திடீரென வெடித்துள்ள இந்த வன்முறை பாகிஸ்தானில் உள்ள ஏற்கனவேயே நிலையற்ற நிலையை இன்னும் மோசம் ஆக்கியுள்ளது.
லாகூர்: ஸ்ரீலங்காவின் 8 கிரிக்கெட் வீரர்கள் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளனர் என ஒரு பாக் அதிகாரி தெரிவித்துள்ளார். அவர்கள் லாகூரில் இரண்டாம் கிரிக்கெட் டெஸ்ட் ஆட சென்று கொண்டிருந்தபோது அவர்களது பேருந்து தாக்கப்பட்டது என AP தெரிவிக்கிறது
தாக்குதலை ஊர்ஜிதம் செய்த ஸ்ரீலங்கா டீமின் மேனேஜர் Brendon Kruppu குமார் சங்ககாரா மற்றும் அஜந்தா மெண்டிஸ் உட்பட பலர் காயம் அடைந்துள்ளனர் என கூறியுள்ளார்.
"நிலைமையை அவதானித்து வருகிறோம்," என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் Ejaz Butt கூரியுள்ளார்.
ஸ்ரீலங்காவின் ஸ்போர்ட்ஸ் மந்திரி Gamini Lokuge-ன் கூற்றுப்படி இன்னும் இரண்டு விளையாட்டு வீரர்கள், அதாவது தரங்கா பரணவிதனா மற்றும் திலன் சமரவீரா ஆகியோரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்
தாக்குதல் அடையாளம் அறியப்படாத கொலையாளிகளால் நடத்தப்பட்டதாக நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்களும் கிரிக்கெட் அதிகாரிகளும் கூறுகின்றனர்.
ஐந்து போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என லாக்க்ரின் தலைமை போலீஸ் அதிகாரி கூறுகிறார்.
ஸ்ரீலங்கா மற்றும் பாகிஸ்தானுக்கிடையேயான டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு விவகாரம் வெகு நாட்களாகவே பாகிஸ்தானில் தொல்லை அளித்து வந்திருக்கிறது. சில வெளி நாட்டு டீம்கள் இந்த நாட்டில் விளையாட ஏற்கனவே மறுத்து வந்துள்ளன.
என்னதான் நடக்கிறது இவ்வுலகில்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
மரபிலக்கியப் பயிற்சி வகுப்புகள்
-
ஆலயக்கலை வகுப்புக்கும், சைவ வகுப்புக்கும் வந்தவர்களில் சிலர்
‘மரபுக்கவிதைகளை படித்துப் புரிந்துகொள்ளாமல் அடுத்தபடிக்குப் போகமுடியாது
போலிருக்கே’ என்று எனக்...
22 hours ago
21 comments:
that is a very fast report - I feel Indians did wise in cancelling their tour of Pakistan?
Looks like no place is now safe?
இந்தியாவின் 'கை வேலை'யாய் இருக்குமோ?
Very unfortunate incident. Who is going to clean up Pakistan ? Terrorists are literally calling the shots there.
மிகவும் வருத்தம் தரும் செய்தி.
அதை விட வருத்தம் தருவது இந்த தாக்குதல் என்னவோ மொத்த சிங்களவர்கள் மேல் நடந்ததாக நினைத்து மகிழ்வது.
மனித மனம் பழியுணர்சியால் நிறைந்து கிடக்கிறது, இது வாழ்வியல் சூழலுக்கு நல்லதல்ல!
எதிரிநாடுகளில் பயங்கரவாதங்கள் தலைவிரித்தாட நாடுகளுக்கிடையே ஆன ஈகோ காரணமென்பதை மறுக்க முடியாதென்றபோதிலும் இப்போது நடந்துள்ள சம்பவத்தில் இந்தியாவின் கைவரிசை இருக்கக்கூடும் என்ற அனுமானத்தைவிடவும் தாலிபான் ஆப்கன் மதக்குழுக்களே அதிகம் செய்திகளில் அடிபடும் நிலையே தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் 8 ஆட்டக்காரர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கினறன.
திட்டமிட்டு இலங்கை ஆட்டக்காரர்கள் மீது மட்டும் தாக்குதல் நடந்திருப்பதால், இந்த பழியை பாகிஸ்தான் மீது போட்டு, ‘பாகிஸ்தானில் சர்வேதச இஸ்லாமிய தீவிரவாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்துவருவது, இதன் மூலம் நிரூபணம் ஆகியிருக்கிறது.’ என்று அறிவித்து பாகிஸ்தானில் தீவிரமாக மூக்கை நுழைக்க அமெரிக்க முயற்சிக்கலாம்.
மும்பை குண்டு வெடிப்பில், பாகிஸ்தானை `கார்னர்` செய்த அமெரிக்க, இந்த முறை இந்தத் தாக்குதலை வைத்து மிகத் தீவிரவமாக பாகிஸ்தானுக்கு எதிராக இயங்க அதிக வாய்ப்பிருக்கிறது.
ஆக, இந்த தாக்குதலை தீவிரவாதிகள் பெயரில், அமெரிக்க தீவிரவாதமே செய்திருக்க அதிக வாய்பிருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு பிரச்சினையான இந்த விவகாரத்தில், இன்னும் சில மணிநேரங்களில் அமெரிக்க மூக்கை நுழைத்து கருத்து சொல்வதின் மூலம் அது நிரூபிக்கப்படலாம்.
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு காரணமாக இருக்கிற இந்திய அரசு, பாகிஸ்தானில் நடந்த சம்பவத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் வன்மையாக கண்டிப்பதின் மூலம், அமெரிக்காவிற்கு பாகிஸ்தானை காட்டிக்கொடுக்கலாம்.
காட்டிக் கொடுப்பதற்கு என்ன தகுதி வேண்டும்?
ஞானம் இருந்தால் போதும்.
இந்தியாதான் ஞான பூமியாயிற்றே?
இங்கே ‘ஞாநி’ களுக்கா பஞ்சம்.
நன்றி: வே.மதிமாறன்
///வால்பையன் said...
மிகவும் வருத்தம் தரும் செய்தி.
அதை விட வருத்தம் தருவது இந்த தாக்குதல் என்னவோ மொத்த சிங்களவர்கள் மேல் நடந்ததாக நினைத்து மகிழ்வது.
மனித மனம் பழியுணர்சியால் நிறைந்து கிடக்கிறது, இது வாழ்வியல் சூழலுக்கு நல்லதல்ல!///
repeateyyy
"பழியுணர்சியால் நிறைந்து கிடக்கிறது"
என்ன வால் என்ன நடக்குது இங்கே ?
பாகிஸ்தான் பால் பரிவு காட்டும் அனானியப்பா டவுன் டவுன்
இனிமேல் சர்வதேச போட்டிகள் பாகிஸ்தான் மண்ணில் நடக்க வாய்ப்பே இல்லை.
முதல் தர கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடக்கும்.
Nothing wrong on firing on sl team, the stupid idiots how foolishly visiting the terroist country eventhough whole world is against them.
Here some stupid fifth columnists (mathimaran)commenting in favour of pakistan and blaming india, US and etc for the incident. now it is everybodys responsibilty to air drop all these coward thugs in paki soil, so that they can understand how dangerous is pakistan under terrorists control. this country to be wiped off the map for saving the civilized world.
//பாகிஸ்தான் பால் பரிவு காட்டும் அனானியப்பா டவுன் டவுன்// என்று சொல்கிற அனானியண்ணா,
நான் யாருக்கும் பரிவு காட்டவில்லை.
உண்மையச் சொன்னேன்...
இந்தியாவில் இது நடந்திருந்தால் இந்த நேரம் பாகிஸ்தான் மீது பழி விழுந்திருக்கும் ....
பாகிஸ்தான் மீது மட்டுமல்ல....
என்பதை உணரவேண்டும்.
பாகிஸ்தான் தான் இந்தியாவைவிடவும் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு.
இரண்டு அரசாங்கங்களும் மதச்சாயம் பூசுவோருக்கு; மதவெறி அரசியலருக்குப் பயப்படாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தீவிரவாதத்தை ஒழித்துவிடமுடியும்.
'பாகிஸ்த்தான் ரெளடிகள்' மீது அவசரப்பட்டு பழியைப் போட வேண்டாம். சோ புலிதான் செய்தது என சொன்னால் என்ன ஆவது?
சும்மா ஒரு பேச்சுக்குக் கேட்கின்றேன் ' இது மும்பாய் தாக்குதலுக்கு பழிவாங்கும் செயல் என...
உண்மை இருக்குமா?
தீவிரவாதிகளுக்கும் ரௌடிகளுக்கும் வித்தியாசம் இல்லையா?
அவ்வளவு பயமா?
புனிதப் போராளிகளை ரௌடிகள் என்று அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நாங்கள் அமைதி மார்க்கத்தினர். ரௌடிகள் இல்லை.
Anony,
சோ புலிதான் செய்தது என சொன்னால் என்ன ஆவது?
Cho will always be correct.
Who is doing terrorist acts against Sri Lankans? Its an obvious answer.
LTTE must have done this terrorist act since they have lost their territory to SL Army for which Pak army has also given help.
So, LTTE must have utilised this occassion to attack SL cricketers and also put the blame on Pakistan which is helping the SL Govt for its war to decimate LTTE.
Ore Kallule Rendu Maanga!!!
ஈழத்துப்புலிகள் இந்தத்தாக்குதல் நடத்தியதாக எந்த அரிகுறியும் இதுவரை இல்லை. இனியும் வரப்போவதில்லை. அதற்குள் இங்கிருக்கும் புலிவால்கள் ஆட்டம் போடுவதைப்பார்த்து சிரிப்பு தான் வருகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கட் டீம் முழுவதுமே தமிழர்களாக இருப்பினும் கூட இந்தத் தாக்குதல் நடந்திருக்கும்.
SooraMoney!!!!!!!!!!!!
'Ore Kallule Rendu Maanga!!!'
நீங்க சொல்றது 110% ரொம்ப சரிதான்!!!!!!!!!!!!!
புலியையும் வம்பிலமாட்டி, மும்பாய் தாக்குதலுக்கு பதிலடியாகவும் இருக்கலாம்.
கில்லாடிப் பசங்க.
//புனிதப் போராளிகளை ரௌடிகள் என்று அழைப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நாங்கள் அமைதி மார்க்கத்தினர். ரௌடிகள் இல்லை.//
யாருப்பா அது! புர்ரு-சோத்தமனுக்கு கோவிலு கட்டறதுக்காக பல புருஷங்களோட மனைவிகள வெதவயாக்குனவட கொண்டய்யாட்டம் தெரிதே
அடாடா பாகிஸ்தான் தான் இந்தியாவை விட அதிகம் பாதிக்கப்படும் நாடாம்ல். வினை விதைத்தவர்கள் இப்ப தான் அறுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்தியாவில் நடந்தால் இந்நேரம் பழி பாகிஸ்தானில் விழுந்திருக்குமாம் ! உண்மை தானே அது. அய்யா கோண புத்தி கோயிந்து, நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை , பாகிஸ்தானில் இருக்க வேண்டியவன்.
மேக்ளவ வர்மன்.
///மிகவும் வருத்தம் தரும் செய்தி.
அதை விட வருத்தம் தருவது இந்த தாக்குதல் என்னவோ மொத்த சிங்களவர்கள் மேல் நடந்ததாக நினைத்து மகிழ்வது.
மனித மனம் பழியுணர்சியால் நிறைந்து கிடக்கிறது, இது வாழ்வியல் சூழலுக்கு நல்லதல்ல!///
it's true
உண்மைதான் கிட்டத்தட்ட உங்கள் கருத்தொத்த பதிவொன்றை வெளியிட்டுள்ளேன் முடிந்தால் பாருங்கள்
Anony,
Read what New York Times has to say on the Lahore terrorist attack on SL cricket team:
New York (PTI): American counter-terrorism officials were on Wednesday quoted as saying that the Taliban and Lashkar-Taiba were possible suspects to have carried out the deadly attack on Sri Lankan cricket team.
Though it is still not clear and too early to identify which group's hand was in the attack,The New York Times quoted an unidentified South Asia specialist as raising the possibility that LTTE in Sri Lanka might have asked Lashkar- e-Taiba militants in Pakistan to attack the visiting cricket team.
If true, this would be an ominous sign of collaboration between regional terrorist groups, it commented. American experts, the paper said, voiced concern that such attacks might be the new terrorist strike of choice instead of suicide bombings.
"It's likely there will be more of these kinds of attacks, which are much more difficult to defend against," Juan Zarate, the White House's top counter-terrorism official under President George W Bush told the paper.
Now this is not told by Cho but anti-terrorism experts from US. Slowly but surely, LTTE is getting bracketed with Taliban, AlQaida & LeT.
Is that what is called "Inam Inathodu thaan Serum"? LTTE seems to be desperate to take revenge for their defeat at the hands of SL Govt. which has been helped by Pakis. In that process, they are going to lose even little bits of support from the world community & all Govts. are going to go after them.
Post a Comment