எனது கணினி குரு முகுந்த அனுப்பிய மின்னஞ்சல். இந்தியாவுக்கு வந்த ஒபாமா தான் சந்திப்பவர்களது கெட்-அப்பையே போட்டு அவர்களை கௌரவிக்கும் நிகழ்வைப் பார்த்தால் போற்றிப் பாடடி பெண்ணே, ஒபாமா வேஷத்தைக் கண்ணே என்று பாடத் தோன்றுகிறதல்லவா? அதுதான் ஒபாமா.
1. ஒபாமா சோனியா காந்தியை சந்திக்கிறார்:
2. இப்போ அப்துல் கலாமுடன் ஒபாமா சந்திப்பு:
3. பால் தாக்கரேயின் முறை இப்போது
4. தன் குடும்ப நலத் தலைவர் கலைஞர் இல்லாமலா?
5. லாலுவா கொக்கா?
6. மம்தா மட்டும் என்ன தவறு செய்தார்? அவரையும் சந்தித்தால் போச்சு.
7. டம்மியானாலும் என்ன, பிரதம மந்திரியை ஒதுக்கலாகுமா?
8. மாயாவதியை சந்தித்தால் பல ஒபாமா சிலைகளுக்கு அச்சாரமாயிற்றே!
9. எதிர்கால இந்தியாவுடன் சந்திப்பு இல்லாமலா?
பலருக்கு இந்த மின்னஞ்சல் போயிருக்கும். ஏதோ என்னாலானது, நானும் ஒரு மரண மொக்கையை போடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அமெரிக்காவின் சிறுவர்களிடம்
-
அமெரிக்கா, நூலறிமுகங்கள், ஒரு கடிதம் அமெரிக்காவின் வேரும் நீரும் ஒரு பெரும்
தொடக்கத்தின் முகப்பில்… புத்தகத்தின் காலடித்தடம் தெற்கு கலிபோர்னியா பல்கலை
கழகத...
10 hours ago










2 comments:
please pass my negative vote to the person who has created this mail.
சீனியர் பதிவரான நீங்களே இப்படி பார்வர்ட் மெயிலை எல்லாம் வைத்து கல்லா கட்டலாமா...
Post a Comment