5/13/2009

நண்பர்களுக்கு நன்றி - 4

நண்பர்களுக்கு நன்றி - 1
நண்பர்களுக்கு நன்றி - 2
நண்பர்களுக்கு நன்றி - 3

இந்தப் பதிவை ஆரம்பிக்கும் நேரம் (13.05.2009, பிற்பகல் 15.10 hrs IST) ஹிட் கவுண்டர் 399,023 காண்பிக்கிறது. நான்கு லட்சம் எண்ணிக்கைக்கான கவுண்ட் டவுனை ஆரம்பிக்கிறேன். ஒரு லட்சம் வந்த நேரம் 19.12.2006, 20.45 hrs. IST. இரண்டு லட்சம் வந்த நேரம் 14.02.2008, 19.58 hrs IST. மூன்று லட்சம் வந்த நேரம் 07.11.2008, 12.54 hrs. இப்போது நான்கு லட்சம் வரும் தருவாயில் அதற்கும் மூன்று லட்சத்துக்கும் இடையில் 7 மாதங்களுக்கு குறைவாகவே (188 days) எடுத்து கொள்ளப்படும் என எண்ணுகிறேன்.

இந்த கவுண்டரின் விசேஷம் என்னவென்றால், நான் லாக்-இன் செய்து பார்ப்பதெல்லாம் கணக்கில் ஏற்றப்படாது. இந்த ஆதரவுக்காக நான் எனது நலம் விரும்பிகளுக்கும் மற்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எதிர்பார்த்ததற்கும் மேல் டோண்டு பதில்கள் வரவேற்பு பெற்றன. எனக்கு பெர்சனலாக பிடித்த பதிவுகள், செம்புலப் பெயல் நீர்போல, தீவிரவாதத்துடன் டோண்டு ராகவனின் மொக்கை தொடர்புகள், ஆதரிசமாக கொள்ளவேண்டிய பெருமதிப்புக்குரிய நாடார் சமூகம், எங்கே பிராமணன் அத்தனை பதிவுகளும், தூங்கியது போதும் மாணவர்களே, விழிமின், எழுமின். எனக்கும் வாசகர்களுக்கும் சேர்ந்து பிடித்த பதிவுதான் good touch, bad touch. இதற்கு தினசரி ஆயிரத்துக்கும் மேல் ஹிட்கள் இருந்தன. நான்கு லட்சத்தின் லட்சியத்துக்கு அது என்னை சிலநாட்கள் முந்தியே அழைத்து சென்றது என்றால் மிகையாகாது.

என்னை மிகவும் பாதித்த நிகழ்வுக்கான பதிவு நாகரிகத்தைத் தொலைத்த பெயரிலி. அதன் பின்விளைவுகள் இன்னும் உள்ளன.

போன தடவையை விட இம்முறை சற்று முன்பே இப்பதிவை போட்டு விட்டேன். நாளைதான் 4 லட்சம் தாண்டும் என நினைக்கிறேன். ஆகவே இப்பதிவையும் இப்போதே வெளியிடுகிறேன். இப்போது 16.01 மணிக்கு (இந்திய நேரம்) ஹிட்கள் 3,99,081.

தலைகீழ் எண்ணிக்கை ஆரம்பமாகிறது: 919, 918, 917, 916, 915, .......

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

Krishnan said...

வாழ்த்துக்கள் டோண்டு சார். Not a day goes without me checking out your blog.

யட்சன்... said...

வாழ்த்துகள்...

வடுவூர் குமார் said...

சீக்கிரம் 4 லட்சம் வரட்டும்.
வாழ்த்துகள்.

கிரி said...

சார் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்லது நல்லது நல்லது

ஓ..ஓ..ஓ

மந்தவெளி சாமி

மணிஜி said...

அழகிரி சொன்ன வித்தியாசத்தை முந்தியதுக்கு வாழ்த்துக்கள் டோண்டு சார்..விரைவில் கோடிஸ்வரனாகவும்...

Raju said...

வாழ்த்துக்கள் டோண்டு சார்.

Arun Kumar said...

399528

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் டோண்டு சார்

Arun Kumar said...

நாளையை கேள்வி பதிலுக்காக

1.16 தேதி தமிழ் நாட்டில் முடிவுகள் எப்படி இருக்கும் யூகிக்க முடிகிறதா?

அதிமுக :
திமுக :
காங்கிரஸ் :
பாமாக :
இ கம் :
வ கம்

மதிமுக :
பாஜக

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள்.

Anonymous said...

Congratulations Dondu. All the best.

-Venkat

butterfly Surya said...

399648

Time: 1.00 Am

Arun Kumar said...

3 99 842

♫சோம்பேறி♫ said...

me the 400000th..

♫சோம்பேறி♫ said...

me the 400000th..

வெவ்வெவ்வேவ்வெவ்வே.. சும்மா லுலுலாகாட்டிக்கும் சொன்னேன்.

நாலு லட்சங்களுக்கு வாழ்த்துக்கள்..

dondu(#11168674346665545885) said...

14.05.2009 காலை 10.45-க்கு ஹிட் கவுண்டர் 400004.

நண்பர்களுக்கு நன்றி. சரியாக 188 நாட்கள் ஆயின இந்த நிலையை அடைய. தினசரி சராசரி 503.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பசுபதி said...

சீப்பை ஒளிச்சு வச்சா கல்யாணம் நின்னுடுமா? கங்க்ராட்ஸ் டோண்டு ஐயா.

பசுபதி

Arun Kumar said...

me the
4 00 025

Raju said...

Congrats on 4 lakh hits!

Questions for you?

(1) Do you believe in Astrology and pariharams? Does it work? There is one Chennai jyotish promising results @ Rs 2000. Personally I have felt whatever he has told to date, has happened (5 years)...

(2) What should Vijayakanth do to gain more popularity? Should he combine with other Cine stars like Karthik (Mukkulathor) and Sarathkumar (Nadar) and make a winning combination with his Nayakkar votes? Does BJP have a say?

(Please post a special section on Saturday evening, with election coverage! Question & Answers )

butterfly Surya said...

வாழ்த்துக்கள் டோண்டு சார்..

RV said...

வாழ்த்துக்கள், டோண்டு சார்!

வால்பையன் said...

தாண்டிருச்சு

நான் 400384

R.DEVARAJAN said...

Congratulations Sir, All the best.

Dev

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது