கடைசியிலிருந்து முதல் வரை மேலிருந்து கீழ். ஆகவே மொத்தமாகவே கீழேயிருந்து மேலே படிப்பது உத்தமம். இப்போது நேரம் 17.37 மணி.
mayavarathaan மாயவரத்தான்....
@
@spinesurgeon ஏ.இ.கொ.வெ?!
1 minute ago
RisingIndiawins ResurgentIndian
by spinesurgeon
So Sibal is going to make sure telecom products get rolled out without testing. Too much stress on companies because of tests.
5 minutes ago
thirumarant திரு
@mayavarathaan ஸ்டார்ட் த மீஸிக் @unmaithamilan
8 minutes ago
spinesurgeon Bruno Mascarenhas
@
Don't know @mayavarathaan
10 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@dondu1946 ? மார்க் போட்டிருக்கேனே கடைசியில். அதனால கேள்வி தான். ஏன்?!
1 minute ago
dondu1946 dondu1946
@
@mayavarathaan @spinesurgeon இதெல்லாம் ஒரு கேள்வியா?
1 minute ago
dondu1946 dondu1946
ஸ்வீட் கொடுத்து பட்டாசு வெடித்து அதிமுகவினர் ராசாவின் வீழ்ச்சியை கொண்டாடுகின்றனர். ராஜா மேல் கேசும் போட வேண்டும் என ஜெ அழுத்தம்.
2 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@spinesurgeon ஒரே கேள்வி பாஸ்.. ராசா சுத்தமானவரா?!
6 minutes ago
Aravindank Aravindan
@
சரியா சொன்னிங்க @spinesurgeon @narain
8 minutes ago
spinesurgeon Bruno Mascarenhas
by Aravindank@
DMK's successful implementation of reservation and social equality is a big irritant for many @narain
10 minutes ago
aayilyan ஆயில்யன்
RT: @kanapraba: பிஞ்சுல பழுத்தது பாஸ், பயபுள்ள கேக்குற பாட்டப்பாருங்க #அட்ரார்ர நக்க முக்க நாக்க முக்க @mayavarathaan #ஆமாம்பாஸ்ஆமாம்
9 minutes ago
rajarajan_r இராஜராஜன்
மழையில நாத்தோட களையும் வளரும்; அதே மாதிரி, நாடு முன்னேறும் போது ஊழல் அமௌன்ட்ம் முன்னேறுது
10 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@Aravindank ஹிஹி
10 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@Aravindank காமெடி பண்றீங்களா, சீரியஸா?!
12 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@spinesurgeon ஹிஹி
12 minutes ago
aayilyan ஆயில்யன்
மாரன் டெலிகோம் மன்த்ரியாவுகயும் டெக்ஸ்ற்றைல் வகுப்ப் பாலுவின் லபிக்குகயும் செய்யுமென்ன் கருதப்பெடுன்னு #மாறன்டெலிகாம்&பாலுடெக்ஸ்டைல்?
12 minutes ago
thirumarant திரு
@
@mayavarathaan நாங்கள்லாம் தன்மான திராவிட சிங்கம்
13 minutes ago
Aravindank Aravindan
@
@mayavarathaan எல்லாம் புகைச்சல்தான் நல்ல கல்வி கிடைக்குது.மக்கள் அமைதியா இருக்காங்க ஏராளமான தொழிற்சாலைகள் நல்ல உட்கட்டமைப்பு @narain
13 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@thirumarant கவரமா? ஹிஹி
16 minutes ago
thirumarant திரு
தாத்தா கூட்டணி வேணாம்னு தமிழ்நாட்ல ஆட்சிய கலைச்சி தேர்தல் வச்சிடுவாரா? #நமக்கு கவுரத தான் முக்கியம்
16 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
அப்படியே அவர்களுக்கு கடுப்பு ஏற்பட்டால் அதற்கு காரணம் அவர்களல்ல.. நாம் தான்!
17 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
ஹிந்தி மொழி, ஹிந்தி படஙக்ளை நாம் ஏற்றுக்கொள்ளாததினால் கடுப்பு என்றால் இதையெல்லாமும் அவர்கள் மறுத்திருப்பார்கள்!
17 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
’ஹிந்தி’ய டான்ஸ் மாஸ்டர்கள் பெரும்பாலானோர் ‘தமிழர்கள்’ தான்
18 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
’ஹிந்தி’ய ஒளிப்பதிவார்களில் பெரும்பாலோனோர் தமிழர்கள் தான்!
18 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@Aravindank ஓஹோ..ஹஹ்ஹஹஹஹஹ்ஹா.. .ஹிஹிஹ்ஹிஹிஹ்ஹிஹிஹிஹ்ஹி...ஜஜஜஜஜ்ஜஜஜ.அஜஜக்
20 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@aayilyan குழந்தை வதை தடுப்புச் சட்டம் தெரியும்ல்ல?பிச்சு புடுவோம் பிச்சு!
20 minutes ago
JMR_CHN Murali Jayaraman
ராசா-சிபல் ட்வீட் தவிர இன்னிக்கி ஒன்னும் பெரிசா இல்ல!
21 minutes ago
JMR_CHN Murali Jayaraman
Is Congress trying to indicate something by not giving the ministry to DMK?
27 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@Aravindank எப்படி?
28 minutes ago
Aravindank Aravindan
@
@mayavarathaan இப்படித்தான் ஈழத்தில் புலிகள் வீழ்ந்த்போது தமிழக தமிழர்களை வட இந்தியா ஊடகங்கள் கிண்டல் செய்தன @narain
29 minutes ago
JMR_CHN Murali Jayaraman
1.5 நாள்ல என்னென்னவோ நடந்துப் போச்சே!
41 minutes ago
TamilTechNews Tamil News
ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. பெரும்புள்ளிகளுக்கு பங்கு: வைகோ: 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நிகழ்ந... http://bit.ly/bqeYXs
42 minutes ago
JMR_CHN Murali Jayaraman
பழமொழி #62 - அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தான் காசு வாங்கனும்.
43 minutes ago
dondu1946 dondu1946
@
@spinesurgeon குரு பெயர்ச்சி வரும்போது வரட்டும். இப்போதைக்கு ராசா பெயர்ச்சியே போதும்
52 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
நாடு எங்கேயோ போய்ட்டிருக்கு http://img.dinamalar.com/data/uploads/WR_637341.jpeg
52 minutes ago
dondu1946 dondu1946
Stung DMK puts on brave face and maintains that it can always get back the Telecom ministry
53 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
கபில் சிபல் http://en.wikipedia.org/wiki/Kapil_Sibal
54 minutes ago
dondu1946 dondu1946
@
@mayavarathaan @thirumarant ஆம் அட்டிஷனல் சார்ஜ்
56 minutes ago
spinesurgeon Bruno Mascarenhas
Guess this jupiter transit is going to be good for social equality if we have a dmk minister for HRD :) :) :)
56 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@dondu1946 நான் சொன்னது உடனடியாக பிரசுரித்தது!
56 minutes ago
dondu1946 dondu1946
@
@mayavarathaan அப்படியா, மற்றவர்களும் வருவார்கள் என நம்புகிறேன். திமுக இன்னும் எதிர்வினை தரவில்லை. லேட்டஸ்ட் அறிக்கையில் கபில் பெயர் லேது
57 minutes ago
spinesurgeon Bruno Mascarenhas
by Aravindank@
A dmk minister for hrd is the best thing that can happen for social equality @narain :) :) :)
1 hour ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@thirumarant அவரே தான்!
58 minutes ago
thirumarant திரு
@
@mayavarathaan அப்ப மவமே அமைச்சர் யாரு # HRD தமிழாக்கம்
58 minutes ago
mayavarathaan மாயவரத்தான்....
தமிழ் ஆன்லைன்களில் டோண்டுவிற்கு அடுத்த படியாக தினமலர் தான் கபில்சிபல் மேட்டரை பிரசுரித்துள்ளது! :) @dondu1946
1 hour ago
nradhakn Radhakrishnan N.
திராவிடர்களுக்கெதிரான ஆரியச் சதி, தாழ்ந்த சாதிக்காரனுக்கெதிரான உயர்சாதிக்காரனின் சதி. ஐயகோ!
1 hour ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@dondu1946 :)
1 hour ago
dondu1946 dondu1946
@
@mayavarathaan Times Now News channel's breaking news
1 hour ago
athisha அதிஷா
ராசாவின் வேலையை இனி உத்தமர் கபில் சிபல் செயவார் மத்திய அரசு அறிவிப்பு! #வாட் வேலை
1 hour ago
Aravindank Aravindan
@athisha @narain இதெல்லாம் டிவியில் வராது.செய்திதாளில் 11 பக்கத்தில் பெட்டி செய்தியாய் வரும்
1 hour ago
mayavarathaan மாயவரத்தான்....
@
@dondu1946 ஓ!.. சூப்பர்!
1 hour ago
dondu1946 dondu1946
@
@mayavarathaan Just now announced in the TV. Breaking news
1 hour ago
mayavarathaan மாயவரத்தான்....
கபில் சிபலுக்கு பதவியா?!
1 hour ago
dondu1946 dondu1946
Kapil Sibal becomes telecom minister. A slap in the face of DMK?
1 hour ago
அன்புடன்,
டோண்டு ராகவன்
»
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
10 hours ago
3 comments:
Yarukum veylai illaiyaaa???!!!
2010/11/16 Indli Service
Hi Dondu,
Congrats!
Your story titled 'ராசா விவகாரத்தில் ட்விட்டுகள் மழை' made popular by Indli users at indli.com and the story promoted to the home page on 16th November 2010 03:21:01 PM GMT
Here is the link to the story: http://ta.indli.com/story/369653
Thanks for using Indli
Regards,
-Indli
As you are an Indli user, you are receiving notification emails from Indli.com. To unsbuscribe goto settings page on your Indli account (http://ta.indli.com/user?view=setting) and change email preferences.
நன்றி இண்ட்லி
enna panuradhu......
Post a Comment