8/25/2010

பெண்மையின் பலத்தை இப்படியும் நிரூபிக்கலாமோ - மொக்கையிலும் மொக்கையான பதிவு இது

சமீபத்தில் 1972-ல் டேவிட் ரூபன் எழுதிய Everything You Always Wanted to Know About Sex* (*But Were Afraid to Ask) என்னும் ஒரு ஒரு புத்தகத்தில்தான் நான் இதைப் படித்தேன் என நினைக்கிறேன்.

அதாகப்பட்டது, ஒரு ஆணால் உச்ச நிலையை அடைந்து அடுத்த் உச்ச நிலையை சில மணி நேரம் ஓய்வுக்குப் பிறகுதான் மறுபடியும் உச்சநிலையை அடைவதற்கான பற்றிய இச்சையே வருமாம். அவ்வளவு நேரத்துக்கு டிபாசிட் காலி என சொல்கிறார்கள். அதை அடிப்படையாக வைத்துத்தான் எனது இந்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் பதிவிலும் இந்த ஜோக்கை எழுதியிருந்தேன்.

அவன் கட்டிளங்காளை, அவள் திமிறும் பருவஎழிலுடன் கூடிய மங்கை. இருவருக்கும் திருமணம் நடக்கிறது. தேன் நிலவுக்கு ஊட்டிக்கு செல்கின்றனர். முதலிரவும் அங்கேதான். இதற்கெனவே பல புத்தகங்கள் படித்து, நண்பர்களுடன் கலந்துரையாடியிருக்கிறான் காளை. கன்னியின் படிப்பும் இந்த விஷயத்தில் சோடை போகவில்லை.

ஆயிற்று, திருப்தியுடன் ஒரு முறை உறவு. பிறகு ஒரு மணி நேரம் இளைப்பாறலுக்கு பின்னால் இன்னொரு முறை, அதன் பிறகு மூன்று மணி நேர இடைவெளிக்கு பின்னால் மூன்றாம் முறை உறவு கொள்கின்றனர். அதற்கு மேல் அவனால் முடியவில்லை. இருவரும் தூங்க ஆரம்பிக்கும்போதுதான் கவனிக்கின்றனர், பக்கத்து அறையில் இருக்கும் ஆணும் பெண்ணும் விடாது கும்மாளம் போடுவதை. “இந்த முறை வலது பக்கம்” என ஆண்குரல் கூற, “இல்லை இடது பக்கம்தான்” என பெண்ணின் குரல் எதிர்க்க, சில நொடிகளுக்கு பிறகு ஒரே சிரிப்பு, கைத்தட்டல் ஆகிய கலாட்டாக்கள். இம்மாதிரியே இரவு முழுவதும் வலது, இடது என மாறிமாறி கலாய்ப்பு நடக்கிறது.

இளைஞனுக்கு ஒரே திகைப்பு. “சே நாமும் இருக்கிறோமே, அத்லெட்டிக்கான உடம்பு என்றுதான் பெயர், ஆனால் மூன்று முறையிலேயே ஆட்டம் க்ளோஸ். ஆனால் இங்கே பாருடா, ராத்திரி முழுக்க வலது இடது என மாறி மாறி போடறாங்க” என்று வியக்கிறான்.

அடுத்த நாள் காலையில் இளைஞனும் இளைஞியும் அறைக்கு வெளியே வருகின்றனர். பக்கத்து அறையிலிருந்து ஒரு எண்பது வயது வயது கிழவனும், எழுபத்தைந்து வயது கிழவியும் வெளியே வருகின்றனர். இளையவயதினர் இருவருக்கும் மூச்சே நின்றுவிட்டது. இளைஞன் கிழவனாரை தன்னுடன் அழைத்து சென்று காப்பி வாங்கிக் கொடுத்து பேச்சு கொடுக்கிறான். பல விஷயங்கள் பேசிய பிறகு அவரிடம் கூறுகிறான், “ சார் நான் இளைஞன், என்னாலேயே மூன்று முறைக்குமேல் உறவு கொள்ள இயலவில்லை. அதெப்படி நீங்கள் இரண்டு பேரும் ராத்திரி முழுக்க பஜனை செய்ய முடிந்தது”?

கெக்கே கெக்கே என சிரித்த கிழவர், “அடே பையா, நீ நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. நான் என்ன பண்ணுவேன் என்றால் மல்லாக்க படுத்து கொள்வேன். கிழவி என்னுடையதை பிடித்து மத்து கடைவது போலக் கடைவாள். விறைப்பு வந்ததும் அதை விட்டுவிடுவாள். ஒரு நொடி நின்று விட்டு அது தொப்பென்று கீழே விழும். அப்போது இடதுப் பக்கம் விழுமா, வலதுப் பக்கம் விழுமா என்பதில் நாங்கள் பந்தயம் வைப்போம் அவ்வளவுதான்” என்றார்.


ஆனால் பெண்ணுக்கு அந்த பிரச்சினையெல்லாம் இல்லை என்பதே நிஜம். அதைத்தான் மேலே சொன்ன புத்தகத்திலும் ஒரு பரிசோதனையுடன் நிரூபித்தனர். ஒரு அலுவலகத்தில் இரு பெண் வாலண்டியர்களை வைத்து அவர்களுடன் இரவு முழுக்க பல ஆண்களை உறவு கொள்ளச் செய்தனராம். கடசியில் பார்த்தால் அப்பெண்கள் களைப்புடன் இருப்பினும் மிக சந்தோஷமாகவும் இருந்தனராம். மேலும் பரிசோதனைக்கு ரெடி என்றே இருந்தனராம். சம்பந்தப்பட்ட ஆண் வாலண்டியர்களின் வீடுகளிலிருந்து அவர்களை இன்னும் காணோமே என்னும் ஃபோன்கால்கள் கவலையுடன் வர ஆரம்பித்ததால் பரிசோதனையை நிறுத்த வேண்டியிருந்ததாம்.

இதைத்தான் நான் ஆண் பெண் கற்பு நிலை பற்றிய எனது இப்பதிவிலும் எழுதியுள்ளேன்.

ஒரு ஆண் ஏன் உடலுறவின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்கிறான்? அவன் கருவுருவதில்லை அதனால்தானே? பெண் என்ன செய்வாள்? அறுபதுகளில் கருத்தடை மாத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கருவுராமல் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நிலை வந்ததும் பெண்கள் பொங்கி எழுந்தனர். அமெரிக்க ஆண்களே அஞ்சும் அளவில் உடல் உறவில் ஈடுபட்டனர். செயல்பட இயலாத ஆண்துணையை விடுத்து வேறு துணை தேடினர். இது நல்லதுக்கா கெட்டதுக்கா என்று இன்றும் விவாதங்கள் தொடர்கின்றன. அதில் நான் போக விரும்பவில்லை. கலகம் பிறந்தால்தான் நியாயம் பிறக்கும் என்று மட்டும் கூறுவேன்.

இதெல்லாம் இப்போ ஏன் என கேட்கிறான் முரளி மனோகர். ஒன்றுமில்லை இன்று கடைகளில் விற்பனைக்கு வந்த 29.08.2010 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் 23-ஆம் பக்கத்தில் வெளியான அடேங்கப்பா லேடியான நிக்கி லீ பற்றிய செய்திதான் எனது இப்பதிவுக்கு தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது. 25 வயதுக்குள் 2500 பேருடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கணக்கு வைத்துள்ளார். இற்றைப்படுத்தப்பட்ட அவரது ஸ்கோர் தற்சமயம் 5000 பேர் என நிற்கிறது. இன்னும் அதிகரிக்கும் என்று வேறு கூறிவிட்டார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

எல் கே said...

vara vara 18+ jaasthi aiduchu unga postla...

டுபாக்கூர் பதிவர் said...

"பிள்ளையில்லாத வீட்டில கெழவன் துள்ளி வெளையாண்ட கதை"...ன்னு ஒரு பழமொழி நினைவுக்கு வருது!

இளமைத் துடிப்பான பதிவு!

துணிந்து சொல்பவன் said...

ரொம்ப முக்கியம்!

அருள் said...

ஆண், பெண் கலியான விஷயத்தில் அதாவது, புருஷன் - மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல், வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கலியான தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதிலில்லை.

தந்தை பெரியார், குடிஅரசு 17.08.1930

Anonymous said...

//ஆண், பெண் கலியான விஷயத்தில் அதாவது, புருஷன் - மனைவி என்ற வாழ்க்கையானது நமது நாட்டிலுள்ள கொடுமையைப் போல், வேறு எந்த நாட்டிலும் கிடையவே கிடையாது என்று சொல்லலாம். நமது கலியான தத்துவம் எல்லாம் சுருக்கமாகப் பார்த்தால், பெண்களை ஆண்கள் அடிமையாகக் கொள்வது என்பதைத் தவிர, வேறு ஒன்றுமே அதிலில்லை.//


Yes. Peraiar(?) had an expert knowledge of all the cultures. His followers definitely need his advice, especially Arul.

NAGARAJAN said...

அதே போல், மிகவும் வயதான ஆண்கள் வயது குறைந்த பெண்களை மணம் புரிவதும் நமது நாட்டில் நடந்துள்ளது. இத்தகைய
செய்திகள் குடியரசில் உண்டா?

Anonymous said...

அருள் அவர்களே,
குடியரசு, தந்தை பெரியார் பேச்சு போன்ற விசயங்களிலிருந்து திருமணத்தைப் பற்றி எடுத்துப் போடுவது அவ்வளவு நல்லதல்ல. தள்ளாத வயதில் சிறுபெண்ணைத் திருமணம் செய்துத் தொலைத்து இத்தகய விசயங்கள் எல்லாம் சும்மா, ஊருக்குத் தான் உபதேசம் என்று சொல்லாமல் சொல்லியவர் அவர்.

ஆகவே, இப்படி எடுத்துப் போட்டால், மூக்குடைப்பு நிறைய நடக்கும். அதை ஏற்கும் பக்குவம் உங்களுக்கு இல்லை. முடிவில் பார்ப்பானர்கள் படையெடுத்து வந்து வன்னியர்களை அடிமையாக்கிவிட்டதால் தான் இதெல்லாம் நடக்கிறது என்று முடிவுரை எழுதுவீர்கள்.

இன்னொரு வெட்டி அரட்டையினால் டோண்டு பதிவில் பின்னூட்டக்கணக்கு அதிகரிக்கும்.

தனி காட்டு ராஜா said...

அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல் ...

மணிகண்டன் said...

Dondu, Neenga guruvaa ? luckylook guruvaa ? avar yezhuthiya pathivu matter vanthu irukkae ingaiyum !

அருள் said...

Anonymous said...

// //தள்ளாத வயதில் சிறுபெண்ணைத் திருமணம் செய்துத் தொலைத்து இத்தகய விசயங்கள் எல்லாம் சும்மா, ஊருக்குத் தான் உபதேசம் என்று சொல்லாமல் சொல்லியவர் அவர்.// //

தள்ளாத வயதில் திருமணம் தானே செய்துகொண்டார். உங்க சங்கராச்சாரி ஜெயேந்திரர் மாதிரி சிறுபெண்களை, அடுத்தவர் மனைவிகளை முறைகேடாக ஏமாற்றி, கற்பழிப்புகளும் கொலைகளும் நிகழ்த்தவில்லையே?

Anonymous said...

சங்கராச்சாரி ஒரு லூசுப்புடுக்கு. அவனை நான் மதிப்பது கூட இல்லை. ஆனால் பெரியார் P யை பிரசாதமாகத் தின்னும் நீ அதைப் பற்றிப் பேச அருகதையற்றவன்.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது