4/23/2010

விஜயின் வரவிருக்கும் 50வது படமான சுறாவின் கதை

என் கணினி குரு முகுந்த அனுப்பிய மின்னஞ்சல் கீழே. வேற யாராச்சும் போட்டுட்டாங்களான்னு தெரியல்ல. எதுக்கும் இங்கேயும் இருக்கட்டுமே.

கதைப்படி விஜய்க்கு ஒரு சீன நண்பர் உள்ளார். அவர் ஒரு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்திக்க விஜய் மருத்துவமனை செல்லும் போது சீன நண்பர் விஜய் காதில் "நிக் மா கியா கிஹ் மியா கியா மங்க் ஷங்க் டா கங்க்" எனச் சொல்லிவிட்டு இறந்து போகிறார். விஜய் இதற்கு அர்த்தம் கண்டறிவதற்காக சுறா போல் சீனாவுக்கு கடலில் சைக்கிளில் செல்கிறார். வழியில் இன்னொரு சைக்கிளில் வரும் தம்மன்னாவை சந்திக்கிறார். வழியில் 6 பாட்டு 3 பைட்டு போடுகிறார். கடைசியில் கிளைமாக்ஸில் சீன நண்பர் இறக்கும் போது சொன்ன வார்த்தைகளின் அர்த்தத்தை கண்டுபிடிக்கிறார். அது என்னவென்றால்

"அட நாயே ஆக்சிஜன் டியூப்பிலருந்து கைய எடுடா லூசு"


விஜய் ஏன் ரொம்ப கோவமா இருக்காரு....
அவரோட 50வது படத்த டிஸ்கவரி சேனல் வாங்கப் போறாங்களாம்....
---------------------------------------------------

.நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்

நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்.

-------------------------------------------------------------------

தமிழ் ஹீரோக்களும் இந்திய கிரிக்கெட் வீரர்களும் ஒரு ஒப்பீடு.


ரஜினி = சச்சின் (ரெண்டு பேரும் எப்பவும் டாப்தான்)
கமல் = கங்குலி (திறமை இருக்கு ஆனா ஹிட் ஆக முடியல)
சூர்யா = யுவராஜ் (லக் மட்டும் தான்)
விக்ரம் = தோனி ( ஹிட் ஆனா பயங்கரம்தான் ஆனா ஹிட் மட்டும் தான்)
மாதவன் = சிரீ சாந்த் ( மெகா பிளாப் ஆனாலும் இன்னும் கவர்ச்சி இருக்கு)
அஜித் = சேவாக் ( அடிச்சா சிக்ஸ் இல்லன்னா அவுட்)
விஜய் = அட இவன் பால் பொறுக்கிப் போடுற பயங்க........

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

Mukundan said...

Nice to see it on the blog.

dondu(#11168674346665545885) said...

நன்றி முகுந்தன்

அன்புடன்,
டோண்டு ராகவன்

priya said...

sakikala....

சதுரங்கம் P.M.Saran said...

டோண்டு இரு கொளுத்தி போடரேன்!

மக்களே! மற்ற நடிகர்கள் மேட்டுகுடி என்பதால் அவர்களை உயர்த்திவிட்டு நம்ம விஜய் கிறித்துவ தமிழன் என்பதால் நக்கலடித்திருக்கும் டோண்டு மீண்டும் தனது பார்பணீயத்தை பிரதிபலித்திருக்கிறார்......இவர் திருந்த போவதில்லை...

அப்பாடா கொளுத்தி போட்டாச்சு,இருடி இந்த வாரமும் உணக்கு மைணஸ் ஓட்டு சாதணை வாரம்தான்.....உன்னையெல்லாம் இப்படி பழிவாங்கினாத்தான் உண்டு....

ஹலோ! ஹலோ...ஸ்டாப்! யாருப்பா நீங்கள்ளாம்,,விஜை ரசிகர்களா!,,,ஆஹா..சொண்ணா கேட்க மாட்டீங்க....ஆரம்பமாகட்டும்....

ஸ்ரீதர் said...

:-))))))))))

அருமையான கற்பனை.

ஸ்ரீதர்

வடுவூர் குமார் said...

சுறா பட வைரிசையில் போன மாதம் வந்த ஒரு பதிவு தான் என்னை மிகவும் கவர்ந்தது,அதில் மீனெல்லாம் கடற்கரையில் செத்து ஒதுங்கியிருக்கும் படம் போட்டு கடைசியில் இதற்கு காரணம் “சுறா” தான் என்று போட்டிருந்தார்கள்.
நீங்கள் போட்டிருக்கும் கதையும் வித்தியாசமான சிந்தனையாகவே இருக்கு,ஒருவேளை அடுத்த பட கதையை இப்பவே யாரோ லீக் செய்திட்டாங்களோ!! :-)

உண்மை said...

பெரிசு, உனக்கு ஏன் இந்த குசும்பு?

சதுரங்கம் said...

"சுறா பட கதை" பதிவுக்கு பதிலடி விஜய் ரசிகரின் பதிலடி படிக்க வாருங்கள் "சதுரங்கம்" பதிவுக்கு..!

http://sathurangkam.blogspot.com

தனி காட்டு ராஜா said...

ஹி .. ஹி ..ஒரு நாள் முன்னாடியே நான் முந்திண்டேன் ..........

http://thanikaatturaja.blogspot.com/2010/04/50.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பிடி நல்லவிதமா எழுதிப்பழகற வழியப் பாரும் ஓய்!

dondu(#11168674346665545885) said...

@பன்னிக்குட்டி
முதல்ல சொந்தமா வலைப்பூவை திறந்து சுயமா யோசிச்சி ஏதாவது எழுதப்பாரும் நீர்.

அப்புறம் சம்மன் இல்லாமல் ஆஜராகி மத்தவங்க பதிவுல வந்து ஏதேனும் கருத்து சொல்ல முயற்சிக்கவும்.

டோண்டு ராகவன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த ஆப்பிரிக்கா வாயன கிரவுண்டு பக்கமே போகக் கூடாதுன்னு சொல்லி வெச்சிருந்தேன்...படுவா, அதுக்குள்ள பால் பொறுக்க வந்துட்டானா? அடிச்சுத் தெரத்திடுங்க ...அவனையெல்லாம் நம்பி எதையும் வெக்க முடியாது. பன்னாடை.... பால எடுத்துக்கிட்டுப் போயி வெளிய வித்துடுவான் கழுவாத மூஞ்சி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//dondu(#11168674346665545885) said...//@பன்னிக்குட்டி
முதல்ல சொந்தமா வலைப்பூவை திறந்து சுயமா யோசிச்சி ஏதாவது எழுதப்பாரும் நீர்.//

என்னண்ணா இப்பிடி சொல்லிட்டேள்! இப்பத்தான் எல்லாதையும் பாத்து பாத்து எழுதப் பழகிண்ட்ருக்கேனோ இல்லியோ!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது