology.

Female of the human species 'mother' the males of the species. Right from Creation.
//

இதை ஜோ.அ. மலன் ராயன் டண்டனக்கா டர்னாண்டோ தவிர யாருமே எழுதியிருக்க முடியாது.

எவலூசனும் கிரியேசனும் அடுத்தடுத்து...சீ...துத்தேரி..

கிருத்தவ அடிப்படைவாதக் கிருக்கர்களும் முசுலீம் மூடர்களும், யூத அரைவேக்காடுகளும் மட்டுமே கிரியேசனை நம்புபவர்கள்.

Anonymous said...

தம்பி ஜோ அமலரான ராயப்ப பண்ணாண்டஸ்,

எங்க இப்படி ஐடி இல்லாம உலாத்துகிறாய். உன் பதிவிலே எதாவது கிறுக்கேன்.

Anonymous said...

ஞானசம்பந்தரின் பாடல் தவறாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
நோக்கங்கள் தெரிந்தவையே.கம்ப்யூட்டர் வைத்திருப்போர் சில நிமிடங்கள் கூட செலவு செய்து தாம் சொல்வதை சரி பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை சிலருக்கு .
தன அறிவை தான் உபயோகப்படுத்துவோர் பாடலை கூகிள் தேடலாம். புத்தகம் பொழிப்புரையுடன் வாங்கிப்படிக்கலாம்.
அல்லது இந்த லிங்க் களை படித்து பார்த்து பின் ஒரு முடிவுக்கு வரலாம். .
http://www.thevaaram.org/katturai/36.html
http://www.treasurehouseofagathiyar.net/03500/3568.htm

Anonymous said...

//எங்க இப்படி ஐடி இல்லாம உலாத்துகிறாய். உன் பதிவிலே எதாவது கிறுக்கேன்//

கிறுக்கல என்றால் ஏன் படித்தாய்?

Anonymous said...

//எவலூசனும் கிரியேசனும் அடுத்தடுத்து...சீ...துத்தேரி..

கிருத்தவ அடிப்படைவாதக் கிருக்கர்களும் முசுலீம் மூடர்களும், யூத அரைவேக்காடுகளும் மட்டுமே கிரியேசனை நம்புபவர்கள்.//

Evolution and Creation are different words with different meanings.

Evolution is science. Creation is also science. But each religion has its own theory of creation which is different from the scientific creation.

Read messages correctly.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

ஆனால் உங்கள் நோக்கம் நரகலை மறைப்பது. எவ்வளவு மறைத்தாலும் அதன் நாற்றத்தை மறைக்கமுடியாது அன்பரே! எனக்கு தமிழ் தெரியும். ஞானசம்பந்தர் எழுதியது அதைததான். அதேமாதிர் சுஜாதா எழுதியதும் அதுதான். நித்தம் பஜனை.

எப்படி இரு மாங்காய்களை ஒரு கல்லால் அடித்தால் உங்களால் தாங்கிக் கொள்ளமுடியும்.

மறுபடியும், ஞானசம்பந்தர் எழுதியது அதே அதே தான். இடைச்செருகல்கள் செய்வதில் உங்களை அடிக்க முடியுமா? இடையில் ஒரு கோபால்சாமியோ, ராமசாமியோ, குப்புசாமியோ மாற்றி வேறு அர்த்தம கொடுத்து விட்டால் அது ஒன்றும் ஞானசம்பந்தர் எழதிய நரகலை மறைக்காது.

திருப்பதி கோவிலில் உட பிரகாரத்தில் உள்ள தமிழ் எழுதுக்க்களை அழிக்கிறார்கள். இன்னும் ஒரு 50 வருடங்களில் திருப்பதியில் தமிழே இருந்தது இல்லை என்று தான் வருங்காலத்தில் சொல்வார்கள். இந்த இடைச்செருகல்கள் கம்பன் காலத்தில் இருந்தது இப்பொழுதும் தொடர்கிறது. இது ஒன்றும் புதிதல்ல. சமண கோவில்களை ஹிந்துக கோவில்களாக மாற்றியது உண்மை. காஞ்சிபுரம் கோவில்கள் சமணக் கோவில்களே!

Part 2 contd..below.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

6000 சமணர்களை கழுவில் ஏற்றியது உண்மை. அதையும் எவனாவது மண்டபத்தில் உட்காந்து இருப்பவனிடம் கொடுத்து இப்படி மாற்றி எழுதுங்களேன்: என்னவென்று? அந்த காலத்தில் 6000 சமணர்களை கழுகு மேல் ஏற்றினார்கள். அந்த காலத்தில் சமணர்கள் மீது உள்ள பற்றினால் சைவர்கள் திருக்கடம்பூரில் குடிகொண்டுள்ள சனீஸ்வரன் உபயோபடுத்திய கழுகு வாகனத்தில் ஏற்றி அந்த சமணர்களுக்கு மரியாதை தந்து உலகை சுற்றி வரச் செய்தார்கள். அதை சைவர்களுக்கு வேண்டாவதர்கள் இப்படி 6000 சமணர்களை கழுவில் ஏற்றிவிட்டார்கள் என்று திருத்தி எழுதி விட்டார்கள்.

உங்களுக்கு என்ன இடைசெருகல்கள் புதிதா? இல்லை நீங்க சொன்னா எங்க தமிழர்கள் தான் நம்ப மாட்டார்கள? அளந்து விடுங்க சார்...
என்னைப் பொருத்தவரை சுஜாதா ஒரு ஆபாச எழுத்தாளர்;ஞானசம்பந்தர் மாதிரி!

பின் குறிப்பு:
இது என்னுடைய தளம் அல்ல! இதற்க்கு மேல் அவரது தளத்தில் விவாதம் செய்வது சரி இல்லை.

Anonymous said...

சம்பந்தன் ஒரு பிராமணர்களின் தலைவனாகவே விளங்கினார். அவர் காத்ததது வைதீக இந்து மதம். தமிழர்களின் தொல் பழந்தெய்வ வழிபாட்டையல்ல.

வைதீக இந்து மதத்தை அழிக்க வந்த சமணர்களை எதிர்த்து போராடிய ஜாதித்தலைவர் சம்பந்தன்.

பிராமணர்கள் நன்கு வாழ்ந்தால், வாழவைக்கப்பட்டால் மட்டுமே உலகம் செழிக்கும் என்பது சமபந்தனின் கொள்கை; அவர் பாடலைப்பாருங்கள்;

‘வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்கிக்
ஆழ்க தீயதெல்லாம்! அரன் நாமமே
சூழ்க! வையகமும் துயர் தீர்கவே!”

ஆக, சம்பந்தன் ஒரு பார்ப்பன சாதித்தலைவரே.மதம், கடவுள் என்பதெல்லாம் ஒரு போர்வை.

Anonymous said...

//
Creation is also science.
//

கிருத்தவ அடிப்படைவாத டுபுக்கு மலன்,

Creation is not a science, its a belief. Its a belief of some Fundamentalist Christians like yourselves and Fundamentalist Muslims and Jews.

ஊமத்தையாம்பட்டி ஊ%பி said...

சமணர்களை கழுவேற்றியது நெசம் தான்.

அதுக்கு என்ன இப்ப?

பெரியார் புடுங்கிகளையும், அவர்களை வளர்த்துவிடும் சிலுவை சில்லுண்டிகளையும் முக்கா பசங்களையும் ஒரு ரூபாய் நாணயத்தில் இருக்கும் தேசியச் சின்னத்தைப் போல் ஒரே கழுவில் ஏற்றும் நாள் சீக்கிரமே வரும்.

Anonymous said...

சார்! நீங்க பெரிய கில்லாடி! அங்க தொட்டு இங்க தொட்டு இறுதியில் நம்ம சப்ஜெக்ட்டுக்கே வந்தீட்டீங்க!
நீங்க எப்படியும் வருவீங்க என தெரியும். வாழ்க‌

உங்க தோழன் புள்ளிராஜா

அருள் said...

ஊமத்தையாம்பட்டி ஊ%பி said...

// //பெரியார் புடுங்கிகளையும், அவர்களை வளர்த்துவிடும் சிலுவை சில்லுண்டிகளையும் முக்கா பசங்களையும் ஒரு ரூபாய் நாணயத்தில் இருக்கும் தேசியச் சின்னத்தைப் போல் ஒரே கழுவில் ஏற்றும் நாள் சீக்கிரமே வரும்.// //

'ஷாகா'வுல அதுக்குதான் பயிற்சி கொடுக்கிறோம், ஒருநாள் வெளியில் வந்து - இந்துத்வா எதிரிகள் எல்லோரையும் 'சம்ஹாரம்' செய்வோம் என்கிறீர்களா?

Anonymous said...

Uoofi

Sounds like a muslim name.

In India, it is not possible to turn the clock back. More than thousand years ago, Islam and Christianity entered India.

In many States, they outnumher Hindus.

enna kalavaraththai uruvaakki evvaluthaan raththam sinthinaalum, it is not possible to exterminate them or uproot themm from Indian soil.

They will be here for ever. It is good for you, ooofi, to accept them and learn to live with different kinds of religious people.

Lenin said...

//2 வேசிகளை பற்றி பைபிளில் வர்ணணை. இவ்விடத்தில் பொருந்தும்.

க்ளிக் செய்து படிக்கவும் .

வேசிகள் அடங்காத‌ காமத்துடன்//

ஆர்வத்தோடு படிக்க போனேன் ! எவனோ வெவரமான நாதாரி பிளாக் பண்ணி வச்சிருக்கான். அதாண்டா இவனுங்க குணம். இந்து மதத்த எவ்வளோ வேணுன்னாலும் குற்றம் கண்டு பிடிப்பானுங்க ! இந்த கிறித்தவ வெறி நாய்களுக்கு , பெரியாரின் மசுரு புடிங்கிகளும் சொம்பு வேற தூக்குவானுங்க . ஏன் அத படிச்சிட்டு எவனாவது கேள்வி கேட்டா பதில் இல்லையோ பாவி பயலுகளா ! இந்து மதம் மட்டும் தாண்டா எவனையும் விமர்சிக்க அனுமதிக்கும். அதற்க்கு தகுந்த பதிலும் கொடுக்கும் . தில் இருந்தா அந்த site - ஐ எல்லோருக்கும் வசிக்கும் வாய்ப்ப குடுங்கடா பயந்தான்கொளிகளா .

v p raja said...

super sir super

ramkey said...

1. துரிதமானது, 2. சுத்தமானது, 3. பயணங்கள் போது கையாள லகுவானது, 4. பூனையால் அதைத் திருடமுடியாது, 5. மிகவும் கவர்ச்சியான பாத்திரங்களில் வருகிறது.//
பெண்களின் மார்பகங்கள் குறித்து நல்ல அலசல்..!!?? இது மாதிரி சமூகத்திற்கு பயன்படும் டாபிக்காக நீங்கள் பேசுவது கிரேட்.
என்ன பண்றது இளவட்டங்களை இன்னும் கவரும்படியான டாபிக்கில் எழுதினால் தான் வாசகர் வட்டமும் கமென்ட்ஸும்
அதிகரிக்கும்...?????

Mathi said...

அந்தணர் என்பது பார்ப்பனரைக் குறிப்பது இல்லை எனபதை அழகு தமிழ் அறிந்தவர்கள் உணரவேண்டும். பெரியோர்,கற்றறிந்தோர் என்றுதான் பொருள்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது